உமர் (ரலி) என்கிற சிறந்த ஆளுமை!┇ நாள் 3┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான் நாட்களில்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







௮ன்பு சகோதரி தா௩்௧ள் ௭௩்கள் பகுதிக்கு வந்து பயான் செய்ய வேன்டிக் கொள்கிறோம்۔ நல்லது ௭ந்த மதத்தில் இருந்தாலும் ௮தை மனதார ஏட்றுக்கொள்ள வேன்டும்۔
♥ 3வாழ்த்துக்கள்🎉🎊 அஸ்ஸலாமு அலைக்கும்
Hello Madam Sabarimala your services would be highly appreciated God Allah may give you all blessigs.
By Adam Ibrahim
Kanyakumari.
Very motive speech, Alhamdhu lillah
♥ 3Then why she didn't think about converting, she telling stories to others, if she is really think about islam thru her heart! She would have converted long back, UPATHESAM UNAKKALLADI OORUKKADI
♥ 1சகோதரிக்கு நன்றி...நபிகளாரின் உறக்கவிடம்" அருமையான வார்த்தை..
♥ 10I proud my amma
♥ 2ஆக சிறந்த தலைவர்கள் கிடைக்கவில்லை என்றாலும் பேசும் போது ஆக....... ஆக..... என்ற வார்த்தைகளோடு பேசும் அரசியல் தலைவர் கிடைத்துள்ளார்.
♥ 3Farid respond endu christian prince seruppala adikiran, adayum konjam tattunga bass
♥ 2அருமை.
♥ 3மகாத்மா காந்தியடிகள்
தனக்கு பிடித்த அரசன் உமர் என்று தனது சரிதையில் குறிப்பிட்டுள்ள மாபெரும் அரசன் உமர்.
ஒரு சிறிய வேண்டுகோள் எனது அன்பு தோழிக்கு.
நீங்கள் கூறிய நிகழ்வுகள் நிஜம். வரலாற்று பதிவுகள் என்பதை இறை அச்சத்தோடு இந்த தோழன் கூறுகிறேன்.
*கதைகள்* என்று யாரும் தவறாக சித்தரித்து விடாமல் தாங்கள் உரைத்தல் மிக முக்கியமாக ஒன்றாக மாற்றுமத சகோதரர்களாகிய நாங்கள் விரும்புகிறோம்.
தங்களது ஆன்மா மென்மேலும் உரம்பெற. எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக.!
உமர் இந்த பூமியில் வாழும் போதும் நான் இல்லையே ?
♥ 32😥😮😧
♥ 1Ha ha yarda ni comedy pis
Subhanallah
Masha Allah 👌👌👌👌
Mashallah great speach sister.good advice.
♥ 1Alhamthulillah
♥ 1neengal sollakkudiya saidi unmaiyana saidiyaga amaiya wendum enral hadis puththagangalinmulam thedikkollawendum bugari muslim innum 6 books undu adinmulam saidigal sollalam
Excellent speech & message sistar thank you super
நம்ம அய்யாமுதல்வருக்கு'''ஒருதர்ஜும்மாகுர்ஆனைவாங்கிகொடுக்கனும்''''
♥ 1Masaallah
Ammava sabari mala chirstian prince oruvan islam patti pesuran youtube tatti konjam kellu
Masha allah
@kasimreports thanks for your support ...allhamdulillah😊
உமர் ரலி அவர்களின் ஆட்சியையும் எளிமையும் கேட்கும் போது கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியவில்லை 😭😭😭
♥ 41Great 👍 sister god bless you and your family
♥ 2Ungal meethu santhi undakattum sister. Umar (rali) avargalin valkkai maru ulage vetrikkavum iraivanin meethulla bayathalume sathiyamanathu.
Masha Allahu nalla karuththu Allahu Akbar masha Allahu Alhamthulillah elllappuhalum Allahu uruvanukke Alhamthulillah Allahu puthumanawan
@gampolasaleem6827
🏠🍢🍢🍨🍭🏺🥄
Don't worry Allah will guide you.....
♥ 1Masha Allah 👍
♥ 3Alhamdulillah
♥ 2Nantri nanatri neengka nallah irukkanum
♥ 1Umar khalifa wonderful leader
♥ 1Mashallah
♥ 3@djanaguiramanep4445 குர்ஆனை முழுமையாக படித்து உணர்ந்தாலே உங்களுக்கு முழு தைரியமும், நம்பிக்கையும் வந்து விடும்.
♥ 1@djanaguiramanep4445 Once you Read Quran then IMAAN(Believe) will enter your heart. Then it will give you lot of Courage to live in this World and Face any one Strong.
♥ 2Please you need to establish Strong connection between you and God then he will Guide you in through out your life.
Means God with you therefore if whole world comes against you they can not any harm to you
Islam no 1 rawdey, 6 islameya nadugal alenthu poivwttana
அருமை
Vazhthukkal
♥ 4Right speech
♥ 1அன்புச் சகோதரிக்கு சலாம் உண்டாவதாக..
♥ 7நைல் நதி உறைந்து போய் ஓடாமல் நின்று விட்டது.. மக்கள் தண்ணீர் தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை என்ன செய்வது என்று கலீஃபா உமரிடம் வந்து கேட்கிறார் அந்த பகுதியை நிர்வகித்த அமீர்.. சற்றே யோசித்த உடனே ஒரு கடிதம் எழுதினார் உமர்.. இறைவனின் பெயரால் இறைவனின் படைப்பான நைவ் நதிக்கு அமீருல்முஃமினீன் உமர் எழுதிக்கொள்வது..இதுவரை ஓடியது.. உன் விருப்பப்படி என்றால் இப்படியே இருந்து விடு.. இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டுத்தான் என்றால் தொடர்ந்து ஓடிக்கொண்டு இரு..என்று எழுதி கையெழுத்து இட்டு அந்த அமீரிடம் கொடுத்து நைல் நதிக்கரையில் புதைத்து விடுங்கள் என்று கூறி அனுப்பினார்... அவ்வாறே செய்தார் அந்த அமீர்.. அடுத்த வினிடியே நைல் நதி துள்ளி குதித்து ஓடத்தொடங்கியது..
இந்த கடிதம் இன்று கூட ஒரு அருங்காட்சியகத்தில் பத்திரமாக இருக்கிறது.. அகழ்வாராய்ச்சி செய்தவர்கள் கண்டு பிடித்தது..
இறைவனுக்கு கட்டுப்பட்டு இருந்தால்தான் நன்மைகள் செய்ய முடியும்...
மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரியே... தங்களது பயணம் மேலதிகம் தொடர வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்த வண்ணம்... இந்த மனம் இருக்கும்..
Best ruler of umar bin khattab
சகோதரிக்கு நன்றி..அல்லாஹ் உங்களுக்கு ஈமானை கொடுப்பானாக..
♥ 30Vetru matha sagothari islathil ulla unmaigalai sollum pothu manathu nanriyal negizhnthu santhoshamai irukkirathu nanri sagothari melum unmaigalai sollungal allah arul purivanaga
♥ 2என்தங்கையின்பெயர்
♥ 7ஸபர்நிஸா'''
Insta id: jameel_jami
♥ 1Whyweborn.com
@kasimreports sure sir....but after convert ....will there be any problem for me in the socity
@M.Milhaj oinga instagram id solluga ...ennaku muslim pathi solluga...if u wish
Before you Convert Please read Quran in Tamil. Then Quran will Guide you what to do.
♥ 3