கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்! Trinity திரித்துவத்தில் உள்ள முரண்பாடுகள்!┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்)
கிறிஸ்தவத்தில் உள்ள முரண்பாடுகள் ᴴᴰ┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்) 14.07.24┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@FireHeart0012
♥ 1உங்க அறிவு அவ்வளவு மட்டமானது... அதை முன் பின் வசனங்களோடு சேர்த்து படிக்கும்போது...அதன் சரியான அர்த்தம் எங்களுக்கு புரிந்துவிடும்...
Plan என்ற ஒரு வார்த்தைக்கு இவ்வளவு முரண்பாடான விளக்கங்கள் இருக்கிறதென்றால்.... BIBLE அராமிக்கில் ஏசு பேசி, அதை சில வருடங்களுக்கு பிறகு சேகரித்து , அதை Greek, latin என்று மாற்றி மாற்றி பல எடிட் செய்து தமிழுக்கும் ஆங்கிலத்துக்குமே சில வித்தியாசங்களுடன் இருக்கும் பைபிள் வ்வளவு ஆபத்தானது!
சுப்ஹானல்லாஹ்! அசல் மொழியில் இருப்பதால்... எங்களுக்கு அசல் விளக்கம் புரியுமளவிற்கு குர்ஆனை பாதுகாத்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும் !
இப்படி பேசுவது நல்ல பண்பல்ல..
அல்லாஹ் வாழ வைக்கிறான்.
இஸ்லாம் யேசுவிற்கு பிறகு தான் வந்தது என்றும், இஸ்லாம் தீவிர வாதத்தை போதிக்கிறது என்றும் நீங்கள் சொன்னதிலேயே விளங்குகிறது. உங்களுக்கு குரான் எந்த அளவு பரீட்சயம் என்ற லட்சணம்
@razeenmohammed1874
மூல மொழியை ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அல்லா சூழ்ச்சி செய்து ஏமாற்றியது தெளிவாக புரிகிறது.
இயேசுவுக்கு பதில் வேறு நபரை மாற்றி வைத்தது "ஏமாற்று வேலை" தான்.... சதி தான்...சூழ்ச்சி தான்.
@Onlyone-x6i
அப்போ பி.ஜே, முகமது ஜான் மற்றும் பிற மொழி பெயர்ப்புகள் பொய்யா? 😂😂😂
வேண்டுமானால் நீங்களே இந்த மொழி பெயர்ப்புகளை தேடி வாசித்து பாருங்கள். அல்லா சதி செய்பவன்/சூழ்ச்சி செய்பவன் என்று தான் உள்ளது.
@FireHeart0012
ஒரு சந்தேகம் எழும் போது மூல குறிப்பினை ஆராய வேண்டும்
🤣🤣
இது தான் அடிப்படை.
யோவான் பேப்திஸ்ட் டும் பொய் பேசாதவர் என்றும் மனிதர்களில் சிறந்தவர் என்றும் தான் பைபிள் கூறுகிறது...
திருமண விழாவில் திராட்சைத் ரசம் ( wine) கலந்து கொடுத்துவிட்டு ;
தானும் எல்லா காரியங்களிலும்....wine அருந்தினார் என்று இருக்கிறதே... அதுவும் தேவனுக்கு மட்டுமே உள்ள குணாதிசியமா?
Theevaravaadhai boodhikun isalaithuku naagal yean badhil koravendum.
Cristhu priandhu 635 appuram vandha islam eppadi naagal unnmai yendru yethuka vendum
Thoravin arakurai matrum bible lin sila varthaigali sethum oru periya araikurai dhan quran.
Today anti christ these words are telling that isalm is proven so islam religion is the real anti christ
@tamilaruvi7142
முகமதுவை ஏன் போலி நபி என்று சொல்கிறோம்??
1. முதிர் வயதில் 6 வயது குழந்தையுடன் திருமணம்.
2. மருமகளுடன் திருமணம்.
3. 11 மனைவிகள் மற்றும் பல அடிமைப் பெண்களுடன் தொடர்பு
4. பல கொள்ளைகள் (கைபரில் அடிக்கப்பட்ட கொள்ளை)
5. ஜிகாத் என்ற பெயரில் கொலைகள்.
6. யூதர்கள்,கிறிஸ்தவர்கள் மீதான வன்மம்
7. இன்னும் லிஸ்ட் பெருசா போகும்....
@FireHeart0012
♥ 1"But They plan and Allah plans and Allah is the best of planners"
அவர்களும் திட்டம் தீட்டுகிறார்கள்...இறைவனும் திட்டம் தீட்டுகிறான். இறைவனின் திட்டமே வெற்றி பெறும்...
இதுதான் குர்ஆன் வசனமே தவிர உஙக்ள் சூழ்ச்சி போல் இல்லை!
@FireHeart0012
Revelation 22:16
He is Lucifer
ஏசுவை லுசிபர் என்று கூறியிருக்கு..அதை தந்திரமாக morning star என்று அதன் அர்த்தத்தை சேர்த்துவிட்டார்கள்...
அப்போ Lucifer ம் ஜீஸஸூம் ஒன்றா?
நவூதுபில்லாஹ்! உங்கள் வார்த்தை விளையாட்டை நாங்களும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிகக்வே தவிர ஏசு அவர்கள் பரிசுத்த இறைத்தூதர் என்று நாங்கள் சாட்சி கூறுகின்றோம்!
@razeenmohammed1874 குர்ஆன் ல் வரும்" ஈசா " என்ற ஆண் துணை இல்லாத அற்புதமான படைப்பு எதற்காக அல்லாவால் படைக்கப்பட்டது .🧘
👉கூறுங்கள் .
1, ❓கேள்வி குர்ஆனுக்கானது .👈
@razeenmohammed1874
John 14:6
Jesus has the title 'The Truth'
Quran 22:62
God has the title 'The Truth'
John 8:12
Jesus has the title 'The Light'
Quran 24:35
God has the title 'The Light'
Revelation 22:13
Jesus is The First and the last
Quran 57:3
God is The first and the last
Jesus and Allah have same titles. If Allah is God then Jesus is God ❤
Otherwise you have to explain why Allah of quran copied titles of Jesus.
@razeenmohammed1874 😂😂😂
குரான் 3:54 ல் சதி செய்பவன் அல்லது சூழ்ச்சி செய்பவன் என்று தான் உள்ளது. ஏமாற்ற வேண்டாம்.
பி.ஜே, முகமது ஜான் மற்றும் பிற மொழி பெயர்ப்புகளில் சதி செய்பவன்/சூழ்ச்சி செய்பவன் என்று தான் உள்ளது.
உங்கள் அல்லா ஏமாற்றுபவன். எனவே அவர் கடவுள் இல்லை.
@FireHeart0012
அப்போ இயேசு பொய் சொல்லல. இயேசு உள்பட தேவன் தவிர யாரும் நல்லவர் இல்ல
நன்றி
குரான் 3:54 கு தான் விளக்கம் சொல்லி இருக்கிறேன். அது planning not deceiving.. அரபி வார்த்தை மக்ர்.
பைபிள் "lord" வார்த்தை வச்சு விளயாடுன மாதிரி இங்க விளயாட பாக்ரிங்க
@razeenmohammed1874 3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.- முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு
@razeenmohammed1874 3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
-முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு
@razeenmohammed1874
3:54. (ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன்.
- பி.ஜே மொழி பெயர்ப்பு
@razeenmohammed1874
♥ 1மார்க் 10:18 ல் இயேசு பொய் சொல்லவில்லை என்பதற்கு தெளிவான விளக்கம் தந்து விட்டேனே!!
நீங்கள் தான் 3:54 மற்றும் 22:62 முரண்பாட்டிற்கு பதில் தரவில்லை. சதி செய்து ஏமாற்றியவர் எப்படி உண்மையானவராக இருக்க முடியும்???
@SafarwithAfi 👉1,
குர்ஆன் ல் இறுதி தூதர் முகமது தான் என்றால் ..‼️🤔.அவர் தானே குர்ஆன் ஒரே புத்தகமாக தொகுத்து கொடுத்திருக்னும் . ( அவர் வேலை முடியிறதுக்குள் ஏன் இறந்தார் )
👉குர்ஆனை மூன்றாம் கலிபா உஸ்மான் ஏன் தொகுத்தார் ?
👉மூன்றாம் கலிபா உஸ்மான் தான் குர்ஆன்.. னை தொகுப்பார் என்று .. அல்லாஹ் வால் வகி இறக்கபட்டிருக்கிறதா ?
2, பதில் தெறிந்தால் சொல்லவும் ... 👉பைபிள் சார்ந்த கதைக்கு போகவேண்டாம் 🧘
3, நான் கேட்டது குர்ஆன் சார்ந்தது .🧘
@FireHeart0012
♥ 1கேட்டதுக்கு பதில் சொல்லுங்க bro..
@razeenmohammed1874
♥ 1யோவான் 14:14
நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.
ஒரு சாதாரண தூதர் என் பெயரால் நீங்கள் கேட்பதை நான் செய்வேன் என்று எப்படி சொல்ல முடியும்? கடவுளால் தான் இப்படி ஒரு வாக்குறுதியை அளிக்க முடியும்.
இங்கே வாழ்றதுக்கு முதலில்... எந்த மதம்... நல்ல வாழ்க்கை முறை கற்று கொடுக்குதுன்னு பாருங்க...
சொர்க்கம் கண்ணுக்கு தெரியாத இடம்... அங்கே உள்ள அறிவு நமக்கு இப்போ கொடுக்கப்படவில்லை...
1, இறையச்சம், தொழுகை, நோன்பு, ஏழைகளுக்கு கட்டாய உதவி, மது சூது விபச்சாரம், வட்டி கட்டாய தடை
மணக்கொடை கொடுத்து பெண்ணுக்கு திருமணம்,
பெண்ணுக்கு உபத்திரவம் கொடுத்தால்; அவளுக்கு விவாகரத்து உரிமை,
அப்பவே பெண்ணுக்கு சொத்துரிமை...
இதெல்லாம் இஸ்லாம் கொடுத்தது...
இங்கே வாழ்வதற்கு வழி சொல்லாமல்... சும்மா ஏசுவின் இரத்தத்தில் சொர்க்கத்திற்கு போகலாம்... என்ற கிறிஸ்தவத்தின் போதனை... அறிவு சார்ந்தும் இல்லை... வழிகாட்டல் சார்ந்தும் இல்லை!
@razeenmohammed1874
♥ 1ஏமாற்றுவதில் நீங்கள் உங்கள் அல்லாவையே மிஞ்சி விடுவீர்கள் போல. எல்லா மொழி பெயர்ப்புகளிலும் சதி செய்பவன் என்றும்,சூழ்ச்சி செய்பவன் என்றும் தான் உள்ளது. சூழ்ச்சி/சதி செய்து ஏமாற்றுபவன் 22:62 ல் கூறப்பட்டுள்ளது போல எப்படி உண்மையானவனாக இருக்க முடியும். பதில் சொல்லுங்க.
@FireHeart0012
“And the disbelievers planned, but Allah planned. And Allah is the best of planners.” – Quran 3:54
🤣🤣
பைபிள் ல பண்ணத குரான் ல பண்ண பாக்ரிங்க. Planning and deceiving difference iruku bro..
சரி இப்போ நா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க
மார்க் 10:18
இயேசு சொல்வது உண்மையா பொய்யா?
முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டும்: ஒரு மனிதன் 2000 வருடங்களாக உயிர் வாழ்கின்றான் என்றால் எப்படி? பகுத்தறிவுக்கு எடுபடாத விஷயத்தை ஒருபோதும் இஸ்லாம் போதிப்பதில்லை...
♥ 1@FireHeart0012
2 கோணங்கள்
உங்கள் பார்வை: இயேசு உண்மையளர் நல்லவர்
தேவனும் இயேசுவும் சமம் மற்றும் ஒன்று
என் பார்வை: இயேசு உண்மையளர் நல்லவர். இயேசு தேவன் அனுப்பின மற்ற தூதர்கள் போல அவரும் ஒரு தூதர்
மார்க் 10: 18
இரு கோணங்கள் லையும் பாருங்க
உங்கள் பார்வை முரண்பாடு இருப்பது தெரியும்
என்னோட பார்வை இயேசு உண்மையஆனவர் தேவன் மற்றும் இயேசு சமம் இல்ல என்பதும் ஒத்து போகுது
Ugga allah ve pray panaru yarukita panaru?
♥ 1@FireHeart0012
இயேசு உண்மயாளர் நல்லவர் அதுல எந்த சந்தேகம் இல்ல. நா சொல்ல வரது 1 பேதுரு 2: 22 யோவான் 14: 6 வசனங்களும் மார்க் 10: 18 முரண்பாடு இருக்கு
அது மட்டும் இல்லாம மார்க் 10:18
கிறிஸ்துவ அடிப்படையான தேவனும் தேவ குமரனும் ஒன்று என்பதற்கு எதிராக இருக்கு
மார்க் 10: 18 இல் இயேசு சொல்வது உண்மையா ? பொய்யா?
அத மட்டும் சொல்லுங்க. ஒரு விஷயம் ஒரே நேரத்தில் உண்மையாகவும் பொய்யாகவும் இருக்க முடியாது
@razeenmohammed1874
♥ 1குரான் 3:54
அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
குரான் 22:62
நிச்சயமாக அல்லாஹ் -அவன் தான் உண்மையானவன்.
3:54 ல் அல்லா சதி செய்ததாக கூறப்பட்டுள்ளது. எப்படி சதி செய்து ஏமாற்றுபவன் 22:62 ல் கூறப்பட்டுள்ளது போல் உண்மையானவனாக இருக்க முடியும்?? இந்த முரண்பாட்டை நம்பும் நீங்கள் இயேசு கடவுள் என்பதை மறுப்பது ஏனோ??
@razeenmohammed1874
♥ 1மார்க் 10:18ல் ன் படி இயேசு பொய் சொல்லியுள்ளாரா? 😂😂
நீங்கள் தான் அனுமானத்தின் அடிப்படையில் பேசுகிறீர்கள். சொந்தக் கருத்தை புகுத்துகிறீர்கள்.
ஆங்கில மொழிபெயர்ப்பில் 'GOOD' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை தமிழில் 'நல்லவர்' என்று மொழிபெயர்த்துள்ளனர்.
1 பேதுரு 2:22 ல்
“அவர் பாவமேதும் செய்யவில்லை. அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.”
என்று தெளிவாக கூறப்பட்டுள்ளதே.
மேலும் யோவான் 14:6 ல் வழியும் உண்மையும் வாழ்வும் நானே என்கிறார். பொய் சொல்லாத காரணத்தால் தான் இயேசு தன்னை 'The truth' என்கிறார்.
A request. YouTube offer free caption/subtitle. if you use it Someone can read it and watch without disturbing other. Example, how can I listen this on public bus? ---Your caption-not in Tamil.
I am not trinitian. But bible/Torah (Jewish bible) about receiving HS (book of numbers 11). But Islam does not teach about it. Why?
விவாதம் செய்ய தயாராக இருங்க சகோதரரே....Are you ready?
♥ 2Kadavul marialudan iravu kaliththu kidaitha kulandhaya jesu manam ketta madham christhavam😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
♥ 1Araikurai aadai ani ndu siluvaiyil thongikondu iruppavan ungal kadavula ada paavigala chee kevalam😂😂😂😂😂😂😂😂😂
♥ 13 kadavul kolhai ulla christavargal paavam yudhargal walikeduthu vittargal 😂😂😂😂😂
Brother பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூன்று நபர்கள் தான் வேற நபர்கள் ஆனால் ஒற்றுமையா இறுக்கிரார்கள் 3இன் 1 மூன்றில் ஒருவராக இருக்கிறார்கள்
@FireHeart0012
யோவான்10: 35. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
36. பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?
தேவனை விசுவாசிக்கிறவன் தேவ வாக்கியங்களை நம்புகிறவன் தேவனுடைய குமாரன். அதனால் தான் அவர் தன்ன தேவ குமரன் என்று சொல்றார் தவிர நீங்க சொல்ற மாதிரி கடவுள் தன்மை இல்ல.
இதுக்கு மேல உங்க இஷ்டம் டாட்டா👋
@FireHeart0012 அப்போ இது முரண்பாடா உங்களுக்கு தெரியலையா
இது தான் பிரச்சினை. வசனம் தெளிவா இருக்கு நீங்க உங்க வார்த்தைகளையும் அனுமானத்தையும் சேர்க்குறிங்க
@FireHeart0012 அதற்குதான் இயேசு தன்னை கடவுள் சொல்லி இருக்கிறாரா சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவான வசனம் கேட்கிறோம்.
அவர் நல்லவர் என்று நாங்கள் நம்புகிறோம் அதற்காக அவர் கடவுள் இல்ல. மேலும் அவர் நல்லவர் இல்ல நூ பைபிள் ல எழுதிருக்கு மார்க் 10: 18
எப்படியோ உங்க வழி உங்களுக்கு எங்க வழி எங்களுக்கு.. Peace😃
@FireHeart0012
மார்க் 10: 18 படி ஒன்னு இயேசு பொய் சொல்லி இருக்கிறார்(astagfirullah) அல்லது தேவன் தவிர ( குறிப்பு: தேவன் மட்டும் தான் நல்லவர் தேவ குமரன் அல்ல) வேற யாரும் நல்லவர் இல்ல
ரெண்டும் எதிர் எதிர். ரெண்டும் உண்மையாக வாய்ப்பில்லை.
😂😂😂
@razeenmohammed1874 மாற்கு 10:18 ல் இயேசு "தான் பாவம் செய்யாத நல்லவராக இருந்தும்" தந்தையை மகிமைப்படுத்தும் விதமாக அப்படிக் கூறினார். இயேசு பாவமே செய்யாத நல்லவர் என்று பைபிளை படித்தவர்களுக்கு நன்கு தெரியும். (1 பேதுரு 2:22, 1 யோவான் 3:5, 2 கொரிந்தியர் 5:21)
உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சகோதரன். அதே போல் இஸ்லாமிய மதத்தின்படி எல்லா முஸ்லீமும் உங்கள் சகோதரன் தானே. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?? இதே போல் தான் கடவுளுக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவு மற்றவர்களுக்கும் கடவுளுக்குமான உறவிலிருந்து வேறுபட்டது.
@razeenmohammed1874 மாற்கு 10:18 ல் இயேசு "தான் பாவம் செய்யாத நல்லவராக இருந்தும்" தந்தையை மகிமைப்படுத்தும் விதமாக அப்படிக் கூறினார். இயேசு பாவமே செய்யாத நல்லவர் என்று பைபிளை படித்தவர்களுக்கு நன்கு தெரியும். (1 பேதுரு 2:22, 1 யோவான் 3:5, 2 கொரிந்தியர் 5:21)
♥ 1உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சகோதரன். அதே போல் இஸ்லாமிய மதத்தின்படி எல்லா முஸ்லீமும் உங்கள் சகோதரன் தானே. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?? இதே போல் தான் கடவுளுக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவு மற்றவர்களுக்கும் கடவுளுக்குமான உறவிலிருந்து வேறுபட்டது.
@razeenmohammed1874 எண்ணாகமம் 23:19
♥ 1அந்த வசனம் மனிதன் பொய் சொல்லும் இயல்புடையவன், ஆனால் கடவுள் மனிதனைப் போல் பொய் சொல்லமாட்டார் என்று தான் சொல்கிறது.
இயேசு பொய் சொன்னதில்லை என்றும் பைபிள் சொல்கிறது. இது இயேசுவின் கடவுள் தன்மையை உறுதி செய்கிறது.
1 பேதுரு 2:22
“அவர் பாவமேதும் செய்யவில்லை. அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.”
@razeenmohammed1874 எண்ணாகமம் 23:19
அந்த வசனம் மனிதன் பொய் சொல்லும் இயல்புடையவன், ஆனால் கடவுள் மனிதனைப் போல் பொய் சொல்லமாட்டார் என்று தான் சொல்கிறது.
இயேசு பொய் சொன்னதில்லை என்றும் பைபிள் சொல்கிறது. இது இயேசுவின் கடவுள் தன்மையை உறுதி செய்கிறது.
1 பேதுரு 2:22
“அவர் பாவமேதும் செய்யவில்லை. அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.”
யோவான் 14:6
6இயேசு அவரிடம்,
வழியும் உண்மையும் வாழ்வும் நானே.
@razeenmohammed1874
எண்ணாகமம் 23:19
அந்த வசனம் மனிதன் பொய் சொல்லும் இயல்புடையவன், ஆனால் கடவுள் மனிதனைப் போல் பொய் சொல்லமாட்டார் என்று தான் சொல்கிறது.
இயேசு பொய் சொன்னதில்லை என்றும் பைபிள் சொல்கிறது. இது இயேசுவின் கடவுள் தன்மையை உறுதி செய்கிறது.
1 பேதுரு 2:22
“அவர் பாவமேதும் செய்யவில்லை. அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.”
யோவான் 14:6
6இயேசு அவரிடம்,
வழியும் உண்மையும் வாழ்வும் நானே.
@razeenmohammed1874
எண்ணாகமம் 23:19
அந்த வசனம் மனிதன் பொய் சொல்லும் இயல்புடையவன், ஆனால் கடவுள் மனிதனைப் போல் பொய் சொல்லமாட்டார் என்று தான் சொல்கிறது.
இயேசு பொய் சொன்னதில்லை என்றும் பைபிள் சொல்கிறது. இது இயேசுவின் கடவுள் தன்மையை உறுதி செய்கிறது.
1 பேதுரு 2:22
“அவர் பாவமேதும் செய்யவில்லை. அவரது வாயில் எந்தப் பொய்யும் வெளிவரவில்லை.”
யோவான் 14:6
6இயேசு அவரிடம்,
வழியும் உண்மையும் வாழ்வும் நானே.
மாற்கு 10:18 ல் இயேசு தன்னையே தந்தை முன்பு தாழ்த்திக்கொள்வதற்காகவே "தான் நல்லவராக இருந்தும்" அப்படிக் கூறினார். இயேசு பாவமே செய்யாத நல்லவர் என்று பைபிளை படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.
உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு சகோதரன். அதே போல் இஸ்லாமிய மதத்தின்படி எல்லா முஸ்லீமும் உங்கள் சகோதரன் தானே. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா?? இதே போல் தான் கடவுளுக்கும் இயேசுவுக்கும் உள்ள உறவு மற்றவர்களுக்கும் கடவுளுக்குமான உறவிலிருந்து வேறுபட்டது