குடும்பத்தோடு இஸ்லாத்தை நோக்கி...! ᴴᴰ┇இளந்தமிழன் என்ற இர்ஃபான் 08-12-2024┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 21, 2024 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

குடும்பத்தோடு இஸ்லாத்தை நோக்கி...! ᴴᴰ┇இளந்தமிழன் என்ற இர்ஃபான் 08-12-2024┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

112
Comments appear after administrator approval.
@sathamusain6271 YouTube

சூப்பர் ப்ரோ நல்லது அல்லாஹ் உங்களுக்கு ஜன்னத்துல் பிர்தாவ்ஸ்சில் இடம் தரட்டும்...

♥ 15
@Mara_Thamilan YouTube

கடந்த நூற்றாண்டுகளாக இஸ்லாத்தின் மீது உலக அரசியல்வியாதிகளால் வெறுப்பு பிரச்சரம் மேற்கொள்ளபட்டு வருகிறது, அதுவும் பல பரிமாணங்களில் சமூக ஊடகங்கள், சினிமா வழியாக, செய்தி துளைகாட்சிகள் போன்றவற்றின் வாயிலாக பொய் பரப்புரை செய்து வருகின்றனர்.

இவர்கள் இஸ்லாத்தை வெறுக்க காரணம்
1. வட்டியை ஒழிக்க சொல்லும் இஸ்லாம், உலக வங்கியே வட்டியால் தான் இயங்குகிறது.
2. மதுவை ஒழிக்க சொல்லும் இஸ்லாம் அதனால் பீப்பாய் பீப்பாயாக விற்கப்படும் மதுவின் அளவு குறைந்துள்ளது.
3. விபச்சாரத்தை அழிக்க வந்தது இஸ்லாம், ஆபாச வலைத்தளங்கின் வியாபாரத்தை கெடுக்கும் இஸ்லாம்.
4. மதியை மயக்கும் இசை, கூத்து, இறைவனை மறந்து உல்லாச ஆடல் பாடலை தடை செய்கிறது இஸ்லாம் அதனால் பாப் இசை கச்சேரி, களியாட்டம் கூத்து, சினிமாவின் வியாபாரம், பப் கிளப்பின் வியாபாரத்தை கெடுக்கும் இஸ்லாம்
5. எடை நிலுவையில் ஒழுக்கம், கொடுக்கல் வாங்கலில் பரிசுத்தம், சொன்ன சொல்லில் உறுதி போன்ற நியாயமான முறையில் வியாபாரம் செய்ய சொல்லும் இஸ்லாம்.
6. சூதாட்டத்தை தடை செய்யும் இஸ்லாம் அதனால் கேசினோ, சீட்டு கிளப்புகளின் வருமானத்தை காலி செய்யும் இஸ்லாம்.
7.திருட்டுக்கு கையை வெட்ட சொல்லுது இஸ்லாம் அதானால் அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் கைகள் இருந்தாலும் அனைத்து வெட்டபட வேண்டும் என்றாகிறது.
8.பெண்ணுக்கான திருமணம் விவாகரத்து சுதந்திரம், சொத்துரிமை போன்ற பெண் சுதந்திரத்தை முதல் முதலில் துவங்கி வைத்தது இஸ்லாம் அதனால் ஆணாதிக்கம் ஒழிக்கப்படுகிறது.


இது போன்ற எண்ணற்ற நலன்களை மனித சமுதாயத்திற்கு இஸ்லாம் வங்குவத்தின் மூலம் கார்ப்பரேட் கைகூலிகளின் வியாபாரம் அடிவாங்குவதால் காசுக்கு சோரம் போகும் அரசியல்வியாதிகளை வைத்து அவர்களே போலி தீவிரவாத அமைப்புகளை உண்டாக்கி இஸ்லாத்தின் மீது களங்கம் உண்டாக்க நினைக்கின்றனர்😂😂

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
(அல்குர்ஆன் : 9:32)

@Aathal25 YouTube

Insha Allah 👍

@MuhamedFaisullah YouTube

TRUE RELIGION 👍💯YOUR LIFE SUCCESS 👍👍 CONGRATS ❤

♥ 1
@rifairifqa7177 YouTube

islam vanta piraku tholugaiyai continues ah tholutu varungal prothers

♥ 1
@nagoorsharif8145 YouTube

Good sir god bless you dear all 💗🎉

♥ 3
@mohamedaltaif3424 YouTube

இன்ஷா அல்லாஹ் விரைவில் உலகமே இஸ்லாத்துக்கு மாறும் ❤

♥ 5
@ShahanyMuhsin YouTube

masha allah actually this chennal is so inspiring even to watch as a born muslim! so proud to be a muslimah! this kind of videos keeps reminding me how blessed i am to be a muslim and more of the responsibility i have as a muslimah to learn more in deep about the religion in all the aspect and follow them.

♥ 2
@mariarousey-n1m YouTube

நாளுக்கு நாள் இஸ்லாத்தை யேற்று கொள்பவர்கள் அதிகமாகி செல்கிறது என்னதான் நடக்குது
அதிசயமாக உள்ளது என் அக்கா இருவரும் முஸ்லிமாக மாறியது என்னால் நம்ப முடியல அதன் பிறகு தான் எனக்கு இஸ்லாம் எப்படி பட்டது என்று தெரிந்து கொள்ள ஒரு எண்ணம் வந்தது அதற்கு முன் ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை இன்று என் மனம் மாறி விட்டது

♥ 3
@Kuba04 YouTube

Walaikkum salam

@Kuba04 YouTube

@Aathal25 walaikum salam

@Aathal25 YouTube

Brother இஸ்லாம் பக்கம் வாருங்கள் ❤

♥ 3
@mariarousey-n1m YouTube

இந்த சகோதரன் கூறுவது போல இஸ்லாம் வளர்ந்து வருகிறது உண்மை தான்
நான் christian என்னுடைய அக்கா இரண்டு பேரும் christian ஆக இரு‌ந்து இஸ்லாத்தை யேற்று கொண்டு முஸ்லிமாக மாறிவிட்டனர் குடும்ப எதிர்ப்பு மீறி முஸ்லிம் நபர்களை திருமணமும் செய்து கொண்டனர்.
இன்று இஸ்லாத்தை பற்றி கிறித்தவ பெண்களுக்கு போதி‌த்து வருகிறார்கள் நான் கடுமையாக எதிர்த்தேன்
நீங்கள் முஸ்லிமாக மாறினால் வேலையை பாருங்க ஏன் இஸ்லாமை பரப்புறிங்க என்று ஒரு நாள் நேரில் பார்த்த போது திட்டினேன் நான் இன்னும் கிறிஸ்தவனாக தான் இருக்கேன் அக்கா இருவரும் சொன்னது என்னவென்றால்
இஸ்லாம் உண்மையான மார்க்கம் ஒழுக்க மார்க்கம்
அல்லாஹ் ஒருவனே இறைவன் வேறு யாரும் இல்லை என்று எல்லாம் சொன்னாங்க என்னையும் இஸ்லாத்தை யேற்று கொள்ள சொன்னார் தமிழ் குர்ஆன் குடுத்தாங்க படிடா இஸ்லாத்தை யேற்று கொள் என்று நான் வாங்க மறுத்து விட்டேன் நீங்க போய் உங்க குடும்பத்தையும் கணவனையும் பாருங்க இது எல்லாம் வேலையா கிறித்தவ பெண்களை மதம் மாற்ற கிளம்பி இருக்கிங்களா கோப மாக பேசினேன் உனக்காக துவா செய்கிறேன் என்று சொன்னாங்க சொல்லி 7 மாதம் கடந்து இன்று என் மனம் மாறி உள்ளது இஸ்லாத்தை வெறுத்த நான் இன்று இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது இந்த video பார்க்க ஆசையாக வந்தேன் இஸ்லாத்தை மற்ற வர்களுக்கு சொல்ல சொல்லி
இஸ்லாம் சொல்லுதா

♥ 15
@Aathal25 YouTube

Assalamualaikum

♥ 2
@Aathal25 YouTube

Walikkum salam❤

@moonhomeo1284 YouTube

Alhamdulla
உண்மை அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் உழைப்பு அல்லாஹ் அருள் புரிவானாக

♥ 4
@Kuba04 YouTube

Thambi un num?

♥ 2
@AllapitchaiA YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 3
@tamilantamilan3536 YouTube

எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா உங்களை தனது அன்புக்குரியவராக தேர்ந்து எடுத்து உள்ளான்.

♥ 12
@mustafabasith4106 YouTube

Masha Allah
Almighty Allah is the greatest he will give you strength and wealth don’t worry

♥ 2
@mohammedsaleem-dh8eq YouTube

@fmm4887
குர்ஆன் முதல் வசனத்தை படி

@MeeranatchiMeera YouTube

அல்லாஹ் தான் நாடியவருக்கு நேர் வழி கொடுப்பான்

♥ 11
@Abdulkader-y4k YouTube

இன்ஷாஅல்லாஹ். ஆமீன்.

♥ 3
@mmk6267 YouTube

முதலி்ல் அல்லாஹ்வை நம்ப வேண்டும் கலிமா ஷஹாதா.

இரண்டாவது வானவர்களை மலக்கு மார்களை நம்ப வேண்டு்ம்.

மூன்றாவதாக அல்லாஹ் அருளிய வேதங்களை நம்ப வேண்டு்ம் .

நான்காவதாக எல்லா நபிமார்களையும் நம்ப வேண்டு்ம்.

ஐந்தாவதாக இம்மை மறுமையை நம்ப வேண்டு்ம்.

ஆறாவதாக நம்மையும் தீமையும் அவரவர் விதியின் அடிப்படையில் நடக்கின்றது என்று விதியை நம்ப வேண்டும்.

♥ 2
@mmk6267 YouTube

​​@fmm4887
பெயர் தாங்கி முஸ்லிம் அவனுக்கு அவ்வளவு தான் மார்க்கம் பற்றி தெரியும்.

@fmm4887 YouTube

முதலில் குரான் படிக்க கூடாதா அது என்ன படி தரம் முதலில் குரான் வசனங்களை தான் படிக்க வேண்டும்.

♥ 4
@nasarkmkkottur1965 YouTube

அல்லாஹ் உங்களுக்கு ஜன்னத் பிர்தவ்ஸ் என்ற சுவர்கத்தை அருளட்டும்

♥ 28
@Y0001-s9w YouTube

யா அல்லாஹ் உலகத்தில் வாழும் அனைவரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பாயாக. எல்லோருக்கும் நேர்வழி காட்டுவாயாக

♥ 20
@ZainRizwan-iu5mq YouTube

Masha allah ❤inum ugal pani walara iraiwanai pirarthikiren

♥ 5
@mohammedsaleem-dh8eq YouTube

இஸ்லாமை தெரிந்து கொள்ள முதலில் பர்ள் சுனனாவை படியுங்கள். பிறகு ஷரியத் படியுங்கள். பிறகு ஹதீஸ் படியுங்கள். கடைசியாக குர்ஆன் படியுங்கள். ஒவ்வொரு படியாக படிப்பது தான் அறிவுபூர்வமானது

♥ 10
@mohammedsaleem-dh8eq YouTube

இஸ்லாமிய நாட்டுக்கும்
கிறிஸ்தவ நாட்டுக்கும் என்ன வித்யாசம்? குருட்டு வழிபாடு ஆபத்தானது

@abdulrawoofparangipattai YouTube

மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த பரக்கத்தையும் குழந்தை செல்வங்களோடு சந்தோசமாக வாழ என் சகோதரனாக உங்களை அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன்

♥ 27
@Usain-j1d YouTube

🤲☝️❤️

♥ 4
@ameersahiff899 YouTube

101. "என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தில் (சிறிது) வழங்கியிருக்கிறாய். (பல்வேறு) செய்திகளின் விளக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறாய்! வானங்களையும்,507 பூமியையும் படைத்தவனே! நீயே இவ்வுலகிலும், மறுமையிலும் எனது பாதுகாவலன். என்னை முஸ்லிமாகக்295 கைப்பற்றுவாயாக! நல்லோர்களில் என்னைச் சேர்ப்பாயாக!'' (என்றும் கூறினார்)
திருக்குர்ஆன் 12:101

♥ 8

Related Videos