சன்மார்க்கத்தை ஏற்காமல் இஸ்லாத்தை ஏற்றது ஏன்?┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇07-12-25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 21, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

சன்மார்க்கத்தை ஏற்காமல் இஸ்லாத்தை ஏற்றது ஏன்_┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇07-12-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

225
Comments appear after administrator approval.
@sensens1164 YouTube

இதற்கு பதிலாக உங்கள் ஊரில் உள்ள பையித்திய க்காரனிடம் கேட்கலாம்.
அல்லது தெருவில் போவோர் வருவோரிடம் கேட்கலாம்.

♥ 2
@badheyvenkatesh511 YouTube

நீ போய்ட்டா சன்மார்க்கம் ஒண்ணும் குறைஞ்சிடாது

♥ 3
@badheyvenkatesh511 YouTube

அல்லா அபெஜோதி வேற வேற நிலை

@badheyvenkatesh511 YouTube

பைத்தியகாரன் . தெளிவில்லா ஜீவன். டேய் அல்லா என்பது ஆன்ம ஒளி . அபெஜோதி அதெல்லாம் தாண்டிய மிகப்பெரிய நிலை அனுபவம்

♥ 10
@AyyappaAyyappa-n8e YouTube

சன்மார்க்கம் ஜீவகாருண்யம் பேசுகிறது.இஸ்லாம் மாட்டுக்கறி விருந்து நடத்துகிறது.

@ABDULMALIK_SIGMA YouTube

​@sadaaseercroresstudioபாண்டியன் ஐயா அவர்களுக்கும் 5ஆம் தமிழர் சங்கத்திற்கும் ( ஆசிவகத்திற்கும் ) ஆசிர்வாதம் வழங்கப்படும் ஐயா காத்திருக்கவும் 😊,,,, தாங்கள் அனுப்பிய காணொளில் பேசிய ஐயா முனைவர் பாண்டியன் அவர்களுக்காகவே இந்த காணொளியில் ஒரு ஹிட்டன் மெசேஜ் கொடுத்திருக்கிறேன் அவர் அதை சரியாக புரிந்து கொண்டார் என்றால்,,,,, நீதியின் பக்கம் நிற்கக்கூடிய இமாம் வரப் போகிறார் என்பதும் அவருக்கு தெரியும் சத்தியத்தை அவரால் ஜெயிக்க முடியாது என்பதும் அவருக்கு தெரியும்........ காத்திருக்கும் ☺️❤

♥ 2
@villagevideos9037 YouTube

இஸ்லாத்தை தழுவி அல்லா கூறியபடி வாழ்ந்து மரணமில்லா பெருவழ்வை அடைந்தவர்கள் எத்தனை பேர் என்று கூறுங்கள்.

நபிகள் வார்த்தைகளை அறைகுறையாக தெரிந்து கொண்டு சக மனிதர்களை கஃபீர் என்று கொன்று குவிக்கும் தீவிரவாதிகளும் இஸ்லாத்தில் இருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாத்தையும் தீவிரவாத மதம் என்று சொல்வது எப்படி தவறோ.

அதே போல்

வள்ளலார் வார்த்தைகளை அறைகுறையாக தெரிந்து கொண்டு தங்கள் புரிதலுக்கு ஏற்ப திரித்து அச்சடித்து புத்தகம் விற்கும் ஞானசூனியங்கள் சன்மார்க்கத்தில் இருப்பதால் ஒட்டு மொத்த சன்மார்க்கத்தையும் வள்ளலாரை யும் தூற்றுவதும் தவறே......

♥ 10
@sadaaseercroresstudio YouTube

​@ABDULMALIK_SIGMA
https://youtu.be/BhXnM0VmscQ?si=mP9BVimWUJ5D_5OE

@sadaaseercroresstudio YouTube

​​​@ABDULMALIK_SIGMAஇஸ்லாம் சமயம் பாலைவன நாட்டில் உருவான சமயம் அதனால் அது அசைவ உணவை போற்றுகிறது...
உலகின் அனைத்து சமையமும் ஆதி தமிழர்களின் ஐந்திணை மக்களின் வம்சாவளிகள் (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை )
இசுலாம் பாலைவன வம்சா வழிகள்

ஆதி தமிழர்களின்
ஆசிவகம் (சைவம்) அனைத்து சமயத்திற்கும் ஆணிவேர்...
ஆதியோகியான சிவன் தன் சீடர்கள்
சனகாதி முனிவர்.... அவர் சீடர் நந்தி....முருகன்....பார்வதி.....
அவையார்....அகத்தியர்....போகர்....திருமூலர்....
இப்படியாக வழி வழியாக வந்த ஆசீவக சீடர் பரம்பரை மனித இனம் செழிக்க நமக்கு யோகா... இசை... சோதிடம்... அட்டமா சித்தி... நாட்டியம்... நாடகம்... பல கலை சாத்திரங்களை மன ஓரு நிலை என்ற தவத்தில் நமக்கு தந்திருக்கிறார்கள்...

ஆனால் இன்று காலப்போக்கில் அனைத்து சமயத்திலும் இலுமிணாட்டி என்ற இனம் பணம் பார்க்கும் சந்தையாக மாற்றி உள்ளது... அவ்வாறே பல ஆசிவக சித்தர்கள் பார்வதி முருகன் ஐயப்பன் கிருஷ்ணர் விநாயகர் கடவுளாக மாற்றினர்....

அனைத்து இனமும் மத கோட்பாடுகளை கடவுளாக இருக்க
தமிழர்கள் ஆசிவகம் (சைவம்)மட்டுமே இயற்கை மெய்யியல் கோட்பாடுகளை கொண்டது....
அதன் கடவுள் அருட்பெரும்சோதியான சிவனே...

வள்ளலார் திருவள்ளுவரை விட பல மடங்கு மேலானவர்
இசுலாமிய சகோதரரே.... ஏன்

வள்ளுவர் பொதுவாக ஒழுக்கம் என்ற தத்துவத்தை மட்டுமே போதித்தார் வள்ளலார் இராமலிங்க சுவாமி
உயிர் ஒழுக்கம்
உடல் ஒழுக்கம்
மன ஒழுக்கம் என மூன்றாக பிரித்தார்

பல மாய உலகு அதன் தன்மை
பல உணர்வு நிலை இது போன்ற பல
கோட்பாடுகள்
அவர் உடுத்திய வெள்ளை உடை ஆசிவகம் உயர் நிலை அது இவர் சொல்வது போல் இல்லை...

மேலும் உணர
Dr உசைன் அய்யா வின் சொற்போழிவு கேளுங்கள்

https://youtube.com/shorts/Lt6NsN4vzZE?si=tL8Jm6iVgjweLatg

https://youtube.com/shorts/CNxHAWxOmrU?si=r7OFqqbkhvO9HlTW

ஆசிவகத்தை பற்றி அறிய
தமிழ் சிந்தனையாளர் பேரவை channel பார்க்கவும்

@SaranrajSaranraj-f2m YouTube

Loose bai உனக்கு உயிரை கொல்ல தான் தெரியும் விமர்சனம் செய்வதற்கு நீ யார் குர்ஆன் அது உங்களுக்கு மட்டும் தான் தமிழர்களுக்கு இல்லை நான் ஒரு பச்சை தமிழன் உனக்கு வள்ளலாரைப் பற்றி என்ன தெரியும்₹200 வாங்கி விட்டாயா நீயும்

♥ 1
@ABDULMALIK_SIGMA YouTube

You say there is no God to control us, and then you speak of Sanatana Dharma.

If there is no God, then who gave you Sanatana Dharma?

If you say there is no God, then it is clear to you that Sanatana Dharma is not a path ordained by God.

You are asserting it based on someone’s human idea, is that correct ?

@ramans5938 YouTube

As many faiths so many paths, you go on your way we in our ways but understand sanatana Dharma all souls are divine, There is no God to control us
But Abraham religions say there's is one sitting somewhere and control us,keen watching to punish

@ABDULMALIK_SIGMA YouTube

அப்படி பார்த்தால் வள்ளலாரே அவருடைய கோட்பாட்டை பேச முடியாது சகோதரரே

தயவு கருணை என்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறிய வள்ளலார் அவர்கள் ((((((
அனைத்து உயிர்களுக்கும் கருணை செய்ய வேண்டும்)))) என்கிறார் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது .... அவைகளுக்கு மூளை இல்லை வலி உணர் இல்லை என்று பேசக்கூடிய சகோதரர்கள் ஐயாவின் வார்த்தையை சற்று கவனித்தாலே தெரிய வரும் அவர் அடிப்படையை பேசுகிறார் துடிதுடிக்க மத்த உயிர்களை சித்திரவதை செய்யாதீர்கள் என்பதை கூறாமல் அனைத்து உயிர்களின் மீதும் கருணை காட்டுங்கள் என்கிறார் தாவரங்கள் உயிர் உள்ளவை என்பது ஐயாவிற்கு நன்றாக தெரியும்

♥ 2
@ABDULMALIK_SIGMA YouTube

உயிர் கொல்லாமை பற்றி ஏதாவது இஸ்லாம் கூறுகிறதா என்று தெளிவாக கேள்வி கேளுங்கள் சகோதரரே

லூசு கொல்லாமை மென்டல் கொள்ளாமை இவைகள் எல்லாம் தாங்கள் எங்கு படித்தீர்கள் தங்களைப் பற்றி எதுவும் குர்ஆனில் கூறியிருந்தால் நான் கூறுகின்றேன்

@ABDULMALIK_SIGMA YouTube

லூசு கொல்லாமை இல்லை சகோதரரே உயிர் கொல்லமை

லூசு கொல்லாமை முதல் முறையாக கேள்விப்படுகிறேன் எங்கு படித்தீர்கள்

@ABDULMALIK_SIGMA YouTube

அப்படி மரணம் இல்லாம் பெருவாழ்வை எய்தியவர்களை எங்காவது கண்டால் கூறுங்கள் அவரை சந்திக்க ஆவலாக இருக்கின்றேன்..... தாயின் கருவறையில் நம்மை இறைவன் படைத்து இந்த உலகத்திற்கு அனுப்பி இருக்கின்றான் அது வீணுக்காகவும் விளையாட்டிற்காகவோ அல்ல இந்த உலகத்திற்கு நாம் வந்ததன் நோக்கம் இறைவன் குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான் உங்களில் செயல்களால் யார் சிறந்தவர் என்பதை சோதிப்பதற்காகவே மரணத்தையும் வாழ்வையும் படைத்திருக்கின்றேன்,,, இறந்து மண்ணோடு மண்ணாக மக்கிப்போய்விட்ட பிறகு உங்களுடைய எலும்புகளை நான் ஒன்று சேர்க்க மாட்டேன் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா உங்களின் முனி விரலையும் முன்பிருந்ததை போலவே படைப்பதற்கு நான் ஆற்றல் உடையவன்,,, முதல்முறையாக உங்களை யார் படைத்தானோ அவனே உங்களை மீண்டும் எழுப்புவதற்கு ஆற்றல் உடையவன் மறுமை நாள் என்று நீங்கள் செய்த செயலுக்கான கூலியாக சொர்க்கம் அல்லது நரகம் என முடிவு செய்யப்படும்

@ABDULMALIK_SIGMA YouTube

https://youtu.be/L-j2zWPUJdE?si=mWsXFQaViWlsIuFo

@ABDULMALIK_SIGMA YouTube

சவுல் என்னும் பவுல் உருவாக்கிய போலியான ( தேவனாலும் வைக்கப்படாத இயேசுவினாலும் வைக்கப்படாத ) அந்தியோக்கியா என்ற கிராமப் பகுதியை சார்ந்த எவனோ ஒருவன் வைத்த பெயராகிய கிறிஸ்தவ மதத்தை நீங்கள் பின்பற்றி வாழ்வதால் மற்ற மதங்களைப் பார்த்தால் தங்களுடைய மதத்தைப் போன்றே மற்ற மதங்களும் போலியானவை என்று தாங்கள் கருதுகிறீர்கள் அல்லவா

♥ 1
@ABDULMALIK_SIGMA YouTube

வள்ளலாருக்கு தமிழ் பற்று இல்லை என்று நீங்கள் கூறுவது உண்மைதான் இறைவனை சமஸ்கிருத பெயரை வைத்து அழைத்தது அவர் செய்த தவறுதான் அருட்பெரும் ஜோதி தமிழை கீழே தள்ளி ( ஜோதி என்ற சமஸ்கிருத பெயரை உயர்த்தி ) அவர் வைத்த பெயர் சரியில்லை என்று நீங்கள் கூறுவதைப் மக்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்

@ABDULMALIK_SIGMA YouTube

எனது அருமை இந்து சகோதரர்களின் கவனத்திற்காக

நீங்கள் கோவிலுக்கு அர்ச்சனை செய்யப் போகிறீர்கள் அந்த ஐயர் உங்களுடைய குலம் கோத்திரம் ராசி நட்சத்திரம் என எல்லாம் கேட்டு விட்டு (((( ஏக மாத பகு பிதா சர் சூத்ரா சமர்ப்பயாமேன் )))) ஒரு அம்மாவிற்கும் பல அப்பாவிற்கும் பிறந்த சத்தியமான சூத்திரன் சமர்ப்பிக்க வந்திருக்கின்றாள் என்று கூறுகிறாரே உங்களுடைய தாயை இவ்வளவு இழிவுபடுத்தும் இடத்தில் உங்களுக்கு மன நிம்மதி இருக்கிறதா எப்பொழுது சிந்திக்க போகிறோம்
அவர்களின் சிந்தனை என்ன தெரியுமா
1) நாங்கள் உயர்ந்த ஜாதி மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்த ஜாதி
2) நீங்கள் கோவிலுக்குள் வந்தால் கருவறைக்குள் வரக்கூடாது நாங்கள் செல்வோம்
3) நீங்கள் முட்டாள்கள் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் உடைக்க மாட்டோம்
4) நீங்கள் முட்டாள்கள் நெருப்பில் இறங்கி ஓடுங்கள் நாங்கள் ஓட வேண்டிய அவசியம் கிடையாது
5) நீங்கள் முட்டாள்கள் உழைத்து உண்டியலில் காசு போடுங்கள் நாங்கள் அதை எடுத்துக் கொள்வோம்

6) நீங்கள் முட்டாள்கள் கல்லை கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள் ஆனால் அது எங்களுக்கு வெறும் சிலை தான்

நீங்கள் சிந்திக்காத முட்டாள்களாக இருக்கின்ற வரை நாங்கள் ராஜாக்களாக இருப்போம் .... இப்படி பல விடயங்களில் மக்களை சிந்திக்க விடாமல் அடிமைகளாக வைத்திருக்கின்றார்கள்

எப்பொழுது சிந்திக்கப் போகிறோம் ???

ஆன்மீகமும் தெரியவில்லை வரலாறு தெரியவில்லை பின்பு எதற்காக பேசுகிறீர்கள் சகோதரரே,,, இந்து என்ற பெயர் உங்களுடைய வேதங்களில் பதிவு செய்யப்பட்டது இல்லை நிலப்பரப்பை அடையாளப்படுத்துப் பெயர்தான் இந்து என்பதாகும்

@VarahiThunai-i2j YouTube

தன்னுடைய சொந்த முகவரியை இழந்து விட்டு மற்றவரிடம் முகவரியை காட்டுகின்றது இஸ்லாம் மதம்.

♥ 1
@VarahiThunai-i2j YouTube

இது போல் துர் எண்ணங்களை போதிக்கிற இஸ்லாமிய மார்க்கத்தால் இந்த உலகத்திற்கும் மற்ற மக்களுக்கும் துன்பம் தான். இயற்கை வளம் அழிவதற்கு முக்கிய காரணமே இஸ்லாம் நாடுகள் தான். மண் வளங்களை எடுத்து இந்த உலகத்தையே மாசு படியே செய்கிறார்கள்.

♥ 1
@VarahiThunai-i2j YouTube

ஒரு இஸ்லாமியனாக இருப்பவன் உள்ளத்தாலும் உடலாலும் அசுத்தமான. காம பசியும் மாமிச பட்சண பிரியர்கள் இஸ்லாமியர்கள்.

♥ 1
@VarahiThunai-i2j YouTube

வெளியே தேடி அலைந்தவன் ஒருபோதும் இறைவனை காண முடியாது தன்னுள்ளே தேடி அலைபவன் இறைவனை காண முடியும். அதற்கு இந்த தேகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

♥ 5
@VarahiThunai-i2j YouTube

பஞ்சமா பாவிகளும் மகா பாவம் செய்தவர்களே இஸ்லாமியர்களாக இருக்க முடியும்.

♥ 2
@VarahiThunai-i2j YouTube

இந்துவாக வாழ்வதற்கு இறைவன் அருள் வேண்டும். இறைவனே ஏற்காதவர்கள் ஒருபோதும் சனா தனியாக இருக்க முடியாது.

♥ 3
@VarahiThunai-i2j YouTube

இஸ்லாத்தை நீ ஏற்றுக் கொண்டதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம் உடம்பு பசியை தீர்ப்பதற்கு நிறைய வழிகள் உண்டு. யாரையும் செய்யலாம், யாரையும் மணந்து கொள்ளலாம். இவையெல்லாம் இந்து மாதத்தில் முடியாது!!!!

♥ 1
@bpkiran-b6h YouTube

ஏக இறைவனை தமிழில் வணங்கலாம். நினைக்கலாம். இந்த zombie's வேசம் தேவையா..

♥ 2
@SivaKumar-f8n4x YouTube

ஒரு சன்மார்கியிடம் அனுபவத்தை கேளுங்கள் . சன்மாரக்கம் எப்படி பட்டது என்று புரியம். ஆன்மிகம் அனுபத்திற்க்கு உரியது. உங்களுக்கான அனுபத்தை கூறுங்கள். குறை கண்டுபிடிப்பது நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய குறை.

♥ 5
@SivaKumar-f8n4x YouTube

மதநல்லினக்கத்திற்க்கு மற்றும் மனித ஒற்றுமைக்கும் பாதிப்பில்லாமல் உங்கள் கருத்துக்களை கூறுவது நல்லது.

♥ 1
@SivaKumar-f8n4x YouTube

இது தேவை இல்லாத வாதம். உங்களுக்கு எது பிடித்ததோ அதை நீங்கள் பின்பற்றலாம். அது உங்கள் நம்பிக்கை, உங்கள் சுதந்திரம். ஆனால் மற்ற நம்பிக்கையை குறைகூற உங்களுக்கு உரிமை இல்லை.

♥ 13
@vanavilvds1088 YouTube

Islam and Christianity is very nonveg party is worst two samayam is nonveg margam

♥ 1
@vanavilvds1088 YouTube

Thirukural kollamai patri solludhu ungal islam edhavathu sollutha

@vanavilvds1088 YouTube

Loosu kollamai patri edhavathu sollutha islam mental kollamai patri edhavathu sollutha islam

@Josephsamuel-nz3lu YouTube

இஸ்லாம் மதம் போலியானது.
நரகத்துக்கு லேசான வழி இஸ்லாம்.

@Vellasamy-p3g YouTube

முகம்மது அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது, அவருக்கு இறைவன் அருளிய குர்ஆன் அவர் காலத்தில் எழுதப்படவில்லையாம் அபுபக்கர் காலத்தில் எழுதப்பட்டதாம் அவருக்கு அருளப்பட்ட குரான் வசனத்தை தான் குர்ஆனில் எழுதியிருக்கிறார்களா.. சரி பார்க்க முகம்மது உயிரோடு இல்லை இறந்த பிறகு எழுதப்பட்டிருக்கிறது குர்ஆனில் இருப்பது முகம்மது அவர்களுக்கு இறைவன் கொடுத்ததாக சொல்லப்படும் வசனங்கள் தான் இருக்கிறது என்பதை எப்படி நம்புவது.

♥ 2
@aruljothi336 YouTube

60vayasu Nabigal Nayagam 6vayasu Ayesha kuzhanthaiyai vai nalavathu pondatiya kalyanam panikitaaru ethu thaan bothithaara?

@aruljothi336 YouTube

Thavarathukku antha karanangal illai. Orarivu mattume unduu.

@ArivanArivan-n9q YouTube

சித்தர்கள் மரணமிலா பெருவாழ்வு எய்தியவர்களே.
மேலும் ஜீவகருண்யம் பற்றியும் படைப்புதத்துவம் பற்றியும் இந்த உலகத்திலேயே சைவசித்தாந்த சாத்திரங்களே தெளிவாக விளக்கியுள்ளது.
ஒரு சந்தேகம் இறைவன் ஏன் எம்மை படைத்தார் என்பதை உங்களால் விளக்க முடியுமா….

♥ 1
@VelupillaiKumaraguru741 YouTube

​@ABDULMALIK_SIGMAஇவ்வளவு தூரம் அல்லாவைப் பாதுகாக்க எத்தனை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்யும்போது பிற இனத்தாரை அழிக்கும்போது வேடிக்கை பார்க்கும் கடவுளா எல்லாவற்றையும் படைத்தார். புத்தி வேண்டாமாடா?

@godistrueking5136 YouTube

குரான் ஐ முறைப்படி வாசித்தால் தான் அது என்ன சொல்ல வருகிறது என்பது புரியும்

99.99 % முஸ்லீம் கள் நம்புவதெல்லாம் 1300 வருடங்களுக்கு முன்னாள் இட்டு கட்ட ஹதீஸ் எனும் சூழ்ச்சி வளை யயும் ஆலிம்கள் எது மொழி பெயர்ப்பு என்று எழுதி வைத்து இருக்கிராரகளோ அதையும் தான்

Quran என்பது ஒரு கலியுக அமிர்தம் .

தூய உள்ளத்தோடும் முயற் சியோடும் அணுகினால் அது தன்னை வெளி படுத்தும்

உணர்ந்தவர்கக்கு மட்டுமே அது புரியும்.

அப்போ தான் குரான் கூறுவது போல தோள்கள் சுருங்கி விரிந்து அல்லாஹ் வின் நினைவில் உள்ளம் திருப்தி அடையும் .

சொல்ல வருவது என்ன வென்றால் நீங்கள் எதை இஸ்லாம் என்று கொக்கரிகிறீர்களோ அதற்க்கும உண்மை quranனுக்கும் 99% எந்த சம்மந்தமும் இல்லை.

மீதமிருக்கும் வள்ளலார் விரித்த கடைக்கும் குரானுக்கு 90% சம்பந்தம் உண்டு

இது புரிய வேணும் என்றால் ஹதீஸ் போன்றவை கலை கொஞ்சம் புறம் தள்ளி விட்டு அரபி மொழி கற்று கொண்டு மூல மொழியில் Quran ஐ ஆயுங்கள்

இறைவன் நாடினால் புரிய வாய்ப்புண்டு .

இல்லை emdral மரணித்த பிறகு எல்லாருக்கும் எல்லாமே புரிய தன் போகிறது .

அல்லாஹ்வின் pidiyil இருந்து யார் தான் தப்ப முடியும் ?

♥ 2

Related Videos