மது தீமைகளின் தாய்!┇மதுவை வேறருக்கும் இஸ்லாம்┇நாள் 6┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்..

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 18, 2021 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

134
Comments appear after administrator approval.
@RAJAMOHAMEDD YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 1
@ahmedlebbai6692 YouTube

@hindu maharaja

என்னுடைய 55 வயசு ஆயுள்காலத்தில், நான் யாரையும் பழிவாங்கவோ, கொலையோ, செய்யவில்லை.

காரணம் இஸ்லாம் தான் சகோதரரே

♥ 1
@mohemednajth9046 YouTube

muslimgalaimuttalakuwathatku..r.s.s.sangihalalurwakapttavalthaninthasabarimala.muslimgalyamanthuvidatherhal.appadiillaiyantralmuthalilivalmathammaraweandum..o.k.

@mohemednajth9046 YouTube

islampatripasuwathatkusabarimalaukkuyanthathahuthiyumkidaiyathuappadiyanal.sabarimalamuthalilmathammaraweandumnadikkakoodathu

@mohemednajth9046 YouTube

sabarimala.vidayaththilmuslimgalyamanthuvidakkoodathucaranamintha sabarimala.oru.r.s.s.sangi

@mmk6267 YouTube

மது பானம் ஒழிக

@basheerahamed7568 YouTube

@hindumaharaja7955 ....bro ungalukku ippoooo rombaaa eriyuthaaa???super eriyaaaavendummm .
Nalllaaaa eriyattum( vayettru fire)....bro.kaanolli unngalin manathai
Mattrum...very soon. All the best...bro

@lankalanka6397 YouTube

KUPPAIL KIDANTHALUM KUNDUMANY KUNDUMANYTHAN

@peermohamedmohideenrameez9717 YouTube

என் அருமை தாயே நீங்கள் அறிந்த இஸ்லாத்தின் ஆச்சரியம் என்ற இந்த சொற்பொழிவு எல்லா மக்களும் கேட்டு மது, போதை இல்லா உலகத்தை உருவாக்க முயற்சி செய்ய எத்தனிக்க வேண்டும் என, என் எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன்.. என் இறைவனுக்கே எல்லா புகழும்...

♥ 1
@RN_FASHION26 YouTube

Allah ungaluku malum arul puriyattum

♥ 1
@ismailabdullatheef3293 YouTube

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ஹிம்
எல்லாப் புகழும் அல்லாஹுகே.

சகோதரி, உங்கள் இஸ்லாமிய சிந்தனையின் சித்தாத்தம் யாவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் பிராத்தனை.

இஸ்லாமிய சிந்தனையாளராக சிகரம் தொடும் நீங்கள் மனிதர்களுக்கா இறக்கப்பட்ட மார்க்கத்தை ஏன் இன்னும் ஏற்க வில்லை?

நன்றி
இலங்கை சகோதரன்

♥ 1
@aslinarahim8950 YouTube

யா அல்லாஹ் இந்த சகோதரிக்கு நேர் வழி கொடுப்பாயாக ஆமின்

@habibullahu7460 YouTube

@hindumaharaja7955 need deep impartial studies to learn the reality. May Almighty God bestow you more knowledge. Amen.

@hindumaharaja7955 YouTube

@habibullahu7460

ஆனால் உண்மை .

@habibullahu7460 YouTube

All the best. May Almighty Allah strengthen your hands. Noble gesture. Bothai illa Thamilagam.

@hindumaharaja7955 YouTube

@ganeshib7666

எப்படி .

15 கட்டி ஜல்ஸா செய்தார் .

56 கெழட்டு வயதில் 6 வயதில் 6 வயது குழந்தையை கட்டிய பெடோபைல் .
56 வயதில் 6 வயதுக் குழந்தையை பாமர தற்குறி கட்ட மாட்டான்.

நபி தன் வளர்ப்பு மகன் மனைவியை -- மருமகள் -- ஆட்டயப் போட்டு காட்டினார் .

இப்படி ஒரு சாதாரண பாமர தற்குறி செய்ய மாட்டான் .

இப்படிச் செய்த காமுக நபி இறை தூதரா .

நபிக்கும் கண்ணியம் நல்ல குணம் போன்றவைகளுக்கெல்லாம் வெகு தூரம் .

துலுக்க முட்டாள் உலக மகா முட்டாள் .

@hindumaharaja7955 YouTube

@happylife5144

துலுக்கன் நல்லது நினைத்தால் உலகம் நிம்மதியா இருக்கும் .

ஜிஹாதி நல்லது நினைத்தால் உலகம் நன்றாக இருக்கும் .

@m.m.mlafeer8077 YouTube

Allah.ungalukku.arulpurivan.ameen.naan.srilanka

@satharali2754 YouTube

Kurranai mulumaiya patithu ethumathiry hathis anaithaum makkaluku ethuraiukal eraivan ungkaku nanmai seivanakaum

@mhshmh3987 YouTube

God bless you. Valthukkal sagothari

@mytrades9063 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷாஅல்லாஹ் சகோதரி.. அல்லாஹ் ஆமின் ஆக்கி வைக்கட்டும்..

♥ 1
@mhma4033 YouTube

சகோதரி சபரிமாலாவின் அருமையான பேச்சு. தொடரும் உங்கள் பணி வெற்றிபெற எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டி நிற்கிறேன்.

♥ 2
@LetUsAskOurGOD YouTube

அல்ஹம்துலில்லாஹ்.
திருக்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மதுவின் தீமைகளை அழகிய முறையில் எடுத்துரைத்த
சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இஸ்லாத்தின்பால் ஹிதாயத் என்னும் நேர்வழியைக் காட்டுமாறு எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன். வாழ்த்துக்கள்.

♥ 4
@sankerraganathan8501 YouTube

சத்தியம் வென்றே தீரும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்துக்கள்

♥ 20
@lalithashiri2540 YouTube

Subahanallah ❤️ இறைவனின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும் சகோதரி!!!!

போதையில்லா,வன்கொடுமை இல்லாத தமிழகம்!!🤗👌👌
Insha allah, allah namakku thunai seivaanaaga!!! We will pray and support for you mam.

♥ 14
@happylife5144 YouTube

@hindumaharaja7955


நல்லதையே எண்ணுங்கள்

♥ 1
@selvamraja142 YouTube

@hindumaharaja7955 ஒழுக்கமான தாய்க்கு பிறந்தவன் அடுத்த மதத்தை இப்படி எழுத மாட்டான்

♥ 2
@karumburshankar707 YouTube

Insha Allah.. your common cause will become Success. Ovvoru thuli madhuvum .. visham. Kaapatruvom namadhu santhathigalai
Kolvom visha pambugalai.

♥ 1
@rafiqahamed6854 YouTube

மிக அருமை. வாழ்த்துக்கள் சகோதரி. வாருங்கள். நாம் எல்லோரும் இணைந்து இந்த நற்பணியை செய்வோம். நமக்கு நம்மை படைத்த இறைவன் துணை நிற்பான்.

♥ 9
@hindumaharaja7955 YouTube

பாம் வைக்கிற ஜிஹாதி பெண் ஆகலாம் .

இவ புருஷன் இவளை ISIS க்கு விற் ப்பான் .

@hindumaharaja7955 YouTube

நபியையே நேர் வெளிப்படுதலை . 15 கட்டி ஜல்ஸா செய்தாரு .

சொந்த மருமகளை ஆட்டயப் போட்டு கட்டிய காமுகன் நபி .

@ahaanraj3466 YouTube

May almighty Allah bless you and your family

♥ 2
@mohamedzauhar7177 YouTube

Thanks for the valuable information sister👍👍👍🤲🤲🤲🤲

♥ 2
@bowsulameen5291 YouTube

சொர்க்கம் நரகம் பற்றி சொல்லுங்கள் அம்மா.

♥ 1
@Tulip912 YouTube

"வேறருக்கும்" என்பதை "வேரறுக்கும்" என்று திருத்தம் செய்யவும். நன்றி.

@seyedahmadkabeer7772 YouTube

ஒரு நல்ல தாய் தீமையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டாங்க. மது தீமைகளின் தாய் என்ற வார்த்தை எனக்கு நெருடலை உண்டாக்குகின்றது.

♥ 5
@navaskhan3573 YouTube

I nsha Allah ondru koodi seyal paduoomaga aameen valthukkal sahothari

@seyedahmadkabeer7772 YouTube

மது தீமைகளின் தலைவன் இந்த தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

♥ 1

Related Videos