நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 6, 2022 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

621
Comments appear after administrator approval.
@ayaanarafath417 YouTube

@tamilnesan8335 இறைவன் ஈஸா நபியை தந்தை இல்லாமலேயே உருவாக்கிக் காட்டினான் அல்லாஹ் அவன் எதையும் செய்ய சக்தி பெற்றவன். அதற்காக இறைவனின் மகன் என்று ஈஸா நபியை அழைக்கிறீர்கள். ஆதம் நபிக்கு தந்தையார்.? தந்தை இல்லாமலும் மனிதனை உருவாக்க இறைவன் சக்தி பெற்றவன். ஏன் இந்த விண்ணையும் மண்ணையும் கோடானு கோடி நட்சத்திரங்களையும் படைத்த இறைவனுக்கு இதுவெல்லாம் பெரிய விடயமா? இந்த மாபெரும் படைப்பாளியை மனிதனுக்கு தந்தை என்கிறீர்களே? இயேசுவை இறைவனின் குழந்தை என்கிறீர்கள்! இறைவனின் தனித்தன்மையை அவனது கண்ணியத்தை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மனிதன் வயிற்றில் பிறந்து மனிதப் பாலை அருந்தி வளர்ந்தவர் ஒருபோதும் இறைவனாக முடியவே முடியாது!

♥ 3
@ayaanarafath417 YouTube

@Iconicevlove பிரபஞ்சமும் அதில் உள்ள படைப்புக்களும் ஒன்றும் தாமாக உருவாகியது அல்ல உருவாக்கியவன் ஒருவன் இருக்கின்றான் அவன் தான் இறைவன். அவனையே அல்லாஹ் என்கிறோம். அந்த அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும் அவனை மட்டுமே வணங்க வேண்டும் இதுவே இஸ்லாத்தின் கொள்கை இந்த அறிவுப்பூர்வமான கொள்கையை எதற்காக நிராகரிக்கிறீர்கள்?

♥ 4
@ayaanarafath417 YouTube

@tamilnesan8335 கடவுளால் எதையும் செய்ய முடியாது என்று இஸ்லாம் நம்புகிறது என்று சொல்கிறீர்களே இஸ்லாத்தைப் பற்றி சர்ச்க ள் இப்படித்தான் சொல்லிக்கொடுக்குமா? அல்குர்ஆ னில் மரியம் என்ற அத்தியாயத்தில் 35ஆ வது வசனம் அல்லாஹ்விற்கு எந்த ஒரு புதல்வனயும் அவன் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவன் மிகப் பரிசுத்தமானவன்அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தாள் அவன் அதற்கு சொல்லுவதெல்லாம் ஆகுக என்பதுதான். ( உடனே ) அது ஆகி விடும். அல்குர்ஆன் 19-35. அல்லாஹ் தேவையற்றவன் அவனுக்கு மனைவி மக்கள் என்று எந்த தேவையும் இல்லை. ஆதமை படைக்க மண் தேவை என்று சொல்லாதே மண்ணைக் கொண்டு படைக்க நி னைத்தான் படைத்தான். அவன் வேறொரு பொருளால் படைக்க நி னைத் திருந்தால் அதைக் கொண்டும் படைத்திருப்பான். ஈஸா நபியை தந்தை இல்லாமல் பிறக்க வைக் க நினைத்தான். அவ்வாறே செய்தான் இயேசுவின் பிறப்பைப் பற்றி அல்குர்ஆனில் மர்யம் என்ற அத்தியாயத்தில் படிக்கலாம்.

@beintelligent6341 YouTube

@tamilnesan8335 கேன ( மனிதா நீ மன்னிலிருந்தே வந்தாய் மண்ணிற்கே திரும்புவாய் )

முதல் மனிதனை களிமன்னால் படைத்தது ஆராய்ச்சி செய்து சிந்திப்பவர்களுக்கு ஒரு அத்தாட்சிக்காக மனித உடலில் மண்ணில் உள்ள தனிமங்கள் உள்ளது

ஆதியாகமம் - தவரம் 3 ஆம் நாள் படைக்க பட்டது சூரியன் 4ஆம் நாள் படைக்கப்பட்டதாம்

பைத்தியம் பிடித்த பண்றியே பூமி சூரிய குடுபத்தை சார்ந்தது

சூரிய ஒளி இல்லாமல் ஸ்டார்ச் தயாரிக்காமல் தாவரம் உயிர் வாழாது

@tamilnesan8335 YouTube

@ayaanarafath417
ஒருவிஷயத்தை ஒருவன் சொன்னால் அது கற்பனை.அதையே பத்து பேர் சொன்னால் அது உண்மை.பத்துபேர் சொல்வதை தான் உலகம் நம்பும்.ஒருவன் சொல்வதை யாரும் நம்ப யோசிப்பார்கள்.
கடவுளால் ஒன்றும் செய்ய முடியாது எதையும் செய்ய தகுதியற்றவர் என்று நம்புகிறது இஸ்லாம்.
கடவுளால் எதையும் செய்ய முடியும் என்கிறது கிறிஸ்தவம்.இதைதான் பைபிள் தெளிவாக எரேமியா.32:27 சொல்கிறது.
எரேமியா 32:27
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
கடவுளால் செய்யமுடியாத காரியம் எதுவுமே கிடையாது.
கடவுளால் மண்ணைக் கொண்டு மனிதனை உருவாக்க முடியும் மனுஷி உடலில் இருந்து ஒரு உயிரை வெளியே கொண்டு வரவும் முடியும்.
அவர் மனிதனாக மட்டுமல்ல அவரால் எதையும் செய்ய முடியும் என்று மேலே உள்ள வசனம் தெளிவாக சொல்கிறது.
மனித அவதாரம் எடுத்த கடவுள் மனித பாலை உண்ணாமல் வேறு எதை உண்ணுவார் சரி உங்க ஈசா நபிக்கு அப்பா யார் இதன் பதில் உனக்குத் தெரிந்தால் கடவுளின் வல்லமை அதாவது கடவுளால் எதையும் செய்ய முடியும் என்பது உனக்குப் புரியும்.
அல்லாஹ் ஒருவனே அவன் எந்த தேவையும் அற்றவன் என்று சொல்கிறாய் அல்லாஹ் ஒருவனே அவன் எவரிடத்திலும் தேவை அற்றவன் என்றால் என்ன வெங்காயத்துக்கு ஒரு லட்சத்து 24 ஆயிரம் தூதர்கள் அல்லாஹ்வுக்கு தேவைப்பட்டார்கள் மேலும் ஈசா நபியை உலகில் அனுப்புவதற்கு அல்லாஹ்வுக்கு ஏன் மரியம் தேவைப்பட்டால்.
ஆதமை படைப்பதற்கு கடவுளுக்கு மண் தேவைப்பட்டது கடவுளுக்கு எது தேவை எது தேவை அல்ல என்பது அவருக்கு முக்கியமல்ல எந்த நாளில் இதை செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.எதையும் செய்ய முடியாத அல்லா அல்ல கிறிஸ்தவத்தில் உள்ள கடவுள்.ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்கள் பூமியில் வந்தார்கள் ஒவ்வொருவரும் பல பல அற்புதங்கள் செய்தார்கள் ஒன்றும் செய்யாமல் ஓபியடித்து வெட்கமே இல்லாமல் தன்னை நபி என்று சொல்லிக் கொண்ட ஒரு மனிதன் முகமது மட்டுமே

@techMs01 YouTube

@Iconicevlove valkaiyill santharpam kidaithaal , oru murai Quran padiyungal , Ungal sinthanayil thelivu perum, Quran udaya ennatra vasangal manithanai sinthika solikirathu

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)

அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்), அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுகிறீர்கள், (39:6)

Today scientific world found there are three layer baby will grow inside mother's stomach , how the common told those things before 1400 years ago , just think

>>
The uterus wall is made up of 3 layers. The inside is a thin layer called the endometrium, which responds to hormones – the shedding of this layer causes menstrual bleeding. The middle layer is a muscular wall. The outside layer of the uterus is a thin layer of cells.

♥ 2
@Iconicevlove YouTube

@techMs01 நண்பா நீங்கள் ஒரே இறைவனை வணங்கலம் ஆனால் குணாதிசயங்கள் பற்றி கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.. சொல்ல போனால் அந்த குணாதிசய இறைவனை உருவாக்கியதே நீங்கள் தான்.... பொய் என நிரூபிக்க ஆதாரங்கள் தந்துள்ளேன் உண்மை என நிரூபிக்க மறுபடியும் குரானயே ஆதாரமாக கொண்டுவருகிறீர்கள்.. ஆனால் நீங்கள் குடுக்கும் ஆதாரதில் தானே நான் குற்றமே சாட்டுகிறேன்.. கொஞ்சமாவது சிந்திக்கலாமே வேடிக்கையாக பேசாமல்

@Iconicevlove YouTube

@ayaanarafath417 அறிவை பற்றி நீங்கள் பேசுவது தான் வேடிக்கை அது இறைவேதம் இல்லை என்பது தானே என்னுடைய வாதமே.. திரும்ப திரும்ப அதையே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்

@techMs01 YouTube

@Iconicevlove padaaitha iravanai nenga vanangavitaal avanuku enthu oru nastam um ilai , Quran kuruvathu oru iravanai vananga vendum enbathey ,

Ethanayo makkal athaachi irunthum purakanithu , iravan matrum avanudaya thoothargalai erkamarukindranar , atharkaranamaga tha avargal thandika paduvargal..

♥ 2
@socialservice8454 YouTube

@ahamedmuadh507 பதிவுக்கு நன்றி

@ahamedmuadh507 YouTube

30, 40 பேருடைய கற்பனையில் ஒரு வேதத்தை இயற்றினால் அது எப்படி இருக்கும்? அதுதான் பைபிளுக்கு நேர்ந்துள்ளது பாவம் கிறிஸ்தவர்கள். இறைத்தூதரை இறைவன் என்றே நம்பும் நிலை உருவாகிவிட்டது. மனிதனின் வயிற்றில் உருவாகி மனிதனே பெற்றெடுத்து மனித பாலையே குடித்து வளர்ந்தவர் இறைவனா? இறைவனின் கண்ணியத்தை குறைக்கின்ற கொள்கை இது!!! இறைவனுக்கு மனைவியும் இல்லை மகனும் இல்லை மகன் இயேசு என்றால் மனைவி யார்? அதற்கும் எதையாவது கற்பனை பண்ணி இருக்கின்றீர்களா? இறைவன் எப்படி இருப்பான் என்பதை அல்குர்ஆன் கூறுவதை பாருங்கள்.
நிச்சயமாக
அவன் அல்லாஹ் ஒருவனே.
அவன் (எவரிடத்திலும்) எவ்விதத் தேவையுமற்றவன் ( அவனுக்கு மனைவி மக்கள் என்ற எவ்விதத் தேவையும் இல்லை ) அவன் யாரையும் பெறவும் இல்லை ( பிள்ளைகள் இல்லை ) யாராலும் பெறப்படவில்லை( தாய் தந்தை இல்லை)
அவனுக்கு நிகராக யாருமில்லை
அல் குர்ஆன் அத்தியாயம் 112.
இறைவனின் தனித்தன்மையை எடுத்துக் கூறும் வசனம் இது. இறைவனின் தூதரை கிறிஸ்தவர்கள் மகன் என்று கூறுவது இறைவன் மீது இட்டுக் கட்டுகின்ற அவதூறு. நீங்கள் மறுமை வாழ்வை நம்புகின்ற சமூகம் நரக வேதனையையும் நம்புகிறீர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டாமா. பைபிளை மொத்தமாக பொய் என்று கூற மாட்டோம் இறைத்தூதருக்கு இறைவனால் வழங்கப்பட்ட சக்திய வசனங்கள் இருக்கலாம் அதேநேரம் ஈஸா நபியின் காலத்தில் அவரை ஏற்றுக் கொள்ளாமல் பிற்காலத்தில் கிறிஸ்தவத்துக்கு இணைந்து ஈஸா நபியின் கொள்கையை சிதைக்கின்ற மாதிரியான பிழையான கருத்துக்களை அவர் எழுதி வைத்திருக்கிறான். இது மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்ட வேதம். 2000 வருடங்களுக்கு முன்பு ஈஸா நபி என்றால் 1400 வருடங்களுக்கு முன்பு முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் அவருக்கு அல்குர்ஆனை வேதமாக கொடுத்து அவனே அதனை பாதுகாப்பதாகவும் வாக்களித்து இருக்கிறான். நபியின் காலத்திலிருந்தே மனனமிட்டு பாதுகாக்கப்பட்ட இந்த வேதம் இன்றுவரை மக்களால் மனனம் இடப்பட்டு வருகிறது. அன்றிலிருந்தே எழுதியும் வைத்து பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. இன்றுவரை ஒரு வசனத்தில் கூட மாற்றம் இல்லை. இதுவே சத்திய வேதம் மேலும் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களுக்கு அப்போது இருந்த ஈசா நபி மூஸா நபி அவர்களது வேதம் போதுமானதாக இருந்திருக்கும் ஆனால் அல்குர்ஆன் அப்படியல்ல இனி இது தான் வேதம். இந்த நவீன அறிவியல் யுகத்திற்கும் ஏற்றவாறு அறிவியலை பேசிக்கொண்டிருக்கும் அற்புதமான வேதம் அல்குர்ஆன் 2000 வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட வேதங்களில் இந்த அறிவியல் துணுக்குகளை காண முடியுமா?????? இறுதி இறை வேதமான அல் குர்ஆன் இந்த அறிவியல் யுகத்துக்கும் ஏற்றதாக இனி வரும் காலங்களுக்கும் ஏற்றதாக பூரணமாக்கப்பட்ட வேதமாக உள்ளது.

@ayaanarafath417 YouTube

@tamilnesan8335 இறைவனின் தூதரை கிறிஸ்தவர்கள் மகன் என்று கூறுவது இறைவன் மீது இட்டுக் கட்டுகின்ற அவதூறு. நீங்கள் மறுமை வாழ்வை நம்புகின்ற சமூகம் நரக வேதனையையும் நம்புகிறீர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டாமா. பைபிளை மொத்தமாக பொய் என்று கூற மாட்டோம் இறைத்தூதருக்கு இறைவனால் வழங்கப்பட்ட சக்திய வசனங்கள் இருக்கலாம் அதேநேரம் ஈஸா நபியின் காலத்தில் அவரை ஏற்றுக் கொள்ளாமல் பிற்காலத்தில் கிறிஸ்தவத்துக்கு இணைந்து ஈஸா நபியின் கொள்கையை சிதைக்கின்ற மாதிரியான பிழையான கருத்துக்களை அவர் எழுதி வைத்திருக்கிறான். இது மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்ட வேதம். 2000 வருடங்களுக்கு முன்பு ஈஸா நபி என்றால் 1400 வருடங்களுக்கு முன்பு முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் அவருக்கு அல்குர்ஆனை வேதமாக கொடுத்து அவனே அதனை பாதுகாப்பதாகவும் வாக்களித்து இருக்கிறான். நபியின் காலத்திலிருந்தே மனனமிட்டு பாதுகாக்கப்பட்ட இந்த வேதம் இன்றுவரை மக்களால் மனனம் இடப்பட்டு வருகிறது. அன்றிலிருந்தே எழுதியும் வைத்து பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. இன்றுவரை ஒரு வசனத்தில் கூட மாற்றம் இல்லை. இதுவே சத்திய வேதம் மேலும் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களுக்கு அப்போது இருந்த ஈசா நபி மூஸா நபி அவர்களது வேதம் போதுமானதாக இருந்திருக்கும் ஆனால் அல்குர்ஆன் அப்படியல்ல இனி இது தான் வேதம். இந்த நவீன அறிவியல் யுகத்திற்கும் ஏற்றவாறு அறிவியலை பேசிக்கொண்டிருக்கும் அற்புதமான வேதம் அல்குர்ஆன் 2000 வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட வேதங்களில் இந்த அறிவியல் துணுக்குகளை காண முடியுமா?????? இறுதி இறை வேதமான அல் குர்ஆன் இந்த அறிவியல் யுகத்துக்கும் ஏற்றதாக இனி வரும் காலங்களுக்கும் ஏற்றதாக பூரணமாக்கப்பட்ட வேதமாக உள்ளது.

@ayaanarafath417 YouTube

@tamilnesan8335 30, 40 பேருடைய கற்பனையில் ஒரு வேதத்தை இயற்றினால் அது எப்படி இருக்கும்? அதுதான் பைபிளுக்கு நேர்ந்துள்ளது பாவம் கிறிஸ்தவர்கள். இறைத்தூதரை இறைவன் என்றே நம்பும் நிலை உருவாகிவிட்டது. மனிதனின் வயிற்றில் உருவாகி மனிதனே பெற்றெடுத்து மனித பாலையே குடித்து வளர்ந்தவர் இறைவனா? இறைவனின் கண்ணியத்தை குறைக்கின்ற கொள்கை இது!!! இறைவனுக்கு மனைவியும் இல்லை மகனும் இல்லை மகன் இயேசு என்றால் மனைவி யார்? அதற்கும் எதையாவது கற்பனை பண்ணி இருக்கின்றீர்களா? இறைவன் எப்படி இருப்பான் என்பதை அல்குர்ஆன் கூறுவதை பாருங்கள்.
நிச்சயமாக
அவன் அல்லாஹ் ஒருவனே.
அவன் (எவரிடத்திலும்) எவ்விதத் தேவையுமற்றவன் ( அவனுக்கு மனைவி மக்கள் என்ற எவ்விதத் தேவையும் இல்லை ) அவன் யாரையும் பெறவும் இல்லை ( பிள்ளைகள் இல்லை ) யாராலும் பெறப்படவில்லை( தாய் தந்தை இல்லை)
அவனுக்கு நிகராக யாருமில்லை
அல் குர்ஆன் அத்தியாயம் 112.
இறைவனின் தனித்தன்மையை எடுத்துக் கூறும் வசனம் இது.

@ahamedmuadh507 YouTube

@tamilnesan8335 30, 40 பேருடைய கற்பனையில் ஒரு வேதத்தை இயற்றினால் அது எப்படி இருக்கும்? அதுதான் பைபிளுக்கு நேர்ந்துள்ளது பாவம் கிறிஸ்தவர்கள். இறைத்தூதரை இறைவன் என்றே நம்பும் நிலை உருவாகிவிட்டது. மனிதனின் வயிற்றில் உருவாகி மனிதனே பெற்றெடுத்து மனித பாலையே குடித்து வளர்ந்தவர் இறைவனா? இறைவனின் கண்ணியத்தை குறைக்கின்ற கொள்கை இது!!! இறைவனுக்கு மனைவியும் இல்லை மகனும் இல்லை மகன் இயேசு என்றால் மனைவி யார்? அதற்கும் எதையாவது கற்பனை பண்ணி இருக்கின்றீர்களா? இறைவன் எப்படி இருப்பான் என்பதை அல்குர்ஆன் கூறுவதை பாருங்கள்.
நிச்சயமாக
அவன் அல்லாஹ் ஒருவனே.
அவன் (எவரிடத்திலும்) எவ்விதத் தேவையுமற்றவன் ( அவனுக்கு மனைவி மக்கள் என்ற எவ்விதத் தேவையும் இல்லை ) அவன் யாரையும் பெறவும் இல்லை ( பிள்ளைகள் இல்லை ) யாராலும் பெறப்படவில்லை( தாய் தந்தை இல்லை)
அவனுக்கு நிகராக யாருமில்லை
அல் குர்ஆன் அத்தியாயம் 112.
இறைவனின் தனித்தன்மையை எடுத்துக் கூறும் வசனம் இது. இறைவனின் தூதரை கிறிஸ்தவர்கள் மகன் என்று கூறுவது இறைவன் மீது இட்டுக் கட்டுகின்ற அவதூறு. நீங்கள் மறுமை வாழ்வை நம்புகின்ற சமூகம் நரக வேதனையையும் நம்புகிறீர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டாமா. பைபிளை மொத்தமாக பொய் என்று கூற மாட்டோம் இறைத்தூதருக்கு இறைவனால் வழங்கப்பட்ட சக்திய வசனங்கள் இருக்கலாம் அதேநேரம் ஈஸா நபியின் காலத்தில் அவரை ஏற்றுக் கொள்ளாமல் பிற்காலத்தில் கிறிஸ்தவத்துக்கு இணைந்து ஈஸா நபியின் கொள்கையை சிதைக்கின்ற மாதிரியான பிழையான கருத்துக்களை அவர் எழுதி வைத்திருக்கிறான். இது மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்ட வேதம். 2000 வருடங்களுக்கு முன்பு ஈஸா நபி என்றால் 1400 வருடங்களுக்கு முன்பு முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் அவருக்கு அல்குர்ஆனை வேதமாக கொடுத்து அவனே அதனை பாதுகாப்பதாகவும் வாக்களித்து இருக்கிறான். நபியின் காலத்திலிருந்தே மனனமிட்டு பாதுகாக்கப்பட்ட இந்த வேதம் இன்றுவரை மக்களால் மனனம் இடப்பட்டு வருகிறது. அன்றிலிருந்தே எழுதியும் வைத்து பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. இன்றுவரை ஒரு வசனத்தில் கூட மாற்றம் இல்லை. இதுவே சத்திய வேதம் மேலும் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களுக்கு அப்போது இருந்த ஈசா நபி மூஸா நபி அவர்களது வேதம் போதுமானதாக இருந்திருக்கும் ஆனால் அல்குர்ஆன் அப்படியல்ல இனி இது தான் வேதம். இந்த நவீன அறிவியல் யுகத்திற்கும் ஏற்றவாறு அறிவியலை பேசிக்கொண்டிருக்கும் அற்புதமான வேதம் அல்குர்ஆன் 2000 வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட வேதங்களில் இந்த அறிவியல் துணுக்குகளை காண முடியுமா?????? இறுதி இறை வேதமான அல் குர்ஆன் இந்த அறிவியல் யுகத்துக்கும் ஏற்றதாக இனி வரும் காலங்களுக்கும் ஏற்றதாக பூரணமாக்கப்பட்ட வேதமாக உள்ளது.

@ayaanarafath417 YouTube

@tamilnesan8335 30, 40 பேருடைய கற்பனையில் ஒரு வேதத்தை இயற்றினால் அது எப்படி இருக்கும்? அதுதான் பைபிளுக்கு நேர்ந்துள்ளது பாவம் கிறிஸ்தவர்கள். இறைத்தூதரை இறைவன் என்றே நம்பும் நிலை உருவாகிவிட்டது. மனிதனின் வயிற்றில் உருவாகி மனிதனே பெற்றெடுத்து மனித பாலையே குடித்து வளர்ந்தவர் இறைவனா? இறைவனின் கண்ணியத்தை குறைக்கின்ற கொள்கை இது!!! இறைவனுக்கு மனைவியும் இல்லை மகனும் இல்லை மகன் இயேசு என்றால் மனைவி யார்? அதற்கும் எதையாவது கற்பனை பண்ணி இருக்கின்றீர்களா? இறைவன் எப்படி இருப்பான் என்பதை அல்குர்ஆன் கூறுவதை பாருங்கள்.
நிச்சயமாக
அவன் அல்லாஹ் ஒருவனே.
அவன் (எவரிடத்திலும்) எவ்விதத் தேவையுமற்றவன் ( அவனுக்கு மனைவி மக்கள் என்ற எவ்விதத் தேவையும் இல்லை ) அவன் யாரையும் பெறவும் இல்லை ( பிள்ளைகள் இல்லை ) யாராலும் பெறப்படவில்லை( தாய் தந்தை இல்லை)
அவனுக்கு நிகராக யாருமில்லை
அல் குர்ஆன் அத்தியாயம் 112.
இறைவனின் தனித்தன்மையை எடுத்துக் கூறும் வசனம் இது. இறைவனின் தூதரை கிறிஸ்தவர்கள் மகன் என்று கூறுவது இறைவன் மீது இட்டுக் கட்டுகின்ற அவதூறு. நீங்கள் மறுமை வாழ்வை நம்புகின்ற சமூகம் நரக வேதனையையும் நம்புகிறீர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டாமா. பைபிளை மொத்தமாக பொய் என்று கூற மாட்டோம் இறைத்தூதருக்கு இறைவனால் வழங்கப்பட்ட சக்திய வசனங்கள் இருக்கலாம் அதேநேரம் ஈஸா நபியின் காலத்தில் அவரை ஏற்றுக் கொள்ளாமல் பிற்காலத்தில் கிறிஸ்தவத்துக்கு இணைந்து ஈஸா நபியின் கொள்கையை சிதைக்கின்ற மாதிரியான பிழையான கருத்துக்களை அவர் எழுதி வைத்திருக்கிறான். இது மனிதக் கரங்களால் மாசுபடுத்தப்பட்ட வேதம். 2000 வருடங்களுக்கு முன்பு ஈஸா நபி என்றால் 1400 வருடங்களுக்கு முன்பு முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் அவருக்கு அல்குர்ஆனை வேதமாக கொடுத்து அவனே அதனை பாதுகாப்பதாகவும் வாக்களித்து இருக்கிறான். நபியின் காலத்திலிருந்தே மனனமிட்டு பாதுகாக்கப்பட்ட இந்த வேதம் இன்றுவரை மக்களால் மனனம் இடப்பட்டு வருகிறது. அன்றிலிருந்தே எழுதியும் வைத்து பாதுகாக்கப்பட்டு இருக்கின்றது. இன்றுவரை ஒரு வசனத்தில் கூட மாற்றம் இல்லை. இதுவே சத்திய வேதம் மேலும் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களுக்கு அப்போது இருந்த ஈசா நபி மூஸா நபி அவர்களது வேதம் போதுமானதாக இருந்திருக்கும் ஆனால் அல்குர்ஆன் அப்படியல்ல இனி இது தான் வேதம். இந்த நவீன அறிவியல் யுகத்திற்கும் ஏற்றவாறு அறிவியலை பேசிக்கொண்டிருக்கும் அற்புதமான வேதம் அல்குர்ஆன் 2000 வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட வேதங்களில் இந்த அறிவியல் துணுக்குகளை காண முடியுமா?????? இறுதி இறை வேதமான அல் குர்ஆன் இந்த அறிவியல் யுகத்துக்கும் ஏற்றதாக இனி வரும் காலங்களுக்கும் ஏற்றதாக பூரணமாக்கப்பட்ட வேதமாக உள்ளது.

@ayaanarafath417 YouTube

@tamilnesan8335 உண்மை சிதைக்கப்பட்டு மனிதக் கருத்துக்கள் புகுத்தப்பட்ட ஒரு புத்தகத்தில் அதாவது பைபிளில் அறிவியல் வசனங்களை காண முடியுமா?

@nusas3453 YouTube

Masha allah

♥ 2
@ayaanarafath417 YouTube

தன்னை படைத்த இறைவனை மறுத்து இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதரையும் மறுத்து அவனால் கொடுக்கப்பட்ட வேதத்தையும் மறுத்து நான் இறைவனுக்கு கட்டுப்பட மாட்டேன் இறைவனை வணங்க மாட்டேன் இறைவனை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்று வாழும் நிராகரிப்பாலனுக்கு இறைவன் சொர்க்கத்தையா கொடுப்பான்.. கொஞ்சமாவது அறிவு இருந்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும்.

♥ 6
@tamilnesan8335 YouTube

@ABDULMALIK_SIGMA
சகோதரா நீ என்ன சொன்ன புதிய ஏற்பாடு பவுல் எழுதியது என்று சொன்ன இல்லையா.
அதுக்கு நான் விளக்கம் கொடுத்து இருக்கேன். என்ன விளக்கம் கொடுத்தேன் புதிய ஏற்பாட்டில் மொத்தம் உள்ள அதிகாரங்கள் அதாவது புத்தகங்கள் 27.
இதில் பவுல் எழுதியது 13.
மீதமுள்ள 14 புத்தகத்தை மத்தேயுவ மத்தேயுதான் எழுதினார்.மார்க்க மார்க் தான் எழுதினார்.லூக்காவ லூக்கா தான் எழுதினார். யோவான யோவான்தான் எழுதினார் இதுல நூற்றுக்கு நூறு மாற்று கருத்து இல்லை புரிகிறதா. நீ புதிய ஏற்பாட்டை பவுல்தான் எழுதினார் என்று தானே சொன்னாய்.
ஆனால் 40 பேர் எழுதுனாங்கறது பழைய மற்றும் புதிய ஏற்பாட்டை சேர்த்து தான் நீ சொல்வது போல் மொத்தம் 40 பேர் எழுதினார்கள்.
நான் சொல்வது புரியுதா.
பழையஏற்பட்டை கிட்டத்தட்ட 30 பேர் எழுதியிருக்காங்க. புதிய ஏற்பாட்டை 8 பேர் எழுதி இருக்காங்க புரிகிறதா.
மார்க் புத்தகத்தையும் லூக்கா புத்தகத்தையும் அவர்கள் எழுதாமல் வேறு யார் எழுதியது உங்கள் நபிகள் நாயகமா எழுதினார் ?.

ஏற்கனவே உங்களுக்கு வரலாறு தெரியாது.போதாக்குறைக்கு மத்தவங்க வரலாறு குழப்பி விடறது தான் உங்கவேலையே.

சரி நீங்க சொல்லுங்க மார்க் புத்தகத்தை யார் எழுதினார் லூக்கா புத்தகத்தை யார் எழுதினார் தெளிவாக பதில் சொல்லுங்க.
அதுக்கு முன்னாடி 28ஆம் தேதி சொல்லப்போற 28ஆம் தேதி சொல்ல போறேன்னு சொல்றீங்களே அதை இப்பவே சொல்லுங்க இப்ப சொல்றதுக்கு பதில் தெரியலையா ?

@balachandranina YouTube

@beintelligent6341 😆😆😆😆 அப்போ நீங்கள் செத்து அல்லாஹ்வை பூமிக்கு கூட்டிட்டு வாங்க . இறந்தால் தான் அல்லாஹ்வை பார்க்க முடியும் என்றால் அது கடவுளே அல்ல . முகம்மது நபியின் கட்டுக்கதை .

@beintelligent6341 YouTube

@balachandranina அப்போ செத்துரு

@balachandranina YouTube

@beintelligent6341 நான் முதலமைச்சர் முக ஸ்டாலினை பார்த்துவிட்டேன் நண்பா . அல்லாஹ் என்ற பொய் கடவுளை தான் பார்க்கவில்லை

@beintelligent6341 YouTube

நீங்க முதலமைச்சரை இங்கு வா உன்னிடம் பேசவேண்டும் என்று கூப்பிடுங்கள் அவர் சொல்வார் இவரு பெரிய மையிரு இவரு கூப்டதும் நாங்க வரணுமாம் அப்படி என்று சொல்லி விட்டு ஓரமா போடா கருந்தமிழ் நாயே என்பார்

@beintelligent6341 YouTube

விளக்கம் சொல்லு 2 ரூபா and கோமியம் குடுப்பான் வாங்கி குடி

@beintelligent6341 YouTube

சங்கீ நீ எங்க மைர புடுங்க போறியா அவன கண்டு புடிச்சி நீ cash போடுடா

@milkey_ffx YouTube

Allah akbar super

♥ 1
@murugeshans43 YouTube

Matham,vilambaram,nalla,saiyalukku,sorgam

@jinathubeaidulla1995 YouTube

Maasha allah . Indha maadhiri sindhanai iraivan yellorukkum kodukkanum

♥ 3
@ABDULMALIK_SIGMA YouTube

@tamilnesan8335 பைபிள் 40 நபர்கள் சேர்த்து எழுதிய கட்டு கதையா 😂

மார்க் புத்தகத்தை மார்க் தான் எழுதினர், லூக்கா புத்தகத்தை லூக்கா தான் எழுதினர் என்று நீங்கள் கூறுவது உங்கள் அறியாமையை காடுகிறது

♥ 1
@tamilnesan8335 YouTube

@ABDULMALIK_SIGMA
சகோதரா பைபிள் ஒன்னும் குர்ஆன் மாறி தனிமனித கட்டுக்கதை அல்ல ஏதோ ஒரு மனுஷன் சொல்லி எல்லாரும் முட்டாளான ஒரு கதை கிடையாது பைபிள்.

பைபிளை எத்தனை பேர் எழுதினார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ?. அதாவது பவுல் எழுதினார் என்று நீங்கள் சொல்றீங்க பவுல் அதில் எழுதியது 13 புத்தகம் மட்டுமே. ஆனால் புதிய ஏற்பாட்டில் உள்ள புத்தகம் மொத்தம் 27 மீதமான 14 புத்தகம் யார் எழுதியது என்று தெரியாமல்.பவுல் எழுதினார் என்று பேசக்கூடாது. புதிய ஏற்பாடு பவுல் தந்தது என்று சொல்வது முற்றிலும் தவறான ஒரு கருத்து.மத்தேயு புத்தகத்தை மத்தேயுதான் எழுதினார் மார்க் புத்தகத்தை மார்க்தான் எழுதினார். குலூக்கா புத்தகத்தை லூக்கதான் எழுதினார்.யோவான் புத்தகத்தை யோவான் தான் எழுதினார்.
அப்போஸ்தலர் புத்தகத்தை பேதுரு எழுதினார்.இப்படி மீதமுள்ள புத்தகத்தை அநேகர் எழுதியிருக்க. புதிய ஏற்பாட்டை பவுல்தான் எழுதினார் என்று நீங்கள் சொல்வது பைபிளை பற்றிய அறியாமை உங்களிடம் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
எந்தவேம் மனிதனுக்கு கடவுள் நேரடியாக தந்த வேதம் என்பதை அறிந்து கொள்ள
28 ம் தேதிவரை எதற்க்காக காத்திருக்க வேண்டும் இன்றே சொல்லலாமே சகோதரா.

♥ 1
@Bteam-nl7ds YouTube

நியாமான கேள்விக்கு நன்றிகள் 💯

♥ 24
@Bteam-nl7ds YouTube

நீங்களே இஸ்லாமிய மதத்துக்கு wanted ah போறீங்க. இந்த சங்கீ பயலுவோ ஒரே கூப்பாடு போடுறானுவோ... Any way all the best 💕

♥ 7
@adanabbas8314 YouTube

@Iconicevlove unnudan naan vivathikka thayar.....un phone number kodu..... first oru aatharam tharen.... google la zam zam water nu pottu paaru..... appuram pesa vaaa

@adanabbas8314 YouTube

@Iconicevlove first mendal mathiri olarathey

♥ 3
@adanabbas8314 YouTube

@Iconicevlove unnai padaithathey iraivanai vanangathaan

♥ 4
@ABDULMALIK_SIGMA YouTube

@tamilnesan8335 இந்த மாதம் 28 ஏசு உங்களை நேசிக்கின்றார் என்ற தலைப்பில் பேசவுள்ளேன் நீங்க way to Paradise YouTube channel ku வாருங்கள் அல்லது வீடியோ post ஆகும் வரை காத்திருந்தாள் சத்திய வேதம் எது என்று தெரியும்

குறிப்பு வேண்டுமானால் தருகிறேன் நீங்கள் சொன்னது சரி கடவுள் கொடுத்த வேதம் எது என்று ஆனால் புதிய ஏற்பாடு பவுல் கொடுத்தது

♥ 1
@tamilnesan8335 YouTube

@ABDULMALIK_SIGMA
உம்முடைய வசனமே சத்தியம்.
உண்மை கடவுளுடைய வசனமே சத்தியம் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் உலகில் உள்ள மதங்களில் கடவுள் நேரடியாக மனிதனுக்கு கொடுத்த சத்தியம் ( வேதம் ) எது?. அது தான் என்னுடைய கேள்வி. அந்த சத்திய வேதம் எது? அதை தயவுசெய்து தெரியப்படுத்தவும்

♥ 1
@ABDULMALIK_SIGMA YouTube

@socialservice8454 திருத்தம் செய்யப்பட்ட யோவான் 😂😂😂 உண்மையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி

பைபிள் மனிதனின் சுய விருப்பத்திற்கு திருத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கின்றீர்கள்

♥ 1
@socialservice8454 YouTube

@ABDULMALIK_SIGMA irauvan eppo avadhu irappara ulaham thindriya kalaththil irundhu allah iraivan yesu alaigissalam ulahathyhitku vandua pinnar kai sedhap paduveerhal

@socialservice8454 YouTube

@ABDULMALIK_SIGMA ungaladhu yovan thiruththam seyya pattadhu nengal quranai vasiththa pinnar enakku padhil alikkavum

@ABDULMALIK_SIGMA YouTube

@tamilnesan8335 யோவான் 17:17 எடுத்து பாருங்க சத்தியம் எது என்று தெரியும்

இந்த மாதம் 28 ஆம் தேதி ஏசு உங்களை நேசிக்கின்றார் என்ற தலைப்பில் பேசவிருகிறேன் அப்போது எது சத்திய மார்க்கம் என்று தெரியும்

♥ 1
@tamilnesan8335 YouTube

Social service
எது சத்திய மார்க்கம் ?
சத்தியம் என்றால் என்ன ?

@Zàiin-6236 YouTube

Ma sha Allah 😍😘👏

♥ 4

Related Videos