கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







இறைவன் நாடி
♥ 1விட்டான்
Alhamdulillah alhamdulillah
Alhamdulillah 🤲 இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருளையும் வழங்குவானாக🤲
♥ 4الحمدلله. والشكر لله. ماشاء الله. اللهم اهلنا في من هديت. وجزاك الله خيرا يا اخي العزيز بارك الله فيك
Athu isravelarkalukku sonnathu bro... ungalukku illa yenbathu thaan paathiriyar( ippo , Riyasudheen) ippa youtupe la sonnathu. Purinja Eraivan vali kaattuvaan.
@antonymariajoseph5360
Yekova yentha language . Arabic la translate panna yenna per? Tamil la translate panna yenna per?🎉
Subhanallah Allahmdulila Allawuakbar
Maashaa Allah
Baarakallahu feekum ❤
Subahaanallah Alhamdulillah ❤
@jayarajgabriel1631அவர் கூரு போடவில்லை. யூத மதத்தையும் கிருஸ்தவ மதத்தையும் ஒரே புத்தகமஸ்க்கினார். ஆணால் இஸ்லாம் ல கத்ன or விருத சேதனம் பெண்கள் செய்ய வேண்டும். ஆனால் இயேசுவின் மனைவு மணவாட்டி சபை விருத்த சேதனம் செய்ய வேண்டியதில்லை. ஏன் எனில் தேவன் தன் சிங்கசனம் ஐ இயேசுவுக்கு கொடுத்தார். பிரம்ம குமாரிகள் சமாஜம் தேவனுக்கு புத்திரிகள் உண்டு என்று சொல்கிறார்கள். இவர்கள் தாவீது, சால்மன், முஹம்மத் எல்லாரையும் விட நல்லவர்கள். எனவே இயேசு முலம் தான் தேவன் நல்லவர் என்று அறியப்படுகிறார். இல்லை யென்றால் தேவன் ஒரு fraud. அவர் ஏகாமாய் இருந்தால் என்ன, இல்லாமல் போனால் என்ன
The Book of Job written in அராமைக்@jayarajgabriel1631
Hebrew & Arabic க்கி முன் தோன்றிய மொழி அராமைக். இந்த மொழியில் எழ்த பட்ட புத்தகம் தான் அயூப் or Job பற்றிய புத்தகம். இதில் தேவ குமாரர்கள் மத்தியில சாத்தான் என்ற தேவனின் வழி தவறிய மகன் வருகிறான். அவன் தான் தேவனை அயூப் பை சோதிக்க பெர்மிஷன் பெற்றான். அதில் அயூப் ஐ கொலை செய்ய கேட்டான். ஆனால் தேவன் permission கொடுக்கவில்லை. எனினும் இயேசுவை கொலை செய்ய ஒப்பு கொடுத்தார். ஆகவே அவருக்கு ஒரு சபையை மனைவியாக கொடுத்தார். ஆகவே மணவாட்டி சபை விருத்த சேதனம் செய்ய வேண்டியது இல்லை. ஆனால் இஸ்லாத்தில் பெண்கள் விருத்த சேதனம் or கத்ன செய்ய வேண்டும்
இஸ்லாத்தை பற்றி கிறித்துவர்களிடம் உள்ள சந்தேகங்களுக்கு மிக அருமையாக விளக்கினார் இந்த புது சகோதரர்
♥ 28JESUS is LORD ❤
முடிந்தால் உங்கள் சந்தேகங்களை yam நண்பர்களிடம் கேளுங்கள் தைரியம் இருந்தால் நேரில் விவாதத்து வென்று அந்த வீடியோவை பதிவிடுங்கள்
கேட்டியே கிளி உதுகும் ஒரு கதை எண்டு
கேட்டியே கிளி உதுகும் ஒரு கதை எண்டு அவன்பாவி சொன்னதுபோல..
மாஷா அல்லாஹ்
1 ஏசாயா 9:6,7 ல் படிக்கவும், நமக்கு ஒரு பால்கன் பிறந்தார் ....... அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும். இந்த வசனம் வரப்போகிற இயேசுவைக்குறித்துஏசாயா உறைத்த தீர்க்கதரிசனம். மேலே உள்ள வசனத்தில் கூறிய கர்த்தரும்(ஆலோசனைக் கர்த்தர்), ஏசாயா 43:11, 45:21,22 ல் கூறப்பட்ட கர்த்தரும் ஒன்றே. இதிலே கர்த்தரும் இயேசுவும் ஒன்று என்று தெளிவாகிறது.
♥ 42 அடுத்து உபாகமம் 18:15 கூறிய தீர்க்கதரிசி இஸ்மாயிலின் வம்சாவளி இல்லை, மோசே சொல்லும் உன் சகோதரர் என்ற வார்த்தை யாக்கோபின் வம்சாவளியைக் குறிக்கிறது. எப்படி என்றால் மொசே, யாக்கோபுக்கு பின் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர், எனவே அவர் கூறிய உன் சகோதரர் என்பது யாக்கோபின் வம்சாவளியைக் குறிக்கிறது.
3 இயேசு கூறிய தேற்றரவாளர் சத்திய ஆவி, எனவே முகமது நபி ஆவி இல்லை, எனவே முகமது நபி தேற்றரவாளரும் இல்லை, அந்த வசனத்தையை நன்கு படிக்கவும்.
4. இயேசு மரணிக்க வில்லை என்பது பொய், யோவான் 18:32 ல் படிக்கவும் அதில் இயேசுவே கூறிய வார்த்தை.
இதிலிருந்து இந்த தம்பி வேதத்தை நன்கு படிக்கவும் இல்லை, ஆராயவும் இல்லை. திரித்துவத்தை குறித்து தெரிந்து கொள்ள யோவான் 16, 17 அதிகாரங்களை நன்கு படித்திருந்தாலே விளங்கும்.
இந்த சகோதரர் கிறிஸ்துவை குறித்த சரியான அறிவு இல்லாமல் பேசுகிறார்.
@jhonwilliam3488அல்லாஹ் நேர் வழி படுத்திருக்கான் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
மாஷா அல்லா, அல்ஹம்துலில்லாஹ்
Barakallah feek..
கிரக நிலைகள் குழப்புகின்றன . அந்த நேரங்களில் சிலர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
Subhanallah.... Cristal clear explanation
♥ 1❤❤❤❤❤
@jhonwilliam3488
இயேசு உடைய கடவுள்
ரட்சிக்கும் கடவுளை(ஏசப்பாவை) உணராதவன் கடவுளை நெருங்கவே முடியாது.... இஷ்டம் போல், பிடித்தம் போல் எழுதி வைத்து மூளை சலவை செய்வது கடவுள் வழி அல்ல... கடவுளை உணர்வதே ஆன்மீகம்... ஏசப்பாதான் கடவுளாகிய பரிசுத்த ஆவி.. அந்த கடவுளே கடவுள் சக்தி மனிதனோடு இடைப்படுகிறார்...
♥ 5இந்த உண்மையான கடவுளை உணரவிடாமல் தடுக்கும் அணைத்து சக்தியும், எழுத்துக்களும் சைத்தான்.....அவன் நரகத்துக்கு அழைக்கிறான்..
அல்ஹம்துலில்லாஹ்
மக்களே கேள்!ஒரே தேவனைத் தவிர வேறு தேவன் இல்லை...லா இலாஹா இல்லல்லாஹ் 16:24
ஆவி வேற ஆத்துமா வேறயா?!?!?
இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
♥ 1@jhonwilliam3488மனிதனை வணங்க வைத்து வழி கெடுத்து விட்டான் உங்களை அந்த சாத்தான்..... தேவன் மன்னிப்பானாக..ஆமீன்
@jaychinnas9501கிருஸ்துவை ஏற்றுக்கொள்கிறேன் தூதராக போதகராக..தேவனை மட்டுமே தேவனாக ஏற்றுக்கொள்கிறேன்.....
@jhonwilliam3488கடவுள் என்பவன் யாருடைய கடவுள்?!?!?!?!
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
♥ 7மாஷா அல்லாஹ் அருமையான தேடல் விளக்கம்
Masha Allah Allahu akbar
@jhonwilliam3488 Allah is the God of all the worlds and heavens and whatever present inbetween it.
Mr, ரியாசுதீன், நீங்கள் எடுத்தாண்ட பழைய, புதிய ஏற்பாட்டு திரு வசனங்கள்யாவுக்கும் உறியவரின் மகத்தவமான பெயர்,.. "யேகோவா"என்பது
ரியாசுதீன் அவர்களே! நீங்கள் பழைய, புதிய ஏற்பாட்டு புத்தகங்களிலிருந்து ஏக இறைவனைப் பற்றிய வசனங்களை
கடைசி நாளில் ஈசா(ஏசு) வருவார் என்று முஸ்லீம்களும் கூறூகிறார்கள்,கிருத்துவர்களும் கூறுகிறார்கள்.அதற்கான படலம் ஆரம்பித்து விட்டது.அந்த இடம்தான் பாலஸ்தீனம் முதலில் மஹதி வருவார்.பின்பு தஜ்ஜால்(அந்திகிருஸ்து)வருவான்.அவனை யூதர்கள் கொண்டாடுவார்கள்.பின் அவன் எல்லா இடமும் சுற்றி வருவான்.அவன் தான் தெய்வம் என யூதர்களும்(சிலர்மட்டும்)கிருத்துவர்கள்(சிலர்மட்டும்)நம்புவார்கள்.அவன் சொர்க்கம் தருவதாக சொல்வான்,அது நரகமாக இருக்கும்.நரகம் என்று சொல்வான்.அது சொர்க்கமாக இருக்கும்.அவன் மக்கா,மதீனா இரண்டு நகரங்களுக்குள் நுழைய முடியாது.அங்கே அவனை ஊருக்குள் நுழைய விடாமல் மலக்கு மார்கள்(அமரர்கள்)தடுத்து விடுவார்கள்.அவன்(தஜ்ஜால் என்கிற அந்திகிருஷ்து)40 நாட்களுக்குள் அழிக்கப் படுவான்.அந்த 40 நாட்களும் முதல் ஒரு நாள் ஒரு வருட நாளாகவும் இரண்டாவது ஒருநாள் ஒரு மாத நாளாகவும் மூன்றாவது ஒரு நாள் வார நாளாகவும் நான்காவது ஒரு நாள் சாதாரண நாட்கள் போன்று ஓடும்.இறுதியில் தஜ்ஜால் கொல்லப் படுவான்.அது பாலஸ்தீன பார்டர்(சிரியாவில்)நடக்கும்.பாலஸ்தீனப் போர் நான் சொன்ன மாதிரி நடந்து கொண்டிருக்கிறது.கடைசியில் இஸ்ரேல் அழிக்கப்படும்.அதிலுள்ள பொய்யர்களும் அழிக்கப் படுவார்கள்.பாலஸ்தீனத்தில் இப்போது அது தான் நடக்கிறது...நன்றி.
Brother ungalukku allah ner wali kaattitaar masha Allah ungada pechchi oru mawlavi maathiri pesiriga
Address illata kadavala vanangi kondi irukku madayane
Subuhanallah!
முதலில் அரேபியமொழியை
விட்டுதமிழில்கூறுங்கள்
பிறகுபார்க்களாம்
@noorwahednoorwahed718 உங்கள் பாவங்களை தன் மரணத்தின் மூலம் மன்னித்த இயேசுவிடம் நேரடியாக சேர வாய்ப்பு கிடைத்தும் நீங்கள் விலகி, இந்த இயேசு கிறிஸ்துவுக்காக காத்து இருக்கும் இஸ்லாம் மூலம் சுற்றி வளைத்து வர விரும்பி இருக்கீங்க. இயேசுவின் அன்பை விட்டு விலக எப்படி மனது வருகிறது?
♥ 2@jayarajgabriel1631இயேசுவே மெய்யான வழி என்ற வசனம் இவர் படிக்கவில்லை. என்று நினைக்கிறேன்,சகோ
♥ 3இவர் பைபிள் ஐ இவர் சரியாக தியானிக்கவில்லை என்று புரிகிறது. இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக காத்து இருக்கும் கிறிஸ்தவர்களை போலவே இஸ்லாமிய மக்களும் காத்து இருக்கிறார்கள். நம் பாவங்களுக்காக மரித்து உயிர்த்து மீண்டும் வரும் இயேசுகிறிஸ்துவை ஏற்று பின்பற்றி வாழ்வது உன்னதமானது.
♥ 7இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வம் ❤.... Jesus is coming very.. Very... Soon...
♥ 32அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.الحمدلله
♥ 6அல்லா தங்களுக்கு நேர்வழியை காட்டி விட்டான் தாdவா பணியை இறையடி சேரும் வரை செய்யுங்கள் உங்களுக்காக உயர்ந்த சுவர்கத்தை அல்லாஹ் தந்துள்வானாக.