இன்றைய பைபிள் ஏசு போதித்த வேதமா?┇பிளஸ்சன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇2-2-25┇Way to Paradise
இன்றைய பைபிள் ஏசு போதித்த வேதமா_┇பிளஸ்சன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇2-2-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







ஆப்கான்.சுடான்.நைஜீரியா.லெபனான்.பலஸ்தீனம்.ஈராக்.பாகிஸ்தான். ஈரான்
இஸ்லாம் தீவிரவாதிகள்.கொலை செய்யபடுகிறார்கள்
லிபியா கடாபி ஏழ லட்சத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியரை கொலை செய்தான்
அசாத் சிரிய அதிபர் பனிரென்டு லட்சத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியரை கொலை செய்தான்.
சதாம்உஷயன் ஆறு லட்சம் இஸ்லாமியரை கொலை செய்தான்.(ஈராக்)
இஸ்லாத்தை சேர்ந்த இடிஅமீன் ஐந்து லட்சம் இஸ்லாமியரை கொலைசெய்தான்.
மானங்கெட்டவனே என்று நான் சொல்ல மாட்டேன் நன்பா. கிபி570 ம் ஆண்டு வந்த நபி ஸல். தீவிரவாத இஸ்லாம் மதத்தை பரப்பினான்.
♥ 1Alhamdhullila
அப்படி என்றால் இயேசு கிறிஸ்து போதித்த வார்த்தைகள் எங்க எழுதப்பட்டிருக்கிறது அந்த புத்தகம் எங்கே இருக்கிறது அந்த ஏஞ்சலி காட்ட முடியுமா அது அல்லாவால் காப்பாற்ற முடியவில்லை ஐயா அல்லாஹ்வே கொளுத்தி விட்டாரா என்பதை நீங்கள் எனக்கு புரியும்படி சொல்ல வேண்டும் ஏனென்றால் அல்லாஹ் எஞ்சியிலே அனுப்பினான் என்று எழுதப்பட்டிருக்கிறது குர்ஆனில் அந்த இன்ஜினை அந்த இஞ்சினை ஏன் அல்லாவால் காப்பாற்ற முடியவில்லை அல்லது இருந்தால் அந்த எஞ்சினை காட்டவும்
♥ 1@minnel2693
*நீதியின் கர்த்தர் அல்லாஹ்தான்.*
*இயேசு என்ற மனிதரைப் படைத்ததும் அல்லாஹ்தான்.*
*இயேசு என்ற மனிதனின் பாவங்களை மன்னிப்பவனும் அல்லாஹ்தான்*
*இயேசு வணங்கி வழிபட்ட கர்த்தர், அல்லாஹ்தான்!*
*இயேசு ஒரு முஸ்லீம்.*
*இயேசுவின் மார்க்கம், இஸ்லாம்.*
👇👇👇👇👇👇👇👇👇👇
*இயேசு சொல்கிறார், “நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்f) என்னுடைய இறைவனாகவும், உங்களுடையf இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்”*
(புனித குர்ஆன் - 19:36)
@ மாமிசம், ஆவி, இரத்தம், மனிதக் கடவுள், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல், கடவுள் மகன், இரத்தம் மூலம் பாவமன்னிப்பு போன்ற கட்டுக் கதைகளைக் கொண்டதுதான், பைபிள்.
பைபிளுக்கும் இயேசுவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
நான் சொல்வதுதான் உண்மை என்று நீங்கள் நம்ப வேண்டாம் ஆனால் நீங்களும் ஒரு நல்ல மனிதர். உங்களுக்கும் ஞானம் உள்ளது உங்களுக்கும் இறைவனால் அறிவு தரப்பட்டுள்ளது. நீங்களும் சகல மதங்களிலும் உள்ள வேதங்களை எடுத்து வாங்கி படியுங்கள் படிக்கும்போது உங்களுக்கு உண்மையான இறைவனின் தன்மையை விளங்கிக் கொள்வீர்கள் அப்பொழுதுதான் நீங்கள் உண்மையான இறைவனை அறிய முடியும் ஒரே இடத்தில் இருந்து கொண்டு நான் சொல்வது தான் சரி என்று சொல்வதை நம்ப வேண்டாம் நீங்களும் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம் நீங்கள் சகலத்தையும் அறிய வேண்டுமாக இருந்தால் சகல வேதங்களையும் வாங்கி படியுங்கள்.
♥ 1இயேசு நாதருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்
ஏசுநாதருக்கு வழங்கப்பட்ட வேதம் எது?!
அது எந்த மொழியில் இருந்தது?!
இல்லை இல்லை இல்லவெ இல்லை என்பதற்கான ஆதாரங்கள்
https://youtube.com/playlist?list=PLcAsqmqk8Z6TII3ufJDQrOadOughYOLcQ&si=xmGLM05oEL0fWKmO
இல்லை இல்லை இல்லவெ இல்லை என்பதற்கான ஆதாரங்கள்
https://youtube.com/playlist?list=PLcAsqmqk8Z6TII3ufJDQrOadOughYOLcQ&si=xmGLM05oEL0fWKmO
இல்லை இல்லை இல்லவெ இல்லை என்பதற்கான ஆதாரங்கள்
https://youtube.com/playlist?list=PLcAsqmqk8Z6TII3ufJDQrOadOughYOLcQ&si=xmGLM05oEL0fWKmO
இல்லை இல்லை இல்லவெ இல்லை என்பதற்கான ஆதாரங்கள்
https://youtube.com/playlist?list=PLcAsqmqk8Z6TII3ufJDQrOadOughYOLcQ&si=xmGLM05oEL0fWKmO
பகுதி:2
"விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள். *நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்."*
*(யாக்கோபு **5:12**)*
*"அவரை(இயேசு கிறிஸ்துவை) அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன்(இஸ்லாமியன்) பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை."*
*(1 யோவான் 2:4)*
*"இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன் ? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து."*
*(1 யோவான் **2:22**)*
"தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான். *தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்."*
*(1 யோவான் **5:10**)*
*"இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று(அபிரகாம் வழிதோன்றல்/அபிரகாம் மதம்- இஸ்லாம்) பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக்(இயேசு கிறிஸ்துவுக்கு) கொடுப்பேன், இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்."*
*(வெளிப்படுத்தினத விசேஷம் 3:9)*
"பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், *பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்."* என்றார்.
*(வெளிப்படுத்தினத விசேஷம் 21:8)*
"தீட்டுள்ளதும் அருவருப்பையும் *பொய்யையும்* நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்."
*(வெளிப்படுத்தினத விசேஷம் **21:27**)*
*"பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?"*
*(எண்ணாகமம் **23:19**)*
*"எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின்மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?"*
*(அப்போஸ்தலர் **13:10**)*
பகுதி:2
"விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள். *நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்."*
*(யாக்கோபு **5:12**)*
*"அவரை(இயேசு கிறிஸ்துவை) அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன்(இஸ்லாமியன்) பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை."*
*(1 யோவான் 2:4)*
*"இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன் ? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து."*
*(1 யோவான் **2:22**)*
"தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான். *தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான்."*
*(1 யோவான் **5:10**)*
*"இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று(அபிரகாம் வழிதோன்றல்/அபிரகாம் மதம்- இஸ்லாம்) பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக்(இயேசு கிறிஸ்துவுக்கு) கொடுப்பேன், இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்."*
*(வெளிப்படுத்தினத விசேஷம் 3:9)*
"பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், *பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்."* என்றார்.
*(வெளிப்படுத்தினத விசேஷம் 21:8)*
"தீட்டுள்ளதும் அருவருப்பையும் *பொய்யையும்* நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்."
*(வெளிப்படுத்தினத விசேஷம் **21:27**)*
*"பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல, அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?"*
*(எண்ணாகமம் **23:19**)*
*"எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின்மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?"*
*(அப்போஸ்தலர் **13:10**)*
1). தம்பி..., *அபு-அல்-காசிம் இப்னு அப்தல்லாஹ்-போல* பொய் சொன்னா பொறுந்தும்படி சொல்லனும். தம்பி தொழிலுக்கு புதுசுபோல, போகபோக எல்லாம் சரியாகிவிடும். இஸ்லாத்தில் சேர்ந்துவிட்டீர்கள், பொய்யனும் பொய்க்கு பிதாவுமானவனுக்கு அடிமையாக ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்....
"ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, *பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்."*
*(1 தீமோத்தேயு 4:1)*
2). *"பவூல் இஸ்லாத்தை தழுவினார்."* - என்று உலரல் சிறப்பான கமடி...
*"மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."*
(*மத்தேயு 12:36)*
3). இஸ்லாம் *"பொய்"* சொல்ல கட்டாயப்படுத்துகிறது.
*In ISLAM, it is LAWFUL to LIE in THREE CASES.*
Grade:
*Sahih* (Darussalam)
Reference:
*Jami` at-Tirmidhi 1939*
In-book reference:
*Book 27, Hadith 45*
English translation :
*Vol. 4, Book 1, Hadith 1939*
"நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள், உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள், அவன் ஆதிமுதற் கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான், சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை, *அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்."*
*(யோவான் **8:44**)*
ஆனால் *கிறிஸ்தவம்(பரிசுத்த வேதாகமம்* பொய்சொல்வது *"பாவம்"* என்று கண்டிக்கிறது, தடை செய்கிறது.
*"பிறனுக்கு விரோதமாகப் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக."*
*(யாத்திராகமம் **20:16**)*
உலக அனைத்து இஸ்லாமியர்களும், *இயேசு கிறிஸ்துவுக்கு* விரோதமாகவும், *இஸ்லாத்தையும், இஸ்லாமிக் அல்லாஹ்-வையும், அபு-அல்-காசிம் இப்னு அப்தல்லாஹ்-வையும், குர்ஆனையும்* காப்பாற்றவும், அவைகளுக்கு சாதகமாகவும் *பொய்ச் சாட்சி* சொல்கிறவர்களாக இருக்கிறார்கள்.
"நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், *ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்."*
*(லேவியராகமம் **19:11**)*
*"பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்,* இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்."
*(சங்கீதம் 5:6)*
*"பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்:* உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்."
*(நீதிமொழிகள் **12:22**)*
"மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்: *பொய்ச்சாட்சிக் காரனோ பொய்களை ஊதுகிறான்."*
*(நீதிமொழிகள் 14:5)*
*உலக இஸ்லாமியர்கள் தங்கள் மதத்திற்காக பொய்யை ஊதி தள்ளுகிறார்கள்.*
*"பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்."*
*(நீதிமொழிகள் 19:9)*
"நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை: *பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரனே வாசி."*
*(நீதிமொழிகள் **19:22**)*
"மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, *பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசியே(அபு-அல்-காசிம் இப்னு அப்தல்லாஹ்) வால்."*
*(ஏசாயா **9:15**)*
*"உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்."*
*(மத்தேயு **5:37**)*
"அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், *பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்."*
*(எபேசியர் **4:25**)*
*"ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,"*
*(கொலோசெயர் 3:9)*
"வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், *பொய்யருக்கும்,* பொய்யாணை இடுகிறவர்களுக்கும்,"
*(1 தீமோத்தேயு **1:10**)*
கிறிஸ்துவை பின்பற்றி வாழ்கிறவர்கள் தான் கிறிஸ்தவர்கள்.கிறிஸ்தவ மதத்தை அல்ல.உண்மையாய் அவரை நோக்கி கூப்பிடுகிறார்களிடம் பேசும் தெய்வம் இயேசு,
இந்து மத வேத நூல்களில் எவ்வாறு சொர்க்கம் நரகத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது அதேபோன்றுதான் குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக நாம் பாவம் செய்து வாழ்கின்றோம் ஆனால் நன்மை அதிகமாக செய்திருந்தால் நமக்கு சொர்க்கம் கிடைக்கும் இதையே குரானும் சொல்லுகின்றது ஆனால் நித்திய ஜீவனை அடையக்கூடிய வழியை குர்ஆன் சொல்லவில்லை இன்பமாக வாழலாம் சொர்க்கத்தில் ஆனால் அது நித்திய ஜீவனை அடையும் பரலோகம் அல்ல நான் உறுதியாக சொல்லுகின்றேன். நீங்கள் பல பல வேதங்களையும் ஆராய்ந்து பாருங்கள் உங்களுடைய வேதத்தில் சொல்லப்பட்டுள்ள இறைவன் உண்மையுள்ள இறைவன் அல்ல உங்களுடைய வேதத்தில் சொல்லப்பட்டுள்ள இறைவன் சொர்க்கத்துக்கு போகும் வழியை மட்டுமே சொல்லி உள்ளார்.
நித்திய ஜீவனை அடைந்த ஆன்மாக்கள் பரலோகத்தில் எவ்வாறான தோற்றத்தில் இருப்பார்கள் என்று இயேசு கிறிஸ்துவால் பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளதோ, அதே போல் தான் இந்து மத வேத நூல்களிலும் சித்தர்களின் வேத நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. அதாவது பிறவி இல்லா பெருவாழ்வை அடையும் ஆன்மாக்கள் இறைவனிடத்தில் எவ்வாறு இருப்பார்கள் எவ்வாறான தோற்றத்தில் இருப்பார்கள் எவ்வாறான வயதுடையவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இயேசு கிறிஸ்துவும் கூறியுள்ளார் ஆனால் குர்ஆனில் மட்டும் இந்த உலகில் எவ்வாறு வாழ்கின்றோமோ அதே போல் சொர்க்கத்திலும் வாழலாம் என்று கூறப்பட்டுள்ளது.
சுபஹானல்லாஹ்
♥ 3நித்திய ஜீவனை அடைந்த ஆன்மாக்கள் பரலோகத்தில் எவ்வாறான தோற்றத்தில் இருப்பார்கள் என்று இயேசு கிறிஸ்துவால் பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளதோ, அதே போல் தான் இந்து மத வேத நூல்களிலும் சித்தர்களின் வேத நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. அதாவது பிறவி இல்லா பெருவாழ்வை அடையும் ஆன்மாக்கள் இறைவனிடத்தில் எவ்வாறு இருப்பார்கள் எவ்வாறான தோற்றத்தில் இருப்பார்கள் எவ்வாறான வயதுடையவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இயேசு கிறிஸ்துவும் கூறியுள்ளார் ஆனால் குர்ஆனில் மட்டும் இந்த உலகில் எவ்வாறு வாழ்கின்றோமோ அதே போல் சொர்க்கத்திலும் வாழலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக இந்து மத நூல்களிலும் சித்தர்களின் நூல்களிலும் பிறவி இல்லா பெருவாழ்வை அடைந்த ஆன்மாக்கள் இறைவனிடத்தில் ஒலிவடிவில் இருப்பார்கள் மிகவும் பிரகாசமிக்க ஒளிவடிவில் இருப்பார்கள் சிறுவர்கள் போல் இருப்பார்கள் அவர்கள் இப்பூமியில் எவ்வளவு வயது முதிர்ந்தவர்களாக இருந்திருந்தாலும் பிறவி இல்லா பெருவாழ்வை அடைந்த பிறகு ஒளி வடிவில் சிறுவர்கள் போல் இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதேபோன்றுதான் இயேசு கிறிஸ்துவின் சொல்லியுள்ளார்
இந்து மத வேத நூல்களில் எவ்வாறு சொர்க்கம் நரகத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது அதேபோன்றுதான் குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக நாம் பாவம் செய்து வாழ்கின்றோம் ஆனால் நன்மை அதிகமாக செய்திருந்தால் நமக்கு சொர்க்கம் கிடைக்கும் இதையே குரானும் சொல்லுகின்றது ஆனால் நித்திய ஜீவனை அடையக்கூடிய வழியை குர்ஆன் சொல்லவில்லை இன்பமாக வாழலாம் சொர்க்கத்தில் ஆனால் அது நித்திய ஜீவனை அடையும் பரலோகம் அல்ல நான் உறுதியாக சொல்லுகின்றேன். நீங்கள் பல பல வேதங்களையும் ஆராய்ந்து பாருங்கள் உங்களுடைய வேதத்தில் சொல்லப்பட்டுள்ள இறைவன் உண்மையுள்ள இறைவன் அல்ல உங்களுடைய வேதத்தில் சொல்லப்பட்டுள்ள இறைவன் சொர்க்கத்துக்கு போகும் வழியை மட்டுமே சொல்லி உள்ளார்
இந்து மத வேத நூல்களில் பிறவி இல்லா பெருவாழ்வை அடைந்த ஆன்மாக்கள் ஒளி வடிவில் ஆண் பெண் என்று அடையாளம் காண முடியாத அளவில் ஒலிவடிவில் மிகப் பிரகாசமாக சிறுவர்கள் போல் இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதேபோன்றுதான் இயேசு கிறிஸ்துவினால் பரிசுத்த வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது ஆனால் அதை வைத்து நான் சொல்லுகின்றேன் நீங்கள் குர்ஆனில் சொல்லுகின்ற சொர்க்கமும் பரலோகமும் ஒன்றல்ல அதாவது நீங்கள் குர்ஆனில் சொல்லுகின்ற சொர்க்கமும் இன்பமாக வாழக்கூடிய சொர்க்கமும் நித்திய ஜீவனை அடையக்கூடிய இயேசு குறித்து சொன்ன பரலோகமும் ஒன்றல்ல உங்களுடைய இறைவன் சொர்க்கத்தில் வாழக்கூடிய தன்மையை சொர்க்கத்துக்கு செல்லக்கூடிய தன்மையை மட்டும் தான் கூறியுள்ளார்
நான் மறுபடியும் சொல்லுகின்றேன் குர்ஆனில் கூறப்பட்டுள்ள சொர்க்கமும் இயேசு கிறிஸ்துவினால் கூறப்பட்டுள்ள நித்திய ஜீவனை அடையும் பரலோகமும் ஒன்றல்ல நீங்கள் நித்திய ஜீவனை அடைய விரும்பினால் பரிசுத்த வேதாகமத்தின் இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாட்டை பின்பற்றுங்கள் இல்லை நீங்கள் சொர்க்கத்துக்கு போய் இன்பமாக ஆணும் பெண்ணும் ஆக வாழ விரும்பினால் நீங்கள் குரானை பின்பற்றுங்கள் குரானில் சொல்லப்பட்டுள்ள இறைவன் சொர்க்கத்துக்கு போகும் வழியைத்தான் காட்டியுள்ளார் சொர்க்கமும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பரலோகமும் ஒன்றல்ல நான் 100% உறுதியாக சொல்லுவேன்.
♥ 1இந்து மத வேத நூல்களில் பிறவி இல்லா பெருவாழ்வை அடைந்த ஆன்மாக்கள் ஒளி வடிவில் ஆண் பெண் என்று அடையாளம் காண முடியாத அளவில் ஒலிவடிவில் மிகப் பிரகாசமாக சிறுவர்கள் போல் இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதேபோன்றுதான் இயேசு கிறிஸ்துவினால் பரிசுத்த வேதாகமத்தில் புதிய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது ஆனால் அதை வைத்து நான் சொல்லுகின்றேன் நீங்கள் குர்ஆனில் சொல்லுகின்ற சொர்க்கமும் பரலோகமும் ஒன்றல்ல அதாவது நீங்கள் குர்ஆனில் சொல்லுகின்ற சொர்க்கமும் இன்பமாக வாழக்கூடிய சொர்க்கமும் நித்திய ஜீவனை அடையக்கூடிய இயேசு குறித்து சொன்ன பரலோகமும் ஒன்றல்ல உங்களுடைய இறைவன் சொர்க்கத்தில் வாழக்கூடிய தன்மையை சொர்க்கத்துக்கு செல்லக்கூடிய தன்மையை மட்டும் தான் கூறியுள்ளார்.
குரானில் சொல்லப்பட்டுள்ள இன்பமாக வாழக்கூடிய சொர்க்கமும் பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவால் சொல்லப்பட்டுள்ள பரலோகமும் ஒன்றல்ல இதை நீங்கள் நன்றாக புரிந்து வேதத்தை நன்றாக படித்து நீங்கள் நித்திய ஜீவனை அடைவதற்கு நான் இறைவனை பிராத்திக்கின்றேன். சொர்க்கத்தில் இன்பமாக வாழ ஆசைப்படாதீர்கள் நித்திய ஜீவனை அடைந்து கொள்ளுங்கள் நித்திய ஜீவனை அடைவதற்கு இயேசு கிறிஸ்து உண்மையான ஒரே வழி . உங்களுடைய குர்ஆனில் சொர்க்கத்தை மட்டும் பற்றி தான் சொல்லப்பட்டுள்ளது சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்கு வழி தான் குர்ஆனில் காட்டப்பட்டுள்ளது. நித்திய ஜீவனை அடைவதற்குரிய வழி அல்ல நித்திய ஜீவன் என்பது ஒரே தோற்றத்தில் ஒளி வடிவில் இருப்பார்கள்.
Part08.இந்து மத வேத நூல்களில் எவ்வாறு சொர்க்கம் நரகத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது அதேபோன்றுதான் குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக நாம் பாவம் செய்து வாழ்கின்றோம் ஆனால் நன்மை அதிகமாக செய்திருந்தால் நமக்கு சொர்க்கம் கிடைக்கும் இதையே குரானும் சொல்லுகின்றது ஆனால் நித்திய ஜீவனை அடையக்கூடிய வழியை குர்ஆன் சொல்லவில்லை இன்பமாக வாழலாம் சொர்க்கத்தில் ஆனால் அது நித்திய ஜீவனை அடையும் பரலோகம் அல்ல நான் உறுதியாக சொல்லுகின்றேன். நீங்கள் பல பல வேதங்களையும் ஆராய்ந்து பாருங்கள் உங்களுடைய வேதத்தில் சொல்லப்பட்டுள்ள இறைவன் உண்மையுள்ள இறைவன் அல்ல உங்களுடைய வேதத்தில் சொல்லப்பட்டுள்ள இறைவன் சொர்க்கத்துக்கு போகும் வழியை மட்டுமே சொல்லி உள்ளார்.குரானில் சொல்லப்பட்டுள்ள இன்பமாக வாழக்கூடிய சொர்க்கமும் பரிசுத்த வேதாகமத்தில் இயேசு கிறிஸ்துவால் சொல்லப்பட்டுள்ள பரலோகமும் ஒன்றல்ல இதை நீங்கள் நன்றாக புரிந்து வேதத்தை நன்றாக படித்து நீங்கள் நித்திய ஜீவனை அடைவதற்கு நான் இறைவனை பிராத்திக்கின்றேன். சொர்க்கத்தில் இன்பமாக வாழ ஆசைப்படாதீர்கள் நித்திய ஜீவனை அடைந்து கொள்ளுங்கள் நித்திய ஜீவனை அடைவதற்கு இயேசு கிறிஸ்து உண்மையான ஒரே வழி . உங்களுடைய குர்ஆனில் சொர்க்கத்தை மட்டும் பற்றி தான் சொல்லப்பட்டுள்ளது சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்கு வழி தான் குர்ஆனில் காட்டப்பட்டுள்ளது. நித்திய ஜீவனை அடைவதற்குரிய வழி அல்ல நித்திய ஜீவன் என்பது ஒரே தோற்றத்தில் ஒளி வடிவில் இருப்பார்கள்.
Part07.நித்திய ஜீவனை அடைந்த ஆன்மாக்கள் பரலோகத்தில் எவ்வாறான தோற்றத்தில் இருப்பார்கள் என்று இயேசு கிறிஸ்துவால் பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளதோ, அதே போல் தான் இந்து மத வேத நூல்களிலும் சித்தர்களின் வேத நூல்களிலும் கூறப்பட்டுள்ளது. அதாவது பிறவி இல்லா பெருவாழ்வை அடையும் ஆன்மாக்கள் இறைவனிடத்தில் எவ்வாறு இருப்பார்கள் எவ்வாறான தோற்றத்தில் இருப்பார்கள் எவ்வாறான வயதுடையவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இயேசு கிறிஸ்துவும் கூறியுள்ளார் ஆனால் குர்ஆனில் மட்டும் இந்த உலகில் எவ்வாறு வாழ்கின்றோமோ அதே போல் சொர்க்கத்திலும் வாழலாம் என்று கூறப்பட்டுள்ளது.உதாரணமாக இந்து மத நூல்களிலும் சித்தர்களின் நூல்களிலும் பிறவி இல்லா பெருவாழ்வை அடைந்த ஆன்மாக்கள் இறைவனிடத்தில் ஒலிவடிவில் இருப்பார்கள் மிகவும் பிரகாசமிக்க ஒளிவடிவில் இருப்பார்கள் சிறுவர்கள் போல் இருப்பார்கள் அவர்கள் இப்பூமியில் எவ்வளவு வயது முதிர்ந்தவர்களாக இருந்திருந்தாலும் பிறவி இல்லா பெருவாழ்வை அடைந்த பிறகு ஒளி வடிவில் சிறுவர்கள் போல் இருப்பார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதேபோன்றுதான் இயேசு கிறிஸ்துவின் சொல்லியுள்ளார்.மேலும் பிறவி இல்லா பெருவாழ்வை அடைந்த ஆன்மாக்கள் இறைவனிடத்தில் ஒரே தோற்றத்தில் இருப்பார்கள் அவர்கள் ஆண் பெண் என்று அடையாளம் காண முடியாத வகையில் ஒலி வடிவில் இருப்பார்கள் என்று கூறியுள்ளது அதேபோல்தான் இயேசு கிறிஸ்துவும் கூறியுள்ளார் ஆனால் குர்ஆனில் மட்டும் சொர்க்கத்தில் இன்பமாக வாழலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நான் சொல்லுகின்றேன். குர்ஆனில் சொல்லப்பட்ட சொர்க்கமும் இயேசு கிறிஸ்துவினால் சொல்லப்பட்டுள்ள நித்திய ஜீவனை அடையும் பரலோகமும் ஒன்றல்ல.
Masha ALLAH, brother, very clear explanation. I learned lot from you. 🇨🇦
Part06.நான் இந்து தெய்வங்களை மிகவும் பக்தியாக வழிபடுவேன் தினம் தோறும் கோயிலுக்கு செல்வேன் எனக்கு பாவம் செய்யாமல் வாழ்வதற்கு ஆசை ஆனால் பாவம் செய்யாமல் என்னால் வாழ முடியாமல் இருந்தது ஆனால் பரிசுத்த வேதாகமத்தை நான் படித்த பொழுது நான் செய்த சிறு பாவங்களும் எனக்கு பெரிய பாவங்களாக தென்பட்டது இப்பொழுது எனக்கு பாவம் செய்வதற்கு விருப்பமே வருவதில்லை. அப்படி என்று சொன்னால் என்னை போல் தானே கிறிஸ்தவர்களும் பாவம் செய்யாமல் வாழ்கின்றார்கள். உண்மையான இறைவனை அறிந்த பிறகு உண்மையான இறைவனிடம் வந்து சேர்ந்த பிறகு அவர்களுக்கு பாவமே செய்வதற்கு விருப்பம் வருவதில்லை இதனால் தான் கிறிஸ்தவர்கள் அன்பாக இருக்கின்றார்கள் பாவம் செய்யாமல் வாழ்கின்றார்கள். இஸ்லாமிய மக்கள் நீங்களும் யோசிக்கலாம் நாங்களும் பாவம் செய்யாமல் தானே வாழ்கின்றோம் என்று. ஒரு முறை நீங்கள் முழங்காலிட்டு இயேசுவே என்று சொல்லி அவரின் பெயரைச் சொல்லி நீங்கள் ஒரு ஜெபம் பண்ணி பாருங்கள் நீங்கள் செய்த சிறு பாவங்கள் அனைத்தும் உங்கள் கண்முன்னே வரும் அடுத்த நாளில் உங்களுக்கு பாவம் செய்வதற்கு விருப்பமே வராது உண்மையான இறைவன் அவர் என்பதினால்.
Part05.பரிசுத்த வேதாகமத்தில் உள்ள இறைவன்தான் முகமது நபிக்கு வேதத்தை கொடுத்து இருந்திருந்தால் முகமது நபியின் வாழ்க்கை வரலாறு மிகவும் அன்புமிக்கதாக இருந்திருக்கும் பாவத்தை பற்றி கண்டித்து உணர்த்தி இருந்திருப்பார் ஆனால் அவரின் வாழ்க்கை வரலாறை பார்த்தால் எனக்கே நிறைய சந்தேகங்கள் எழுகின்றன நீங்களும் யோசித்துப் பாருங்கள் நீங்கள் நினைக்கலாம் சொர்க்கம் செல்வோம் என்று சொல்லி ஆனால் எங்களுடைய சித்தர்கள் சொல்லியுள்ளார்கள் நாம் பாவம் செய்தால் நரகம் பாவத்தை விட நன்மை அதிகமாக செய்திருந்தால் நாம் சொர்க்கத்துக்கு செல்லலாம் என்று சித்தர்களும் சொல்லி உள்ளார்கள் ஆனால் முக்கியமான கருத்தை சித்தர்கள் சொன்னார்கள் நாம் நித்திய ஜீவனை அதாவது பிறவி இல்லா பெருவாழ்வை அடைய வேண்டுமாக இருந்தால் நாம் அன்பாக வாழ வேண்டும் பாவம் செய்யாமல் வாழ வேண்டும் என்று சித்தர்கள் சொல்லி உள்ளார்கள். சித்தர்கள் சொன்ன அதே கருத்தை இயேசு கிறிஸ்துவம் சொல்லி இருந்தார் அதாவது பிறவி இல்லா பெருவாழ்வு நித்திய ஜீவனை அடைவதற்கு ஒரே ஒரு வழி அவர்தான் என்று சொல்லி இருந்தார் அது மட்டும் இல்லாமல் நான் அவரை ஒரு மனிதனாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். வேதத்தை முழுவதுமாக படித்த பொழுதுதான் நான் தெரிந்து கொண்டேன் அவர் ஒரு மனிதர் அல்ல அவர் ஒரு இறைதூதர் அல்ல அவர் ஒரு சித்தர் அல்ல அவரே உண்மையான இறைவன்.
♥ 1Part04.சில காலம் கழித்து எனக்கு ஒரு யோசனை வந்தது அதாவது எந்த மதத்தில் இருக்கின்ற மக்கள் பாவம் செய்யாமல் வாழ்கின்றார்கள் என்பதை அறிய ஆர்வப்பட்டேன். அப்பொழுது இந்து மத மக்கள் நிறைய பாவங்கள் செய்கின்றார்கள் அது எனக்கும் நன்றாக தெரியும் இஸ்லாமியர்களும் பாவங்கள் செய்கின்றார்கள் அவர்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கின்றார்கள். அதை வைத்து சொல்லுகின்றேன். அதேபோன்று கிறிஸ்தவ மக்கள் பாவம் செய்வதில்லை ஏன் என்று சொன்னால் எங்களுடைய கிராமத்தில் இருக்கின்ற கிறிஸ்தவர்கள் பாவம் செய்யாமல் வாழ வேண்டும் என்று சொல்லி நல்ல ஒழுக்கமாக இருப்பார்கள் ஆதலால் சரி கிறிஸ்தவ மதத்தையும் பார்ப்போம் இயேசு என்ன சொல்லியுள்ளார் என்று. நான் அதைத் தேடி படித்தேன்.ஆதன் பிறகு நான் பரிசுத்த வேதாகமத்தை எடுத்து படித்தேன் அப்பொழுது பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பழைய ஏற்பாடு தான் குர்ஆனிலும் உள்ளது எல்லாம் ஒரே வரலாறு இருக்கின்றதா? அப்போ ஒரே இறைவன் என்று நினைத்துக் கொண்டேன் அதன் பிறகு இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு தேடி படித்தேன் குரானில் சொல்லப்பட்டுள்ளதுக்கு மாறாக பரிசுத்த வேதாகமத்தில் இயேசு குறித்து வாழ்க்கை வரலாறு இருந்தது அவரின் வாழ்க்கை வரலாறு படித்து அவர் போதித்த விடயங்களை பார்த்த பொழுதுதான் எனக்குத் தெரிந்தது இவர் தான் கிறிஸ்தவ மதத்தில் சொல்லப்பட்டுள்ள இறைவன் தான் உண்மையான இறைவன் என்பதை நான் அறிந்து கொண்டேன் மிகவும் சந்தோசமாக இருந்தது நான் செய்த சிறு பாவங்கள் கூட எனக்கு பெரிய பாவங்களாக தென்பட்டது இப்பொழுது நான் மிக மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்கின்றேன்.
Part03.ஏனென்று சொன்னால் நான் சித்தர்களின் நூல்களை படித்திருக்கின்றேன். சித்தர்கள் எந்த சமயத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல அவர்கள் சிலை வழிபாட்டை வெறுத்து தவம் செய்து தவத்தின் மூலமாக இறைவனை அடையலாம் என்று சொல்லி அவர்கள் தவம் செய்தவர்கள். சித்தர்கள் நிறைய விடயங்களை சொல்லி இருக்கின்றார்கள் அதில் முக்கியமாக அன்பை பற்றி சொல்லி உள்ளார்கள் அன்பு தான் அன்பே சிவம் என்பது போன்று சொல்லி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் பாவத்தை கண்டித்து உணர்த்தியுள்ளார்கள் பாவம் செய்யாமல் வாழ வேண்டும் எவ்வாறு பாவம் செய்யாமல் வாழ வேண்டும் என்றும் சித்தர்கள் சொல்லி உள்ளார்கள் ஆனால் அவர்கள் தவம் செய்து இறைவனை அடையலாம் என்றார்கள். ஆனால் அது குறுக்கு வழி என்பதனால் எனக்கு அது திருப்தி இல்லை அதனால் தான் குர்ஆனை நான் ஆராயத் தொடங்கினேன் உண்மையான இறைவனை கண்டறிய வேண்டும் என்று . ஆனால் உங்களுடைய குர்ஆனில் பாவத்தைப் பற்றி கண்டித்து உணர்த்தவில்லை அன்பைப் பற்றியும் சொல்லவில்லை ஆகையால் உங்களுடைய வேதம் உண்மையான இறைவனின் வேதமாக இருக்க முடியாது என்பதை நான் அறிந்து அதை விட்டு விலகினேன். ஏனென்று சொன்னால் சித்தர்களே அவர்களின் தவத்தின் மூலமாக சொல்லி உள்ளார்கள் சித்தர்கள் என்றால் நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம் ஆனால் சித்தர்கள் தங்களுடைய தவத்தின் மூலமாக ஆன்மாவை வேறு பிரித்து அண்டங்களை சுற்றி கோள்கள் எவ்வாறு இயங்குகின்றன சூரியனைச் சுற்றி எத்தனை கோள்கள் உள்ளன என்பதை எல்லாம் சுவடுகளில் எழுதி வெளியிட்டுள்ளார்கள் அப்பேர்பட்ட சித்தர்களுக்கு தெரிந்த விடயங்கள் கூட உங்களுடைய குரானில் இல்லை என்பதனால் அது உண்மையான இறைவேதம் இல்லை என்பதை நான் அறிந்து கொண்டு விலகி விட்டேன்.
Eessa Alaihi wasallam Avargalukku kodukka pattadhu injeel Enra suvisesam Bible illai Bible enra peyerai weyththa poyyergal iruvar paul pedro 😮😮😂😂😂😂😂Yesuvin markam islam ❤🎉Abrahamin iraivan Allah oruvanaye wanangi wandhar yesu😂😅😂😅😂😅😅😅😂
♥ 1Part02.அதன் பிறகு நான் நினைத்தேன் இதேபோன்றுதான் புத்தரைப் பின்பற்றிய மக்கள் புத்தர் இறந்த பிறகு பௌத்தர்களானார்கள் இதே போல் தான் இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய மக்கள் கிருஸ்தவர்கள் ஆனார்கள் என்று நினைத்துக் கொண்டு நான் உங்களுடைய குரானை ஆராயத் தொடங்கினேன் . அதில் மட்டும்தான் உருவமில்லாத இறைவனை வழிபடுகின்றார்கள் பிறக்காத ஒரு இறைவனை வழிபடுகின்றார்கள் என்று சொல்லி உங்களுடைய மதத்தில்தான் உண்மையான இறைவன் இருப்பார் என்று நினைத்து நான் உங்களுடைய குரானை படித்தேன்.உங்களுடைய குரானை படித்ததில் நான் தெரிந்து கொண்ட விடயம் என்னவென்று சொன்னால் உங்களுடைய குரானில் இருக்கின்ற இறைத்தூதர்களைத்தான் நாங்கள் இந்து மதத்தில் தெய்வங்களாக வழிபடுகின்றோம் என்பதை அறிந்து கொண்டேன்.அதன்பிறகு நான் நினைத்தேன் குர்ஆனில் இருக்கின்ற இறைவன் தான் உண்மையான இறைவன் என்று நினைத்துக் கொண்டு உங்களுடைய குரானை மெம்மேலும் ஆராய்ந்தேன். ஆராய்ந்ததில் எனக்கு திருப்தி கிடைக்கவில்லை ஏனென்று சொன்னால்.
Allahu Akbar
♥ 2தோழரே நான் ஒரு இந்து உங்களிடம் ஒன்றைச் சொல்லுகின்றேன். ஏனெனில் உங்களுடைய குரானையும் படித்திருக்கின்றேன் பரிசுத்த வேதாகமத்தையும் படித்திருக்கின்றேன்.நான் ஒரு ஆன்மீகத் தேடலில் பல மாதங்களாக ஈடுபட்டேன். அதில் நான் முதலாவதாக இந்து மத வேதங்களை ஆராய்ந்து பார்த்தேன் அப்பொழுது நான் தெரிந்து கொண்ட விடயம் இந்து மதத்தில் வழிபடுகின்ற சகல தெய்வங்களும் உண்மையான இறைவன் அல்ல அவர்கள் ஆதி காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அவர்கள் ஒரு குழு மக்களை வழிநடத்தி சென்றவர்கள் அவர்கள் இறந்த பிறகு அவரை பின்பற்றிய மக்கள் அவரையே தன்னுடைய கடவுளாக வழிபட்டு வந்துள்ளார்கள் இதனால் தான் இந்து மதத்தில் நிறைய தெய்வங்கள் இருக்கின்றன இந்து என்று பெயர் வைத்தது. ஆங்கிலேயர் அதற்கு முந்தி பல மதங்கள் இருந்தன ஒவ்வொரு குழுக்களையும் பின்பற்றிய மக்கள் அவர் தன் தன் தலைவர் இறந்த பிறகு அவர்களையே தங்களுடைய இறைவனாக வழிபட்டு வந்துள்ளார்கள் இதனால் தான் பல மதங்கள் அப்பொழுது இருந்தது அதை சுருக்கமாக இப்போ வெள்ளைக்காரன் இந்துவாக மாற்றியுள்ளான்.part 01.
♥ 2useful message for us.
♥ 2இயேசுவுக்கும் பைபிளுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை
♥ 10Baibul partu 1 kelvi pita yar pita magan yar maryam perya god da isa tai
Bible il Irai vasanaggal ullana athai niragarikka mudiyathu
Bible I manitha karaggal maasu paduthi ullana ithanai I rai varthagalaaga ettrukolla mudiyathu
King James Bible John 17:3
♥ 3And this is life eternal, that they might know thee the only true God, and Jesus Christ, whom thou hast sent.