அழைப்பு பணி செய்யாவிட்டால் அழிவுதான்!ᴴᴰ┇சிவா என்ற அப்துல்லாஹ் ஃபிர்தவ்சி┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 8, 2023 · தாவாவின் முக்கியத்துவம் - Importance of Dawah

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

110
Comments appear after administrator approval.
@fathimagani6842 YouTube

தப்லீக் பற்றி தவறான பிரிதல்

♥ 1
@tlvreality9200 YouTube

புதிதாக முஸ்லிமான உங்களது தோற்றமும் பிறவிலேயே முஸ்லிமாக இருக்கும் மற்றவர்களின் தோற்றமும் கவனிக்கவும் !

தப்லீக் ஜமாத் முஸ்லிம்களை முஸ்லிம்களாக மாற்றும் செயலை செய்கிறது மற்ற இயக்கங்கள் மாற்றார்களுக்கு இஸ்லாத்தை போதிக்கிறது !

புதிதாக 100 பேர் இஸ்லாத்தில் வருவதுவிட 1 வருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறுவது ஆபத்தானது !

மாற்றார்களுக்கு தாவத் கொடுக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை அதை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் சிக்கல் இருக்கிறது ! நீங்கள் தாராளமாக மாற்றார்களுக்கு தாவத் கொடுக்கலாம் !

ஹஜ்ரத் பிலால் ரலி அந்தஸ்திலும் அழகிலும் வசதியிலும் குறைவானவர்கள் மாற்று மத கொள்கை உடையவர்களாக இருந்தவர்கள் நபி(ஸல்) தாவத் கொடுத்து இருக்கிறார்கள் இன்று நாம் பார்த்து பார்த்து தாவத் கொடுக்கிறோம் ! உதாரணமாக பறைர்கள் என்றால் நமது பார்வை கேவளமாக தான் உள்ளது நாம் அனைவரும் ஆதமுடைய மக்கள் என்று சொல்லிக்கொள்கிறோம் ஆனாலும் மனிதர்களிடம் பாகுபாடு காட்டுகிறோம் !

ஸஹாபாக்கள் பயான் செய்தார்களா ! அல்லது வாழ்ந்து காட்டினார்களா ! அரபு மொழி மட்டுமே தெரிந்த அவர்கள் உலகம் முழுக்க சென்று பயான் செய்ய வில்லை அவர்களது வாழ்க்கையில் இஸ்லாம் குர்ஆன் சுன்னா இருந்தது அதன் காரணமாக மக்கள் இஸ்லாத்தில் சாரை சாரையாக வந்தார்கள் ! இன்று பயானிலும் ஏடுகளிலும் ஆன்லைனிலும் இஸ்லாம் இருக்கிறது ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது என்பது போல நம்முடைய வாழ்க்கையில் இஸ்லாம் வராதவரை பேச்சு எடுபடாது இதைத்தான் தப்லீக் ஜமாத் செய்கிறது தனி மனித வாழ்க்கை சீர் பெற வேண்டும் இஸ்லாமிய வாழ்வியல் எல்லா முஸ்லிம்களிடத்திலும் வர வேண்டும் பிறகு தானாக மாற்றுமத மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருவார்கள் ! இன்ஷா அல்லாஹ் !

@cartoonwithz5452 YouTube

Bai assalamualaikum indha quarn enaku venum

♥ 1
@MUSAD19 YouTube

Salam brother, AlHamdulillah you are talking lots of sense. I’m in America, I asked same kinds of questions to tableaqi and they were responding. Tableeg is not a sunnah it is Mr. Ilyas’s invention, it may look like good things, but it misguides and divides Islam.

♥ 8
@Truth-Spreading YouTube

மாஷா அல்லாஹ்
முஸ்லிம்கள் இந்த பயானை கேட்கவில்லை என்றால் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைந்துவிடுர் முஸ்லிம்களுக்கு இந்த சகோதரரின் ஒரு சிறந்த அறிவுரை.

♥ 16
@shafiullas9877 YouTube

அல்ஹம்துலில்லாஹ் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இஸ்லாம் பற்றிய புரிதல் இங்கு பரம்பரை பரம்பரையாக முஸ்லீமாக வாழ்வோர்க்கு எல்லாம புரியவில்லை அவர்கள் பள்ளிவாசலை விட்டு வெளியில் எங்கும் சென்றதாக எந்தத் தகவலும் இல்லை ஆனால் இஸ்லாம் வளருகிறது உலகம் முழுமை அடையும் வரைக்கும் வளரும் அல்லாஹ் போதுமானவன்

@sathamusain6271 YouTube

மாஷா அல்லாஹ்..

♥ 6
@sathamusain6271 YouTube

வா அலைக்கும் ஸலாம்
வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ❤❤❤❤

♥ 18

Related Videos