இறந்த என் தங்கை சாரதாவின் உரை இது!ᴴᴰ┇சங்கர நாராயணன் @ அப்துர் ரஹீம்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 12, 2024 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

இறந்த என் தங்கை சாரதாவின் உரை இது!ᴴᴰ┇சங்கர நாராயணன் @ அப்துர் ரஹீம்┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

88
Comments appear after administrator approval.
@MOHAMEDFIRDOUSE-pu4mp YouTube

Sirappaana seithi uggalukkum uggal kudumbathitkum Allah nallarul puriwanaaga

@NazeerAli-k7s1x YouTube

Assalamu alaikum brother allaku Akbar excellent message subahanalla alhamdhurila

@Velveteen_7 YouTube

Masha allah..barakallahu lakum❤

@abooknz4300 YouTube

جزاكم الله خيرا

@badaruddin3923 YouTube

மாஷா அல்லாஹ்

♥ 4
@nagoorsharif8145 YouTube

🎉 good sir god bless you dear ❤️

♥ 3
@RahnaRizmeer-lp5sd YouTube

Alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah alhamdhullillah

♥ 7
@jafarullah72 YouTube

இன்றைய காலத்தில் தாஃவாபணி என்பது மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது இல்லை , , . ,

என்னுடைய செயல்கள் நன்னடத்தை இவற்றின் மூலம் மட்டுமே தாவாபணி செய்ய வேண்டும் , , ,

நபியவர்களின் நாற்பது ஆண்டுகால தாஃவா பணி இதுதான் . . . .

@abdurraheem1512 YouTube

வாலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
Alhamdulillah brother.
May Allah unite us in jannathul firdavs. Aameen

♥ 1
@abdurraheem1512 YouTube

Va alaikum salaam rahamathullahi va barakathuhu. Aameen

♥ 1
@rxriazx1007 YouTube

Pls start with Saying Bismillah.

♥ 5
@royalraja23 YouTube

Exactly right ✅️

♥ 2
@rafeekahameed3237 YouTube

அல்லாஹூவின் படைப்பில் ‌ முகம் மட்டும் அல்ல கை ரேகை கண்கள் ரேகை அனைத்துமே மனிதனுக்கு மனிதன் வித்தியாசங்கள்
அல்லாஹ் மா பெரும் ஆற்றல் வாய்ந்தவன்

தன்னுடைய படைப்பினங்களை வரிசைப் படுத்தி தன்னுடைய ஆற்றலை மனிதன் உணரச் சொல்கிறான்
யா அல்லாஹ் இவருடைய சகோதரிக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனபதியை அருள்வாயாக
இவருடைய ஈமானை மேலும் வலிமையாக்குவாயாக

♥ 3
@mohammedabdullahr YouTube

அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் சகோதரிக்கும் உயர்ந்த அந்தஸ்த்தை தருவானாக

♥ 7

Related Videos