இறந்த என் தங்கை சாரதாவின் உரை இது!ᴴᴰ┇சங்கர நாராயணன் @ அப்துர் ரஹீம்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · May 12, 2024 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

இறந்த என் தங்கை சாரதாவின் உரை இது!ᴴᴰ┇சங்கர நாராயணன் @ அப்துர் ரஹீம்┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

88
Comments appear after administrator approval.
@rajaam620 YouTube

மாஷா அல்லாஹ் அருமையான வார்த்தைகள். இறை அச்சத்தை தூண்டும் வார்த்தைகள்!

♥ 9
@mazher4242 YouTube

anthe allah ongel thangeikku sorgeththei kudupaanahe

♥ 3
@mcsag1967 YouTube

அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் சகோதரிக்கும் உயர்ந்த அந்தஸ்த்தை தருவானாக
ஆமீன்

♥ 10
@Mr.R162 YouTube

❤❤❤

♥ 2
@MaimunnuAmmal YouTube

MaashaaAllah.May.Allah place the sister Sara in Jannathul Firdaus.Aameen

♥ 2
@Abu_BMW_race YouTube

லா இலாஹ இல் அல்லாஹ்
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்!
அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அருள் புரிவானாக! அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்ஐ வழங்குவானாக! ஆமீன்!

♥ 11
@basheerahameda7995 YouTube

Insha allaah we pray for your sister marhuma saaraa

♥ 1
@fathimazamruth2407 YouTube

Allah antha sagothariki jannathul firdousai valanguvaanaaha Aameen aameen ya rabbal alameen 🤲🤲🤲🤲🤲

♥ 2
@fathimazamruth2407 YouTube

🤲🤲🤲😭😭😭😭😭🤲🤲🤲 subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah Allahu Akbar alhamdulillah ❤️❤️❤️❤️🇱🇰

♥ 2
@bashafairose1083 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் தங்களுக்கும் தங்கள் சகோதரி மற்றும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அருள் புரியட்டுமாக தங்களின் உரை கேட்கும் போதே ஏனோ என் உள்ளம் உடைந்து கண்கள் கண்ணீர் சிந்தியது அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அந்த ஈமானிய உறுதியை இறையச்சத்தை எனக்கும் என் குடும்பத்தார்க்கும் என் போன்ற பலகீனமானவர்களுக்கும் நிரப்பமாக தந்தருள ஏக இறையை பிரார்த்திக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்

♥ 13
@fayazahamed5269 YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 2
@Ismailhajara-k1j YouTube

அல்ஹம்துலில்லாஹ் மகத்தான பதிவு நன்றி

♥ 7
@BawaMydeen YouTube

ஆமீன்

♥ 1
@hamdiyazaman5365 YouTube

Masha allah speech✅️
But girl tight dress thumbnail en vaikanum❌️
Pengala nengale abasama kaatringa
Islathuku ethiranathu😡

♥ 1
@astameer YouTube

Masha Allah

♥ 2
@154bilal YouTube

Allah 🤲☝️

♥ 2
@ShajidhAhamed-lo8em YouTube

Masha Allah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah Allahu Akbar

♥ 3
@ACTION-ob9qn YouTube

வா அலைக்கும் ஸலாம் ,நீண்ட இடைவெளிக்கு பிறகு

♥ 1
@mujeebrahman220 YouTube

அல்லாஹ் அவர்களுக்கு நிறைவான கூலியை வழங்குவானாக

♥ 7
@SyedaSyeda-lw7hn YouTube

அல்ஹம்துலில்லாஹ்

♥ 5
@sumaiyarifaya7639 YouTube

May Allah grant her highest level of paradise.
May Allah give the peace to the family.
May Allah bless her kids abundantly.
As a brother, u have a give good sadaqathul jariya to Ur sister.

♥ 7
@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு சகோதரி அவர்களுக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌசை தருவாயாக யா அல்லாஹ் அமல் சேய்யக்கூடிய பாக்கியம் தருவாயாக யா அல்லாஹ் எங்களுக்கும் ஜன்னத்துல் பிர்தௌசை தருவாயாக ஆமீன்

♥ 33
@கீழைமைந்தன் YouTube

உள் உணர்வுடன் சிந்தித்து இறைவனை தேடும் யாருக்கும் இறைவனின் அருள் கிடைத்துவிடும். அவர்களின் ஈமனிய ஆழம் அல்லாஹ் ஒருவனுக்கே தெரியும்.
உணர்ச்சி மிகுதியால் இறைவனை அடைய முடியாது தேடினால் எல்லாமே கடவுளாகும்

♥ 9
@sairabanu4790 YouTube

Masha allah allah ala kulli saiyin kadeer

♥ 3
@darkknight1665 YouTube

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...


இறைவா! சகோதரி சாரா அவர்களை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! (ஆமீன்)

♥ 11
@abbastsm8298 YouTube

Assalamu Alaikkum, Respect the speaker, please turn off the mobile. Jazak Allah Khair

♥ 2

Related Videos