இயேசு அவர்கள் ஒரு முஸ்லிம்.┇பிளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇01-06-25┇Way to Paradise
இயேசு அவர்கள் ஒரு முஸ்லிம்.┇பிளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇01-06-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







73 புத்தகத்தில் எது உண்மையான பைபிள்னு சொல்லு பார்ப்போம் 😂😂😂 அடே போலி பைபிளே காப்பி அடிக்க்பட்டது தாண்டா…😂😂😂
ஏசு ஏன் எந்த வேதத்தையும் எழுதவில்லை…???
ஏசுவின் காலத்திலும் ஏசு சொல்லியதாக எந்த வேதமும் ஏன் இல்லை…??
ஏசுவை கண்ணில் பார்க்காதவன் ஆயிரம் ஆண்டுகள் கழித்து பல நபர்களால் கூறு போட்டு எழுதி வேதம் எப்படி கடவுளின் வேதமாகும்..???
பைபிளில் அநேக ஆபாச வசனங்கள் இருப்பது ஏன்..???
ஏசு ஆபாசத்தை விரும்புவதால் தான் பைபிளில் ஆபாசம் வசனங்கள் இருக்கிறதா இதனால் ஏசு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார்…??
ஏசு எந்த மொழியை பேசுனார் அந்த மொழியில் உள்ள பைபிள் எங்கே..???
பைபிளில் பல வசங்கள் முரண்பாடுகளா இருப்பது ஏன்…??
தனக்கு தானே உதவி தேடுபவர்,தன்னை தானே வணங்கியவர் இறைவனா…???இல்லை தன்னை யாரோ அணுப்பி இருக்கிறான் அவர் தான் பிதா என்கிறார் அந்த பிதா யாரு…??? பதில் சொல்லு பார்ப்போம்
இறைவன் இயேசுகிருஸ்துவின் வாழ்க்கை பாிசுத்தமானது
முகமதுவின் வாழ்க்கை பாவமும் அசுத்தம் நிறைந்தது
போா் செய்வது மதத்தைபரப்புவது போா்கைதி பெண்களை தனது விருப்பம்போல அனுபவிப்பது
ஒருவழிகாட்டி முன்னோடி வேலையா ஒரு இன மக்களையே அழிக்க விரும்பி
அதை தனக்குப்பின்வருபவா்களுக்கு
கடமையாக செய்தது
மூஸ்லிம்கள் செய்யும் பாவங்கள் செயல்கள் அனைத்தையும் யூதா்கள் மேலும் கிருஸ்தவா்கள் மேலும்
போட்டு இவா்களை சொா்கம் அனுப்பும் முகமதுவின் சிறப்பு
சொா்க சலுகை
சொந்தமாக ஒரு வேதம் இல்லாதவா்கள் அடுத்தவா்களின் வேதத்தை தனக்கு சாதகமாக மாற்றிய முகமது
♥ 4இறைவன் இயேசுகிருஸ்துவின் காலம் 1ஆம் தூற்றான்டு கிருஸ்தவம் வந்தது அதில் யூத கிருஸ்தவா்களே இருந்தனா்
இறைவன் இயேசுகிருஸ்துவிற்க்குப்பின் 1600 வருடம்கழித்து வந்த முகமது குரானை அறிமுகம் செய்கிறாா் ஈசாவையும் அறிமுகம் செய்கிறாா் தனக்கு சாதகமாக பல கடமைகளை சோ்த்து மக்களை தன்பக்கம் இா்க்க பல சொா்க சலுகைகளை சோ்த்த முகமது குரானை அறிமுகம் செய்கிறாா்
இதை ஏற்ற அரபு மக்கள் முஸ்லிம்கள் ஈசா ஒரு மூஸ்லிம்
இறைவன் இயேசுகிருஸ்து
எபிரேய இனம் யூத குலம்
இதற்க்கும் குரானுக்கும் சம்மந்தம் இல்லை !
பொய் பேசியே மதத்தைவளா்ப்பது எதிா்பவா்களை அழிப்பது
தலைகீழாகவே சிந்திப்பது
முன்வேதங்களை காப்பி அடிப்பதுஅதையே கூறைகூறுவது எபிரேயஇனத்தை சோ்ந்த ஆபிரகாமையே முஸ்லிம் என்பது இறைவன் இயேசுகிருஸ்து எபிரேய இனம் யூத குலம் இவரை மூஸ்லிம் என்று கூறுவது இன்னும் பல பெய்கள்
This one everyone should know
♥ 1Sagodharare nenga Islam innum nalla padikkanum. Adha vida mukkiama Bible ah nenga saria padikkanum. Yesu arpudham seium bodhellam nan suyamai edhuvum seiradhu illai. Nan ketkia padie niayam theerkiren enru thana kooryirukkar. Adhu mattum illama yesu nan kadavul ennai vanangungal, nan than kadavul endru solra oru vasanam kooda Bible la illa. Ungalukku puria vaika allah ve podhumanavan
Christian s crussa wanagurang a🎁 anthe crussa seyththu yutherhal jesus ah kolali seythu Israel karangal thaan appo eppedi curussa Christian s eppedi wanaguwarhal
Iranthu poana jesus duplicate original iesha Muslim asal unmaiyana ieshawa Allah uyyarthikondaan
♥ 1அல்லேலூயா. யா அல்லாஹ் தான். யா என்ற சொல் அரபு மொழி. நீஙகள் பின்னுக்கு யா என்ற சொல்லை போட்டுக் கொண்டீர்கள்
♥ 2https://youtu.be/-rBzhG_9VLc?si=D5o9KQj0evbC9tDV
https://youtu.be/-TubUbGPVFA?si=q-b6PDMJMlbSIDwQ
உன்னை படைத்ததே ஒரு அட்புதம். உன்னை யார் படைத்தான்
டேய் ஐயா என்னடா வியாதி உனக்கு
சொன்னா புரியாதா உனக்கு
இஸ்லாம் தெளிவாக சொல்கிறது
இந்த அண்டசராசரம் உள்ளிட்ட அனைத்தையும் படைத்து காத்து வருபவன் எவனோ அவனே இறைவன் என்று
நீ வணங்கும் ஏசுவே இறைவனின் அடிமை தான் அதை ஏசுவே தன் வாழ்நாள் முழுவதும் சொன்னார் ஆனாலும் உனக்கு புரியமாட்டேங்குது காரணம் சாத்தான் உன் சிந்தனையில் முழுமையாக ஆக்கிரமித்து இருக்கிறான்😮
அரபி பைபிள் தெரியுமா
♥ 1GOD is always GOD. GOD doesn't change HIS nature
♥ 1How can GOD become
-Weak from All Powerful
-Limited from Unlimited
-Mortal from Immortal
-Ignorant from All Knowing
-Dependent from Self sufficient
-humanity from Divinity 🤦🤦🤦
Iraivan oruwanea awanukku inaiyana nigarana veru entha sakthium illai awanukku manaivi makkal evarum illai awanukku oon urakkam ooivu ethuvum illai iraivanai kandavar everum illai emathu paarvai awanai adiyathu awanukku pirappum illai maranamum illai awnai pondru veru epporulum illai manithanai kadavul aakkinaal kadavulai sathaan aaga aakkividuwargal I raivan thuimaiyanawan parisuthamaanavan olimayanavan awan maaperum sakthi.
♥ 2தம்பி துலுக்க ப்ளஸ்ஸா பைபிளில் எங்கயாவது ஏக இறைவன் இயேசு கிறிஸ்து அற்புதங்கள் செய்யும் போது யாரையாவது பார்த்து வேண்டிக்கொண்டு எதாவது அற்புதம் செய்தாரா என்று பைபிளில் ஒரு வசனத்தையாவது காட்டு பார்ப்போம் டேய் உருட்டுவதற்க்கு ஒரு அளவு வேண்டும் நான் திரும்பவும் சொல்கிறேன் யூத, கிறிஸ்தவர்கள் வணங்குவது யாவே இறைவனை ஆனால் நீங்கள் வணங்குவது முகமதுநபியால் உருவாக்கப்பட்ட ஒரு அல்லா என்னும் போலி இறைவனை இந்த அல்லாவால் ஒரு அற்புதமும் நிகழ்தமுடியாது ஏனென்றால் அது உயிரற்ற கதாபாத்திரம் 2047 க்குள் உலகம் முழுவதையும் இஸ்லாமாக மாற்ற உன்னை போன்ற பெயர் தாங்கிய கிறிஸ்தவர்களை முஸ்லிம்கள் பயன் படுத்துகிறார்கள்
♥ 2உலகில் 4200 மதங்கள் உள்ளன. எல்லா மதங்களும் சொல்கிறது இயேசு கிறிஸ்து எனது மதம் என்று 😭ஆனால் பைபிள் சொல்லுகிறது. இந்த 4200 மதங்களும் பொய் என்று காலத்தியர் 3:28. இந்த 4200 மத குருமார்களை குறித்து இயேசு சொன்னது. இவர்கள் திருடர்களும், கொள்ளைக்காரர்களும், அக்கிரம செய்கைக்காரர்களும், விபச்சாரக்காரர்களும், மாய்மாலக்காரர்களும், விக்கிரகாராதனைக் காரர்களும், பண ஆசைக்காரர்களுமாய் நிறைந்திருக்கிறார்கள். இவர்களை நம்புகிறவர்கள் இந்த உலகில் 1/3 பங்கு அதாவது 300 கோடி பேர் உள்ளனர். இவர்களில், அநேகர் (ஜெபிக்கும்முன் அல்லது தர்மம் செய்யும்முன் தன் சொந்த சகோதரனை மன்னிக்க முடியாத பாவத்தினால் இன்று 3 பேரில் ஒருவருக்கு வியாதி கிட்டத்தட்ட 300 கோடி பேருக்கு வியாதி) பலவீனரும், வியாதியுள்ளவர்களுமாய் இருக்கிறார்கள். அநேகர் (தினம் மருத்துவமனையில் 170990 பேருக்கு மேல் மரித்துக் கொண்டிருக்கிறார்கள்) நித்திரையும் அடைந்திருக்கிறார்கள் என்று 1கொரிந்தியர் 11:30 சொல்லுகிறது. 😭 “பாவத்தின் சம்பளம் மரணமே” எனவேதான் தேவன் இந்த மதவாதிகளையும், அரசியல்வாதிகளையும் நம்பும் அனைவரையும் ஒரு நிமிடத்தில் 20 கோடி நட்சத்திரங்களின், அக்கினி புகை கந்தகத்தால் மனுஷரில் மூன்றிலொருபங்கு அதாவது 300 கோடி பேரை, உயிரோடே எரித்துக் கொல்லப்போகிறார். வெளிப்படுத்தல் 9:15-18. தயவு செய்து இந்த உண்மையை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். 🙏🏽 இதை இந்தியாவில் மட்டும் அல்ல இந்த உலகம் முழுவதும் தைரியமாக உரக்கச் சொல்லிவரும் உங்கள் சகோ. ஜெயமணி ராயப்பன், மேல இலந்தைக்குளம், திருநெல்வேலி, தமிழ் நாடு , இந்தியா 00917708771632.