முகம்மது நபியைப் பற்றி Youtuber கார்த்திக்┇யார் இவர்?┇ஏன் மக்கள் இவரை உயிரைவிட மேலாக நேசிக்கின்றனர்?
முகம்மது நபியைப் பற்றி வலைதள பேச்சாளர் கார்த்திக் - ன் விளக்க உரை....
இவர் சொன்ன பல விஷயம், #பிறவி இஸ்லாமியர்கள் சிலருக்கு கூட தெரியாதுன்றதையும்
ஒத்துக்கதான் வேணும்....







Thank you
Masha allah super bor
ஆயிஷா அம்மா நபி இவர்களின் வாழ்க்கையை பற்றி பேசிதான் மிக பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் கமெண்ட்ஸில் கேளுங்கள் .இன்ஷா அல்லாஹ் இயன்ற வரை விளக்கம் தருகிறேன். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.
ப்ரோ நான் படித்த கேட்ட நபி மொழிகளில் அதிசயங்களில் சிலவற்றை கமெண்ட்ஸில் போட்டுள்ளேன். இன்னும் விளக்கம் பெறுவீர்கள்.
Maa shaa Allah, I got goosebumps when I heard this words from this brother
♥ 11நபி அவர்களின் அதிசயங்களில் சில:நபி அவர்களின் உடல் நிறம் மஞ்சள்நிறம்கலந்த கோதுமையி ன் நிறம் போன்றது. மிகவும் பிரகாசமானவர்கள் எந்த அளவிற்க்கு என்றால் அவர்களுடன் வாழ்ந்த 125000 தோழர்களில் அபூபக்கர் & உமர் இவர்களை தவிர வேறு யாரும் நபி அவர்களை சில வினாடிகளுக்கு மேல் முகம் பார்த்து பேச முடியாது கண்கள் கூசும்.நபி அவர்களின் வியர்வை மேனி மணம் கஸ்தூரியை விட சிறப்பாக இருக்கும்.மனைவி கதிஜா அம்மா அவர்கள் மகள் பாத்திமாவுக்கு சீர் வரிசையில் நபி யின் வியர்வை சேர்த்து வைக்கப்பட்ட கண்ணாடி குப்பியையும் வைத்தார்கள் அதை திறந்தாலே அருகில் உள்ள இடமெல்லாம் மணக்கும். நபி அவர் உடலில் ஈ கொசு ஒருபோதும் அமர்ந்து கிடையாது.நபி அவர்கள் வாழ்நாளில் கொட்டாவி விட்டது கிடையாது உடம்பில் சோம்பல் முறிவுக்காக விரலில் சுடக்கு உடம்பில் சுடக்கு எடுத்தும் கிடையாது. நபி அவர்களுக்கு நிழல் விழுகாது .நபி அவர்களின் காலடி சுவடு பாறையில் பதியும் மண்ணில் பதியாது. நபி அவர்கள் சிரித்தால் பற்களின் வெளிச்சம் எதிரே உள்ள சுவற்றில் அல்லது பொருளில் விழும் வாழ்நாளிலேயே மூன்று முறைதான் பல் தெரிய சிரித்துள்ளார்கள்.ஆயிஸா அம்மா கூறுகிறார்கள். நபி அவர்களின் விரல் வெளிச்த்தில் இருட்டில் இருந்த ஊசியை எடுத்தேன். நபி அவர்கள் தொட்ட பொருளை நெருப்பு தொடாது. உடும்பு ஒட்டகம் ஓநாய் மான் கற்கள் மரங்கள் இவைகள் அனைத்தும் நபி அவர்களிடம் பேசுவதை தோழர்கள் நேரில் பல பேர் கண்டுள்ளார்கள். இரண்டு விரல்களை தண்ணீர் பாத்திரத்தில் நபி வைத்தபோது விரல் இடுக்கில் இருந்து தண்ணீர வந்து கொண்டே இருந்தது அதில் ஆயிரத்துக்கும் அதிகமான தோழர்கள் அதை எடுத்து பயண் பெற்றோம் என அனஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.நிலவை நோக்கி விரல் காட்டி அசைத்த போது நிலவு இரண்டாக பிளந்தது.பசியோடு இருப்பவர்கள் நபியின் திருமுகம் பார்த்தால் பசி மறந்நு போகும். நபி வாய் வைத்து குடித்த பால் டம்ளரில் பால் வந்து கொண்டே இருந்தது அறுபதுபேர் வயிறு நிரம்ப பால் குடித்தோம் மீண்டும் நபி அவர்கள் வாய் வைத்து குடித்தபோது தீர்ந்து போனது என அபஹூரைரா அறிவிக்கிறார்கள். நபி முன் எவ்வளவு தூரம் பார்ப்பார்களோ அதே போன்று தலை திருப்பாமல் பின் புறமும் பார்க்கும் ஆற்றல் உள்ளவராக இருந்தார்கள். நபி அவர்கள் ஒருவரை பகலில் தொட்டால் அல்லது ஒரு இடத்திற்க்கு பகலில் வந் தால் மாலை வரை அந்த நபரின் மீது அந்த இடத்தில் நபியின் நறுமணம் வீசும்.இருளில் தூரத்தில் நபி வந்தாலும் அவர்களின் பிரகாசத்தை பார்த்தே தோழர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்.உவர்பான நீரில் நபி அவர்கள் உமிழ்ந்தால் அந்த நீர் இனிப்பாக மாறிவிடும். நபி அவர்களின்உமிழ் நீர் மிகபெரும் மருந்தாக இருந்தது தோழர்கள் அதை உடம்பில் தடவிகொள்வார்கள். நபி அவர்கள் சிறுநீர் உவர்ப்பு தன்மை இருக்காது. நபி அவர்கள் இயற்கை உபாதைக்காக அமரும் பட்சத்தில் கை நீட்டி அழைத்த போது மரங்கள் நான்கு புறமும் வந்து வளைந்து மறைப்பை ஏற படுத்தியது என நபி தோழர் அணஸ் அறிவிக்கிறார்கள். நபி அவர்கள் தங்கள் உமிழ் நீரை என்னை குகையில் விஷ ஜந்து கடித்தபோது அந்த இடத்தில் தழவ உடல் முழுக்க பரவியிருந்த விஷம் இறங்கியதாக அபூபக்கர் அறிவிக்கிறார்கள். சரும நோய்களுக்கு அவர்களது எச்சிலை தோழர்கள் மருந்தாக பயண்படுத்தினார்கள். இது போன்று எத்துனையோ இன்னும் உள்ளது இதுவெல்லாம் எந்த புத்தகத்தை படித்து உண்மை தன்மை உணராமல் தவறாக பேசுகிறார்களோ அதே புத்தகத்தில் தான் இவைகளும் உள்ளன.
Super Allah da peyarala arambichchu sappiduringa nice naan solratha vida iraivana patri nanraha padichchi avanayum Avanda thootharayum vilangi avanda markaththin paal vara Allah uthavi seyya venndum nanba
Quran is the greatest miracle given to the last & final prophet Muhammad Nabi (saw) by God to all the mankind & Jin.
♥ 6Bro saravana kumar.நீங்கள் நபி (ஸல்)அவர்களை பற்றி கேட்டமைக்கு அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
♥ 10Allahumma salli ala Muhammedin vala aali Muhammedin kama sallitha ala Ibraheema vaala aali ibraaheema
Innaka hameedhum majeed....😢😢😢😢😢
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே 🤲🤲🤲
♥ 280நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
(அல்குரான் 55:60)
Enakum Islamic enanu therium nanba na sapudum bodhu bismilac solidha sapuduva enga vetulaium
♥ 1https://en.wikipedia.org/wiki/The_100:_A_Ranking_of_the_Most_Influential_Persons_in_History super video
👍👍👍🌹🌹 சூப்பர்
மா ஷ அல்லாஹ் ஹ் அருமை☝☝☝
பிரதர் உங்க பதிவு
அதற்க்கான பிரதிபலன்
நீங்கள் உங்கள படைத்த
இறைவனிடமே வெகுமதி
பெறுவீர் எனென்றால்
நீர் செய்வதை நன்கறிவனாகவும்
உற்று நோக்கியவனாகவும்
நம் இறைவன் என்றும் எல்லாருடைய விசயங்களையும்
கணக்கிடு செய்யாமல் இல்லை
நன்றி ப்ரோ..
முஹம்மது நபி 23 வருட கால
தானும் படைத்தவனை ஏற்று
அதை பிறருக்கும் கொண்டுபோய்
சேர்த்தவர் அவர் சொன்ன
ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி
செய்து பாருங்கள் பிறகு
தன்னிலையே கணக்கீடு
செய்து பாருங்கள் நாம்
சநியான பாதை நளோக்கித்தான்
போறோம இல்ல நம் முன்னோர்கள் இதைப்பற்றி
தெரியாமலே இருந்து சென்றார்களா முதலில்
குளப்பம் வரும் பிறகு
தெளிவு வரும் எனென்றால்.
நாளை உன் தலைமுறையும்
நீ இப்ப தேர்ந்தெடுக்கும் வழியிலேதான் வரும் அது
வழிகேட இருந்தாலும் சரி
இல்ல சரியான வழியாக இருந்தாலும் சரி மனித
முஹம்மது நபி அவர்கள்
ஒட்டுமொத்த மனித குலத்திற்க்கே
(நபி) அவர்களை இறைவன்
இறைதிதூதுவராக அனுப்பி இருக்கான் முஹம்மது நபி
பின்பற்றினால் இறை மார்க்கம்
புரியும் முஹம்மது நபி அவர்கள்
மனித இனத்திகே ஒருமுன்மாதிரி
யாக வாழ்ந்தவர்கள் அல்குர்ஆன்
ஹதீஸை தமிழில் உள்ளது வாங்கி படிங்க இப்ப நாம
ஊருக்கு போகனும் பஸ் ஏறுனாத்தானே ஊருபோய்
சேரமுடியும் அதுபோலத்தான்
முயற்ச் செய்தால் சேருமிடம்
சேரலாம்..
மாஷா அல்லா
நீங்கள் ஏதோ கேட்டவரை எடுத்து பேசியிருக்கீங்க. மிகவும் சென்ஸிடிவ் சப்ஜக்ட் தம்பி. இன்னும் இதிலும் தெளிவு இல்லை. நபிகளார் (PbUH) தனது 63-ம் வயதில்தான் இயற்கை எய்தினார்கள்
62-ல் என நீங்கள் சொன்னீர்கள். திருத்திக்கொள்ளவும். இன்னும் தெளிவாகத் தெரிந்து பின் பதிவிடவும்
Allaha ungalukkum ungal kudumbatirukum arul purivanaka
21:107. (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
♥ 1சகோதரரெ, தாங்களின் பெறுமானர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களளின் வரலாற்றை அழகான முறையில் விழங்க எடுத்து சொன்னது போற்றதக்கது எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் புரிவானாக!
♥ 5தாங்கள் Richard heart என்ற எழுத்தாளர் "The Hundred" என்ற புத்தகத்தில் இருந்து ஸ
ல்லலாஹு (அலைஹி வஸல்லம்) அவர்கள்ளை
பற்றி செல்லவுள்ளதை தாங்கள் பானியில் விபரித்தால் மிக பொருத்தமாக இருக்கும்.
S. A. ஹபீப் ரஹ்மான்
கூத்தாநல்லூர்.
நிங்கள் முதலில் குரானை அதிஸ் படியுங்கள் அதுக்கு அப்புறம் பார்க்க
Mashallah thambi allah ungalukku idhayaththai koduka vendumunu ellam valla allahvai vendikirenma, plz thambi qurana ninga padikkanum.
googl worlds advicer islam is created for legenders and besters worlds best man he is not a normmal man his seconds are in best but his history is not in inside his real is best one day this world beleive
Islam is a world Religion brother
♥ 5Islam means peace
Super nanba avar pothiththathum amaithiyaippatrithan nanba
♥ 7Alhamthulillah brother romba romba thanks 😊 🙏
சிறப்பு நண்பா
Muhammadu nabiyay patri unmayyay sonnadatku romma nanri sir.
Erayvanin thudaray pinpatrinal vetri peruveral.muhammadu nabi yay sonnadatku romba nanri sir. Erayvan thunay.
♥ 1Unmayyana Erayvanay nambuggal vetri peruggal ellap puhalum Erayvanukke.
The Quran is not only for the Muslim.All the human being in the world
@khaderkhan6071 kk sorry
மனிதர் இல்லைன்னு யாராவது சொன்னார்களா?
'sal' illappa, 'sallallahu alaihiwasallam' (meaning May peace be upon him). Tamilla ezhudhum bodhu surukkama 'sal' appadinnu ezhudhuvanga
Yen thambee karthik unmaiyyana sedheeyai dhan solli erukkirar awarai eraivan averveettle erukkum yellorukkum magizchchiyaga um noi nodi ellamal padugappawanaga aameen summa aameen t. N. India.
♥ 1thanks bro
ஆதம் முதல் மனிதர் அவர் இறைவன் (அல்லாஹ்) இல்லை.
♥ 4இறைவன் எந்த தேவையும் இல்லாதவன் மனைவி பிள்ளை தாய் தந்தை உறக்கம் பசி தாகம் எதுவும் இல்லை.
வானம் பூமி சூரியன் நட்சத்திரம் அன்டை சராசரங்கள் புழு விளங்குகள் பறவைகள் மனிதன் புல் செடி கொடி மரம் மழை மலை காற்று அனைத்தையும் படைத்தவன் இறைவன் ஒருவனே.
அவனுக்கு நிகர் எதுவும் இல்லை.
ஆக்கவும் அழிக்கவும் சக்தி பெற்றவன் அவன் ஒருவனே.
இடையில் உள்ளவை அனைத்தும் மனிதனால் உருவாக்கபட்டது அவைகளுக்கு யாது ஒரு சக்தி கிடையாது.
ஏழை பணக்காரன் வெள்ளை கருப்பு உயரமானவர் குள்ளமானவர் முக வேற்றுமையுடன் படைத்தது ஒருவருக்க ஒருவர் அறிந்து கொள்ளவே.
நன்மை தீமை அவர்களை சார்ந்தது.
எத்தேவையும் உதவியும் இறைவன் ஒருவனிடமே சமர்பியுங்கள் அனைத்தையும் அறிந்தவன் அவன் ஒருவனே.
உயிர் வாழும் பூமி ஒரு சோதனை கூடம் இங்கு செய்யும் நன்மை தீமை மரணத்திற்கு பின் கேட்கபடும் பின் சொர்கம் நரகம் நிர்ணயிக்கபடும் அதுவே நிரந்தரம்.
Aameen👈🤲
♥ 1Peace be upon you karthik.May Allah give you a prosperous life
♥ 3Each and every sentence of holy korhan is a blessing to the world peple.
♥ 5Almighty Allaha tell in holy korhan ,l send you (nabi) rahamatul Alamein. Blessing to the all peple of the world.
This nabi is not only for Muslim, for all of them.
சல் means sallallahu alaihi wa sallam allah vin சாந்தியும் samaadhaanam அவருக்கு erpadatum என்று அர்த்தம்
Karthi Allah bless you and your family
♥ 2தம்பி கார்த்திக் மாயக்குமார் நீங்கள் சொல்லக்கூடிய எல்லா விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் நீங்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி குறிப்பிடும்போது அந்த மனுஷ(ன்) என்கிறஅவன் இவன் என்கிற ஏக வசன வார்தையை தவிர்த்து விட்டு அவர் அல்லது இவர் என்கிற வார்தைகளை பயன் படுத்தலாமே ,ஏனெனில் இறைவனால் மிகுந்த கண்ணியப் படுத்தப் பட்ட மேன்மையாளர் நபி ஸல்லல்லாகு அலைஹிவஸல்லம் அவர்கள்,அவர்களின் மீது நாமும் கண்ணியம் செலுத்துவோம் நம் அணைவரின் மீதும் அல்லாஹ்வின் நல்லருள் பொழியப் படட்டுமாக, சகோதரர் கார்த்திக் மாயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
இஸ்லாம் அமைத மார்க்கம் என்றால் உண்மையை சொன்னதற்கு எதுக்கு ஆத்திரம் வனமுறை
https://youtu.be/QOdr-zECFMU
நன்றி சகோ நபி ஸல்லாலஹூ அலைஹி வஸல்லாம் பற்றி இவ்வளவு அழகாக சென்னிர்கள்
மிகவும் சிறந்த பதிவு
ஆதம் தொடக்கம் இப்றாகீம் யூஸுப் மூஸா ஈஸா இறுதியாக முஹம்மத் (ஸல்) வரை எல்லோரும் இறைத்தூதர்களே ஷைத்தானின் வழிகேட்டால் மக்கள் இறைதூதர்களை கடவுளாக வழிபட்டு வெவ்வேறு மாதங்களை உருவாக்கினர்.முஸ்லிம்கள் முஹம்மத் ஸல் அவர்களை இறைதூதராக ஏற்று அல்லாஹ்வை இறைவனாக விசுவாசிக்கிறார்கள்.
♥ 2இஸ்லாமிய மதத்தின் முதல் ஸ்தாபகர் ஆதம் (அலை).
மாஷா அல்லாஹ் thanks bro