கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்! Trinity திரித்துவத்தில் உள்ள முரண்பாடுகள்!┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்)

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 24, 2024 · அழைப்பாளர்கள் சிறப்புரை

கிறிஸ்தவத்தில் உள்ள முரண்பாடுகள் ᴴᴰ┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்) 14.07.24┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

286
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@razeenmohammed1874 YouTube

@FireHeart0012

எண்ணாகமம் 23:19. பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

இந்த வசனத்தில்தேவன் மனிதனும் இல்ல மனித குமாரணும் இல்லனு சொல்லிற்கு

மார்க் 10:18. அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே.

இதுல இயேசு தானே சொல்றார்" என்ன நல்லவன் என்று சொல்றியே? தேவன் மட்டும் தான் நல்லவர் நு"

அப்புறம் எப்படி அவர் தேவன் ஆனார்?

யோவான் 1:12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

பைபிள் படி இயேசு மட்டும் தேவனுடைய பிள்ள இல்ல. விசுவாசம் கொண்ட எல்லாரும் தான். அது உங்களுக்கும் தெரியும்

எல்லாம் வார்த்தை விளையாட்டு

@FireHeart0012 YouTube

@razeenmohammed1874

https://youtu.be/7FoCNMReZL4?si=TQB9jvVAkvNk8mus

@FireHeart0012 YouTube

@razeenmohammed1874
யோவான் 1:18 ல் இயேசு கூறுவது போல் தந்தையை யாராலும் பார்க்க முடியாது. அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவே மனித வடிவில் வந்து அவரை வெளிப்படுத்தினார். இதைத் தான் யோவான் 14:7 வசனத்திலும் கூறுகிறார்.

உங்களுக்கு தான் புரியவில்லை என்று நினைக்கிறேன்.

♥ 1
@FireHeart0012 YouTube

@razeenmohammed1874 யோவான் 14:7 ல் இயேசு தான் கடவுள் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

யோவான் 1:18 ல் இயேசு கூறுவது போல் தந்தையை யாராலும் பார்க்க முடியாது. அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவே மனித வடிவில் வந்து அவரை வெளிப்படுத்தினார். இதைத் தான் யோவான் 14:7 வசனத்திலும் கூறுகிறார்.

@FireHeart0012 YouTube

@razeenmohammed1874 யோவான் 14:7 ல் என்ன பிரச்சனை?? இயேசு தான் கடவுள் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

யோவான் 1:18 ல் இயேசு கூறுவது போல் தந்தையை யாராலும் பார்க்க முடியாது. அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவே மனித வடிவில் வந்து அவரை வெளிப்படுத்தினார். இதைத் தான் யோவான் 14:7 வசனத்திலும் கூறுகிறார்.

உங்களுக்கு தான் புரியவில்லை என்று நினைக்கிறேன்.

@FireHeart0012 YouTube

@razeenmohammed1874
யோவான் 14:7 ல் என்ன பிரச்சனை?
இயேசு தான் கடவுள் என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

யோவான் 1:18 ல் இயேசு கூறுவது போல் தந்தையை யாராலும் பார்க்க முடியாது. அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவே மனித வடிவில் வந்து அவரை வெளிப்படுத்தினார். இதைத் தான் யோவான் 14:7 வசனத்திலும் கூறுகிறார்.

உங்களுக்கு தான் புரியவில்லை என்று நினைக்கிறேன்.

@razeenmohammed1874 YouTube

@FireHeart0012

முந்தைய வசனங்கள் யோவான் 14: 1-7 அயும் வாசியுங்கள்.

7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

Read entire chapter 14 and Understand the context.

https://youtu.be/lrdiS2KjqqA?si=Trm4zYFAm5Co00uK

@tamilaruvi7142 YouTube

​@Samson3765கிருஸ்துவன் வாயில் என்ன என்னவோ அசிங்கமெல்லாம் வருது....

@tamilaruvi7142 YouTube

​@Samson3765 கிருத்துவ வாயில் கூதி வருது...

♥ 1
@tamilaruvi7142 YouTube

​@SafarwithAfiசரியான கேள்வி...🎉🎉🎉

@tamilaruvi7142 YouTube

​@Samson3765அப்ப இயேசு ஒரு இறைதூதர் என்று ஒத்துகிட்டீங்க....

♥ 1
@jonahtimothy YouTube

​@sf6757 pity on your half baked brain.. Islam and Muhammad never let you use yr brain.

@FireHeart0012 YouTube

@Samson3765
ப்ரோ நபின்னு சொல்லாதிங்க. போலி நபி-ன்னு சொல்லுங்க.

முகமது சுய ஆதாயத்திற்காக தன்னை நபி என்று கூறிக்கொண்ட ஒரு போலி நபி.

♥ 1
@FireHeart0012 YouTube

@sf6757 😂😂😂
Actually the word Trinity doesn't exist in the Bible. No one removed it.

♥ 1
@FireHeart0012 YouTube

இஸ்லாமியர்களிடம் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை தன்னை பெரிய அதிமேதாவி என்று நினைத்துக் கொள்வது தான்.

இதற்கு ரிஸ்வின் அவர்களும் விதிவிலக்கு அல்ல. பைபிளை முழுவதும் வாசிக்காமல், திரித்துவத்தைப் பற்றியும் தெரியாமல் தற்குறித்தனமாக உளறுகிறார்.

பைபிள் நம்பத்தகுந்தது இல்லைன்னு வேற ஒரு உருட்டு உருட்டுகிறார். குரானே பைபிளுக்கு முட்டு குடுக்குதே!!

Quran 3:3
He has revealed to you ˹O Prophet˺ the Book in truth, confirming what came before it, as He revealed the Torah and the Gospel.

Quran 6:115
And the word of your Lord has been fulfilled in truth and in justice. ***None can alter His words***, and He is the Hearing, the Knowing

தோராவையும், பைபிளையும் அல்லா தந்ததாக குரான் 3:3 சொல்கிறது. யாரும் அல்லாவின் வார்த்தையை மாற்ற முடியாது என்று குரான் வசனம் 6:115 சொல்கிறது. ஆக வசனம் 6:115-ன் படி பைபிள் 100% நம்பத்தகுந்தது.

ஆனால் நீங்கள் பைபிளை மாற்றிவிட்டார்கள் என்கிறீர்களே! ஒரு முஸ்லீமே இப்படி குரானுக்கு எதிராக பேசலாமா?? இப்படி உங்கள் அல்லாவை நீங்களே அசிங்கப்படுத்துவது முறையா??

♥ 2
@SkadherAli-xf2sl YouTube

நான் உங்களை கேலி செய்வதற்காக கூறவில்லை நண்பரே நான் கேட்டது உங்களுக்கு கஷ்டத்தே கொடுத்திருந்த மன்னிக்கணும் (பைபிள் என்பது இறைவனாள் அருளப்பட்டதில்லை மாறாக inzeel எனும் இறை வேத்தத்தின் விளக்கம்,நபி ஈஸா (அவர்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் )அவர்களின் மீது ஹீப்ரு மொழியில் இறக்கி அருளப்பட்டது தான் inzeel இது தான் உண்மையான இறைவேதம்,இப்போதுள்ள பைபிலில் நிறைய கருத்துகள் உண்மைக்கு மாற இருக்கு ஒவ்வொருத்தரும், ஒவ்வொரு விளக்கம் எழுதி வெச்சிருக்காங்கே இதே எப்படி எடுத்துகிறது சொல்லுங்கோ சகோதரரே

@FireHeart0012 YouTube

யோவான் 14: 8-9

8அப்போது பிலிப்பு, அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார்.

 

9இயேசு அவரிடம் கூறியது: 

“பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்?

@jd-xf3fp YouTube

👉முதலில் இஸ்லாமியர்கள் உங்க கதையை பாருங்கள் .🧘(குர்ஆன் இறைவேதமா என்று )

குர்ஆன் னை நிரூபிக்க பைபிள் எதற்கு 🧘
என் பதிவில் கேள்விகள் இருக்கும் ... அதற்கு பதில் தெறிந்தால்.. பதிவிடுங்கள் .

வீன் பதிவுகள் வேண்டாம் .🙏

👉கேள்விகள்
குர்ஆனு க்கானது .🏌️

@sf6757 YouTube

அப்போஸ்தலர் 2:22
இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.

யோவான் 5:30
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

♥ 1
@sf6757 YouTube

​@Samson3765brother your know the newly printed bibles removed the word trinity from Bible.

A group if Christian scholars considered to remove it from Bible since this is a false statement they can't find this in original gospel in Aramaic they said.

Now you say you are better than these scholars?

And you know better than the jesus(pbuh) which gospel doesn't have about trinity. You know better

@nervazhiyaithedi YouTube

கடவுளிடம் இருந்து கடவுளுக்கே கட்டளை வருமா🙄🙄🙄

♥ 1
@nervazhiyaithedi YouTube

இதெல்லாம் சப்பைக் கட்டு. கடவுள் தன்னை வணங்க மனித ரூபத்தில் வந்து தன்னை தானே வணங்கிக் கொண்டு , இப்படி தான் நீங்கள் செய்யவேண்டும் என்று காட்டினாராம்...

ஆனால் ஏசுவோ கொலைகாரர்களிடம் சிக்கி வேதனையில் ஆண்டவனை அழைத்தார்... இது கற்றுக் கொடுப்பதா??

சரி கற்றுக் கொடுப்பதற்காக என்று வைத்தாலும், அப்படியென்றால் அவர் யாரிடம் வேண்டினார்? தன்னிடமேவா? இதென்ன முரண்பாடு?


அடுத்து அந்த குமாரனும் அறியார் என்ற வசனம் சொல்லிருக்காரே இதில். அதுக்கு என்ன சொல்றீங்க

@nervazhiyaithedi YouTube

ம். இஸ்லாம் தான் சரியாக படுகிறது

♥ 1
@IPPADIKKUISLAM YouTube

சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை ஏசுவிற்கு முன்பிருந்தே உள்ளது. சாதாரணமாக சிலுவை தண்டனை என்று தேடினால் கூட இந்த தகவல் கிடைக்கும்..

@IPPADIKKUISLAM YouTube

அதிசயம் நடந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. இதுபோன்ற ஆதாரங்களை நாங்கள் முன்வைப்பதில்லை.

♥ 1
@IPPADIKKUISLAM YouTube

இந்த மூன்றும் சேர்ந்தது தான் கடவுளா? அப்படியென்றால் கடவுளின் ஒரு பகுதி இறந்து போனதா?

♥ 1
@giftlin4484 YouTube

Unga sorgam eppadi irukkunu paarunga bible solra sorgam eppadi irukkunu paarunga yedhu hnmainu purium

♥ 1
@giftlin4484 YouTube

Yesu prayer panna avasiyam illa aana ye? Pannarunu ketta namma eppadi prayer pannanum nu seidhu kaanbiththar avar nalla role model .ippadi irukkanumnu vaayilaye vada sudura aalilla .oorukku ubadesam panravar illa .namma enna seiyanum ellam senji kaati irukkar avlodha.

♥ 1
@giftlin4484 YouTube

Pidha dha aanma anga irundhu dha enna seiyanumnu kattalai varum. Yesu udambu adhai seyal paduthum.

@giftlin4484 YouTube

Oru maidhan enral ulal + aanma+ uyir irukkamaadhiridha kadavulukkum udal yesu +aanma pidha + uyir parisutha aavi .idhu 3 sendhadhu kadavul avarala pirindhalum seyalpadamudium yena avar kadavul.

@razeenmohammed1874 YouTube

உங்க வார்த்தைகள சேர்க்காதிங்க வசனத்தை குறிப்பிடுக

பிரச்னை பைபிள் மொழி நடை மற்றும் நீங்க அத புரிஞ்சுகுறதுலயும் இருக்கு

♥ 1
@razeenmohammed1874 YouTube

Genesis : 18 : 12

ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்


Apo Abraham aandavara??

@SkadherAli-xf2sl YouTube

நண்பர்களே நீங்கள் கூறுவது போல் , பைபிள், புனித நூல், யேசய்யா கடவுள் அல்லது பிதா குமாரன் என்றே வைத்துக்கொள்வோம், நீங்க சரியான வழியேதான் போலோவ் பண்றீங்கன்னா, நீங்க பிரார்த்தனை பண்ணி ஏதாவது உங்களுக்கு அதிசயம் நடந்திருக்கா,

@arunpromax3070 YouTube

சகோ
லூக்கா 6ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு உவமை

“பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா! சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்” (லூக்.6:39-42). தேவ ராஜ்ஜியத்தின் உண்மைகளை கர்த்தர் அநேக உவமைகளின் வாயிலாக போதித்து வந்தார். இந்த உவமையில் தகுதியில்லாத தலைவர்கள், தகுதியில்லாத வழிகாட்டிகள் என்ற இரு காரியங்களை நாம் பார்க்கிறோம்.

ஒரு குருடன் இன்னொரு குருடனைப் பார்த்து நான் உனக்கு வழிகாட்டுகிறேன் என்று சொன்னால் இருவருமே பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? என்று ஆண்டவர் சொல்லுகிறார். ஆண்டவர் ஜனங்களுக்கு போதிக்கும்போது, அல்லது உவமையைச் சொல்லும்போது தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நிலைகளை அறிந்தவராய் போதித்தார். அவரைச் சுற்றியிருந்த ஜனங்களோடு மார்க்கத்தலைவர்கள், ஆசாரியர்கள், வேதபாராகர்கள் ஆகியோரும் இருந்தனர். இந்த மார்க்கத் தலைவர்களுக்கு ஏற்றவிதமாகவே இந்த உவமையைச் சொன்னார். தகுதியில்லாத வழிகாட்டிகள், தகுதியில்லா தலைவர்கள் என்று அவர்களைக் கண்டனம் செய்கிறார். பார்வையுள்ள ஒரு சிறு பையன்கூட ஒரு குருடனுக்கு வழிகாட்ட முடியும். ஆனால் ஒரு குருடனுக்கு மற்றொரு குருடன் வழிகாட்ட முடியாது. தகுதியில்லாத தலைவர்களாகிய இந்த மார்க்கத்தலைவர்களைக் குறித்தே ஆண்டவர் இந்த உவமையைச் சொன்னார். இது இவர்களுக்கும் பொருந்தும்.......

நமது கடமை இவர்களுக்காக ஜெபிப்பது...

@pradeepthushara7047 YouTube

"சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது" (என்று யூஸுஃப் கூறினார்).


- (திருக்குர்ஆன் 12:41) சகோதரரே நன்றாக கவனித்து பாருங்கள் சிலுவை தண்டனை 2500 வருடங்களுக்கு முன்பாக கொடுக்கப்பட்டது ஆனால் இங்கே அல்லாஹ் சொல்கிறான் மூவாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பாகவே சிலுவை தண்டனை கொடுக்கப்பட்டது என்று எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை

♥ 1
@pradeepthushara7047 YouTube

6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6 இதுவும் ஏசு தான் ஏசாயா தீர்க்கதரிசியினால் உடைக்கப்பட்ட தீர்ப்பு தரிசனம்

♥ 3
@pradeepthushara7047 YouTube

நான் கீழே உள்ள இரண்டு கமெண்ட்ஸ்ல என்னுடைய பதில்களை கொடுத்து இருக்கேன் இது மட்டுமில்லாமல் இன்னும் அநேக பதில்களை என்னால் கொடுக்க முடியும் என்னுடைய நம்பரை நீங்க முடிஞ்சா டயல் பண்ணிக்கோங்க

@pradeepthushara7047 YouTube

14 ஆண்டவரும் போதகருமாகிய நானே யோவான் 13:13 என்றும் இயேசு தன்னைத்தான் ஆண்டவர் என்று தெளிவாக சொல்கிறார்

@pradeepthushara7047 YouTube

13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
யோவான் 13:13
குலம்ப வேண்டாம் சகோதரர்களே இதையும் சொன்னது மெய்யாகவே இயேசு கிறிஸ்து தான் அவர் தன்னைத்தான் ஆண்டவர் என்று சொல்லுகிறார் உங்களுக்கு சந்தேகமா இருந்தால் அந்த வசனத்தை படித்து பாருங்கள்

♥ 1
@SkadherAli-xf2sl YouTube

நரம்பில்லா நாக்கு எப்படி வேண்டுமென்றாலும் பேசும்

@SkadherAli-xf2sl YouTube

நெத்தி அடி ​@SafarwithAfi

@darkknight1665 YouTube

அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!
குர்ஆன் 13:28

@darkknight1665 YouTube

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

*தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம் (௭)
— சாலமன் பாப்பையா*

♥ 2
@darkknight1665 YouTube

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

*தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம் (௭)
— சாலமன் பாப்பையா*

@darkknight1665 YouTube

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

♥ 2
@nervazhiyaithedi YouTube

ஏசு மனிதர்களுக்காக மரணித்தார்

ஏன் மரணித்தார்? - ஆண்டவன் நம் பாவங்களை மன்னிப்பதற்காக!

ஏசு யார்? - அவர் தான் அந்த ஆண்டவரே..

2. ஏசு நம் பாவங்களுக்காக மரித்தார். எனவே அவரை நாம் வணங்க வேண்டும். - ஏசு கடவுளென்றால் எப்படி மரணிப்பார்? - அவர் மரணிக்கவே இல்லை. ஆன்மா மரணிக்கவில்லை. பிறகு ஏன் அவரை மரித்தார் என்று சொல்றிங்க???


இப்படி ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு இஸ்லாத்தை கிண்டல் செய்யாதீங்க ஜி...

@jd-xf3fp YouTube

🧘தம்பி மற்ற மதத்தை பற்றி பேசுவதற்கு முன்பாக உன் குர்ஆன் முரண்பாடை சரிசெய்யும்.
🧘

👉கிறிஸ்தவர்கள் அணைத்து கேள்விக்கும் ‌சரியான ஆதார வசனம் பதிவிடுவார்கள் 🧘

1, இஸ்லாமியர்களால் சரியான ஆதார வசனம் பதிவிட‌முடியாது ...‌ வசனம் கேட்டால் ....

2, சம்மந்தமில்லா கதைகளைத்தான் பேசுவார்கள் .

🧘(👉‌குர்ஆன் ல் அதிக முரண்பாடு கள் இருக்கிறது .)

அதை நிறுபிக்க ஆதார வசனம் குர்ஆன் ல் இருக்காது .🏌️

@jd-xf3fp YouTube

"பைபிள்"🧘👉 கடவுளின் வார்த்தையின் படி ...தொடக்க அத்தியாயத்திலிருந்தே ..

இயேசு என்ற ஒருவர்
வருவார் , அவர் அனைவரின் பாவங்களை மரனபரியந்தம் சுமந்து தீர்ப்பார் ,

( ஒருவன் அவரை காட்டிக்கொடுப்பான்)

சிலுவையில் அறையப்படுவார் ,
பிறகு
மூன்றாம் நாள்
உயிர் த்தெழுவார் ,
என்று பைபிள் கடவுள் தெளிவாக முன்கூட்டியே சொல்லிருக்கிறார் 🏌️அந்த பைபிளில் .🧘


🧘 இதேபோல் ...

குர்ஆனின் படி அல்லாஹ் முன்கூட்டியே .
இப்படி சொல்லிருக்காரா !!!?


எல்லாம் அறிந்தவனாக சொல்லும் நான் ( அல்லாஹ்)

👉ஈசா வை நான் அனுப்புவேன் ...

அவறை சிலர் ஏற்க்க மாட்டார்கள் ...

நான் எல்லாம் அறிந்தவன் என்பதை மறந்து ...

ஈசாவே நீ உன்னையும் உன் தாயையும் வணங்க சொன்னியா என்று கேட்பேன் ...

(நான் படைத்தவனாக
ஈசா ...இருந்தாலும் ..

ஈசா வை மட்டும் மர்யமின் மகனாகிய ஈசாவேனுதான் கூப்பிடுவேன் .)

பிறகு ..ஈசா வை கொள்ள வருவார்கள்

நான் ஈசா வை உடனே உயர்த்தி கொள்வேன் ..

ஈசாவுக்கு பதில்
ஒருவன்
முகத்தை.. ஈசா முகம் போல் மாற்றி
அவனை கொலை செய்வேன் ....

ஈசாவை. ..
கொள்ளவருகிறவர்கள்
கொண்றுவிடுவார்கள்
என்று
"அல்லாஹ் வாகிய நான் அவர்களுக்கு பயந்து"தான் ஈசாவை மேலே உயர்த்தி கொள்வேன் ‌.

சாதாரண மனிதர்களான கொலையாளிகளிடமிருந்து ..
பயந்து
( உலக ஒரே கடவுளாகிய நான் )
ஈசா வை மேலே உயர்த்தி கொள்வேன் ....
👉இந்த உயர்த்தி காப்பற்றவேண்டிய

👉நிகழ்வு வை

👉 உலகத்திற்க்கு தெறியப்படுத்தவே ...

அல்லாஹ்வாகிய‌ நான்

👉ஈசா வை அற்புதமாக ஆன் துணை இல்லாமல் படைத்தேன் ....என்று

🧘🧘🧘👉‼️‼️👆குர்ஆன் அல்லாஹ் முன் கூட்டியே சொல்லிருக்காரா !!!!?👈‼️‼️‼️

👉(OR)

👉 ஈசாவே சொல்லிருக்காரா ...என்னை கொல்ல வருவார்கள் நான் அல்லாஹ் வால் உயர்த்த படுவேன் .. பிறகு நான் திரும்ப வந்து நீங்கள் உயிரோடு இல்லாத காலகட்டங்களில் வந்து ...‌நான் அல்லாவைதான் வணங்க சொன்னேன் என்று சொல்லுவேன் ...

நான் நிருபிக்கும் போது என் காலகட்டங்களில் வாழ்ந்த மக்கள்,இப்போ என்னை பார்க்கும் நீங்கள் மற்றும் என்னை முகமாய் பார்த்த ஜனங்கள் யாரும் அப்போது உயிரோடு இருக்க மாட்டார்கள் .

நான் சம்பந்தமில்லாத வேறுவொரு காலகட்ட மக்களிடம் மற்றும்

என்னை முன்பே பார்த்திராத மக்கிளிடமும் ..

சம்பந்தமில்லாமல் அல்லாஹ் வைத்தான் நான் வணங்க சொன்னேன் என்று சொல்லுவேன் .🧘என்று

ஈசா சொல்லிருக்காரா !!‼️‼️‼️🏌️🧘

ஈசா கதை இப்படி சந்தி சிரிக்கும் என்று முன்கூட்டியே
(எல்லாம் தெறிந்த)

அல்லாஹ் க்கு தெரியாதா !!!🏌️🧘

குர்ஆன் ல் புன்னியமில்லாத ஈசா படைப்பு எதற்கு .???🏌️

♥ 1
@mohdrisam5165 YouTube

​@Samson3765😂😂😂இயேசுவோடு இறைதூதர் வருகை முடிந்துவிட்டது என்று சொல்கிறீர்,
ஆனால், இயேசுவை கடவுள் என்றும் சொல்கிறீர்,,
உமக்கே இது முரண்பாடாக தெறியவில்லையா??

♥ 2

தொடர்புடைய காணொளிகள்