வேதங்களை ஆராய்ந்தேன், இறைவனை அறிந்தேன்┇அருண்குமார் என்ற அப்துல்லாஹ்┇07-12-25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 20, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

வேதங்களை ஆராய்ந்தேன், இறைவனை அறிந்தேன்┇அருண்குமார் என்ற அப்துல்லாஹ்┇07-12-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

56
Comments appear after administrator approval.
@Mano-v8b YouTube

​@ACTION-ob9qnhttps://youtu.be/_r4P63eC2Yg?si=wSUk6Td-Pm1pscmX

@Mano-v8b YouTube

​@thalakumar548https://youtu.be/ffJ13nS-Z7k?si=TNzvDjJmWXNmTdPz

@ACTION-ob9qn YouTube

என்ன பிழை கண்டீர் ?
2 ரூபாய் இக்கு command போடாதே

♥ 1
@thalakumar548 YouTube

இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்று கூறுவதற்கான ஆதாரங்கள் கூறுங்கள் சகோதரரே. வாழ்த்துக்கள்...❤

♥ 1
@Carlhev YouTube

நான் குரானை படித்து இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்று உறுதி செய்தேன்,

♥ 2

Related Videos