வேதங்களை ஆராய்ந்தேன், இறைவனை அறிந்தேன்┇அருண்குமார் என்ற அப்துல்லாஹ்┇07-12-25┇Way to Paradise
வேதங்களை ஆராய்ந்தேன், இறைவனை அறிந்தேன்┇அருண்குமார் என்ற அப்துல்லாஹ்┇07-12-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







உம்மைப் போன்றவர்களை வைத்து தான் சைத்தான் வேலை செய்து கொள்கிறான் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள கருத்தை புரிந்து கொள்வதற்கு அல்லாஹ்வுக்கும் முகமதுக்குமே தெரியாம போனது எப்படி உம்மைப் போன்றவர்களுக்கு வேதாகமத்தை பற்றி புரியப்போகுது
குர்ஆனில் ஆதியிலே என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது அந்த வசனத்தை முன்வைக்க முடியுமா
இரண்டாவது கேள்வி வேதாகமத்தில் ஒரு வசனத்துக்கு ஒம்மால் விளக்கம் தர முடியுமா
மூன்றாவது கேள்வி குர்ஆனில் 275 அந்நிய சொற்கள் காணப்படுகின்றன அதில் அர்த்தத்தை தர முடியுமா
நாலாவது கேள்வி ஆதாமிலிருந்து இயேசு கிறிஸ்துமட்டும் வரை வந்து தீர்க்கதரிசிகளின் ஆர்டர் படிக்கு நாமங்களும் அதன் அர்த்தத்தையும் தர முடியுமா
மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த பிரவுன்நின் பெயர் என்ன.
அவர் எத்தனாவது பிரவுன்
எதுக்கு ஏதாவது ஒன்னுக்கு உங்களால் பதிலை வைக்க முடியுமா.
நான் இஸ்லாத்தில் இருந்து இயேசு கிறிஸ்துவை சுந்தரிச்சகராக ஏற்றுக் கொண்டுள்ளேன் அவர் தான் உண்மையான இறைவன் என்று நான் ஏற்றுக் கொண்டுள்ளேன் இது பொய் என்றால் நான் விரும்புகிறேன் இதைப் பற்றி தொடர்ந்து கதைப்பதற்கு ஏனெனில் வேதாகமத்தில் ஒரு வசனத்துக்கு கூட உங்களால் பதில் வைக்க முடியாது.
ஏழு வருஷம் வேதாகமத்தை ஆராய்ச்சி பன்னீர் என்று சொல்கிறீர்கள்.
சூரிய தெய்வ வழி பாடுத்தானே அல்லா.
உங்களுடைய உழைப்புக்காக யூடியூப் சேனல்களை ஆரம்பித்து மத்த மதங்களை விமர்சித்து உங்களுடைய கருத்தை நம்பக் கூடியவர்களை ஏமாற்றிக்கொண்டு வாழக்கூடிய ஒரு நபர் தான் நீங்கள்
Bro bible nu neenga soldra vedham mattum varala adharku munnadiyea ibrahim nabikku apram moosa nambikkum vandhuchu eesa(jesus) nabikkum vandhuchu adhai quran thaan vuridhi paduthudhu mohamed nabi sal varalaru padithu paarungal avarukku yeludha padikavea theriyadhu apram epdi avar vungal biblai epdi matri yeludha mudiyum oru iraivan yethanai veadham irakkinaalum adhil vulladhuthan adhutha veadhathilum irukkum oru vudhaaranathukku solgirean vungalukku irandu pillaigal irundhal irandu pillaikkum same father name Robert than 1st pillaikku robert 2nd pillaiku antony nu irukadhula adhai pondru than vungal bible(injeel) irakkunadhum oreay iraivan than aanal manidha kaigal vooruduva pattadhal adhu iraivan irakkiya madhiri illai so quran irakkapattadhu vulagil vulla manidhargalukaga irakapattadhu padithu paarungal iraivan adhisayam seyya thevai atravan avanukku yaarukku nearvali valanguraano avanukku mattum than indha Quran nearvali kaatum avan nearvali kaata nadavittal quranai padikkamal poi poi nu than solluvaanga
தன்னுடைய வேதத்தை பாதுகாக்க முடியாதவரை அல்லாஹ் இறைவனாக எற்று கொள்ள முடியாது வள்ளுவர் திருக்குறள் கூட பாதுகாக்க இருக்கிறது
Allah India comming brother
அருண் எனும் அரைவேக்காடுடா
Islam a finger sipping suckling in front of sanmargam n saivam and Hinduism
Conversion racket
மாஷா அல்லாஹ் 🎉
@Carlhev
எந்த தஃப்ஸீரில் நீங்கள் கூறுவது போன்ற அர்த்தம் இருக்கிறது என்று கூறமுடியுமா?
தஃப்ஸீர் தபரி, தஃப்ஸீர் இப்னு கஸீர், தஃப்ஸீர் சஃதி...etc
@Carlhev
https://youtu.be/55mcpd83SA0?si=e0CKOFLg6yPRqQm8
@s.mohameds.mohamed4813அந்த வார்த்தையின் மூல வார்த்தை என்ன என்று தெரிந்தால் அதற்கு பல அர்த்தம் உண்டு என்று உருட்ட மாட்டிர்
@s.mohameds.mohamed4813 எந்த மடையன் இதை உங்களிடம் சொன்னது? இதுலே இருந்தே தெரிகிறது உங்களுக்கு அந்த வார்த்தையின் மூல வார்த்தை கூட என்ன என்று கூட தெரியாதுன்னு
@s.mohameds.mohamed4813 அஹ்ஹா 😂 சூழ்நிலைக்கு ஏற்றவாரு மாறும் 🤣
எப்போது பிராத்தனை செய்வது அருள் புரிதலாக மாறியது? 😁 இதுல இருந்தே தெரிகிறது உங்களின் பித்தலாட்டம்
@Carlhev
எனது முதல் கமெண்ட்லேயே உங்களது கேள்விக்கு பதில் கூறிவிட்டேன். மீண்டும் ஒருமுறை கூறுகிறேன்.
Yusalluna என்றால்
1) பிராத்தனை செய்தல்
2) அருள் புரிதல்
போன்ற அர்த்தங்களை கொடுக்கும்.
சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அர்த்தங்கள் மாறுபடும்.
உதாரணமாக நமது தமிழ் மொழியில் மதி என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம்
"அவன் கூர்மையான மதி நுட்பம் கொண்டவன்." (அறிவு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது)
"வானில் முழுமதி பிரகாசிக்கிறது." (நிலவு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது)
@s.mohameds.mohamed4813சேரி அந்த வார்த்தையின் பொருள் என்ன என்றே உனக்கு தெர்ல இதுல உருட்ட வேண்டியதா? 😂
@Carlhev
ضم(லம்), كسر(கஸர்), فتح(ஃபதஹ்)
என்றால் என்னவென்று படித்துவிட்டு பிறகு கீழ்க்கண்ட வார்த்தையைப் படித்தால்
يُصَلُّونَ
எப்படி வாசிக்க வேண்டும் என்று புரியும்.
@s.mohameds.mohamed4813அது யூசல்லுனா இல்லை 😂 யாசல்லுனா இதுவே தெர்ல எனக்கு அரபி தெரிலன்னு சொல்ல வன்ட 😂
@s.mohameds.mohamed4813தம்பி yasalluna னா முடிந்தால் அரபியில் என்னனு மொதல்ல காத்துட்டு வந்து உருட்டு 😂 எனக்கு அரபி தெரியலையாமாம் 😁
@mohamedyunoos6713தம்பி உனக்கு அரபி தெரியாததுனால நீ மொழிபெயர்ப்பை நம்புற 😂
@Carlhev
அரபு மொழியை படிக்கவில்லை என்றால் இப்படியான தவறான அர்த்தங்களை தான் கொடுக்க நேரிடும்.
நீங்கள் கூறிய வசனம்
إِنَّ ٱللَّهَ وَمَلَٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِيِّ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ صَلُّواْ عَلَيۡهِ وَسَلِّمُواْ تَسۡلِيمًا
(அல்குர்ஆன் : 33:56)
يُصَلُّونَ
(யூஸல்லுன) என்பது "அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்", "அவர்கள் ஆசிர்வாதங்களை அனுப்புகிறார்கள்" அல்லது "அவர்கள் அமைதியை வேண்டிக்கொள்கிறார்கள்" என்று சூழலைப் பொறுத்து பொருள்படும்
தவறாக மொழிபெயர்ப்பு செய்தால் தவறான அர்த்தங்களை கொடுக்கும்
சரியான மொழிபெயர்ப்பு :
இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
(அல்குர்ஆன் : 33:56)
@Carlhevஇந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
Surah 33.56
Ithula enga bro Allah Almighty vendraa maari iruku
Salah vera sallu vera arabic theriyuma bro oru word pala meanings la irukum example
Jannah ,sujood ,asar etc
Bible god and THE GOD ulla difference maari Psalms 82.1
Padinga you have assembly of gods to worship.if you need to accept jesus as only god not The god
Alhamthlillah 💕💕💕💕
@mohamedyunoos6713 சூரா 33:56 இல் அல்லாஹ் யாரிடம் வேண்டுகிறான்? இதற்கு முதலில் பதில் சொல்லவும் நானும் சொல்லுகிறேன்
@RobertRobertcreation
அந்த கைதிகளில் உள்ள ஒரு அழகியப் பெண்ணைக் கண்டு, அவளை உங்களில் ஒருவன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பினால், அவளை அவன் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். அவள் தன் தலையை மொட்டையடித்து தன் நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும். அவள் அணிந்திருந்த போர்க் கைதிக்குரிய ஆடைகளை நீக்கிவிடவேண்டும். அவள் தான் இழந்த தந்தை, தாயை எண்ணி உங்கள் வீட்டில் ஒரு மாதம் முழுவதும் துக்கம் கொண்டாட வேண்டும். அதற்குப் பின்பு அவன் அவளிடம் சென்று அவளுக்குக் கணவனாக வாழலாம். அவள் அவனுக்கு மனைவியாக இருப்பாள். அவளோடு வாழ்வது அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றால், அவன் அவளை விவாகரத்து செய்து, அவள் இஷ்டம்போல் அவளை வாழ அனுமதித்து விடவேண்டும். நீங்கள் அவளை விற்க முடியாது. நீங்கள் அவளை அடிமையாக நடத்தவும் கூடாது. ஏனென்றால் உங்களில் ஒருவன் அவளோடு ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டாயிற்று.
உபாகமம் 21:11-14
@RobertRobertcreation
1 சாமுவேல் 15:3
இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
ஒரு சில கேள்விகள்
அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
லூக்கா 6:12
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
லூக்கா 18:18
அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
லூக்கா 18:19
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3
Oru kaduvul solringa appa en jesus aah worship panringa
இறைவன் ஒருவனே
இறைவனக்கு இறைவன் இருக்க முடியாது
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை, நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
யோவான் 20:17
யோசித்துப் பாருங்கள்
https://youtu.be/QUjjGyM-zi0?si=j_1F-TRMEeqIGpek
https://youtu.be/zyZeHwlxAq8?si=hsAfKGM2r87NR7bQ
https://youtu.be/CfBHeP0WjhM?si=UHtpoIySBG5DVrCK
https://youtu.be/g5nIsBdKoCc?si=cZyicLed1FL6E0E2
https://youtu.be/GUGlSlLzcg8?si=3zYKs62CZ1PTWWWH
https://youtu.be/QUjjGyM-zi0?si=j_1F-TRMEeqIGpek
https://youtu.be/zyZeHwlxAq8?si=hsAfKGM2r87NR7bQ
https://youtu.be/CfBHeP0WjhM?si=UHtpoIySBG5DVrCK
https://youtu.be/g5nIsBdKoCc?si=cZyicLed1FL6E0E2
https://youtu.be/GUGlSlLzcg8?si=3zYKs62CZ1PTWWWH
@Mano-v8bpadinga ivanga pechalam kekkathinga 😂😂😂 iraivan oruvanae
Oditaru pola
Sollunga kepom
@ceylon9744இன்னுமாடா குரானை நம்புறீங்க
*இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.*
*_{Holy Quran - 3:85}_*
@RobertRobertcreation
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
*_[Holy Quran - 3:85]_*
அல்குர்ஆனில்பலநபிமார்களைபற்றிகூறும்இறைவன்சிலநபிமார்களைபற்றிதான்அல்குர்ஆனில்குறிப்பிட்டுள்ளான்அடுத்துபைபிள்காப்பிஅல்குர்ஆன்அல்லபைபிளில்ஆபாசம்இருக்கும்அல்குர்ஆன்இறைவன்வார்த்தைமிகநேர்த்தியாக
♥ 2அழகாக
இருக்கும்அடுத்துபைபிள்காப்பிஅல்குர்ஆன்பதிவிட்டுள்ளமனிதனேபைபிளில்பார்வோமன்னனாகியபிஃர்அவ்னைப்பற்றிசெங்கடலில்மூழ்கடித்ததைபற்றிவரும்ஆனால்பார்வோமன்னனாகியபிஃர்அவ்னின்உடலைப்பாதுகாப்பதைபற்றிஅல்குர்ஆனில்இறைவன்அற்புதமாககுறிபிட்டுள்ளான்அடுத்துபைபிள்ஏன்பலபிரிவாக
உள்ளதுபவுலுஏன்மாற்றியதுஇதைசிந்தித்துஅடுத்தமார்கத்தில்மூக்கைநுழைக்கலாம்இந்தபதிவுபைபிள்அல்குர்ஆன்காப்பிஎன்றுகமென்ட்செக்சனில்பதிவிட்ட
ஒருவனுக்குநான்கூறும்பதில்
முட்டாளேபைபிள்அல்குர்ஆன்காப்பிஎன்றுகூறும்நீபைபிளில்உள்ள
ஆபாசங்கள்ஏன்அல்குர்ஆனில்வரவில்லைபார்வோமன்னனாகியபிஃர்அவ்னைசெங்கடலில்மூழ்கடித்ததைபற்றிதான்பைபிளில்வரும்ஆனால்பார்வோமன்னனாகியபிஃர்அவ்னின்உடலைபாதுகாப்பதைபற்றிஅல்குர்ஆனில்தான்வரும்நபிமார்களைபற்றிகூறும்இறைவன்சிலரதுசரித்திரங்களைபற்றிதான்அல்குர்ஆனில்தெளிவாககதறிவிட்டான்சரிஉன்வேதம்பலபிரிவாக
உள்ளதுபவுலுஏன்மாற்றியதுசிந்திக்கவும்
டேய் உருட்டு மன்னா உன்னுடைய அல்லாவுக்கு அற்புதம் செய்ய தெரியாது அப்படிதானே அதுனால தான் சொல்கிறோம் அல்லா முகமதுநபியின் கற்பனை கதாபாத்திரம் எனறு தம்பி ஒரு லட்சத்திற்க்கும் மேல் இறைதூதர் இந்த் உலகத்தில் வந்ததாக சொல்கிறாய் இந்த இறைதூதர்கள் பெயர் எல்லாம் உன் குரான்ல இருக்கிறதா அது இருக்காது ஆனால் பைபிளில் இருக்கிற இறைதூதர்களை பெயரில் சின்ன மாற்றத்தை செய்து குரான்ல அப்படியே எடுத்து வைத்துக்கொண்டு மீதியை முகமதுநபியின் சொந்த விருப்பத்தையும் சேர்த்து உருவாக்கியதுதான் குரான் காபா என்பது குரேஷி மக்கள் 360 தெய்வத்தை வணங்க கட்டிய கோயிலாகும் அந்த 360 தெய்வத்தில் ஒருவர்தான் இந்த அல்லா
@thalakumar548இஸ்லாம் பொய் மார்க்கம் என்று சொல்ல ஆயிரம் காரணம் இருக்கிறது இந்த உலகில் அனைவரும் இஸ்லாத்தை ஏற்கும் வரையில் ஜிகாத் செய்யுங்கள் அதாவது தீவிரவாதம் செய்யுங்கள் குரான் சொல்கிறது அதைதான் முகமதுநபியும் செய்தார் போர் என்ற பெயரில் ஆண்களை கொன்று பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் அடிமையாக கொண்டு சென்றார் அது மட்டுமல்ல தீவிரவாதம் செய்பவர்களுக்கு 72 கன்னிகளும், சாராய ஆறுகளும் கிடைக்கும் என்று ஆசையை தூண்டுகிறது குரான்
Kanda kanda YouTube atharam ila ma pesuvatha pathidu ingavathu kuwatha bible la pala murapadu iruku itho par @Mano-v8b2 ராஜாகள் அதிகாரம் 8 வசனம் 26
அகசியா ஆற்சிக்கு வரும்போது அவருக்கு 22 வயது
அதெவசனம் 2 நாளாகம் அதிகாரம் 22
வசனம் 2 அகசியா ஆற்சிக்கு வரும்போது அவருக்கு 42 வயது
இதில் எது சரி ?
2 நாளாகம் அதிகாரம்21 வசனம் 20
ஜோராம் அகசியாவின் தகப்பன் 32 வயதில் ஆ ற்சிற்கு வந்து 8 வருடம் ஆற்சி செய்து 40 வயதில் இறந்தார் உடனடியாக அவரது மகன் 42 வயதில் ஆற்சிக்கு வந்துவிட்டார் ஒருமகன் தகப்பனைவிட 2 ஆண்டுகள் கூடியவர் 😂 ipudipala muranpadu iruku
@Mano-v8bmuthal bible le poi dei jesus ena moli pesinara atha solu 👌
Atharam katunga
♥ 1@Mano-v8bhttps://youtube.com/shorts/8b_cYKbCbnE?si=2IYd4lKPuirQxb6k
இஸ்லாம்பொய்யானமார்க்கம்என்றால்ஏன்விஞ்ஞானிகள்பாஸ்டர்கள்மேற்கத்தியநாடுகளில்உள்ளவர்கள்இஸ்லாத்திற்க்குவருகிறார்கள்அல்குர்ஆனைநீங்கள்படித்ததுபொய்
♥ 6எந்த வேத பாடசாலையில் படிச்சாரு. நுணி புல்லைக்கூட படிக்காத இவரு வேத விற்பின்னர்படி பேசுறார். இந்த பைத்தியம் சரியான இடத்தில் தான் இருக்குது.
Quranai aaraithu thinam thinamum islathai etrukollum makkalai naam parkiroam sithippawargalukku sirantha maarkam ISLAM
இறைவன் உங்களுக்கு ஈருலக வெற்றியை தருவானாக
♥ 2நிச்சயமாக மிக அழகான தெளிவுரை வாழ்த்துக்கள் மாஷா அல்லாஹ்
♥ 6Allah ungalukku Barakat cheyyattum
@thalakumar548ஆமாம் படிச்சி ஒரே புடுங்கா புடுங்கி தள்ளிட்ட போ
ஏண்டா புளுகுற
ஐயா இஸ்லாம் பொய் என்று நிரூபித்து விடுங்கள் உங்களால் ஒரு நொடிப்பொழுதும் அது முடியாது உங்கள் சுற்ற இறை இன்னும் மேம்படுத்துங்கள் குர்ஆனுடைய உண்மை உணர்ந்து விடுவீர்கள் உங்களுக்குத் தெரியும்
♥ 2