தந்தை பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா?┇பெரியார் தாசன் என்ற அப்துல்லாஹ்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 1, 2022 · கேள்விகள்/சந்தேகங்கள்

தந்தை பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா?┇பெரியார் தாசன் என்ற அப்துல்லாஹ்

Comments

110
Comments appear after administrator approval.
@KSRAJAN-k3v YouTube

எல்லாம்பொய்

@eishakmydeen1054 YouTube

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் தான் நாடியவர்களை வழிகேட்டிலே விட்டு விடுகிறான்

@karunanithikaruna55 YouTube

கையில் இருந்த தேனைச் சுவைக்காமல், ஜீனியைச் சுவைத்தவர் பெரியார்தாசன் என்கிற வாய்ச் சொல் வீரர்.


இவர் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டார்.
பின்னாளில் மதம் மாறியபோது கடவுள் இருக்கிறார் என்கிறார்.

பரவாயில்லை எப்படியோ நல்லபுத்தி வந்திருந்தால் சரி

@mohamedmaroof6915 YouTube

அவரை அல்லாஹ் முஃமினாக ஏற்று கொண்டு இருக்க கூடும் அல்ஹம்துலில்லாஹ்.

♥ 1
@AbdulMajeed-i7e YouTube

❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌

♥ 1
@AbdulMajeed-i7e YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 2
@SumiaALima YouTube

விசயம் அருமை.....

♥ 2
@AHFAA1980 YouTube

50 வயதான நீங்கள் வணங்க போவது 1 நாள் வயது சிலையையா? - ஆப்ரஹாமின் ஆன்மீக ஆழமும் வலிமையும் -
https://youtu.be/G1PGufPAJCw?si=0hjfqJ8TWee2LZRQ

♥ 1
@sakeenathrahma7971 YouTube

பெரியார் பெரியாரென்று கூவும் நாஸ்திக வாதிகளுக்கு அவர் இருதியில் இஸ்லாத்தை ஏற்றது ஏனோ தெறியவில்லை

♥ 1
@bygodgrace7143 YouTube

யாருக்கு அல்லாஹ் (இறைவன்) இறைநம்பிக்கை பற்றிய அழகான விளக்கங்களை மனதில் நிலைத்திட வைக்க வேண்டுமோ அதை அவர்களுக்கு கொடுப்பான்

♥ 6
@mohamedriaz9115 YouTube

பெரியாருக்கும் அல்லாஹ் விற்குமான ரகசியம்

♥ 3
@ismailbro711 YouTube

ALHAMDULILLAH VAALTHUKKAL

♥ 1
@shafikahmed6889 YouTube

La ilaha illa llahu Muhammadur rasulullah

♥ 4
@visil94 YouTube

Dr.Ambedkar yeen islathai yetkavillai...

@matharasprintingmatharaspr706 YouTube

பிறருக்கு இஸ்லாத்தை வழிகாட்டி விட்டு உயர்ந்த மனிதராக ஆக்கிவிட்டு தான் மட்டும் தாழ்ந்த மனிதராக பெரியார் ஆவாரா மிகப்பெரிய அறிவாளி இலட்சிய புருஷன் தோல்வி அடைவார் ஆம் இல்லை அவருடைய மனதில் இந்தியாவில் உள்ள எல்லா உயர்ந்த மனிதர்களை விட உயர்ந்த மனிதராக இருந்தார் அனைவரையும் சமம் என்று ஏற்றுக் கொள்கிறவன் உயர்ந்த ஜாதி

@abdulsubahan4218 YouTube

இப்பொழுது உள்ள பெரியாரிய முற்போக்கு வியாதிகள் உன்மையை மறைக்கிறார்கள்

@thowheerkutty6992 YouTube

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் வாழும் தமிழர்கள் நாங்கள் ஒருவனே தேவன் என்ற அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள்

♥ 1
@bazeerahmed YouTube

Eppa ungaluklu naakkule chani yappa, dmk, dk ellam Hindu Matha virothi entru kooruhira nerathile ithellam thevaya

@The_Master_2001 YouTube

ஒரு காலத்தில் இந்து தமிழன் ஆண்ட மண் தான்டா இந்தோனேசியா... இன்று இந்து தமிழர்கள் அங்கு சென்று இது என் நாடு என்று சொந்தம் கொண்டாட முடியுமா...

இப்படியே போனால் இந்லியா இன்னொரு இந்தோனேசியாவாக மாறிவிடும்...

இவர் பேச்சில் பிரித்தாளும் நயவஞ்சகம் உள்ளது..

♥ 1
@joharmuhammad2786 YouTube

இதே பெரியார் தாசன் நாத்திகராக இருந்த போது அவர் பள்ளி தமிழ் ஆசிரியர் இடம் "தெய்வத்தால் ஆகாது..." என்ற குறளுக்கு பதம் பிரித்து பொருள் கேட்டதாகவும், ஆசிரியர் "தெய்வத்தால் முடியாது.." என்ற உடன், ஐயா இந்த விளக்கம் போதும், என்று தான் கூறியதாகவும் பேசி உள்ளார்!!

♥ 1
@joharmuhammad2786 YouTube

And there's Forgiveness before death, if one asks!!

♥ 1
@joharmuhammad2786 YouTube

நண்பர்கள் இருவர்.
ஒருவர் நாத்திகர். சேற்றைக் கண்டால் மிதிப்பார். தண்ணீரைக் கண்டால் கழுவுவார். பாவம் புண்ணியம் பற்றி கவலைப்படாமல் பஞ்சமா பாதகங்களைச் செய்து வந்தார்.
மற்றவர் ஒரு மதம் சார்ந்து இறைவன், வேகம், சொர்க்கம், நரகம் என்று நம்பி அற வழியில் நடந்தார். செய்த பிழைகட்கு மன்னிப்பும் கேட்டார்.
ஒரு நாள் ஒரு விபத்தில் இருவரும் இறந்தனர்.
மதவாதிக்கு ஒன்றும் நடக்கவில்லை.
அவர் எதையும் பெறவும் இல்லை. இழக்கவும் இல்லை!
ஆனால் நாத்திகரை அழைத்து செல்ல கொதிக்கும் எண்ணெய் கொப்பரை உடன் நரக காவலர்கள் வந்தனர்!
இது எப்படி இருக்கு!!

♥ 1
@BB-ry3jw YouTube

Bro are you in 20's.. He is Dr. Periyardasan, he is a world renowned Psychiatrist , Professor, He was an atheist before and a follower of periyar, he knows in and out of hinduism, later he embraced buddism, and changed his name to Gautama. Still unconvinced... Finally he read quran and embraced Islam and changed his name to Abdullah. His birth name is sesachalam. As soon as he embraced islam, he started to do dawah and dedicated to spread Islam for all people. But he passed away soon. He is a also an actor, his debut movie Karuthamma earned him National Award, He was the father of karuthamma in that movie. You can also see him in ajith movie Veeram. You see all his youtube video very inspirational and motivational.

♥ 1
@mohammadfarhan5856 YouTube

@sbatm மிக அருமையான விளக்கம் சொன்னீர்கள்

@ravimp3111 YouTube

இவன் இருக்கு என்றால் இருக்கு என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் சொல்ல நாங்கள் என்ன லூசா, சுயபுத்தி வேண்டும்

♥ 2
@fardiabagumazeez8395 YouTube

Bro, his name is Periyardasan (great follower of periyar) later he accepted Islam and changed his name to Abdullah

@abktrafalgardlaw3487 YouTube

மனித குலம் யாவும் ஒரே நேர்க்கோட்டில் சரி சமமாக ஏற்றத் தாழ்வின்றி வாழவேண்டும் சொல்லும் அனைவரும் இஸ்லாத்தை நோக்கி செல்பவர்கள்தான். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன அண்ணாவும் இஸ்லாத்தை மனதில் வைத்துதான் சொல்லியிருக்க வேண்டும். ஐந்து வேளையும் அல்லாவை தொழும் இஸ்லாமியன்கூட பெரியாரை மதிப்பதை பார்க்கலாம் காரணம் பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னதின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டதால்தான்

@Ameer-ug4sm YouTube

☪️♥️♥️☪️♥️🕌🕌🕌🕌

♥ 1
@425walmer7 YouTube

தந்தை பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? Yes, his marriage is a proof.

@mdask7959 YouTube

பெரியார்வாதிகளின் கருத்து என்ன?

♥ 1
@rafikiqbal9187 YouTube

*YA ALLA......🙌THANTAI BEREYARUKKU SUVARKATTAI VALANKU RAKUMANE.......🙌*

♥ 4
@hi-ie8pk YouTube

Mashaallah 👍

♥ 4
@gyttgg5731 YouTube

மணியம்மை திருமணம் செய்ததும் இஸ்லாமிய வழிமுறை தான். தன் அந்தரங்க விசயம் மனைவிக்கு மட்டும் தெரிய வேண்டும், அந்நிய பெண்கள் தன்னை தொட அனுமதிக்க கூடாது என்ற உயர்ந்த எண்ணம் பெரியாருக்கு இருந்தது, மணியம்மை பெரியாருக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் இருந்தது. வேறு காம உணர்வு இல்லை. அந்த உயர்ந்த நோக்கத்துக்காக தான் அவர்கள் திருமணம் நடந்தது.

♥ 5
@rasithabanu2429 YouTube

அல்லாஹ் அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் நன்கறிந்தவன்

♥ 2
@marshmallownash3927 YouTube

One who believes 'God is one and muhammed Pbuh is the last messenger of God ' is become a Muslim... other things to be done is between to that person and Allah ..
If they have believed in the kalimantan they became Muslim 💯

@sheedakadhinusky6084 YouTube

Beautiful Explanation! In conversion of islam no ceremony, no conditions only it's between the heart and Allah , accepting in Allah(one God) and messenger Rasool Salullah hu Alaihisalam!its between God and the person, that's it. Great religion!

♥ 7
@ArunEnnumHarun YouTube

Allahaaaaaaa.... cikirama enai un pakkam mulumaiyaga vara vei antha sulneelaiyai niye enaku uruvaku 😓😓😓😓😩😩😫

♥ 6
@sbatm YouTube

@jaya Kumar,

திருக்குர்ஆன்- 5:72

Tamil - Jan Trust Foundation
“நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்| “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

திருக்குர்ஆன்- 5:116
Tamil - Jan Trust Foundation
இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார்.

திருக்குர்ஆன்- 4:171

Tamil - Jan Trust Foundation
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

திருக்குர்ஆன்- 4:163

Tamil - Jan Trust Foundation
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

திருக்குர்ஆன்- 3:84
Tamil - Jan Trust Foundation
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

திருக்குர்ஆன் படித்து பாருங்கள். மர்யம் என்ற தனி அத்தியாயம் இருக்கிறது.
http://www.tamililquran.org/

♥ 3

Related Videos