சன்மார்க்கத்தை ஏற்காமல் இஸ்லாத்தை ஏற்றது ஏன்?┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇07-12-25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 21, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

சன்மார்க்கத்தை ஏற்காமல் இஸ்லாத்தை ஏற்றது ஏன்_┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇07-12-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

225
Comments appear after administrator approval.
@AneesAslam-c2j9d YouTube

மன்னிக்கணும் உச்சரிப்பு பிழை மிருகம் என்று போட்டுள்ளேன்

@AneesAslam-c2j9d YouTube

உங்களைப் போன்றவர்கள் சைத்தானை சந்தோசப்படுத்தக்கூடிய பணியை முன் அடிக்கிறீர்கள்.
நான் இஸ்லாமியனா இருந்தவன், தற்போது இயேசு கிறிஸ்துவை சுந்தரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ளேன் இப்ப நான் நினைக்கிறேன் இயேசு கிறிஸ்துவை அறிந்தது கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை நாம் பெருமைப்படுகிறேன்,
ஏனெனில் நான் இஸ்லாத்தில் இருக்கும்போது இணை வைப்பதும் சிறுக்கு செய்வதும் இருந்துள்ளேன்.
குர்ஆனை எடுத்தால் யூத கலாச்சாரமும் பைபிளிலும் புறக்கணிக்கப்பட்ட கிரந்தங்களில் உள்ளவையும்,
பாபிலோனில் வாழ்ந்த
ஹாமுரபி இன் சட்டங்களும் உள்ளடக்கப்பட்ட ஒரு கிரந்தம் தான் குரான்.
நான் உங்கள் மத்தியில் சவால் விடுகிறது யூத கலாச்சாரத்திற்கும் பைபிளுக்கும் மாறாது முஹம்மது மக்கள் நலன் கார்த்தி ஒரு சட்டத்தை முன் வைத்துள்ளாரா 613 மாறாக இருக்க வேண்டும்.
அதாவது மிஸ் வோட் ஆஆஸே
மிஸ் வுட் லோத ஆஸே
இந்த 613 சட்டத்துக்கு சம்பந்தப்படாமல் இருக்க வேண்டும்.
உண்மையான இறைவன் என்றால் யார் வேதாகமம் காட்டக்கூடிய אלהים
எல்லோஹிம் நாமத்தை தான்
அடிப்படையில் தான் ஆதாமிலிருந்து இயேசு கிறிஸ்து வரை உச்சரித்த நாமம்.
முஹம்மது தான் அல்லாஹ் என்று இறைவனை அழைத்தார் முஹம்மதுக்கு முன்பதாக ஒரு இறைக் கொள்கையுடையவர்கள் யாரும் அல்லாஹ் என்று அழைக்கவில்லை.
முகம்மதுக்கு இந்த அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த நாமம்,
எப்படி எடுத்தார் αλλά அல்லா,
இது ஒரு கிளிக் சொல் இதன் அர்த்தம் ஆனால் இதன் ரகசியத்தை அறிந்து கொள்வதற்கு ஆதியாகமம் 3
அறிந்து கொள்ள முடியும்
ஹீப்ரு வேதாகமத்தை வாசிக்கக் கூடிய நபர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்
இதை அறியாத காரணத்தால் தான் சாகீர் நாய்க் ahamad dedad உங்களைப் போன்றவர்கள் வேதாகமத்தை குறை கூறுகிறீர்கள்.
காபத்துல்லாவே சுத்தி 360 சிலைகள் இருந்தன முஹம்மதின் வம்சமாகிய குரேஷிகள் அந்த சிலையை தான் வணங்கி வந்தார்கள் அதன் பெரிய சிலையின்
சூரியக் கடவுளை அல்லாஹ் ஒன்று தான் அழைத்தார்கள்
பின்பு முகம்மது அதே நாமத்தை உச்சரித்தார்.
இந்த கிரிக் சொல் எப்படி வந்தன கிறிஸ்துக்கு முன் 333 ஆம் ஆண்டு மகா அலெக்சாண்டர் க்ரிக் மொழி சர்வதேசம் மொழியானது
அவன் ஆழ்கைக்கு உட்பட்ட
127 நாடுகளுக்கும் இந்த அல்லாஹ் என்று சொல்லக்கூடிய சொல் வளைகுடா முழுவதும் பரவலானது

@seyadmuhammadsulaiman3636 YouTube

அருட்பெருஞ்ஜோதி=அலவற்ற அருளாளன்=பிஸ்மில்லா ஹிர் ரஹ்மான்..

தனி பெருங் கருணை=நிகரற்ற அன்புடையவன்=நிர் ரஹீம்...

@crazyvlogs6462 YouTube

​@mohamedyunoos6713putthagatthula kadavula thedura ungalukku eppudiyume idhu puritadhu dan bro.. ippa quran la piii thinga sonna thimbingala? Adhula appdi solla, ennudaya kalvi solli irundhal? Nenga Mattenu sonna adhukku oru karanam irukku. Adhu dan arivu. Adhu manidha kalivu. Adhu asingam. Adha sappida kudadhu enbadhu puridhula. Adhu thavarunu. Ade mari oru uyira kolluradha sari nu eppadi solla mudiyum? Ungal arivu idha mattum eppadi sari nu solludhu? Idhan adippadayil quran la sollirundhal nenga ellam thibingala ivlav dan unga ariva? Padaitthavan avan. Avanukku mattum dan andha urimai irukkiradhum vera evanukkum illa. Aadu, maadu ellam manushan sappida dan padaitthan, adhukku dan palla kodutthurukkan nu sonnal unna vida muttal vera yarum illa, sonnavan adi muttala dan iruppan. Oru singam vettayadi sapidura mariya manushan aattayum maattayum patkalala akkuvera aani vera kilichi appadiye patchayaga unna mudiyuma? Apa adhukkana udalamaippu manidhanukku irukka? Illa, thavarangal dan manidhanukkaga padaikka pattadhu, matthadellam uyir unnai enmai pola oru aathama iraivanal padaikka pattadhu. Adhu sari 6 vayasu kolandhaya kalyanam pandradellam sari nu sollira muttal koottam. Putthagatthula kadavula thedura kootathukitta arivu eppadu? Vaippilla raja dan

@crazyvlogs6462 YouTube

https://youtube.com/shorts/uehD_3al_vw?si=LYPoE_0tTSi_-tcn

@As29As29 YouTube

Ok better you heart clear all clear ur life god bless u

@k.paramanandham.933 YouTube

அல்லா வாழ்க இஸ்லாம் வாழ்க.
இப்படிக்கு
வள்ளலார் செல்லப்பிள்ளை
பரமானந்தம்.

@Vellasamy-p3g YouTube

​@ABDULMALIK_SIGMA அரபியாக மாறிவிட்டிர்கள் வாழ்த்துக்கள் பேர் அரபி, உடை அரபி, வணக்கமுறை அரபி ( அல்லாஹ்வுக்கு தமிழ் தெரியாது ) நாள்கட்டி அரபு முறை, சுன்னத் (யூதரிடம் காப்பி பேஸ்ட் )அரபி கலாச்சாரம் கூட அரபி வேறு ஒரு மொழி கற்று அதில் தான் வணங்க வேண்டும் என்பது பகுத்தறிவின் உச்சம் நாங்க மதமா மாறியிருக்கோம் அரபியா மாறிட்டோம்.

@alagarasanselvi3494 YouTube

நெஞ்சில் ஈரம் இருப்பவர்கள் மட்டுமே பின்பற்றும் மார்க்கம் சன்மார்கம்.

♥ 4
@Vellasamy-p3g YouTube

​@ABDULMALIK_SIGMA அரை குறை குரானை படித்தால் ஒன்றுமே புரியாது , மரம் வெட்டினால் மீண்டும் வளரும், செடி, கொடி துண்டு துண்டாக வெட்டினாலும் மண்ணில் வைத்தால் மீண்டும் வளரும் அதுபோல பழங்களும் சாப்பிட்டு விட்டு விதை போட்டால் மீண்டும் வளரும் அதாவது உயிர் பெறும் ஆட்டையோ மாட்டையோ கொலை செய்து திங்குறீங்க தின்னுட்டு அதன் கை, கால், வால், தலை இதை வைத்து மீண்டும் உயிரை வரவைக்க முடியுமா...? செடி,கொடி, கனி வகைகளும் நடமாடும் உயிர்களும் ஒன்றா எவனோ எழுதிய காட்டுமிராண்டி தனத்தை வேதம் என்று நம்புவது மூளைகுறைவு தனத்தையே காட்டுகிறது, சகோதரர் அவர்களுக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நல்ல மூளை வளர்ச்சியையும் நற்சிந்தனையும் தர நான் ஆண்டவரிடம் விண்ணப்பம் வைக்கிறேன்.

@RAMYASAINT YouTube

​@PrabhaharanP-i3i6o🙏🏻👍🏻👍🏻

@RAMYASAINT YouTube

👍🏻👍🏻👍🏻👍🏻

@RAMYASAINT YouTube

​@murugesanthambiayyan1516👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

♥ 1
@PrabhaharanP-i3i6o YouTube

முன்ஜென்ம் மறுபிறவி கர்ம வினை இதை எல்லாம் ஆராய்ச்சி யாளர் ஏற்றுக் கொள்கிறார்கள் பல கட்ட ஆய்வுகளின் படி அதற்கு சமீபகாலமாக எத்தனையோ..மனிதர்களை நேர் கண்டு அவர்கள் இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள்.300 முதல்500 ஆண்டுகளுக்கு முன்பு நான் என் பிறந்தது எங்கு தன் பெயர் வாழ்விடம் அவரது காலத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள்...இதையெல்லாம் அவர் குறிப்பிடுகிறார்...இதெல்லாம் சாட்சி யுடன் நிரூபிக்க பட்டிருக்கிறது ..ஆராய்ச்சி யாளர்களையே வியப்பில் ஆழ்ததியுள்ளது.அவர்களும் ஐரோப்பியர்கள் தான் இதைத்தான் சனாதனம் சொல்கிறது..இந்து மத கோட்பாடுகளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்...வேண்டும் என்றால் எத்தனையோ புத்தகங்கள் இருக்கிறது வீடியோ பதிவுகள்..இருக்கிறது இல்லையன்றல் நேரிடையாகவே ஆய்வுகள் செய்..இதை எல்லாம் விட்டுவிட்டு அறை குறையாக ஏதாவது படித்து விட்டு இதுதான் இந்து வேதத்தில் இருக்கிறது என்று உலராதே..! இந்து தர்மம் என்பது ஒரு கடல் அதில் கரை கண்டவன் முழுமையாக எவரும் இல்லை அதில் பாதிக்கு மேல் கடந்தவர்கள்தான் சித்தர்கள்..ஞானிகள் மகான்கள்! இஸ்லாமியர்களுக்கு ஒரே ஒரு குர் ஆன் அவ்வளவுதான்.. கிறிஸ்தவர்களுக்கு ஒரே ஒரு பைபிள் அவ்வளவுதான் இதை படித்து விட்டாலே அவன் படித்து விட்டாலே இமாம்..ஆகிவிடலாம்.. பாஸ்டர் ஆகிவிடலாம்...இந்து மதத்தில் வேதபண்டிதர் ஆவது என்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு மிகப்பெரிய g
ஞானம் வேண்டும் கடவுள் கிருபை வேண்டும் இறை நம்பிக்கை வேண்டும் பக்தி நெறி வேண்டும் தனி மனித ஒழுக்கம் வேண்டும் இதை எல்லாம் இடை சாதிகள் பின்பற்றி அதன் வழி நடப்பது அரிது .மேலும் இந்து மதம் என்பது குர் ஆணை போல் பைபிளை போல் பிடித்துவிட்டால் போதாது ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் நிறைவு செய்ய முடியாத மாபெரும் கடல் திருக்குறள் தொடங்கி..திருவருட்பா முதல் கந்தபுராணம் கருடபுராணம் பெரியபுராணம் ரிக் யஜுர் சாம அதர்வணம் பகவத் கீதை பதினெட்டு உபநிடதங்கள் வரை இன்னும் ஏராளம் கணக்கில் அடங்காது சொல்லி கொண்டே போகலாம் ... ஒவ்ஒன்றிலும் எத்தனை உண்ணதங்கள் உண்மைகள் இருக்கிறது ..எல்லாம் ஆன்மிக அறிவியல் பிரபஞ்சம் சூட்சமங்கள் பற்றியது..நாசா தலைமையகத்தில் இருப்பது உன் அல்லவோ! ஏசுவோ ! அல்ல ஆதி யோகி! சிவன் என்ற நடராஜன் தான். அணுவின் காஸ்மிக் நடனமும் வடிவத்திலேயே அது இருக்கிறது ..என்பதாலேயே பிக் பேங் தேறியன் குறியீட்டை அது பிரதிபலிப்பு செய்வதனாலயே நாசா விஞ்ஞானிகள் அங்கே அதை வைத்திருக்கிறார்கள் மேலும் அந்த திருவுருவச் சிலையை அவர்களுக்கு கொடுத்தே இஸ்லாமியர் இந்தியாவின் பெருமை. அய்யா அப்துல் கலாம் அவர்கள்...

@PrabhaharanP-i3i6o YouTube

​@ABDULMALIK_SIGMAஇஸ்லாமியர்களை எப்படி துளுக்கர் என்று புவிக்கோள் அடிப்படையில் அழைக்கபடுகிற தோ அதுபோலதான் சனாதன வாழ்வியல் நெறி! அதை பின் பற்றுபவர்கள் சிந்து சமவெளி பெரும் நிலப்பரப்பில் வாழ்பவர்கள் இதில் என்ன மோசம் தேவை என்றால் பாரத கலாச்சாரத்தை பின்பற்றுவதால் பாரதியர் என்று கூட எங்களை அழைக்கலாம் சிக்கல் பெயரிலா இருக்கிறது

@PrabhaharanP-i3i6o YouTube

கடை விரித்தேன் கொள்வார் இல்லை வள்ளலார் சொன்னது உண்மைதான் இந்த உலகில் மனிதர்கள் இல்லை மத வெறியர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்...ஆதலால். ஏன் என்றால் ஒன்றுக்கும் ஆகாத குர்ஆனை வைத்துக்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளின் பண்டைய கலாச்சாரங்களை எல்லாம் அழித்து ஒழித்துவிட்டு அங்குள்ள மக்களை கொன்று குவித்து இஸ்லாத்தை ஏற்றே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தால் இஸ்லாத்தை ஏற்க்க வைக்கும் பாவத்தின் சூட்சுமம் ..அருட் பெரும் ஜோதிக்கு தெரியவில்லை ஏன் என்றால் அவர் கருணையின் ஒளி! கடவுளின் பிள்ளை!

@PrabhaharanP-i3i6o YouTube

​@ABDULMALIK_SIGMAஏண்டா கூ முட்ட அல்லா என்பதே சமஸ்கிருதம் தான் அது அரபி கிடையாது இதற்கு பதில் சொல்லு.

@Vellasamy-p3g YouTube

பெண் பித்தர் முகம்மது 23 திருமணம் செய்ததை பற்றி ஒரு காணொளி போடுங்கள் விதவையை ஆதரித்தார்னு உருட்ட கூடாது, முகம்மது அந்த கூட்டத்தின் தலைவராக இருந்திருக்கார் அப்படியென்றால் அந்த மக்கள் அவர் சொல்லுவதை கேட்டிருப்பார்கள் தானே அந்த மக்களில் வசதியானவர்களிடம் பணம் பெற்று விதவைகளுக்கு உதவியிருக்கலாம் உண்மையில் முகம்மது இறைதூதராக இருந்திருந்தால் இதயல்லவா செய்திருக்க வேண்டும், முகம்மதுவின் பெண்ணாசை அப்படி செய்திருக்கிறார் ஆயிஷா என்ற 6 வயது சிறுமி விதவையா..? அதே சிறுமியிடம் 9 வயதில் உடலுறவு கொண்டிருக்கிறார் நீங்கள் நம்பும் இறை தூதர், அப்போது அவருக்கு 45 வயதுக்கு மேல் இருந்ததாக சொல்ல படுகிறது,
தன்னை இறை தூதர் என்று அறிவித்துக்கொண்ட பின்னும் முகம்மது திருமணம் செய்து கொள்வதை மட்டும் நிறுத்தவே இல்லை, பெண் அடிமைதனம் பெண்களை கண்ணியமாக பார்க்க வேண்டும் என்று கூறும் இசுலாம் பெண்களுக்கு மட்டும் பல கட்டுப்பாடு போடுகிறது நீங்கள் பிற பெண்களை கண்ணியமாக பார்த்தால் அவர்கள் முஸ்லீம் மட்டும் பங்கேற்க்கும் அந்த இடங்களிலும் பர்தா ஆடை அணிய வேண்டாமே அப்போ உங்களால் உங்க வேதத்தை பின்பற்ற முடியவில்லை தானே...
சக மனிதனையே வெட்டவும், கொல்லவும் சொல்லும் அல்லாஹ் எப்படி கருணை உள்ளவன்..?
பிற உயிர்களை கூட கொலை செய்து உண்பதை ஆதரிப்பவன் எப்படி கொலை செய்ய வேண்டும் என்பதை சொல்லித்தருகிறவன் எப்படி கடவுள்...? பிற உயிர்களின் வலி உணராதவன் எப்படி கடவுள்...?
மனிதன் மட்டும் தான் உயிரா மற்ற ஜீவன்கள் உயிர் இல்லையா அல்லாவுக்கு..?
இல்லை தான் படைத்த படைப்பினத்தில் உயிர் வேறுபாடு பார்க்கிறானா அல்லாஹ்..?
பல பெண்களை திருமணம் செய்வதற்கும் பிரியானிக்கும் பிற வசதிகளுக்கும் மதம் மாறிவிட்டு சிந்திக்கமல் உளற கூடாது.
குர்ஆனில் உள்ள வசனத்தை வைத்தே மூளை சலவை செய்து ஒருவனை பல உயிர்களை கொலை செய்ய வைக்க முடியுமெனில் குரான் உண்மையில் அமைதி கற்று தருகிறதா..? முஸ்லீம் அதிகரிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு அதிகரித்தபின் பிற நம்பிக்கையாளர்களை ஆச்சுருத்துவது அவர்கள் மத விழாக்களுக்கு தடை கேட்பது இது தானே நடக்கிறது மத சகிப்பு தன்மை குறைவு உங்களுக்கு குர்ஆன் போதிக்கும் உண்மை .

@ABDULMALIK_SIGMA YouTube

திருவடி ஞானம் இல்லா குருடு தாங்கள்தான் என்பது தாங்கள் வைத்திருக்கும் கற்பனை கதாபாத்திரத்தின் புகைப்படம் உணர்த்துகிறது.... மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்து விட்டீர்களே

@ABDULMALIK_SIGMA YouTube

தாங்கள் இறைவனை உணர்ந்து விட்டால் கூறுங்கள் ஒரு கேள்வி ஒன்று உள்ளது அதற்கு இறைவனால் மட்டுமே பதில் சொல்ல முடியும் உங்களால் இறைவனை உணர முடியாது என்பது எனக்கு தெரியும் இந்து மதத்தை பயன்படுத்தி இறைவனை உணர்ந்த யாராவது ஒருவர் இருந்தால் அவரிடம் நான் ஒரு கேள்வி கேட்பேன் அதற்கு பதில் சொல்ல சொல்லுங்கள் வெட்டி பேச்சு அதற்காக

@ABDULMALIK_SIGMA YouTube

கட்டிய மனைவியை கழட்டி விட்டு விட்டு உபதேசம் செய்ய வந்தவர் வள்ளலார்... வரலாறு மிக முக்கியம் அமைச்சரே

@ABDULMALIK_SIGMA YouTube

வடலூர் சபையில் ஓசி சோறு சாப்பிடுவதற்காக நீங்கள் சன்மார்க்கியாக மாறிவிட்டீர்களே அதுபோன்று எல்லோரும் இருப்பார்கள் என்று கனவு காணாதீர்கள்



என் பின்னால் வாருங்கள் சாகாமல் வாழலாம் என்று ஆசை வார்த்தை கூறிய மாற்றி ஒரு மனிதனைப் பிடித்த உணவை கூட சாப்பிட விடாமல் அவனை ஏதோ குற்றவாளி போல குற்ற உணர்ச்சி ஆளாக்கி ஏமாற்றும் வேலை தேவையா அவன் சாதாரண இந்துவாக இருந்தாலும் சாகத்தான் போகிறான் இவர் பின்னால் வந்தாலும் சாகத்தான் போகிறான் எதற்கு இந்த ஏமாற்று வேலை

@ABDULMALIK_SIGMA YouTube

இறைத்தூதர் எதற்காக மரண தண்டனைகளை நிறைவேற்றினார்? மன்னித்து விடவில்லை இறக்கம் காட்ட வில்லை என்றால் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது இறைவனுடைய சட்டம்


வள்ளலார் இப்படியெல்லாம் யார் மீதும் போர் செய்ய மாட்டார், யாரையும் தண்டிக்க மாட்டார் என்று நீங்கள் கூறினால் ஆம் அவர் போர் செய்யவும் மாட்டார் யாரையும் தண்டிக்கவும் மாட்டார் ஏனென்றால் அவர் ஆட்சி செய்யும் தலைவர் அல்ல மனிதர்களுக்கு உபதேசம் செய்தவர் அவர் ஏற்றுக்கொண்டு அவருடைய தத்துவங்கள் வழியாக பயணித்து அவரிடத்திலே ஆட்சி அதிகாரத்தை யாரும் கொடுக்கவில்லை ஒரு ஆட்சித் தலைவன் என்பவன் தன் நிலத்தை தற்காற்பதற்கும் தன் மக்களை தற்காத்துக் கொள்வதற்கும் போர் செய்து தான் ஆக வேண்டும் தன் நாடு சீர்கெடாமல் இருப்பதற்காக கடுமையான சட்டங்களை இயற்றி தானாக வேண்டும்........ உங்களைப் போன்ற மனிதர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாள் நாடு எப்படி இருக்கும் பெண்களை பாலியல் வனப்புணர்வுக்கு உள்ளாக்க கூடியவன் மக்களுக்கு மத்தியில் வைத்து தலை துண்டாக்கப்பட வேண்டும் இதுதான் இஸ்லாத்துடைய சட்டம் உங்க வீட்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு இதுபோன்று நடந்தால் கொந்தளிப்பீர்கள் அல்லவா அல்லது அன்பு கருணை என பேசிக்கொண்டு இருப்பீர்களா இஸ்லாம் என்பது இயல்பான எதார்த்தமான இயற்கை உண்மை மார்க்கம்....... அடைய முடியாத போலியான வாக்குறுதிகளை கொடுத்து நம்ப வைத்து வள்ளலார் உடன் கூடவே இருந்த தொழுவூர் வேலாயுதம் முதலியார் அவர்களும் இறந்து விட்டார் பாவம் சாகாமல் வாழ என் பின்னால் வாருங்கள் என்று கூறிவிட்டு அவர்களை பிடித்த உணவை கூட சாப்பிட விடாமல் ஒருவன் சாதாரண இந்துவாக இருந்தாலும் அவன் சாகத்தான் போகிறான் சன்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டாலும் சாகத்தான் போகிறான் அவனுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களையும் அவன் ஏதும் மிகக் கொடிய பாவம் செய்பவனை போல அதை சாப்பிடாதே இதை சாப்பிடாதே என்று கூறி பொய் வார்த்தை கூறி ஏமாற்றுவது தவறு

@kalyanasundharamusharani1024 YouTube

நீங்கள் யார் வள்ளலாரின் சிந்தனைகளை பற்றி பேச. அவர் அன்பை pothithar. ஆனால் நீங்கள் யார் என்பது இந்த உலகம் சொல்லும். நீ வள்ளலார் பற்றி பேசி அவரை அசிங்க படுத்த வேண்டாம். அதற்கு உனக்கு தகுதி இல்ல.

♥ 1
@Vellasamy-p3g YouTube

குரான் வெற்று காகிதம் மனித குலத்திற்கு ஏற்புடையதல்ல சக மனிதனையே வெட்டவும், கொல்லவும் சொல்லும் பிற உயிர்களை கூட கருணை இல்லாமல் கொலை செய்ய சொல்லும் கொலைகார மார்க்கம் மொத்தத்தில் சாத்தானின் வேதம்.

@PrabhaharanP-i3i6o YouTube

ஒரு பெண் தான் விபச்சாரம் செய்து விட்டேன் நான் பெரும் பாவம் செய்து விட்டேன் என்னை பாவதில் இருந்து விடுவீங்கள் என்று நபிகளிடம் மன்டியிட்டாலாம்..நபிகள் அவளுக்கு உபதேசம் செய்து திருத்தவிலை..அவளை பாலைவன மணர் பரப்பில் பெரும் குழி தோண்டி அவளை தலைக்கு கீழ் முழுதும் புதைத்து ஊராரை கற்களால் அவளது தலையில் அடித்து கொள்ளும் படி உத்தரவு இட்டு கொலை செய்யப் படுகிறாள்...ஏன் அவளை மன்னித்து பாவத்தில் இருந்து விடுவிக்கவில்லை குறைந்தது மணிதாபத் தோடு அவளிடம் கருனையாவது காட்டியிருக்கலாம்..அவள் திருந்தி இருப்பாள்.வள்ளலார் திருடனை துன்புறுத்தவும் இல்லை ...அந்த நபிகளையே ஏற்றுக்கொள்ளும் போது கருணை கடல் அருட்பெருஞ்ஜோதி! வள்ளலார் உன் உயிர் போல் அனைத் உயிர் ரையும் நேசி என்கிறார் வள்ளுவன் அவனும் இதைத்தான் சொல்கிறார்..இந்த தகவலுக்கு ஆதாரம் ஜியோடின் பால் என்ற கிறிஸ்தவர் வலை யொலியில் இருக்கிறது...மேலும்.இதில் விபச்சார பெண் ஒருவள் ஏசு விடம் நபிகளிடம் கேட்டது போல் அவரிடமும் பாவத்தில் இருந்து தன்னை விடுவிக்க கோர்கிறால்..அவர் அவளை ஊர் மக்களை அழைத்து அவளை கல்லால் அடித்து கொள்ளுங்கள் என்று உத்தரவு பிறப்பிக்கவில்லை உங்களில் யார் ஒருவர் பாவம் செய்ய வில்லையோ அவர்கள் இந்த பெண் மீது கல் வீசுங்கள் என்ற போது எல்லோரும் பாவம் செய்தவர்கள் என்பதால் விலகி சென்றுவிடுகிறார்கள்...இது தான் இறைவனின் செயல்..

@ArunthavanathanRiththesh-s9e YouTube

1.உங்களைப் போன்று சன்மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்து மதத்திலும் உண்டு ஏன் அவர்களால் வள்ளல் பெருமானின் உடைய வரலாறு மாற்றியமைக்கப்பட்டு இருக்க முடியாது

2. நீங்கள் முற்பிறவியில் பாவங்களை அறிந்தும் அறியாமலும் செய்திருக்கிறீர்கள் அறியாமல் செய்த பாவத்திற்கு நிச்சயமாக இறைவனால் மன்னிப்பு வழங்கப்படும். தான் இதைச் செய்தால் தனக்கு பாவம் வரும் என்று ஏன் பாவத்தை தெரிந்தே செய்தீர்கள் அதற்குத்தான் எதற்கென்றே தெரியாமல் உங்களுக்கு தண்டனை வழங்கப்படுகின்றது

3. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு,
அன்பே சிவம்
ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்று உங்கள் நபியாக குறிப்பிட்டார்.

4. `அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலர்`இன்று 3000 வருடங்களுக்கு முதலே உங்கள் நபியா குறிப்பிட்டார்

♥ 1
@PrabhaharanP-i3i6o YouTube

​@ABDULMALIK_SIGMAதாவரதிர்க்கு உயிர் இருக்கிறது உயிற்களைபலியிடும் போது வலியும் வேதனையும் அடைகிறதா. இரத்தம் பீரிடுகிறதா கூமுட்ட..

♥ 1
@பாண்டியன்சத்ரியர் YouTube

அல்லா ஆடு மாடுகளை கொலைசெய்து சாப்பிட சொன்னார ...அல்லா பெயரை சொல்லி சக மணிதர்களை குண்டு வைத்து கொலைகளை செய்ய சொன்னரா,,

@towardsgoodchange YouTube

https://youtu.be/6Ec3V4MBL6g?si=ooU_aSoKoITo-pIi

Thiruquran iraivanin varthaiya?

♥ 1
@mohamedyunoos6713 YouTube

​@mohanraj.g4826islam oru madham nu yaru sonna
Athu oru maargam ,like your sanmargam

@subramani2782 YouTube

Allah India comming brother

♥ 1
@badheyvenkatesh511 YouTube

உண்மையாக உண்மையாக சத்தியமாக

♥ 1
@badheyvenkatesh511 YouTube

காதலி முஸ்லிம் அதனால இப்படியாக உருட்டு

@Siva-v4r YouTube

​@ABDULMALIK_SIGMAஇந்து மதம், இஸ்லாம், கிறிஸ்டின் உருவாக்க பட்டது, மற்றவர்களுக்கு இந்து என்று பெயர், அதற்கு முன் குலதெய்வத்தை வணங்கி நிம்மதியாக மக்கள் இருந்தார்கள் 😊😊உருவாக்க பட்ட மதங்கள் தான் எல்லா போர்களுக்கும் காரணம் 😊

@jaychandran894 YouTube

பிரியாணி மேல் கொண்ட காதலால் முஸ்லிமாக மாறிவிட்டார்

@mohanraj.g4826 YouTube

​@mohamedyunoos6713 matham enna pei pidiyathu iruthal vendum

♥ 1
@vallalarramalingam3131 YouTube

எழுத படிக்கத் தெரியாத நபி அவர்கள் வாய்மொழியாக சொன்னதை இன்னொருவர் எழுதியதுதான் குரான். அந்த இன்னொருவர் நபி சொன்னதைதான் எழுதினாரா? அல்லது எழுதியவர் தனது சொந்தக் கருத்தை எழுதினாரா? என்பதெல்லாம் 100 சதவிகிதம் சந்தேகம். அந்நிய மொழியாளர்களின் பொய்யான புத்தகத்தை நம்பும் உங்கள் அறிவு, உயிர்க் கொலையை ஆதரிக்கும் குரானை உங்கள் அறிவு தேர்ந்தெடுத்து என்றால், சன்மார்க்கத்தை நீங்கள் திரித்துக் கூறுவதில் தவறில்லை. வாழ்த்துக்கள்.

♥ 2
@Vellasamy-p3g YouTube

உண்மை தான் பிற உயிர்கள் இவர்களுக்கு பொருட்டே அல்ல ...

@venkatesanr4111 YouTube

நண்பரே. நீங்கள் அடிப்படை புரியாமல் பேசுவது நகைப்பாய் இருக்கிறது. நீங்கள் எதையும் கடைப்பிடிக்க உரிமை உள்ளது. அதில் உண்மையாக இருந்தால் நலம்.

@Athijothiparambariyaunavukudil YouTube

உங்களின் அறிவுத்திறன் உங்களின் பேச்சாற்றல் உங்களை பிரபலப்படுத்தி கொள்ள ஒரு அற்புத ஞானி மஹான் அவரை தவறு சொல்லி இன்னொரு மார்க்கத்தை உயர்த்த முயல்வது சரியான ஆன்மீகம் அல்ல அவரவருக்கு பிடித்த பாதையில் அவரவர் பயணிப்பதை ஆன்மீகம்

♥ 3
@sensens1164 YouTube

நீங்கள் கூறியது எல்லாம் நற்பண்புகள்,
சமூகப் பண்புகள்.
இவை வளர்பால் நாம் பெருகிறோம்.
அதில் இறை பக்தியும் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது.

இறை எதை எதிர்பார்த்து நம்மை உருவாக்கியது.

அதை நாம் செய்து முடிக்க வேண்டும்.
வெறும் உண்டு கழித்து வீழ்வதற்கா நம்மை . உயிர்களை படைத்தான்.
​@mohamedyunoos6713

@hariharan872 YouTube

Oru kalathula hindu மதம் patri புரியும்
Adukum koduppanai venum nanba
Om.namha shivaya

♥ 1
@WDMAX-x6q YouTube

வள்ளலார் பெருமாள்
இஸ்லாத்தை வைத்து பிறருக்கு உணவளியுங்கள் என்று சொல்லவில்லை.
முகமது நபி வருவதற்கு முன்னரே தமிழர்கள் பிற ஜீவனுக்கு உணவளித்து வாழ்ந்து வந்தவர்கள்.
இறைவனை எவனும் தமிழனுக்கு கற்பிக்க தேவையில்லை.
திருவள்ளுவரை இதற்கு சான்று.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நெறியோ ரனத்துள் சார்பு.”

♥ 1

Related Videos