இயேசு அவர்கள் ஒரு முஸ்லிம்.┇பிளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇01-06-25┇Way to Paradise
இயேசு அவர்கள் ஒரு முஸ்லிம்.┇பிளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇01-06-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







ஏசாயா உரைத்த சமாதானம்
ஏசாயா 26:3: "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்."
ஏசாயா 9:6: இயேசு "சமாதானப் பிரபு" என்று அழைக்கப்படுவார் என முன்னறிவிக்கப்பட்டது.
முஸ்லிம்" என்ற சொல்லுக்கு இறைவனுக்குக் கீழ்ப்படிபவன், அடைக்கலம் பெற்றவன் மற்றும் சரணடைந்தவன் என்று பொருள்.
முக்கியப் பொருள்கள்
கீழ்ப்படிபவன்: கடவுளின் (அல்லாஹ்வின்) கட்டளைகளுக்கு முழுமையாகத் தன் மனதைச் சமர்ப்பித்து நடப்பவர்.
அமைதி: அரபு மொழியின் மூலச் சொல்லின்படி, இறைவனின் வழியைப் பின்பற்றி அமைதியைக் கண்டடைபவர்.
ஆதாம், நூஹ் நோவா, இப்ராஹிம், இஸ்மாயில், இஸ் ஹாக், யாக்கோபு, யூசுப் ஜோசப், மூசா மோசஸ், தாவூத்
டேவிட், சுலைமான் சாலமோன்,, ஜக்கறியா, யாஹ்யா யோவான், ஈஸா யேசு, அலைஹி வஸல்லம்
முஹம்மது அலைஹிவசல் லம்,, இவர்கள் அனைவரின் மற்றும் நம் அனைவரின்
இறைவன் வன் தான் அல்லாஹ்,,,இலோகிஸ்ட்,,, ஏல,,,யாஹ்வா,,,, அல்லே லு யா,,, இலோஹிம்,,,, யாகோவா,,, ,பகவான்,,, குதா,,, அனைத்தும் அவரவர் மொழி களில், படைத்தவன், இறைவன், கடவுள் என்று பொருள்,,))) அல்லாஹ் என்றால் அரபு மொழியில்
இறைவன்,,,,,, ஆக அனைவருக்கும் 1☝️ இறைவன் தான்,,,, , அது தமிழ் லிலும்
இறைவன் கடவுள், என்ற பொருள்........ இதை புரிந்து கொண்டால் எந்த குழப்பமும் இல்லை ,, இல்லை ஒரு கடவுள் 1 ☝️ இறைவன் அல்லாஹ் கர்த்தர் கர்த்தா தவிர..)
பைபிள் கள்ள போதகர்கள் பற்றி சில விசியங்கல சொல்லுது அது எல்லாமே Mohammed க்கு மேச் ஆகுது , 😂😂😂
கிருஸ்தவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
பைபிள் எனக்கு பிறகு கள்ள போதகர்கள் வருவார்கள் வந்து உங்களை குலப்புவார்கள் என்று தெளிவாக சொல்லியிருக்கு நீங்க ஏமாந்தது இல்லாம ஒழுங்க இருக்குர எங்கலயு ஏண்ட குலப்ப பாக்குறிங்க
தெல்ல தெளிவா ஜாக்கிரதாய இருங்கனு எழுதியுமே ஏமார்ர கூட்டம் இருக்கத செய்து
@sathurdeenallapichchai261 "யா" என்றால் "என்னுடைய " என்பதுதான் அர்த்தம்.
யா அல்லாஹ் என்றால்.
என்னுடைய இறைவனே.
https://youtu.be/06r8TgbaYIE?si=QmeLtD0cio2szH0o
சிலருக்கு உண்மை வலிக்க தான் செய்யும்
தம்பி alwin விடிய விடிய ராமாயணம் 😂😂
தம்பி பாவாடை பைபிள் படிப்பா...
இல்லை.. இயேசு சொன்னார்...
@revertedmuslims3680அவர் சுயமாக எதுவும் செய்வதில்லை என்னுடைய அப்பா செய்வதையே நான் செய்கிறேன் என்பதின் கருத்து உமக்கு தெரியாது உமக்கு புரியாததை பற்றி எல்லாம் தெரிந்தது போல விளக்கம் கொடுக்க வேண்டாம். பைபிளில் இயேசு நான் கடவுள் இல்லை என்று சொல்லி தன்னை கும்பிட்டவர்களை தடுத்ததும் இல்லை 👍
@Amour-t3l அப்போ இயேசு கிறிஸ்துவுக்கு அப்பா இல்லை என்று குரான் பொய் சொல்லுகிறது 👍
Alhamdulillah
@ImranImran-qc6mrமூசா முஸ்லீம் என்பீர்கள்
மூசா வுக்கு 2500 வருடம் கழித்து உருவானது இஸ்லாம்.
கிறிஸ்தவர்கள் மூசாவை கிறிஸ்தவர் என்று கூறவில்லையே 😅😅
@ImranImran-qc6mr
எந்த கிறிஸ்தவனும்.. கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தோரை கிறிஸ்தவர் என்பதில்லை.
@ImranImran-qc6mrதம்பி ரியாஸ் message ஐ delete செய்யாதே.
கண்டிப்பாக ஆதம் முஸ்லீம் தான் and மோசஸ் முஸ்லீம் தான். இதை நம்புனா நம்பு இல்லையா go to hell@GOD-YHWH
@ImranImran-qc6mrஆதம் முஸ்லீம் என்பீர்கள் 😅
♥ 1பல்லாயிரம் வருடம் முன் வாழ்ந்தவர்.
மதம் என்பதே இல்லாத போது வாழ்ந்தவர் 😂😂
ஆதம் கிறிஸ்தவர் என்றா சொல்கிறோம்
@ImranImran-qc6mrமூசா முஸ்லீம் 😅😅
இஸ்லாம் தோன்றுவதட்கு 2500 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர்.
**கிறிஸ்தவர்கள் மூசா... கிறிஸ்தவர் என்றா கூறுகிறோம்
பதிலை delete செய்தால் உண்மை மறைந்து விடுமா 😂😂@ImranImran-qc6mr
@ImranImran-qc6mrAdmin பதிலை delete செய்யாதே
@ImranImran-qc6mrஆனால் நீங்கள்
ஆதம் முஸ்லீம்
மூசா முஸ்லீம்
ஈஸா முஸ்லீம்
என்றால்... 😅😅
@ImranImran-qc6mr
மூசா கிறிஸ்தவன்
ஆதம் கிறிஸ்தவன்
என்றா சொல்கிறோம்.
@ImranImran-qc6mrஎந்த கிறிஸ்தவனும்...
கிறிஸ்தவம் தோன்றும் முன் வசழ்ந்தவர்களை கிறிஸ்தவன் என்று சொல்வதில்லை
@ImranImran-qc6mrஎனது பதில் உங்க boss delete செய்கிறார்
கிறிஸ்தவர்கள் யாரும் கிறிஸ்தவ மதம் உருவாகும் முன் வாழ்ந்த தீர்க்கதரிசிகளை கிறிஸ்தவர் என்று பொய் பேசுவதில்லை 😅😅
Ex : மூசா ஒரு கிறிஸ்தவர்
ஆதம் ஒரு கிறிஸ்தவர்
நுவ் ஒரு கிறிஸ்தவர்.
**என்று எந்த கிறிஸ்தவனும் பொய் சொல்வதில்லை**
😅ஆனால் 😅
ஆதம் ஒரு முஸ்லீம்
மூசா ஒரு முஸ்லீம்
ஈஸா ஒரு முஸ்லீம்
என்று... சொல்வதக்கு ஒரு logic வேண்டாமா??
உங்கள் முஸ்லீம் என்ற வார்த்தை... கி பி 600 க்கு பின் தோன்றியது
@ImranImran-qc6mr
கிறிஸ்துவம் எப்படி பெயர் வந்தது. Jesus வந்த பிறகு தானே. அதற்கு முன்னாடி கிருஸ்தவம் என்ற பெயரே இல்லை. அப்போ jesus பொய்யா?
♥ 1கிருஸ்துவார் வாந்து முஸ்லிம்
இடம் ஏசு கடவுள் துதர்
இல்லை சொன்னார்காள்லா? Bro!!!
தம்பி, என் ஆசிரியரின் மகன் முகிலன் (ஜெமினி ரேடியோ இன்ஸ்டுயூட்) கோவை தீவிரவாத குண்டு வெடிப்பில் இறந்து போனான். அவன் உயிர் திரும்ப வருமா? கிறிஸ்தவர்களுக்கு போதிப்பதை விட்டு விட்டு அமைதி வழியை உங்கள் மார்க்கத்தினருக்கு போதித்து நல்லவர்களாக மாற்றுங்கள்.
அட மெண்டல் அவர் ஒரு யூதர் நீ படிக்கும் குரான் யூதனுடையது ஆபிரகாம் இருந்து மோசை தாவீது நீ சொல்லுர எல்லாரும் யூதர்கள் நீ படிக்கறே குரான் இருக்கும் நபர் எல்லாமே யூதர்கள் ஆனா யூதர்களை பிடிக்காது இஸ்ரேல் மக்கள் பிடிகாது இஸ்லாம் ஒரு கள்ள காப்பி மார்கம் பைபிள் ஜெராக்ஸ் தான் குரான் ஒரிஜினல் தான் எங்கயும் செல்லும் ஜெராக்ஸ் செல்லாது
2000 ago முன்பு Christianity இல்லை, பவுல் வர்ற முன்னாடி வற
தம்பி...
வரலாற்றை படி.
கேட்பவர்கள் எல்லாரும் தட்குறி என்று நினைக்காதே.
**கி பி 600 க்கு முன் இஸ்லாம் என்ற சொல்லோ, முஸ்லீம் என்ற சொல்லோ பயன்படுத்த பட்டதட்கு.. ஒரே ஒரு வரலாற்று ஆதாரம் கொடு பார்ப்போம்**
அப்புறம் எப்படி இயேசு முஸ்லீம் ஆவார்.
யோவான் 11:41
♥ 3அப்போ இதெல்லாம் உங்க father சொல்லிக்கொடுக்கலாய?
Bible என்ன இருக்குன்னு நீங்க படிச்சு தெரிஞ்சுக்கோங்க father அவருக்கு என்ன உங்கள்ட சொல்லணுமோ அத மட்டும் தான் சொல்லுவாரு அப்போதான் அவருக்கு ஆதாய.
யோவான் 11:41
♥ 3அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
இஸ்லாமியர்கள் வணங்கும் அல்லாஹ் ஒரு முஸ்லிம் நமனபிக்கை இல்லையா உங்க அல்லாவை படைத்தவனே கிபி 670 தில் முகமது தானே அதற்கு முன் அல்லா என்பவன் இல்லையே
யோவான் 5:30
♥ 2நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
மா:ற்கு 7:3.3
♥ 1அப்:பொழுது, அவ:ர் அவ:னை ஜனக்:கூட்டத்தை விட்:டுத் தனி:யே அழை:த்து:க்கொண்:டுபோய், தம்மு:டைய விரல்:களை அவ:ன் காது:களில் வை:த்து, உமிழ்:ந்து, அவனு:டைய நாவை:த்தொட்டு;
மா:ற்கு 7:3.4
வான:த்தை அண்:ணா;):ந்து பார்த்து, பெருமூ:ச்சுவிட்டு: எ:ப்பத்:தா என்:றார். அத:ற்குத் திறக்க:ப்படுவாயாக என்று அர்த்:தமாம்.
Isus feeding five thousand people with asking god
♥ 2ம:த்தே:யு 1.4:1.9
அப்:பொழுது:, அ:வர் ஜன:ங்களைப் புல்:லின்மே:ல் பந்தி:யிருக்கக் கட்ட:ளையிட்டு, அந்த ஐந்து அ:ப்பங்களை:யும், அந்த இரண்டு மீன்க:ளையும் எடு:த்து, வானத்:தை அண்:ணா:ந்து பா:ர்த்து, ஆசீர்வதி:த்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்:களிடத்தில் கொடு:த்தார்; சீஷ:ர்கள் ஜன:ங்க:ளுக்குக் கொ:டுத்:தார்கள்.
கிறிஸ்தவர்களால் மாற்றி எழுத பட்ட வேதத்தை மீண்டும் இறைவனால் திருத்தம் செய்யப்பட்டது இறை தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் மூலம் இந்த குரானை மனிதர்களுக்கு அருளபட்டது
ஏனெனில் இறைவன் ஒருவன் தான் இந்த உலகையே படைத்து உயிர் இனங்களை பல்க பெருக செய்து ஆதம் ஆபிரகாம் மோசஸ் ஈசா முகமது நபி இவர்களுக்கு வழி காட்டியாக இருந்ததும் அதே ஓர் இறைவன் அல்லாஹ் தான்
Bible la olunga padi araivekadu.
" Naanum pidhavum ondru "
" Ennai kandavan pidhavai kandaan " endru Bible la solla pattu irukirathu
Manidha avadharam edutha , God Jesus Christ manidhanu ku munmaadhiriyaga intha boomiyil vazhndhu kaatinar . Human kutty brain ku ithellam puriyathu.
Avan potu irukira sattai en sattai 😊
@revertedmuslims3680Genius
வேதமா? உங்களுக்கு ஏது வேதம்? உங்களுக்கு ஏது ஆகமம்? ஆனா பாருங்க நீங்க தான் வேதாகமம் னு உருட்டுவீங்க. பைபிள் என்பதன் பொருள் என்ன? பல்வேறு தகவல்கள், பல்வேறு நபர்களால், பல்வேறு புத்தகங்களின் அடிப்படையில் தொகுத்த ஒரு தொகுப்பு. அந்த தொகுப்பிற்கு வெட்கமேயில்லாமல் இந்தியாவில் உள்ள வேதத்தை திருடி பெயர் வைத்துள்ளீர்கள். வேதம் என்பது ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் எனும் 4 வேதங்கள் தான். பைபிள் வேதம் னு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டாம்.
நண்பரே உங்களுக்கு எந்த அறிவும் இல்ல, இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பு,
அன்பு தான் ஜீசஸ் யென்று சொல்லி ஊரில் செல்லும் நீங்க இஸ்லாமிய வெறுப்பு தான் உங்களுக்கு ullathu
Umakku vadam Patria ariu podathu ari🎉wai walarthuk kola um
சகோதரனே தேவன் என்பவர் யார்? எதினாலே தேவன் என்று அறிய படுகிறார்.அவர் ஞானமற்றவராயிருப்பதினாலா? அல்லது பேசமுடியாத ஊமையாய் இருப்பதாலா? அல்லது எந்த நற்ச்செயலையும் செய்யமுடியாத ஊனமுற்றவராய் இருப்பதாலா? அல்லது எவனுடைய தீமையினால் உண்டாகும் கூக்குரலை கேட்க்க முடியாதபடி காது கேளாதவராயிருப்பதாலா? எதினாலே தேவனை அறியலாம், சத்தியமில்லாமல் தேவனில்லை. ஞானமில்லாமல் வார்த்தையுமில்லை, வார்த்தையில்லாமல் ஜீவனில்லை. ஜீவனில்லாமல் ஆவியுமில்லை. ஆவியில்லாமல் வல்லமை இல்லை.இவை யாவும் ஒருவருக்குள் ஒன்றாக ஐக்கியமாய் இருப்பதே தேவன். தேவனுக்கள் இருந்த சத்தியத்தையே குமாரனாகவும், உலகத்திற்க்கு ஒளியாகவும் அனுப்பினார். தேவனுடைய வார்த்தையை தேவன் என்று சொல்லாமல் வேறு என்ன வென்று சொல்வது. தேவனையும், வார்த்தையையும் பிரிக்கமுடியுமோ? தேவன் பரிசுத்தர் என்றால் எதினால் அறிவீர்கள். அவர் தமது, வார்த்தையாகிய சத்தியத்திலும்,, செயலாகிய அவருடைய ஆவியினால் தானே. அப்படியிருக்க தேவனைவிட்டு சத்தியத்தையும், ஆவியையும் பிரிப்பவன் யார்? அனுப்பபட்டவர் என்று சொல்லும் போது அவருடைய சத்தியத்தையும், நீதியையும் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறதே. ஆனால் அவருடைய சத்தியத்தை யும், நீதியாகிய பாவமன்னிப்பின் இரத்தத்தினால் உண்டான இரட்ச்சிப்பையும் ஏற்றுக்கொள்ளாமல், தேவன் ஒருவரே என்று சொன்னாலும், அல்லா ஒருவரே என்று சொன்னாலும் அவருக்கு விரோதியாக இருந்து அவரை பகைக்கிறவனாகவும், அவருடைய சத்தியத்திற்க்கு கீழ்படியாதவனாகவுமிருந்து மரித்துபோகிறான்.உயிரோடிருந்து பாவத்திலே மரித்தவனாயிருக்கிறான். சத்தியத்துக்குகீழ்படியாதவர்கள் அல்லாவின் தயவினாலே சொர்க்கத்திற்க்கு செல்வேண் என்று ஒருவன் சொல்வானானால் அவனே மூடனும், நிர்மூடனும், தேவனை பற்றிய அறிவும், தெளிந்த புத்தியில்லாதவனுமாயிருந்து நரகத்தின் வழியை பின்பற்றுகிறவனாயிருப்பான். உலகமும், அதின் இச்சைகளும் அவனை ஆண்டுக்கொள்ளும். தேவனுடைய நாமம் சத்திய தேவன். தேவன் சத்தியத்தினாலே பிழைத்திருக்கிறார். தாம் எதினாலே பிழைத்திருக்கிறோமோ அதினாலே பாவிகளையும் இரட்ச்சித்து சத்தியத்தினாலே பிழைக்கும்படி கிறிஸ்த்துவை அனுப்பினார். கிறிஸ்த்துவை தேவனுடைய சத்தியம் என்று ஏற்றுக்கொள்ளாதவன் எவனோ அவன் பாவத்திலிருந்து விடுபடாமல் பாவத்திலே நிலைத்திருக்கிறான். பாவத்திலே நிலைத்து மரிக்கிறவன் தேவனுடையவனல்ல. பாதாளம் அவனை ஆண்டுக்கொள்ளும். பாவ மன்னிப்பே நம்மை தேவனிடத்தில் சேர்க்கிறது. பாவமன்னிப்பின் வழி கிறிஸ்த்துவே. கிறிஸ்த்து இல்லாமல் தேவனிடத்தில் ஒருவனும் சேரான். இவரே அவருடைய சத்தியமும், வழியும், மனுஷனுக்கு ஜீவனாய் இருக்கிறார்.
@sathurdeenallapichchai261 யா அல்லாஹ் என்றால், என்னுடைய இறைவனே.
♥ 2அல்லாஹ் என்றால் இறைவன் என்பதாகும்.
யா அல்லாஹ் என்றால் என் இறைவனே.
Without lies and oppression 🌙 dies
முதலில் உன் 73 பைபிளில் எது உண்மையான வேதம்…???😂😂😂😂
ஏசு பேசிய மொழி எது…?? அந்த மொழியில் உள்ள மூல மொழி பைபிள் இப்போது எங்கே இருக்கிறது..??? 😂😂😂
ஏசு ஏன் எந்த வேதத்தையும் எழுதவில்லை…???
ஏசுவின் காலத்திலும் ஏசு சொல்லியதாக எந்த வேதமும் ஏன் இல்லை…??
ஏசுவை கண்ணில் பார்க்காதவன் ஆயிரம் ஆண்டுகள் கழித்து பல நபர்களால் கூறு போட்டு எழுதி வேதம் எப்படி கடவுளின் வேதமாகும்..???
பைபிளில் அநேக ஆபாச வசனங்கள் இருப்பது ஏன்..???
ஏசு ஆபாசத்தை விரும்புவதால் தான் பைபிளில் ஆபாசம் வசனங்கள் இருக்கிறதா இதனால் ஏசு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்…??
ஏசு எந்த மொழியை பேசுனார் அந்த மொழியில் உள்ள பைபிள் எங்கே..???
பைபிளில் பல வசங்கள் முரண்பாடுகளா இருப்பது ஏன்…??
தனக்கு தானே உதவி தேடுபவர்,தன்னை தானே வணங்கியவர் இறைவனா…???இல்லை தன்னை யாரோ அணுப்பி இருக்கிறான் அவர் தான் பிதா என்கிறார் அந்த பிதா யாரு…??? பதில் சொல்லு பார்ப்போம்
கள்ள கிறுத்துவனே உன் மதமே போப் மூலம் காப்பி அடிக்கப்பட்டது தாண்டா கோமாளிகளா சிலையை வணங்கு கூடதுன்னு உன் பைபிளில் இருக்கு தானே பிறகு எதற்க்குடா சர்ச்ல ஏசிவின் சிலையும் மேரியின் சிலையும் சிலுவையில் சிலையையும் வைத்து வணங்குறீங்க பதருகளா 😂😂😂😂
@sathurdeenallapichchai261 முதலில் உன் 73 பைபிளில் எது உண்மையான வேதம்…???😂😂😂😂
ஏசு பேசிய மொழி எது…?? அந்த மொழியில் உள்ள மூல மொழி பைபிள் இப்போது எங்கே இருக்கிறது..??? 😂😂😂
ஏசு ஏன் எந்த வேதத்தையும் எழுதவில்லை…???
ஏசுவின் காலத்திலும் ஏசு சொல்லியதாக எந்த வேதமும் ஏன் இல்லை…??
ஏசுவை கண்ணில் பார்க்காதவன் ஆயிரம் ஆண்டுகள் கழித்து பல நபர்களால் கூறு போட்டு எழுதி வேதம் எப்படி கடவுளின் வேதமாகும்..???
பைபிளில் அநேக ஆபாச வசனங்கள் இருப்பது ஏன்..???
ஏசு ஆபாசத்தை விரும்புவதால் தான் பைபிளில் ஆபாசம் வசனங்கள் இருக்கிறதா இதனால் ஏசு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்…??
ஏசு எந்த மொழியை பேசுனார் அந்த மொழியில் உள்ள பைபிள் எங்கே..???
பைபிளில் பல வசங்கள் முரண்பாடுகளா இருப்பது ஏன்…??
தனக்கு தானே உதவி தேடுபவர்,தன்னை தானே வணங்கியவர் இறைவனா…???இல்லை தன்னை யாரோ அணுப்பி இருக்கிறான் அவர் தான் பிதா என்கிறார் அந்த பிதா யாரு…??? பதில் சொல்லு பார்ப்போம்