முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · June 10, 2022 · பொதுவான தலைப்புகள்

முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை.... இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும் ஒத்துக்கதான் வேணும்....

Comments

3,430
Comments appear after administrator approval.
@abdulbarakath-ie9ce YouTube

Etreyven oruveney....
Aven enthe teveyyum attreven.....
Aven pirekkevum illey petrukkollevum maatraan...
Avenukku eneyyaaghe ontrum kideyyaathu....(112---AL QURAN)

@abdulbarakath-ie9ce YouTube

Etreyven oruveney....
Aven enthe teveyyum attreven.....
Aven pirekkevum illey petrukkollevum maatraan...
Avenukku eneyyaaghe ontrum kideyyaathu....(112---AL QURAN)

♥ 1
@abdulbarakath-ie9ce YouTube

Etreyven oruveney....
Aven enthe teveyyum attreven.....
Aven pirekkevum illey petrukkollevum maatraan...
Avenukku eneyyaaghe ontrum kideyyaathu....(112---AL QURAN)

@abdulbarakath-ie9ce YouTube

Etreyven oruveney....
Aven enthe teveyyum attreven.....
Aven pirekkevum illey petrukkollevum maatraan...
Avenukku eneyyaaghe ontrum kideyyaathu....(112---AL QURAN)

♥ 3
@abdulbarakath-ie9ce YouTube

Etreyven oruveney....
Aven enthe teveyyum attreven.....
Aven pirekkevum illey petrukkollevum maatraan...
Avenukku eneyyaaghe ontrum kideyyaathu....(112---AL QURAN)

@MuhammadBilal-cj9mj YouTube

சகோதரரே
இஸ்லாமைப் பற்றி பேசினாலே
ஓர்ம் கட்டி விடுவர்
ஒதுக்கி விடுவர்
தீவிரவ்தி என்று சொல்லி விடுவர் ..

@rudolfdiezel1614 YouTube

@shaikdaeoothkalesha2970

Pagan Allah 😃😃😃

♥ 1
@zuhaidhzuhaidh YouTube

அல்லாஹ் ஒவ்வொரு மதத்திலும் இஸ்லாத்தைத் தான் எத்தி வைக்கிறான் பின்னர் மனிதனின் தீச்செயல் அதை வழிதவறச் செய்கிறது பின் அந்த சமூகத்தாருக்கு கொடிய வேதனையும் கொடுக்கிறான்

♥ 1
@zuhaidhzuhaidh YouTube

இறைவன் ஒருவனே அவனிடமிருந்து வருகின்ற செய்தி ஒரே செய்தியாகத்தான் இருக்கும். ஏனென்றால் அவன் ஒரே இறைவனிடம் இருந்து அனுப்பப்பட்ட மதங்களே. ஒரு மதம் வழி தவறிய பின் மற்றொரு மதத்தை பூமிக்கு கொடுக்கிறான். பின் அது அலிந்தபின் மீண்டும் மதத்தை மனிதர்களுக்கு கொடுக்கிறான் பின் பூமியில் குழப்பம் செய்த மனிதன் நேர்வழி பெறுகிறான் இறுதியாக ஒரு மார்கத்தை அவன் உறுதியாக வும் தலை நிமிரவும் வைத்திருக்கின்றான் அது நிலைத்திருக்கவும் செய்கிறான்

♥ 1
@zuhaidhzuhaidh YouTube

இஸ்லாத்தில் மொத்தம் 125000நபிகள் வந்ததாக கூறப்படுகிறது

♥ 1
@emotionskd437 YouTube

சகதரரே அருமையாக உள்ளது.. ஆனால் இன்னும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு அதிகம் உள்ளது..
1. ஏன் அவர் ஹிராக் குகைக்கு செல்ல வேண்டும்.
2. அவர் இருக்கும் போதே எத்தனை உறவினர்களை இழந்தார்கள்.
3. நபித்துவம் ஏன் கிடைத்தது.
4. அவரின் செயலால் எத்தனை பேர் இஸ்லாத்தை ஏற்றனர்.
5. அவரின் இறுதி சொற்பொழிவு என்ன?
6. அவர் அவர்களின் துணையுடன் எப்படி வாழ்ந்தார்.
7. அவரை கொல்ல வந்தவர்கள் எத்தனை பேர்! எத்தனை தடவை!

@muhammednasirlasamaricar9348 YouTube

முஹம்மது (ஸல்) என்று கூறுவது சரியானது அல்ல முஹம்மது (ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம்) என்பதை சுறுக்கி(ஸல்) என்று குறிப்பிட்டு எழுது கிறார்கள் இது தவறானது ஆகவே அதை முஹம்மது ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் என்றே உச்சரிக்க கேட்டுக் கொள்கிறேன்.

@maalikmr7916 YouTube

Superb bro...good messge . Muslim people seyya wendiyda neenga seyringa❤

♥ 1
@rizanaariff7340 YouTube

Sal enbathi artham sallallahu alaihi wasallam,arabi moliyin porul avar meethu saanthiyum samathanamum undavathaga!
(Pbuh) peace be upon him!

♥ 1
@jhonwilliam3488 YouTube

பைபிளின். காப்பி. குர். ஆன்

@shahithgaming9739 YouTube

மிக்க நன்றி சகோ❤ முஹம்மது நபி (லஸ் ) அவர்கள் எழுத படிக்க தெரியாதவர்கள் அதனால் அவர்களின் கரத்தால் கடிதம் எழுதவில்லை சகோ. அவர்களின் உற்ற தோழர்கள் தான் எழுதுவார்கள்❤❤❤

♥ 1
@rajiyak3493 YouTube

@rudolfdiezel1614 அது மெக்காவில் உள்ளது? உங்களுக்கு திருக்குர்ஆனில் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்றால் உங்களது கேள்விக்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தமே இல்லை அடுத்து திருக்குர்ஆன் கூறுகிறது இது மனிதனின் சொந்த கருத்து என்றால் ஒன்றுக்கு பின் முரணாக இருந்து இருக்கும் ஆனால் இது அவ்வாறு இல்லை இது மற்றவர்களை கவரும் விதமாக தான் உள்ளது இன்றைக்கும் எத்தனை கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களாக மாறிக் கொண்டே தான் இருக்கிறார்கள் ஒன்றுக்கு பின் முரணாக இதில் இருந்து ஒரு பிழை காட்டுங்கள் என்று சவால் விடுகிறது நீங்கள் படித்து பாருங்கள்

@mohideenrifas8848 YouTube

எங்கள் உடல் உயிர் உள்ளத்தில் ஊறிப்போய்விட்டவர்கள் நபிகள் நாயகம்...

@badshabb2988 YouTube

இந்தஉலகில் மட்டுமல்ல,மருமையிளும்,நம்எழ்லோர்க்கும் அல்லாவிடம் மன்ட்ராடி,சுவர்கம் செல்ல,வைக்கிரதும்,எம்பெருமாநார், ரசூலேகரீம் ஸல்லல்லாஹீ அலைகி வசல்லம் அவர்கள்தான், அடுத்தமுரை நீங்கல் பதிவிடும்போது முகம்மதுஅவர்கள் என்றுசொல்லவும், நன்றி,

@rudolfdiezel1614 YouTube

@rajiyak3493

அபூபக்கர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட குரானின் மூல கையெழுத்து பிரதிகள் தற்போது எங்கே உள்ளது?

♥ 1
@rajiyak3493 YouTube

@rudolfdiezel1614 அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் தாபித்(ரலி) என்பவரின் தலைமையில் குர்ஆனின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன பின் அவை உதுமான்(ரலி) அவர்களின் காலத்தில் ஒன்று சேர்த்து எழுத்து வடிவில் எழுதப்பட்டது

@rudolfdiezel1614 YouTube

@rajiyak3493

எந்த ஆண்டில், யாரால் எழுதப்பட்டது?

♥ 1
@rajiyak3493 YouTube

@rudolfdiezel1614 அரபு மொழியில் தான் எழுதப் பட்டது

@rudolfdiezel1614 YouTube

@rajiyak3493

முதன் முதலில் உங்கள் குரான் எந்த மொழியில் எழுதப்பட்டது?

♥ 1
@rajiyak3493 YouTube

@rudolfdiezel1614 அடுத்து இறைவனை எதற்காக தொழுகிறார்கள் என்று கேட்பீர்கள் இருந்தாலும் பரவாயில்லை நான் பதில் தருகிறேன் முஸ்லிம் என்றால் இறைவனுக்கு கட்டுப்பட்டவர் என்று அர்த்தம் முஸ்லிம்களின் உறுதிமொழி வணக்கத்திற்கு தகுதி யான இறைவன் ஒருவன் முஹம்மது அவனுடைய தூதராவர் இறைவனிடம் இருந்து வந்தது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை முஹம்மது நபி வாழ்ந்த முறை ஹதீஸ் என்றும் கூறுவோம் ஹதீஸை பின்பற்றுவது நபிவூடைய சுன்ன என்று சொல்வோம் அதுவே திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளை பின்பற்றுவது பர்ஸ் என்று சொல்வோம் பர்ஸ் என்றால் கடமை செய்தே ஆகவேண்டும் அதுவே சுன்ன என்பது செய்தால் நன்மை இல்லை செய்யவில்லை என்றாலும் எந்த தவறும் இல்லை இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் உண்டு அதில் முதல் கடமை ஈமான் (நம்பிக்கை) கொள்ளுதல் இறைவன் ஒருவன் தான் என்றும் முஹம்மது நபி இறைவனின் தூதர் என்றும் அவர் காட்டிய வழி உண்மை என்றும் இரண்டாவது கடமை ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுதே ஆக வேண்டும் மூன்றாவது கடமை ரம்ஜான் மாதம் முழுவதும் நோம்பு வைக்க வேண்டும் நான்காவது கடமை ஸகாத் நான் சம்பாதிக்கும் பணத்தில் எனது செலவுகள் போக மீதமுள்ள பணத்தில் இரண்டரை சதவீதம் ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் ஐந்தாவது கடமை வாழ் நாளில் வசதி இருந்தால் ஹஜ் செய்ய வேண்டும் ஹஜ் என்றால் நீங்கள் கேட்டீர்களே ஏழுமுறை சுத்தி வருவார்கள் என்று அதுதான் இதை செய்தால் அவர் முஸ்லிம் என்று அழைக்கப் படுவார்கள் அதாவது இறைவனின் வார்த்தைகளுக்கு கட்டுப் பட்டவர் என்று அர்த்தம் இதை எதற்காக நான் செய்ய வேண்டும் என்று கேட்டாள் அதை நீங்கள் இறைவனிடம் தான் கேட்க வேண்டும்

@rajiyak3493 YouTube

@rudolfdiezel1614 இந்த பதிவிற்கும் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சம்மந்தம் இருக்கிறதா அதை நீங்கள் தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறீர்கள் நீங்கள் பொய்ட்டு தவ்பா செய்ய போகிறீர்களா சொல்லுங்க?

@rudolfdiezel1614 YouTube

@rajiyak3493

இஸ்லாமியர்கள் எதற்காக மெக்காவில் உள்ள காபாவை ஏழுமுறை சுற்றி வருகிறார்கள்? இதுதான் கேள்வி.

♥ 1
@rajiyak3493 YouTube

@rudolfdiezel1614 எங்களது குர்ஆன் கூறுவது இருக்கட்டும் உங்களது கேள்வி என்ன? சகோ அதை கேளுங்கள்

@rajiyak3493 YouTube

@rudolfdiezel1614 முதலில் உங்களது கேள்வி என்ன அதை கேளுங்கள் நான் அதற்கு பதில் தருகிறேன்

@rudolfdiezel1614 YouTube

@rajiyak3493

இஸ்லாமியர்கள் மெக்காவில் உள்ள காபாவை ஏழுமுறை சுற்றி வருகிறார்கள். இதை பற்றி உங்கள் குரான் என்ன கூறுகிறது?

♥ 1
@heavenzisland6872 YouTube

ISLAM IS A SUPER WAY OF LIFE FOR THE UNIVERSE NOT A RELIGION ONLY FOR MUSLIMS

@gouthamangouthaman9158 YouTube

@uniqueways167 சகோ உங்களுக்கு தமிழ் அகராதி தெரியுமா ஆதி என்பது தமிழ் வார்த்தை அது ஆங்கிலத்தில் Adam மொழி பெயர்ப்பு எல்லாம் கணக்கில் வராது

@uniqueways167 YouTube

@gouthamangouthaman9158 சகோ உங்களுக்கு புரியும் படி ஒரு உதாரணம் சொல்கிறேன்....
British என்ற நாட்டை தமிழில் பிரித்தானியா என்றுதானே கூறுவோம். ஆம் ஆம் "பிரித்தானியா" தமிழ் பெயர் எனவே அது ஒரு தமிழ்நாடு என்று கூறினால் எப்படி சகோ.... So the name can be changes differently depending the languages:
Some examples here for your best understanding my dear bro👇👇👇
Abraham - Ibrahim
Mary - Maryam
Moses - மூசா
Jaffna - யாழ்ப்பாணம்
Jesus - ஈசா
Osho - ரஜினிஸ்

@gouthamangouthaman9158 YouTube

@uniqueways167 சகோ தமிழ் மொழியில் பெயர் ஆதி என்றால் அவர் தமிழர் தான் அரேபியர் அல்ல சகோ

@uniqueways167 YouTube

​​@gouthamangouthaman9158 சகோ..... அவர் தமிழர் அல்ல தமிழ் மொழியில் அவருடைய பெயர் "ஆதி".....😊😊😊

@rajiyak3493 YouTube

@rudolfdiezel1614 சகோ இருக்கிங்களா உங்களது கேள்விக்கு நான் பதில் தரலாமா? உங்களது கேள்வி என்னிடம் கேளுங்கள் நான் பதில் தருகிறேன்

@islathainoki4567 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரர் கார்த்திக் அவர்களே மிகச் சிறப்பாக நீங்கள் சொன்னீர்கள் ஒவ்வொருவரும் இந்த காணொளியை பார்த்தால்நன்றாக இருக்கும் நான் அதிகம் இந்த காணொளி ஷர் பண்ணுவேன்

♥ 1
@john-fr3wf YouTube

Father son holyspirit 3 in 1 god this is real.pruff:(spirit soul body) genesis (1:26). Jesus Christ is real God. amen

@milhajmilhaj3153 YouTube

"ARRAHEEK" தமிழில் இறைத்தூதரின் வரலாறு வாங்கிப் படிக்கவும்
அர்ரஹீக் தமிழில் முஹம்மது நபியின் வரலாறு
"ஸல்" என்றால் அரபியில்: ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். பொருள்.
முஹம்மத் நபிக்கு ஏக இறைவனிடம் இருந்து சாந்தி சமாதானம் உண்டாவதாக என்று பிரார்த்திக்கிறோம் அவர் மனிதர் தான் இறைவன் அல்ல என்று விளங்குவதற்காக
அற்புதங்கள் செய்த எத்தனையோ இறைத்தூதர்களை கடவுளாக ஆக்கினார்கள் அதை தடுப்பதற்கு எந்த இறைத்தூதர் பெயரைக் கேட்டாலும் அவ்வாறு கூற வேண்டும் ஈசா அலைஹிஸ்ஸலாம் .அவர்களுக்காக பிராத்திக்கிறோம் எல்லோரும் இறப்பவர்கள் இறைவனைத் தவிர.

@udumanali4079 YouTube

உம் தமிழ் உச்சரிப்பில் எம் உயிரை பற்றி புகழ்) புல்லரிக்க பூரித்தேன்

@sydislam3770 YouTube

Hazart Nabi Mohammed s 💕 a w
Is chosen by Almighty allahsubahatallah
For human kind: to kill saitan in mind heart
For leading human kind into straight path path
Last prophet having ~prophet seal

@sydislam3770 YouTube

Islam 💕 teaching humanity & peace

Allahuakabar subhanallah mashallah

Related Videos