கிறிஸ்தவர்களே சிந்தியுங்கள்! Trinity திரித்துவத்தில் உள்ள முரண்பாடுகள்!┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்)

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 24, 2024 · அழைப்பாளர்கள் சிறப்புரை

கிறிஸ்தவத்தில் உள்ள முரண்பாடுகள் ᴴᴰ┇ரிஸ்வின் BE (அழைப்பாளர்) 14.07.24┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

286
Comments appear after administrator approval.
@IPPADIKKUISLAM YouTube

போடுவதால் நான் முஸ்லிம் என்று அறியப்படுவதில் பிரச்சினை இல்லை.​@SafarwithAfi

@SafarwithAfi YouTube

@Samson3765 இயேசு கூறுகிறார் 👇👇

யோவான்(16:16): நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.

அதாவது நான் பிதாவினிடத்தில் போகிறப்படியால் என்னை நீங்கள் திருப்பி மறு வருகையின் போதுதான் காண முடியும்! அதற்கு முன்னால் யாரும் காண முடியாது என்று கூறியிருக்கிறார்!

ஆனால் பின்னால் வந்த பவுல் என்கிற சாத்தான் நான் இயேசுவை கண்டதாக அறிவித்திருக்கிறான்! இது இயேசுவும் போதனைக்கே மாற்றம்!

♥ 1
@IPPADIKKUISLAM YouTube

@Samson3765 எனக்கு நேரமில்லை. நேரில் வந்தால் மட்டுமே பேசுவேன். வெட்டியா பேசிட்டு இருக்க முடியாது ல சகோ

♥ 2
@SafarwithAfi YouTube

@Samson3765 😅அட பாவாடை அவன் இயேசுவின் சீடன் என்பதற்கு என்ன டா ஆதாரம்? இயேசு சொன்னானா?? இயேசு வோட எல்லாமே முடிஞ்சு போச்சு னு இன்னியே பிறகு என்ன சுன்னிக்கு பவுல் ஐ follow பண்ற இயேசு நியாயபிரமானத்தை நிலை நாட்ட வந்தவர் அது தான் உலகம் அழியும் வரைக்கும் இந்த பவுல் என்கிற சாத்தான் அதை ஒழித்து கட்ட வந்தவன்!

♥ 2
@Samson3765 YouTube

@SafarwithAfi அட கிருக்கு கூதி , இறைதூதருக்கு சிடருக்குமே வித்தியாசம் தெறியாத கிருக்கனிடம் ந என்ன சொல்ரது, நீயெல்ல கடைசிவரை முஸ்லிமவே இரு 🤣🤣🤣🤣🤣

♥ 1
@Samson3765 YouTube

@SafarwithAfi அட கிருக்கு கூதி முட்டு குடுக்க வந்த முதேவி, இறைதூதருக்கு சிடருக்குமே வித்தியாசம் தெறியாத கிருக்கனிடம் ந என்ன சொல்ரது, நீயெல்ல கடைசிவரை முஸ்லிமவே இரு 🤣🤣🤣🤣🤣

@SafarwithAfi YouTube

@Samson3765 பவுல் குறித்து முன்கூட்டியே எச்சரித்த இயேசு கிறிஸ்து 👇👇

மத்தேயு(7:15): கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் *ஆட்டுத்தோலைப்* போர்த்திக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

இதில் ஆட்டு தோலை போர்த்திக்கொண்டு வருவதாக இயேசு கிறிஸ்து தெளிவாகவே கூறுகிறார்! ஆடுகள் என்றால் பைபிள் படி இயேசுவின் சீடர்கள்! இயேசுவின் சீடர்களிடத்தில் தானும் ஒரு இயேசுவின் சீடன்தான் என்று சீடர்களை போலவே தோலை போர்த்தி கொண்டு சென்றவன் யார்?? பவுல் மட்டுமே! இவன் சீடர்களுடைய தோலை மட்டும் போர்த்த வில்லை வேறு என்ன என்ன சாத்தான் வேலை செய்திருக்கிறான் என்று பாருங்கள்!👇👇

1 கொரிந்தியர்(9:20): யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்.

21.நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.

ஆடுகளிடத்தில் ஆட்டு தோலை போர்த்திக்கொண்டும், யூதர்களிடத்தில் யூதனுடைய தோலை போர்த்திக்கொண்டும், நியாயபிரமாணமே இல்லாதவர்களிடத்தில் அவர்களை போலவும் சென்றிருக்கிறான் இந்த சாத்தான்! ஆக இயேசு தெளிவாக எச்சரித்தது இந்த சாத்தானை தான்! சில கிறுக்கு ஆவிகள் முஹம்மது நபிக்கு இதை பொருத்தி பார்க்கின்றன ஒரு போதும் பொருந்தாது அவர் தன்னுடைய சொந்த கொள்கையில் வந்தார் யாருடைய தோலையும் போர்த்த வில்லை atleast இவர்கள் நம்பி கொண்டிருக்கும் போலி திரித்துவத்தையாவது இவர் ஆதரித்தாரா? அதுவும் இல்லை! எனவே இது சுட்டு போட்டாலும் முஹம்மது நபிக்கு பொருந்தாது!

@Samson3765 அட கிறுக்கு ஆவி அவன் அப்போஸ்தலனோ இல்ல சீடனோ எவனா வேணா இருந்துட்டு போறா அது கேள்வி இல்ல இயேசுவுக்கு பிறகு எந்த concept உம் கிடையாது னு உலர்னியே பிறகு எப்படி அப்போஸ்தல concept வந்தது! பவுல் ல நீ follow பண்றியா இல்லையா?? 😂

♥ 3
@Samson3765 YouTube

@IPPADIKKUISLAM அத எதுக்கு அங்க இங்கயே பேசுவோ

@Samson3765 YouTube

@SafarwithAfi முகமுதுக்கு முட்டு குடுக்க வந்த தம்பி, பவுல் ஒரு அப்போதலர் அப்படின சீடர் , இறை தூதர் இல்ல, இயேசுவின் சீடர், முகமுது இயேசுவின் சீடர, அடுத்து என்ன முட்டு குடுக்க போர 🤣🤣🤣🤣

@IPPADIKKUISLAM YouTube

@Samson3765 ஏசுவின் மீது குருட்டு பக்தியோடு நீங்கள் இருப்பதாக கோபத்தில் என்னை ஒருமையில் பேசுகிறீர்கள். பரவாயில்லை. ஆனால் முஹம்மத் நபி உண்மையான தூதர் இல்லை ஏசு தான் தூதர் என்பதையும் ஏசு கடவுள் என்பதையும் பைபிள் தான் உண்மையான பின்பற்ற வேண்டிய ஒரே வேதம் என்பதையும் எங்களிடம் வந்து நீங்க பேசலாமே? அல்லது எண்ணிடமாவது....

♥ 1
@SafarwithAfi YouTube

@Samson3765 இயேசுவுக்கு பிறகு எந்த concept மே இல்ல னு சொன்ன பிறகு எப்படி வந்தான் இந்த பவுல்??😅 அப்போ உன் கூற்று படியே இயேசு விக்கு பிறகு அவன் வந்ததால் அவன் கள்ள போதகன்!

♥ 2
@Samson3765 YouTube

@SafarwithAfi . அவுங்க அப்போஸ்தலர்கள், இயேசுவின் சீடர்கள் .இறை வார்தய உலகம் பூர பரப்ப அவுங்கல கடவுள் தேர்ந்தெடுத்தார். பதினோரு அப்போஸ்தலர்களும் புவுல ஏத்துக்குட்டாங்க. உங்க முகமுது இயேசுவோட சீடர🤣🤣🤣🤣😌🤣எப்படியாவது முட்டு குடுக்க பாக்குரது முகமுதுக்கு

♥ 1
@SafarwithAfi YouTube

​@IPPADIKKUISLAMதொப்பி இஸ்லாமிய அடையாளம் அல்ல துருக்கிய அடையாளம் தொப்பிக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!

♥ 1
@SafarwithAfi YouTube

​@Samson3765அப்போ பவுல் கள்ள போதகன் னு சொல்றியா??😁

♥ 3
@Samson3765 YouTube

@ahamedhussain6412
அடேய் அரகொர முதல்ல பைபில படி இயேசுவோடு, இறைதூதர் conceptடே முடுஞ்சு போச்சு , இயேசுக்கு அடுத்து கள்ள போதகர் conceptடுத
நபி உங்க காதுல பூ சுத்திருக்காரு

@Samson3765 YouTube

@IPPADIKKUISLAM என்ன கலந்துரையாடுனாலு, நி ஒ முகமதுக்குத முட்டு குடுக்க போர,

இயேசுவோடு இறைதூதர் concept முடுஞ்சுச்சு , அதுக்கடுத்து இறைதூதரே கிடயாது தம்பி

@ahamedhussain6412 YouTube

தமிழே ஒழுங்காக எழுத தெரியவில்லை. முதலில் குர் ஆன் மொழி பெயர்ப்பை வாங்கி படித்து பார்

♥ 1
@IPPADIKKUISLAM YouTube

அவ்வளவு உறுதியாக தெரிந்தால் நீங்கள் நேரில் வந்து கலந்துரையாடலாமே? முகவரி தரப்பட்டுள்ளது

♥ 1
@Samson3765 YouTube

சக்தியின் மார்கம, mohamad is a fake prophet 😂😂😂 இதுல எங்க சக்தி இருக்கு

♥ 4
@Samson3765 YouTube

அப்ப நீங்கதாய முதல் அறியனு, allah is a deceiver

♥ 2
@Samson3765 YouTube

இன்னமுமய நபியை இறை தூதராக நம்புறிங்க நீங்க மட்டுமில்லாம , எங்கலயு நம்பி எமார சொல்றிங்க so sad. 😂

♥ 4
@Samson3765 YouTube

இன்னமுமய நபியை இறை தூதராக நம்புறிங்க நீங்க மட்டுமில்லாம , எங்கலயு நம்பி எமார சொல்றிங்க so sad. 😂

♥ 2
@ISMAILMD-274 YouTube

பொய்யை வைத்துக் கொண்டு சக்தியின் மார்க்கமான இஸ்லாத்தை எதிர்க்கிறார்கள் 😂😂

♥ 12
@IPPADIKKUISLAM YouTube

தொப்பி அணிவது சுன்னத் அல்ல. ஆனால் இஸ்லாமிய அடையாளத்தோடு இருப்பது சிறந்ததே. எனக்கும் அணிவது பிடிக்கும்.

@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 ❤🎉❤🎉❤🎉❤🎉❤MASHALLA YAHALL ❤🎉❤🎉SUPARE ❤🎉❤MASHALLA 🎉❤🎉❤MASHALLA YAHALL ❤🎉❤🎉SUPARE NITHYA IAD ❤🎉❤🎉SUPARE

♥ 6
@MOHAMEDFIRDOUSE-pu4mp YouTube

IRAIVANAI pondru veru epporulum kidaiyathu awan parisuthamaanawan olimayamaanawan emathu paarvai awanai adaiyathu awan oruwanea

♥ 2
@mehboobali5668 YouTube

Jesus is the messenger of God allah❤

♥ 18
@TamilDawaAlkharj YouTube

ماشاءالله بارك الله فيك ونفع الله بك أمة محمد صلى الله عليه وسلم

♥ 6
@User1278-3 YouTube

இன்னும் இறைவனை பற்றி தெரியாமல் அறியாமல் இருக்கின்ற மக்களுக்கு உங்களது காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று இறைவனிடத்தில் ஆதரவு வைக்கிறேன்..

♥ 19
@User1278-3 YouTube

Alhamdulillah ..

ரிஸ்வின் சகோதரர் நிறைய தாவா செய்கிறீர்கள். உங்களது முயற்சிக்கு சிறந்த கூலியை இம்மையிலும் மறுமையிலும் இறைவன் உங்களுக்கு தருவானாக..Aameen❤💐

♥ 10
@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

♥ 15
@azar6922 YouTube

nee ga lum mohamed nabi follow pandratha makka luku patti moliyam ma soldriga ok super but sonnathana ethu la onnu muslim thoppi poda nu nee allah pathi solla modhu koda poda la molumai aadaiga sunnath vali la pooga

Related Videos