உமர் (ரலி) என்கிற சிறந்த ஆளுமை!┇ நாள் 3┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான் நாட்களில்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 15, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

340
Comments appear after administrator approval.
@riyaskhanriyaskhan3206 YouTube

Sister you know that the services serviced by Umar razi very well than the Muslims. You massage is very informative and useful.

@reshmasaleem3561 YouTube

Alhamdhulliah, Alhamdhulliah, Alhamdhulliah great speech about Umar ali, Allah will show right path in her life and become successors in hereafter inshaallah. Pls dua for her to collect more things about islam, may Allah show her righteous path.

♥ 1
@jatlykhan6940 YouTube

மாஷாஅல்லாஹ் வாழ்க வளமுடன்

♥ 1
@aadharinfo6465 YouTube

அல்ஹம்துலில்லாஹ்
இந்த சகோதரிக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுப்பானாக ஆமீன்

♥ 12
@djanaguiramanep4445 YouTube

@Time baby time sure .....12 th mudichitu na oingakitta solura .....😊

@b.m.fb.m.f6959 YouTube

But umar( rzhi ) avarhalin aatchi nabihal nayahaththin maranaththitku pirahu than. I'm sorry

@mohdmanzor123 YouTube

Islam patri neegal koorum bothu innum sirappagavey ullathu alhamdulillah 👌🧕💐☝️ungal methu iraivan rahmath arulpuriyatum🤲🤝

♥ 2
@faizhaan831 YouTube

அல்லாஹூ அக்பர் சுப்ஹானல்லாஹ்

♥ 2
@peacemind3866 YouTube

மிகவும் அருமையான உரை.

♥ 1
@supersuper7774 YouTube

THOSE WHO DISLIKE THIS SPEECH MAY BE THE BJP SUPPORTERS. NO DOUBT OF IT.

@a.mohamedkhalidmasood106 YouTube

Assalamualaikum warahmathullahi wabarakaathuhu
Mannikkavum Omar(RA) avarkal arasanillai avar oru khalifa.

♥ 1
@abdulsukkur6498 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பர்க்காத்தஹு ரொம்ப ரொம்ப நன்றிங்க சகோதரி

♥ 1
@dr.anburajaanantha3788 YouTube

மாற்றான் மண்ணில் தன் தாயை பெருமை படுத்துபவர்கள் பாக்கியசாலிகள். அறிவுடையவர்கள்.ஆனால் இசுலாம் -அரேபிய சித்தாந்தம் இந்தியாவிற்குள் இரத்த ஆறு ஓட வைத்து கொண்டு வரப்பட்டது. அரேபிய மதம் குறைந்தது 1 கோடி இந்துக்களை காபீா் என்று பட்டம் கட்டி கொன்றுள்ளது. அதை பேசுங்கள் சபரி மாலா அவர்களே? கிழக்கு பாக்கிஸ்தான் பங்களாதேஷ ஆக வரலாற்றில் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் குறித்து பேசுங்கள். யெஸ்டி இன பெண்கள் 13000 பேர்கள் இசுலாமிய தேச படையினா் முகாம்களில் வைப்பாட்டியாக குமுஸ் பெண்ணாக வைக்கப்பட்ட கொடுமையை பற்றி பேசுங்கள். யெஸ்டி இன பெண்களின் மறுவாழ்விற்கு பாடுபட்ட பெண்ணுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதே அபபெண்பற்றி எழுதுங்கள். திருமந்திரம் பற்றி எழுதுங்கள். திருக்குறள் பற்றி எழுதுங்கள். எம்மதமும் சம்மதம் என்று உலக உண்மையை பின்பற்றி வாழும் சிறப்பை எழுதுங்கள். இந்துக்களை காபீர் என்பது கொடுமை என்று எழுதுங்கள். இதையெல்லாம் விட்டு விட்டு . . .. யுதர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வங்களை பங்கு போட்டுக் கொண்டதைப்பற்றி எழுதலாம். யுதர்களிடமிருந்து அநியாயமாக பிடுங்கப்பட்ட பதக் நிலங்களை அனுபவித்து வந்தாா் முஹம்மதுவின் மகள் பாத்திமா. அபுபக்கா் கலிபா ஆனதற்கு சம்மதம் தெரிவிக்காததால் மேற்படி நிலங்களை அபுபக்கா் பறித்துக் கொண்டு பாத்திமாவை வருமானம் இன்றி தவிக்க விட்டாா். பாத்திமாவின் கணவா் அலி தனது ஆதரவாளா்களுடன் கலிபா நியமனம் குறித்து பேசியதால் பாததிமா வீட்ற்கு உமா் தீவைத்து விட்டாா் என்றும் கர்ப்பிணியான பாத்திமா உமா் வேகமாக கதவை திறந்ததால் கீழே விழுந்து இறந்தாா் என்றும் பாததிமா அடக்கம் செய்ய நிகழ்ச்சிக்கு நபி தோழா்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்றும் பாத்திமாவை அடக்கம் செய்து விட்டு கல்லறை போல் 100க்கு மேற்பட்ட இடத்தில் மண் குவித்து வைத்தாா் அலி என்றும் இறையில்லா இசுலாம் என்ற இணையம் சொல்கிறது. முஹம்மது மனைவிகள் போக பல பெண்களை குமுஸ் பெண்களாக வைப்பாட்டிகளாக வைத்திருந்தாா் என்றும் பெண்களை அடிமைச் சந்தையில் விற்று பணம் பெற்றாா் என்றும் வரலாற்றில் வருகிறதே. இது குறித்து சபரிமாலா ஏழுதாதது ஏன்?

@dr.anburajaanantha3788 YouTube

. இவா் சக முஸ்லீமால் கொல்லப்பட்டாா். எகிப்து நாட்டின் மீது படையெடுத்து அதைப் பாழ் படுத்தியவா் இவாதான்.

@svnurnisha284 YouTube

அஸ்ஸலாமுலைக்கும் சகோதரி. உங்கள் பகிர்வுக்கு நன்றி. நீங்கள் இஸ்லாமிய பெண்ணா அல்லது இந்து பெண்ணா என்பது எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் ஒரு முஸ்லீம் பெண்ணாக இருந்தால், அல்லாவின் தூதர் அறிவுரைப்படி ஏன் உங்களுக்கு ஹிஜாப் அணிய தெரிந்திருக்கவில்லை?

♥ 1
@smartsha5366 YouTube

My instagram id smart sha Inshaf Muhammed Inshaf

@smakadir2814 YouTube

Sister, the end of your speech is highly opening. May Allah guide this community to the right path.

♥ 6
@sunflowerrose100 YouTube

Sister May Allah almighty improve your knowledge more. Also bless you imaan, good health and wealth.

♥ 1
@TamilAstroMind YouTube

உமர் ரலி அவர்கள் அரசன் இல்லை , அவர் ஒரு கலீஃபா. இஸ்லாத்தில் மன்னராட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

♥ 2
@umarabbas5765 YouTube

அருமை👍👍👍👍👍👌👌👌

♥ 1
@mariyambegum8956 YouTube

Varinghala muthal amaichare👍👍👍👍

♥ 1
@yasararabath1984 YouTube

உமர் (ரலி) அவர்கள் போன்று என் மகனும் வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவனுக்கு நான் உமர் கத்தாப் என்று பெயரிட்டு உள்ளேன். அல்லாஹ் ஏற்று கொள்வானாக! ஆமீன்

♥ 8
@coolplanet2611 YouTube

அருமை சகோதரியே

♥ 1
@coolplanet2611 YouTube

அல்ஹம்துலில்லாஹ் சகோதரி நம்பர் கிடைக்குமா

♥ 1
@bashaadam834 YouTube

Mashallah very nice and good information about our kalifa Umar ,, Allah bless u & family members madam thank you very much

♥ 3
@galaxystudio6099 YouTube

உமர் இந்த பூமியில் வாழும் போதும் நான் இல்லையே ?

♥ 6
@fayesh4053 YouTube

மஷ்ச அல்ஹா அக்கா 👌👌👌🤲🤲🤲

♥ 1
@shaikmohammad5708 YouTube

Mashallah nan musilmaha erundu mm anku omar radeyallah anha avarhall thanks sagothare 🕋💘❤👌

♥ 1

Related Videos