நானும் மூட நம்பிக்கையும்!┇அலெக்சாண்டர் (எ) அஜ்மல்
நானும் மூட நம்பிக்கையும்!ᴴᴰ┇அலெக்சாண்டர் (எ) அஜ்மல் 17.03.24┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@Abcdef123egh அல்லாஹ் ஜிப்ரேல் மூலமாக கூறினால்.அல்லாஹ் கூறியதாக தான் அர்த்தம்...உதாரணமாக முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்...அதை செய்தியாளர் கூறுகிறார்...அது செய்தியாளர் வார்த்தை ஆகிடுமா..அது முதல்வரின் வார்த்தை...எப்பா உங்களுக்கு புரிய வைக்கவே முடியலையேபா...
@tamilaruvi7142
இன்னும் புரியவில்லை
பாய் 😁😁
@Abcdef123egh அட அறிவாளி...அல்லாஹ் கூறியதை ஜிப்ரீல் நபியிடம் கூறினார்....மரியமிடம் இயேசுவின் பிறப்பு செய்தியை சொன்னது யார்...ஜிப்ரீல்..அந்த செய்தியை அனுப்பியது தேவன்...ஆகையால் ஜிப்ரீல் சொன்னாலும். அதை சொன்னது தேவன் தான் ...புரிஞ்சதா..
@tamilaruvi7142 இந்த வசனங்கள் ஜிப்ரியால் கூறப்பட்டது அல்லாஹ் அல்ல.
@Abcdef123egh நபியே! உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும் "நிச்சயமாக நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை, எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்:' என்று நாம் தூது அறிவிக்காமல் இல்லை. (அல் குர் ஆன்: 21:25)
@Abcdef123egh அப்ப நீ குர் ஆனை சரியாக படிக்கல...குர் ஆன் முழுவதும் நபியே ..நீர் கூறுவீராக என்று தான் வரும்.நபி என்றால் தீர்க்கதரிசி என்று அர்த்தம்... நபியே ! உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்:" "நிச்சயமாக நாயன் என்னைத்தவிர வேறு எவரும் இல்லை, எனவே என்னையே நீங்கள் வணங்குங்கள்' என்று நாம் தூது மூலம் அறிவிக்காமல் இல்லை(அல் குர் ஆன் 21:25)
@mmk6267 முஹம்மது என் தீர்க்கதரிசி என்று அல்லாஹ் கூறுவதை குரானில் இருந்து காட்ட முடியுமா?
@Sasmedia2020முஹம்மது என் தீர்க்கதரிசி என்று அல்லாஹ் கூறுவதை குரானில் இருந்து காட்ட முடியுமா?
@tamilaruvi7142
இறைவனிடம் கையேந்துங்கள்
அவர் இல்லை என்று சொல்லுவதில்லை பொருத்திருந்து கேட்டு பாருங்கள்
அவர் பொக்கிஷத்தை அள்ளி தருபவர்
இறைவன் இயேசு விடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்லுவதில்லை
😜😜😜
@Isaah-g5m இயேசுவை நாங்க எங்கேபா மரியாதை குறைவா பேசுனோம்...அவரை மரியாதை குறைவா பேச மாட்டோம்...அப்படி பேசி இருந்தால் காட்டு பார்கலாம்...நம்முடைய ஒரே நம்பிக்கை தேவன் ஒருவரே அவரைத்தவிர வேறு தேவன் இல்லை என்பதே...இயேசு தேவனின் தூதர் என்பது நாங்க நம்புறோம்....
@tamilaruvi7142
முகமது வை குறித்து
ஒரு வார்த்தை சொல்லி டா
குத்துது குடையிது
உங்களுக்கு 😢
நாங்கள் இறைவனாக மதிக்கும் எங்கள் இயேசு கிறிஸ்து வை
நீங்கள்
மரியாதை மனசாட்சி
இன்றி
பேசிறீங்களே
உன் இதயத்தில் கை வைத்து சொல்லு
பார்ப்போம் 😢😢
@Isaah-g5m கிருஸ்துவத்தில் பிரதான கற்பனை அன்பு...நீங்க எங்க அன்பா இருக்கீங்க....வெறுப்பா தானே இருக்கீங்க.....
♥ 1@Isaah-g5m என்ன கேள்வி..
@Isaah-g5m முஹம்மது நபியை எல்லோரும் சாதிக் என்று அழைத்தனர்...சாதிக் என்றால் உண்மையாளர் என்று அர்த்தம்...அவர் வாழ்க்கையில் பொய்யே சொன்னது கிடையாது. நான் கேட்டது. புதிய ஏற்பாடு இயேசுக்கு பிறகு எழுதப்பட்டது...அது இயேசுவுக்கு தெரியுமா தெரியாதா....
Allah megaperiyavan
@tamilaruvi7142
இஸ்லாத்தில் பொய்யே சொல்ல கூடாது
தக்கியாவை
பயன் படுத்தி
ஏக்கர் கணக்கில் முகமது விஷயத்தில் பொய்
சொல்கீறிர்கள்😢😢
@Sasmedia2020 ஏனென்றால் என் கேள்விகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை
@Abcdef123egh முஹம்மது நபியிடம் மட்டுமில்ல எந்த நபியிடமும் இறைவன் நேரடியாக பேசியதில்லை...இதையே குர் ஆனில் தூதர் மூலமாகவும், கனவின் மூலமாகவும் அன்றி தேவன் யாரிடமும் பேசியதில்லை..இதைத்தான் பைபிள் தேவனை ஒருபோதும் ஒருவரும் கண்டதில்லை என்கிறது....எப்பா உங்களை விளக்குறதுக்குள்ள விடிஞ்சிரும்...
@Isaah-g5m வாய் திறந்தாலே பொய்...இயேசுவுக்கு பின் எழுதியது புதிய ஏற்பாடு...இயேசு பேசியது அராமிக் மொழி..தமிழ் தெரியுமா...சும்மா அடிச்சி உடு காசா பணமா...ஆனா அகிலத்தை படைத்த இறைவனுக்கு அகிலத்து மொழி அனைத்தும் தெரியும் அல்லேலூயா...
@tamilaruvi7142
ஐயா இயேசு கிறிஸ்துவுக்கு புதிய ஏற்பாடும் தெரியும் தமிழ் மொழியும் தெரியும்
ஐயா 🤫🤫
அல்லாஹ் வுக்கு தான்
அறபி மொழி மட்டுமே தெரியும்
அதனால் அறபியில் மட்டுமே
பாங்கு
😁😁😁😁
@Abcdef123eghஇதயே தான் எல்லா வீடியோல கேட்டுட்டு இருக்கியா ப்ரோ...
♥ 1@tamilaruvi7142 நான் குரானைப் படித்திருக்கிறேன் ஆனால் முஹம்மது நபியிடம் அல்லாஹ் பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
@Abcdef123eghஏன் உமக்கு படிக்க தெரியாதா....குர் ஆன் முழுக்க இறைவனின் வார்த்தை தான். அதற்கு பெயரே அல்லாவின் கலாம் அதாவது இறைவனின் வார்த்தை....
@tamilaruvi7142 குரான் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்று சொல்கிறீர்கள். குரானில் இருந்து நிரூபிக்க முடியுமா?
ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் பிரசிங்கித்த போது புதிய ஏற்பாடு எங்கேபா இருந்துச்சு...
♥ 1@Isaah-g5m இயேசுவுக்கு புதிய ஏற்பாடு தெரியுமா....
♥ 1@Isaah-g5m புதிய ஏற்பாடு தான் ராஜ்ஜியத்தின் சுவிசேஷமா....இயேசு ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை பிரசிங்கித்த போது புதிய ஏற்பாடு இருந்ததா...மனசுல கைய வச்சு சொல்லு...
♥ 1@Isaah-g5m இயேசு ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை பிரசிங்கித்த போது உங்க புதிய ஏற்பாட்டில் உள்ள சுவிசேஷங்கள் இருந்ததா மனசுல கைய வச்சு சொல்லுபா.....குர் ஆனில் முஹம்மதுடைய சுவிசேஷம் இல்லேபா இறைவனின் சுவிசேஷம் உள்ளது...அதாவது இயேசு பிரசிங்கித்த ராஜ்ஜியத்தியத்தின் சுவிசேஷன்..அதைத்தான் இயேசு பிரசிங்கித்த சுவிசேஷத்தை எடுத்து வேறு ஜனங்களுக்கு கொடுக்கப்படும் என்று தேவன் கூறினார்....
@Isaah-g5m குர் ஆனை பற்றி நீ தப்பு தப்பா சொல்லுவே. நாங்க கேட்டா மட்டும் கோபம் பொத்துகிட்டு வருதா....ராஜ்ஜியத்தின் சுவிசேஷம்னா என்னா ...சரி நானே சொல்றேன்..ராஜ்ஜியத்தின் சுவிசேஷம்னா தேவனுடைய சுப செய்தி என்று அர்த்தம்...தேவனுடைய செய்தியைத்தான் இயேசு பிரசிங்கித்தார்...தேவனுடைய செய்திதான் வேதம்...குர் ஆன் அல்லாவுடைய செய்தி அதாவது வேதம்....நீங்க படிக்கிறது இயேசுவுடைய செய்தி அதாவது வரலாறு...உங்க பைபிளே அப்படித்தான் ஆரம்பமாகிறது. இது இயேசுவின் வம்ச வரலாறு என்று...புரியுதா. இல்லையா.
♥ 1@tamilaruvi7142
ராஜியத்தின் சுவிசேஷம் என்று கேட்ப
அடுத்து யார் எழுதியது என்று கேட்ப
அடுத்து என்ன கம்பேனி பேனா என்று கேட்ப
அடுத்து என்ன மொழி என்று கேட்ப
இந்த தில்லாலங்கடி
கேள்விகள்
ரீல் ஒட்டாத ரீல் என்னிடம் அந்துரும் பாய்
@Isaah-g5m அது மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் எழுதிய சுவிசேஷம்..இயேசு பிரசங்கித்த ராஜ்ஜியத்தின் சுவிஷேசம் எங்கே....
பன்றியையும் நாயையும் கொல்லச் சொல்லி சொல்லப்படவில்லை பல்லியை கொல்லப்பட வேண்டும் என்பது கட்டாயமானது அல்ல அதேசமயம் கொள்ளுவதில் தவறு இல்லை நன்மைதான்
@tamilaruvi7142
என்ன உளருத
புதிய ஏற்பாடு தான்
ராஜியத்தின்
இஞ்சித் வேதம்
@tamilaruvi7142 குரானை எழுதியவர் யார் என்று சொல்ல முடியுமா?
@Isaah-g5m இயேசுவின் ராஜ்ஜியத்தின் சுவிஷேஷம் எங்கேபா....இப்ப அசிங்கமான காம புத்தகம் தான் இருக்கு...
@tamilaruvi7142
முகமதுவின் ஒரிஜினல் குரான்
இப்போது
எங்கே 😢😢
உஸ்மான் அவர்கள் அதை
தீயிட்டு எரிப்பதற்கு எப்படி தான் மனம் வந்ததோ பாய்
😢😢
@Abcdef123egh என் பதிவு டிலிட் ஆயிடுச்சி...உண்மையை கண்டா ஓட்டம்.....
♥ 1@tamilaruvi7142
அது பிதாவின்
அல்லாஹ் வின் சித்தம்
மனுகுலத்தை ரட்சிக்க
வந்த கர்த்தர்
💯💯💯
மேலும்
மனுகுலத்திற்க்கு மட்டுமே நியாய தீர்ப்பு உண்டு
மிருகம் பறவைகளுக்கு அல்ல
👌👌👌
@Abcdef123egh குர் ஆன் இறைவன் ஜிப்ரீல் மூலம் முஹம்மது நபிக்கு ஓதி ஒப்புவிக்கப்பட்டது...அதை அவர் தன் தோழர்களிம் சொல்ல அதை அவர்கள் தோலிலும் துணிகளிலும் கல்லிலும் மண் ஓடுகளிலும் எழுதி வைத்தனர்...இதை முஹம்மது மனனமாக ஓதக்கூடியவராக இருந்தார்...நபி தோழர்களும் இதனை மனனம் செய்திருந்தனர்...பல வருடங்கள் கழித்து இதனை புத்தகமாக வெளியிட்டவர் உஸ்மான் ரலி அவர்கள்....புரிஞ்சதா....குர் ஆன் என்றாலே ஒதக்கூடியது என்று அர்த்தம்...இப்போது கூட எல்லா இஸ்லாமியர்களும் இதனை மனனமாக ஓதக்கூடியர்களாக இருக்கிறார்கள்...
@Isaah-g5m உங்க பாவங்களுக்கு தான் ஒரு நல்லவரை பலி கொடுத்துடீங்களே....அப்புறம் உங்களுக்கு எப்படி தீர்ப்பு நாள் வரும்...செம்ம காமெடி இல்ல...
@tamilaruvi7142 குரானை எழுதியவர் யார் என்று சொல்ல முடியுமா?
@mmk6267 குரானை எழுதியவர் யார் என்று சொல்ல முடியுமா?
செம செம
காமெடி
😂😂
நாசா விண்வெளிக்கு
போக வேண்டிய
ஆளு நீங்கள் 😂😂😂
@mmk6267
இஸ்லாம்
குசுஸ்லாம்
😷😷😷😷
பொய் சொல்லி ஏமாற்றும் பாவடைகள் கூடாரம் காலி 😂
♥ 28:25 இயேசு தேவனை முகங்குப்புற விழுந்து வணங்கினாரா இல்ல தேவன் இயேசுவை முகங்குப்புர விழுந்து வணங்கினாரா. தேவன் இயேசுவின் சித்தத்தின்படி வாழ்ந்தாரா இல்ல இயேசு தேவனின் சித்தத்தின்படி வாழ்ந்தாரா. சொல்லுங்க... ..தேவன் சொன்னதை இயேசு சொன்னதாக மாற்றி எழுதிவிட்டவர்களுக்கு ஐயோ.
♥ 2எதை கொன்றாலும் பாவம் தான்....ஒரு கொம்புள்ள ஆடு ஒரு கொம்பில்லாத ஆட்டை முட்டினாலும் தீர்ப்பு நாளில் அதற்கு தண்டனை உண்டு🎉🎉🎉🎉
♥ 16:06 😂😂... ஒரு முட்டாள் இன்னொரு முட்டாளை ஏமாற்றிய தருணம்😂😂... பல்லி கொன்றால் நன்மை, நாயை கொன்றால் நன்மை, 🐷பன்றி கொன்றால் நன்மை😅😅 இது எல்லாம் புத்திசாலித்தனம்😂🎉🎉🎉
குரான் இயேசுவை கடவுள் என்று வெளிப்படுத்துகிறது:
♥ 1குர்ஆன் 57:3 அல்லாஹ்வே முதலும் கடைசியும் ஆவான்
வெளிவடுதல் 1:17 நானே முதல்வனும் கடைசிவனும் என்று இயேசு கூறுகிறார்
குர்ஆன் 53:63 அல்லாஹ் நிச்சயமாக எல்லா பாவங்களையும் மன்னிப்பான் மத்தேயு 9: 1-8 இயேசு பாவங்களை மன்னிக்கிறார்
குர்ஆன் 3-39, சூரா 4:171 : இயேசு கடவுளின் வார்த்தை என்று குரான் கூறுகிறது.
John 1-14 ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி (இயேசு), கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்;
குர்ஆன் 7:87 அல்லாஹ் அனைவரையும் நியாயந்தீர்க்கிறான்
யோவான் 5:26 இயேசு அனைவரையும் நியாயந்தீர்க்கிறார்.
குர்ஆன் 24-35, "அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளி;
(யோவான் 8:12, யோவான் 9:5, யோவான் 12:46) : இயேசு தன்னை உலகத்தின் ஒளி என்று குறிப்பிட்டார்
Sura 22-6,7: அல்லாஹ் இறந்தவர்களை கல்லறையிலிருந்து உயிர்ப்பித்து, நேரம் வரும்போது உயிர்ப்பிப்பான்.
John 5:25 இயேசு இறந்தவர்களை கல்லறையிலிருந்து உயிர்ப்பித்து, நேரம் வரும்போது உயிர்ப்பிப்பான்.
Wa Alaikumussalam Warahmathullahi Wabarakathuhu