கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films

@HiiiByiiimuvarum oruvarthaan yenru aatharam irukka brother kattunga
Athu padachcha oruvan kailatha irukku
Ayo pavam enna padichinga,enna purinchikinko😅😅😂,piriyatha epady neyalam pothagaranir,🥰😍🤩 nalla urutunka,natkal varum appothu , you Will know who is real God,who is redemer,appo revulion patry enna padither Bible college ,illl😮😢😂🎉 nalla urutu,urutu,urutu to quaran nugu urutu
Alhamthulillah
மாஷா அல்லாஹ். பைபிள் முழுவதுமே ஒரே தேவனைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
♥ 1இயேசு ஒரு மெய்யான தேவன் என்று உன்னுடைய பைபிளை வைத்து எனக்கு நிரூபித்து காட்டு.?? இயேசு மெய்யானவர் என்று நான் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் உன்னுடைய பைபிளின் கூற்றுப்படி இயேசு ஒரு போலியானவர்.
உங்கள் பைபிள் என்பது ஒரு புத்தகம் அல்ல, ஆனால் அதன் சிக்கலான வளர்ச்சியை முழுமையாகப் புரிந்து கொள்ளாத புத்தகங்களின் தொகுப்பு. புத்தகங்கள் பாடல்களாகவும் கதைகளாகவும் தொடங்கி, கி.மு. முதல் மில்லினியத்தின் தொடக்கத்தில் தொடங்கி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாய்மொழியாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட ஒரு செயல்பாட்டில் எழுதப்பட்டன. பைபிள் பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த பலரால் எழுதப்பட்டு தொகுக்கப்பட்டது, அவர்களில் பெரும்பாலோர் தெரியவில்லை.ஆனால் அவரது சீடர்களின் பெயர்கள் (பேதுரு; ஜேம்ஸ்; ஜான்; ஆண்ட்ரூ; பிலிப்; யூதாஸ் இஸ்காரியோட்; மத்தேயு; தாமஸ்; அல்ஃபியஸின் மகன் ஜேம்ஸ்; பார்த்தலோமியு; யூதாஸ் தாடியஸ்; மற்றும் சைமன் ஜெலோட்ஸ்), அவர் எபிரேய மற்றும் அராமைக் பேசினார், ஆனால் பைபிளின் அசல் கையெழுத்துப் பிரதிகள் என்று அழைக்கப்படுவது கிரேக்க மொழியில் உள்ளன, இது கிறிஸ்தவத்தின் முரண்பாடான மற்றும் தெளிவற்ற தன்மை.
எரேமியா 8:8 “நாங்கள் ஞானிகள், ஏனென்றால் எங்களிடம் கர்த்தருடைய சட்டம் இருக்கிறது” என்று நீங்கள் எப்படிச் சொல்ல முடியும், உண்மையில் வேதபாரகரின் பொய்யான எழுதுகோல் அதைப் பொய்யாகக் கையாண்டிருக்கும்போது?
9 ஞானிகள் வெட்கப்படுவார்கள்; அவர்கள் திகைத்துப் போய் சிக்கிக் கொள்வார்கள்.
கர்த்தருடைய வார்த்தையை அவர்கள் நிராகரித்ததால், அவர்களுக்கு என்ன வகையான ஞானம் இருக்கிறது? [NIV] பவுல் தனது பொய்களை நியாயப்படுத்தினார்.
ரோமர் 3:7 பவுல் கூறினார். “என் பொய் கடவுளின் உண்மைத்தன்மையை அதிகரித்து, அவருடைய மகிமையை அதிகரிக்கச் செய்தால், நான் ஏன் இன்னும் ஒரு பாவி என்று கண்டனம் செய்யப்படுகிறேன்?” என்று யாராவது வாதிடலாம்.
அவர் மீண்டும் ஒப்புக்கொண்டார், கடவுளால் ஏவப்படாமல் தனது கருத்தை மட்டுமே வெளிப்படுத்தியதாக.
1 கொரிந்தியர் 7:25-40
“கன்னிகைகளைப் பொறுத்தவரை, எனக்குக் கர்த்தருடைய கட்டளை இல்லை, ஆனால் கர்த்தருடைய இரக்கத்தினால் நம்பகமானவனாக என் கருத்தைத் தெரிவிக்கிறேன். வரவிருக்கும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நீங்கள் அப்படியே இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்.”
பொய்களுக்குப் பிறகு பொய்களின் சங்கிலிகள் 2000 ஆண்டுகள். பைபிளையும் கிறிஸ்தவத்தின் தோற்றத்தையும் நீங்கள் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அது மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதையும் கடவுளுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் நீங்கள் உணருகிறீர்கள்.
சகோ
♥ 1தாங்களின் புரிதலில், இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டும். பாதி கிணற்றை தாண்டிவிட்டீர், இன்னும் கொஞ்சம் முயற்சிகள் வேண்டும்
இஸ்ரேலியருக்கு மட்டும் சொந்த மானவர் முழு உலகத்தையும் எப்படி நியாயம் விசாரிக்க முடியும் இயேசு கிறிஸ்து தான் உண்மையான இறைவன் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உள்ளவர் மனிதனை நியாயம் விசாரிக்கும் அதிகாரம் உள்ளவர்
ஆதாம தேவன் மூன்றாகதான் படைத்தார் ஆவி ஆத்மா சரீரம்
♥ 4Arumai 🎉 welcome
♥ 1பணம் பத்தும் செய்யும் !
♥ 2சாத்தான் உங்களை. வழிகெடுத்துவிட் டா ன் என் எண் ணுகிறேன்
♥ 4அல்லாஹ் என்பவன் யாருடைய கடவுள்
♥ 4அல்லாஹ் என்பவன் யாருடைய கடவுள்
♥ 3@johnson4209
உங்கள் வசனத்தில் எங்கேயுமே இயேசு தன்னை கடவுளாக வெளிபடுத்த வில்லை யே , உங்கள் கருத்துகளின் படியே இயேசு வை கடவுளாக வனகுறீர்கள், அப்போ இயேசு விற்கு மேல் ஒருவன் இருப்பதை உங்கள் வெளிப்பாடில் இல்லயே நீங்கள் யேசு வயே மூலதனமாக முன்னிருதுறீர்கள்
மத்தேயு 7:21-23
21 "என் கர்த்தா, என் கர்த்தா என்று என்னை அழைக்கும் ஒவ்வொருவரும் விண்ணரசுக்கு செல்லமாட்டார்கள். விண்ணரசுக்கு செல்லக்கூடியவர் என் பரமபிதாவின் சித்தத்தின்படியே நடப்பவர் மாத்திரமே.
22 அந்த நாளில் பலர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே, உங்கள் பெயரில் நாம் தீர்க்கதரிசனம் பேசவில்லை என்கிறீர்களா? உங்கள் பெயரில் பிசாசுகளை ஓட்டவில்லை என்கிறீர்களா? உங்கள் பெயரில் பல அதிசயங்கள் செய்யவில்லை என்கிறீர்களா?’ என்று சொல்லுவார்கள்.
23 அப்போது நான் அவர்களை நோக்கி, ‘நான் உங்களை ஒருபோதும் அறியேன். தீமிசெய்பவர்களே, என்னை விட்டு விலகுங்கள்!’ என்று விளக்கமாக கூறுவேன்."
@Amour-t3lயோவான் 1;1 ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார் அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார் அந்த வார்த்தை தெய்வீக தன்மை உள்ளவராக இருந்தார்
எபிரேயர் 1:6 மேலும் தமது முதல் பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கும் செய்தபோது தேவதூதர்கள் யாவரும் அவரை தொழுது கொள்ளகடவர்கள் என்றார்
இதில் இருந்து இந்த பிரபஞ்சத்தில் இறைவனுக்கு அடுத்த இடத்தில் இயேசு கிறிஸ்து இருக்கிறார்
எவன் ஒருவன் மனம் தூய்மையாக இருக்கிறதோ அவன் மதத்தை தேட மாட்டான் . எப்போதும் அவன் வாழ்வில் சந்தோசம் நிலைத்திருக்கும்❤❤❤❤❤❤
♥ 3@Amour-t3l Muhammad, who called Jews and Christians enemies and told them to kill them. Who is greater than Jesus, who felt pity for the one who crucified him?
@MohamedAshik-t3l Muhammad, who called Jews and Christians enemies and told them to kill them. Who is greater than Jesus, who felt pity for the one who crucified him?
@MohamedAshik-t3l Then it is only the way of muhammad
@MohamedAshik-t3l Never, Christianity and Islam travel on different paths. A true Christian will imitate Jesus. At least he will try to follow the path he walked. Similarly, a true Muslim will imitate or try to follow Muhammad. Here, Jesus and Muhammad, who is good among these two people, who is holy. Who is blameless, who is the word of God. Who is the judge of man. Who is God, and which path leads to eternal life?decide for yourself.
@jayarajgabriel1631 முந்தய வேதத்தை மூடிமறைத்து,
புதிய ஏற்பாட்டை உண்டாக்கியது யார் ஏசுவின் வாழ்க்கை வரலாறு எப்படி வேதம் ஆகும்,,.
பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் முரண்பட்டை நிலையில் உள்ளதே!!
நியாயபிரமானம் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கபடுகிறதா???
பிதா சுதன் பரிசுத்தஆவி,, பழைய ஏற்பாட்டில் உள்ளதா???
உருவ வழிபாடு உள்ளதா??
ஞாயிறு விடுமுறை தினமா??
விருத்தசேதனம் தடை யாரால் தடைசெய்ய பட்டது,,
ஏசு கற்பித்த ஜெபத்தில் பரலோகத்தில் இருக்கும் ஒரே பிதாவை வணங்க சொல்கிறார், நீங்கள் யார் யாரை வணங்குகிறீர்கள்??
நிச்சயமாக வழிகேட்டில் இருப்பது யார்??
@parthipanvelu8178 பரிசுத்தவேதாகமம் பூமியின் தோற்றம் முதல் முடிவு வரையிலான AtoZ அனைத்தையும் விவரிக்கிறது .ஆதாமின் மனைவியின் பெயர் கூட குரரானில் இல்லையே.அவரது பெயரை அறிய கூட நீங்கள் பரிசுத்த வேதம் படிக்க வேண்டும்.
♥ 3@Newton_Xavier 😝🫢😝🫢
♥ 1உண்மையாய் சொல்கிறேன் பரிசுத்த வேதாகமத்தை கூறு போட்டதே உங்க நபிதான்
♥ 1உங்க குர்ஆன் படித்தால் புத்தியுள்ளவனுக்கு சந்தேகம் நிச்சயம் வரும் .அப்படி வரும் சந்தேகம் தீரவேண்டுமென்றால் தவ்ராத் பழைய ஏற்பாடு இஞ்சீல் புதிய ஏற்பாடு படித்தே ஆகவேண்டும் குர்ஆனே இதை சொல்கிறது. படித்தால் சநதேகம் வருவது இறைவேதமல்ல படித்தால் தெளிவு தருவதே இறைவேதம்.
Matthew 7:21-23 (NIV)
"Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter the kingdom of heaven, but only the one who does the will of my Father who is in heaven. Many will say to me on that day, ‘Lord, Lord, did we not prophesy in your name and in your name drive out demons and in your name perform many miracles?’ Then I will tell them plainly, ‘I never knew you. Away from me, you evildoers!’"
John 5:30 (NIV)
♥ 1"By myself I can do nothing; I judge only as I hear, and my judgment is just, for I seek not to please myself but him who sent me."
Surah Al-Ma'idah (5:116-117)
"I said nothing to them except what You commanded me—to worship Allah, my Lord and your Lord."
Both Christianity and Islam acknowledge Jesus as a figure of submission to God's will, though they differ on theological interpretations.
உங்க குர்ஆனின்10:54 ல் சொல்லப்பட்ட முந்தைய வேதம் எது?
John 5:30 (NIV)
"By myself I can do nothing; I judge only as I hear, and my judgment is just, for I seek not to please myself but him who sent me."
Surah Al-Ma'idah (5:116-117)
"I said nothing to them except what You commanded me—to worship Allah, my Lord and your Lord."
Both Christianity and Islam acknowledge Jesus as a figure of submission to God's will, though they differ on theological interpretations.
John 5:30 (NIV)
♥ 2"By myself I can do nothing; I judge only as I hear, and my judgment is just, for I seek not to please myself but him who sent me."
Surah Al-Ma'idah (5:116-117)
"I said nothing to them except what You commanded me—to worship Allah, my Lord and your Lord."
Both Christianity and Islam acknowledge Jesus as a figure of submission to God's will, though they differ on theological interpretations.
@parthipanvelu8178 எது தொலைந்தது? தொலைந்தவற்றை உங்களால் காட்ட முடியுமா?
♥ 1Matthew 7:21-23 (NIV)
♥ 3"Not everyone who says to me, ‘Lord, Lord,’ will enter the kingdom of heaven, but only the one who does the will of my Father who is in heaven. Many will say to me on that day, ‘Lord, Lord, did we not prophesy in your name and in your name drive out demons and in your name perform many miracles?’ Then I will tell them plainly, ‘I never knew you. Away from me, you evildoers!’"
@jayarajgabriel1631 இறைவனின் வார்த்தையாகிய தவ்வராத்தையும், இஞ்ஜீலையும், பொறுப்பற்றவர்கள் தொலைத்துவிட்ட பிறகு,
♥ 6இறைவன் மீண்டும் கூறிய வார்த்தைகள்தான் திருக்குர்ஆன்,,
வானமும் பூமியும் அழிந்துப்போகும் அவன் வார்த்தைகள் அழிவதில்லை,
@parthipanvelu8178 அவை எல்லாமே தவ்ராத் இஞ்ஜீல் என்னும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து திருடப்பட்டது .
♥ 2@Ben-hur7 ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்து கொண்டிருக்கும்போது காணாமல் போனார்,,
தேவன் பலபேர் மூலமாக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்,, பைபிள் படித்தால் தெரியவரும்
@jayarajgabriel1631 அவர் வந்துவிட்டார்,, அவர் சுயமாக பேசாமல் தான் கேட்டவைகளை கூறினார், அப்படி கூறிய வார்த்தைகள்தான் திருக்குரான் 🙏🏻🙏🏻
♥ 4@parthipanvelu8178 இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
♥ 3யோவான் 14:30
Jesus is God🎉
♥ 3Fact this verse also points to Trinity.
♥ 2Hear o isreal lord our God, lord is one. Deutronomy 6.4.
Lord, God, lord is one
Why your Zakir Naik feared to debate with Christian Prince??
♥ 2You will watch sam shamoun, David wood, Inspiringphilosophy, Testify
You SEE these in translation from Arabic to English using Google. Cuz your tamil, English translations has lot of errors.
Jesus is God according to quran:
quran 9.31 Jesus is God
* Jesus is God : exalted ones (plural) in arabic who allah and who. Quran 38.75. The most exalated one is word of allah quran 2.255. Quran 9.40. The word of God is jesus Quran 4.171
Note. At that time allah said to iblis no human being was created Christ was present
And jesus is equal to allah
*Condradiction:Quran 43.61 Jesus has the knowledge of hour. Quran 7.187 God only has the knowledge of hour.
*Quran 3.135 Nobody forgive sin except Allah. But Jesus Forgive sins.
* who raises from the dead? Quran 22.7 says Allah. John 5.28-29 says Jesus raises everyone from the dead.
Many creators in Quran :
♥ 1*Quran 23.14,quran 37.125 says allah is the best of the creaters. That means allah is one of the creater.
*Quran 37.125 says allah compares he is better than baal. That means baal is creater.
*Condradiction: quran 22.73 no one creates a single fly.Allah alone is "the creator of all things" [e.g. 39:62].
* Quran 3.49 Jesus creates the bird
*Quran 4.171, Quran 3.45 Jesus as the word of God. Word of God is creation or creater? If creation God is creation. If creator God is creator.
*Quran 7.12 why allah says to prostrate adam.but other verses says prostrate only allah verses like quran 32.15,quran 41.37.where adam is not a creater. How to prostate Allah Quran 53.62
*bukhari 6982
One of the Allah's name is al - Haqq. Is the hadith says truth is an anglel that means Allah is an angel.
2)Jesus is God in Quran :
*quran 9.31 Jesus is God
* Jesus is God : exalted ones (plural) in arabic who allah and who. Quran 38.75. The most exalated one is word of allah quran 2.255. Quran 9.40. The word of God is jesus Quran 4.171
Note. At that time allah said to iblis no human being was created Christ was present
And jesus is equal to allah
*Condradiction:Quran 43.61 Jesus has the knowledge of hour. Quran 7.187 God only has the knowledge of hour.
*Quran 3.135 Nobody forgive sin except Allah. But Jesus Forgive sins.
* who raises from the dead? Quran 22.7 says Allah. John 5.28-29 says Jesus raises everyone from the dead.
Why Allah says people to marry in heaven with 72 virgins? Lust is the secret weapon of satan.
♥ 1You will watch Christian prince
♥ 1You need to watch Christian Prince, sam shamoun, Inspiringphilosophy, Nabi Asli, Apostate prophet, David wood etc
I will give you proof How quran is a forgery. The story of Gog and magog and the Alexander is 2 different instances. But in 4th ce a insane preacher connected these story. And different people also copied the same story.
You see! Later on Muhammad is also copied the story.
4th century AD
- *Julius Valerius Alexander Polemius' Latin translation of the Alexander Romance*: This translation includes a passage that identifies Gog and Magog as nations that Alexander enclosed behind a wall.
- *Ephrem the Syrian's Commentary on the Diatessaron* (Section 21.13-14): Ephrem mentions Alexander's wall and the nations of Gog and Magog, but does not explicitly link them to the end times.
5th century AD
- *Pseudo-Methodius' Revelation*: This apocalyptic text explicitly links Alexander's wall to the enclosure of Gog and Magog, who will be unleashed during the end times.
- *The Armenian Alexander Romance*: This text includes a passage that identifies Gog and Magog as nations that Alexander enclosed behind a wall.
6th century AD
- *The Syriac Alexander Legend*: This text includes a passage that describes Alexander's wall and the nations of Gog and Magog.
- *The Byzantine historian Procopius' Wars* (Book 1, Chapter 4): Procopius mentions the Alexander Romance and the nations of Gog and Magog, but does not explicitly link them to the end times.
7th century AD
- *The Quran* (Surah 18:83-98, Surah 21:96-97): The Quran mentions Dhul-Qarnayn (Alexander the Great) and the nations of Gog and Magog, who will be unleashed during the end times. The Quranic account is heavily influenced by the Alexander Romance and Pseudo-Methodius' Revelation.

Quran copied from imrul al Quias poet proofs 👇🏻
Imru' al-Qais: "By the dawn and the darkening night."
Quran: "By the dawn and [by] ten nights." (Surah Al-Fajr 89:1-2)
Imru' al-Qais: "When the earth shakes, it will shake, and the earth brings forth its burdens."
Quran: "When the earth is shaken with its [final] earthquake and the earth discharges its burdens." (Surah Az-Zalzalah 99:1-2)
Imru' al-Qais: "The clock struck and the moon split."
Quran: "The Hour has come near, and the moon has split [in two]." (Surah Al-Qamar 54:1)
Imru' al-Qais: "Like the twigs of fence-builders."
Quran: "Like the dry twig fragments of a fence-builder." (Surah Al-Qamar 54:31)
Imru' al-Qais: "In the morning sunlight and the night it follows."
Quran: "By the morning brightness and [by] the night when it covers with darkness." (Surah Ad-Dhuha 93:1-2)
Imru' al-Qais: "Their dwellings have been overturned."
Quran: "And their dwellings have been overturned." (Surah An-Najm 53:53)
Imru' al-Qais: "By the morning brightness."
Quran: "By the morning brightness." (Surah Ad-Duha 93:1)
Imru' al-Qais: "When the stars fall."
Quran: "When the stars fall, scattering." (Surah Al-Infitar 82:2)
Imru' al-Qais: "And the mountains are like carded wool."
Quran: "And the mountains will be like carded wool." (Surah Al-Qari'ah 101:5)
Imru' al-Qais: "The earth splits open with a boom."
Quran: "And the earth throws up its burdens." (Surah Az-Zalzalah 99:2)
Imru' al-Qais: "When the seas are filled with flame."
Quran: "And when the seas are filled with flame." (Surah At-Takwir 81:6)
Imru' al-Qais: "When the seas overflow."
Quran: "And when the seas are overflowed." (Surah Al-Infitar 82:3)
Imru' al-Qais: "The sky is opened and becomes gates."
Quran: "And the heaven is opened and will become gates." (Surah An-Naba 78:19)
Imru' al-Qais: "The stars will scatter."
Quran: "When the stars are scattered." (Surah Al-Infitar 82:2)
Imru' al-Qais: "The mountains are set in motion."
Quran: "And the mountains are set in motion and pass away." (Surah At-Tur 52:10)
Imru' al-Qais: "When the pregnant camels are neglected."
Quran: "And when the pregnant she-camels are neglected." (Surah At-Takwir 81:4)
Imru' al-Qais: "When the wild beasts are gathered."
Quran: "And when the wild beasts are gathered." (Surah At-Takwir 81:5)
Imru' al-Qais: "The sky will be stripped away."
Quran: "And when the sky is stripped away." (Surah At-Takwir 81:11)
Imru' al-Qais: "The sun and moon are joined together."
Quran: "And the sun and the moon are joined together." (Surah Al-Qiyamah 75:9)
Imru' al-Qais: "The day when the secrets are put on trial."
Quran: "The Day when secrets will be put on trial." (Surah At-Tariq 86:9)
Imru' al-Qais: "On the Day when the earth will be changed to another earth."
Quran: "On the Day the earth will be changed to another earth." (Surah Ibrahim 14:48)
INVESTIGATION OF QURAN:
POETRY :quran 69.41, 36.69 , 21.5 , 37.36 ,52.30
Copied from poet (imru al qais)