மது தீமைகளின் தாய்!┇மதுவை வேறருக்கும் இஸ்லாம்┇நாள் 6┇ஆசிரியர் சபரிமாலா┇அறிவோம் இஸ்லாம்┇30-ரமலான்..
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Jazakllahu khaira
Thankyou madam.
Nanri sagothari nan comentil intha vediyovai poda solli kettirunthen migavum santhosham
Masha Allah my sister
அருமையான பதிவு சகோதரா
Masha allah sister
Masha Allah.allah ungalukku thunaisaivan
♥ 2இந்த ரமலான் முடிவதற்குள் நீங்கள் இன்ஷாஅல்லாஹ்
♥ 8சிறந்த இஸ்லாமிய பெண்ணாக உருவாக அல்லாஹ்விடம் தூஆ செய்து கொள்கிறோம்..
Sabari malavin urai manidha Kulam anaivarukkum porundhudhu
Assalamu alaikum warahmathullahi wabarakath alhamdulliah. Very important subject. Allah is great. Your Ramadan programme is super. I am from srilanka. 🤲🤲🤲🤲✅✅✅✅
♥ 1Dnt put bell sound fool
♥ 2அல்லாஹ் உங்களை நல்வழியான நேர்வழியில் செலுத்துவானாகஉம்
♥ 3மது அரக்கனை தடை
♥ 4செய்தாலே போதும் நாடு
வீடும் முன்னேற்றம் அடையும் யாரும் வங்கி
அடகு கடைக்கு ஓட
தேவையில்லை இந்த
மதுவால் U P மாநிலத்தில்
வருடத்தில் சுமார் 3ஆயிரம்
கற்பழிப்புகள் நடக்கின்றது இதில் நாம்
கவனமாக இருக்க
வேண்டும் டீச்சர் உடைய
விளக்கம் எல்லோரையும்
செல்ல வேண்டும்
மிக்க நன்றி
அல்ஹம்துலில்லாஹ்.
Allah Ungalukku Melum Rahmath SEYWANAKA
♥ 4அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் செய்கின்ற நல்ல நோக்கம், பணி மேன்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவானாக.ஆமீன்!
♥ 14Nalla karuththu.Marukkamudiyadha unmaiyai .Madhu yum Sudhum nalla manidhanin mudhal edhirigal .Kudumba amaithikku pangam tharakkudiyadidhu .
Good
👍👍👍👍👍👍🌹🌹🌹
Alhamdulillah
♥ 2Masha Allah
♥ 4மதுவை விட கொடியது பெருமை..! பெருமை ஐ விட கொடியது ஆணவம்..!!
♥ 1"மது" இது ஏழை எளிய மக்களிடமும், சிந்தனையில் தெளிவு இல்லாதவர்களிடமும் சுலபமாக புகுந்துவிடும்.
"பெருமை" நடுத்தர (வசதி) வர்க்கத்தில் "தன் சுயநலத்திற்கே" முதலிடம் என்ற குடும்பத்தில் (பெருமை) தொடங்கிவிடும்.
"ஆணவம்" மேல்தட்டு வசதி படைத்தோரில் (மனசாட்சியற்ற) தன் அறிவை கொண்டு... தன் நிர்வாகம் மற்றும் தன் (சமூக) குடும்ப உறவுகளை அடக்கி ஆள்வதாகும்.
Maasha allha
♥ 2Please remove theme music
♥ 1I keep watching sister.. AL hamdulila great spanking
Super masha allah
♥ 1Alhamdulillah
♥ 2மகிழ்ச்சி சகோதரி
♥ 8Rite sister
♥ 1போதை அனைத்தும் மனிதனுக்கு எதிரி. சகோதரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
♥ 11Superb sisy👍👍🌷
♥ 3Masha allah ungalin urai mei silirkka vaikkiradu todarattum ungal pani
♥ 4Alhamdulillah
♥ 2sister very nice voice.
♥ 1அருமைச் சகோதரி உங்களுடைய இந்த பணி தொடரட்டும்
♥ 30