கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

1,284
Comments appear after administrator approval.
@jayarajgabriel1631 YouTube

@anwarfayis7751 அதை தெரிந்து கொள்ள தவ்ராத் இஞ்ஜீல் அடங்கிய. பரிசுத்த வேதாகமத்தை படிக்க வேண்டும் நண்பரே

@AbdullahM-lc7le YouTube

Allahu Akbar, ya rabb your are more beloved to your slaves. Ya rabb you are more merciful to you slave. As like you Allah guide me to Islam❤.ya rabb make us grateful to you.make us truthful to you.
Allah is most merciful ❤

♥ 2
@nagarajanmuthusamy3139 YouTube

அல்லா வானத்திலிருந்து இறங்கி வருவார் என்பவர்களை என்ன செய்வது.

♥ 1
@anwarfayis7751 YouTube

​@jayarajgabriel1631 அதின் அத்தம் 🤔😝

♥ 2
@nagarajanmuthusamy3139 YouTube

தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வாசகத்தை அறியாதவர் பாவம்.

♥ 11
@anwarfayis7751 YouTube

​@sahayajohnpeter2208 யார் சொன்னது அப்போஸ்த்தகரின் நடவடிககை படி அத்தியாயம் 2 வசனம் 22

♥ 1
@Srilankann YouTube

குஞ்சு போச்சா😂

♥ 1
@selvamoni6643 YouTube

இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பைபிள் படிக்கும் யாவரும் கட்டாயம் திரு குர்ஆன் படிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு இறைவனை பற்றி அறியும் அறிவு முழுமையடையும்.
இல்லை என்றால் குரு என்பவருக்கும் இறைவனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அறியாமலேயே உங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறீர்கள்.

♥ 2
@AlJazeeraLanka2014 YouTube

உங்களுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்

♥ 33
@mohamedriyas7764 YouTube

ஓரிறை கொள்கை யவர் உள்ளத்தில் புகுமோ அவருக்கு இஸ்லாத்தை இறைவன் கொடுப்பான்

♥ 5
@ManiIssac-z4v YouTube

Iran Iran Muslims like a Christian Jesus real god million Christians you go no problem

@ilaiyathalapathi11 YouTube

i'm ready to face your challange!!!! how to communicate to you??? neenga enna mistake iruku nu sollunga bible la..naa explain panren..​@MaduraiVeeran-p5j

@ManiIssac-z4v YouTube

Jesus coming soon the judgement day

♥ 1
@ilaiyathalapathi11 YouTube

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
(யோவான் 14:6)

அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(யோவான் 8:58)

நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
(வெளிப்படுத்தின விசேஷம் 22:13)

♥ 20
@jayarajgabriel1631 YouTube

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.
யோவான் 12:48

♥ 11
@jayarajgabriel1631 YouTube

@noorwahednoorwahed718 ஒரு பிரயொஜனமும் இல்லை இயேசுவே மெய்யான வழி

♥ 8
@yesudhas5799 YouTube

ரெட்சிப்பு னா என்னான்னே தெரியாத நீ எங்க போனா என்ன

♥ 6
@Sismail1956Sikkender YouTube

நபி ஈசா(ஏசு)அவர்கள் ஒரு போதும் தன்னை வணங்கச் சொல்லவில்லை.வணக்கத்திற்குரிய உரிய தேவனை(கர்த்தரை) வணங்கச் சொன்னார்.தேவன் யார் என்றால் அது அல்லாஹ் தான்.

@SanthirakumarSanthu YouTube

பொய்.சொல்வதற்க்கு.முஸ்லீம்கலிற்க்கு.சொல்லிக்கொடுக்கவா.வேண்டும்..பொயசொல்லா.விட்டால்.முஸ்லீம்கல்.இறந்து.விடுவார்கல்

♥ 8
@sameesheik YouTube

ராமன், கிருஷ்ணன் எடுத்த அவதாரங்கள் எல்லாமே நபிமார்களின் வரலாற்றை திரித்து எழுதப்பட்ட புராணங்களே ஆகும் இன்னும் மச்ச அவதாரம் நூஹ் நபியின் வரலாற்றைக் குறிக்கிறது குர்ஆனை முழுமையாக படித்து பாருங்கள் விளக்கம் புரியும்

@haseenabanuhasee786 YouTube

😢😢😢😢😢😢😢 subahanallah Allahu Akbar

♥ 1
@MajidhaMany YouTube

Awar sakthiwaiintha irai thuthar ❤❤

@MajidhaMany YouTube

@sahayajohnpeter2208no Jesus prophet ❤

♥ 3
@Martin-ue8gf YouTube

3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3
மேலே உள்ள வசனத்தில் திருத்துவம் சொல்லப்படவில்லை
24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5:24

நித்திய ஜீவன் வேண்டும் என்றால் இயேசு கிறிஸ்து வழியாக ஒன்றான மெய் தேவனை அடையலாம்
யகோவா என்பது அவருடைய நாமம்

@ibrahimsaheb2421 YouTube

அன்புள்ள சகோதரரே அஸ்ஸலாமுஅலைகும்.தங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
முஸ்லிம்கள் இயேசுவை அல்லாஹ்வின் ஒரு தூதர் என்று மட்டுமே நம்புகின்றனர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னை மேரிக்கு ஆண் துணையின்றியே
இயேசுவையும்
தாய் தந்தையின்றியே
ஆதம் மற்றும்
ஏவாளையும் தன் அற்புத வல்லமையால் களிமண்ணால்
படைத்தான் என்பதை அறிந்தாலே கிருத்துவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆகி வடுவர்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹிதாயத் ( நம்பிக்கை) அளித்து ஈருலக ஈடேற்றம் தருவாயாக. ஆமீன்.

@georgekv3516 YouTube

Very simple, satans influence

♥ 1
@abdulkhaderksh4117 YouTube

​@sahayajohnpeter2208தேவனாகிய கர்த்தர் கர்த்தர் உங்கள்ளுக்கு நேர் வழி காட்டுவானாக

@abdulkhaderksh4117 YouTube

​@Jesusisalive-d2tதேவனாகிய கர்த்தர் உங்கள்ளுக்கு நேர் வழி கொடுப்பானாக ப்ரோ

♥ 10
@Jesusisalive-d2t YouTube

@MaduraiVeeran-p5j atu sari pilanu pakkanum na alla religion araetu paruga.bible vasiga patil erukku....nanum quren a pathu erukkuran plz bible vasiga thareum

♥ 3
@Jesusisalive-d2t YouTube

@noorwahednoorwahed718 ismavel apati vather??
Tirituvam unmai(pitha.kumaren.aviyanaver)
Ullathai nirupithu katuvatu bible
Bible a tisamati naragatukku konto poratu quren.
God JESUS manitha eruthayathai parkiraru

@mohamedimran5393 YouTube

Iraivanai thediyavarku iraivan ner Vali kaatuvaan. Neengalum thedungal ungalukkum iraivan kaatakoodum avan naadinaal.

♥ 4
@MaduraiVeeran-p5j YouTube

​​@Jesusisalive-d2t Pilayaana Margathai Neenga proof ooda Nirubikka mudiyuma aa??? Athuku quran ah full ah padichu purinjukanum, Challenge ku ready ah?? Ninaivil kollungal, Neenga Jeikurathu kastam, Quran ah nandraaga aarainthu therinjavanga Inga athigam.....So try hard.....aprm vanthu pesunga

♥ 4
@Sabi002 YouTube

Pirapaal anaivarume muslim thaan sagothare..valar vadhil dhan ellam maaruhiradhu

@jayarajgabriel1631 YouTube

நரக வழியை தெரிந்து கொண்டிருக்கிறாய் தம்பி மனம் திரும்பு.இயேசுவே மெய்யான தேவன்

♥ 11
@RuPan-y9f YouTube

Jesus is load

♥ 4
@RuPan-y9f YouTube

Jesus is the only way heaven

♥ 2

Related Videos