ஒரே ஒரு குர்ஆன் வசனத்தில் இறைவனது ஆற்றலும் வல்லமையும்┇சுதாகர் என்ற அகமது┇05-04-26┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 23, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

ஒரே ஒரு குர்ஆன் வசனத்தில் இறைவனது ஆற்றலும் வல்லமையும்┇சுதாகர் என்ற அகமது┇05-04-26┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

118
Comments appear after administrator approval.
@mmk6267 YouTube

ஏன்?

@noorulameen5754 YouTube

Keatta visaytha nama sindepoma???..

Nalla visyam padividalamea...

Nallavisayam seithu nalla maaru dalgalai kanalam ..

@nanthinikidnapillai YouTube

Jesuve unmayaana kadavul anpu theivam jesuvin peyarai unkalai kaakkum

@nanthinikidnapillai YouTube

​@NurulAmeen-t8y“உங்களுக்கு சரியான விளக்கம் இல்லை. பழைய பைபிள், புதிய பைபிள் என்று இல்லை; எல்லாம் ஒரே பைபிள்தான்.
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்பதுதான் உள்ளது.
பழைய ஏற்பாடில் ஆதாம் தொடங்கி அபிரகாம், தாவீது, மோசே ஆகியோர் வரை வரலாறு உள்ளது. புதிய ஏற்பாடு இயேசு பிறந்ததிலிருந்து, அவர் மரித்தது மற்றும் உயிர்த்தெழுதல் வரை கூறுகிறது.
முழு பைபிளிலும் இயேசு இறைவன், அவர் மரித்து உயிர்த்தெழுவார் என்று பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. பைபிளில் ஒரு சொல் கூட மாற்றப்பட்டால் அது மிகப் பெரிய பாவம் என்று கூறப்பட்டுள்ளது.
பல முஸ்லிம்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று தவறாக நம்ப வைக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. விழித்துக் கொள்ளுங்கள்

@nanthinikidnapillai YouTube

​@NurulAmeen-t8y.
Jesuve unmai theivam . Unkal m.nabiye solliyirukkaar jesuvai pinpattunkal illaaviddaal narakaththukku enru.
Bible idicherukal enru solliye unkalai idaiyil vanthavarkal maattividdaarkal.

யேசு கடவுள் என்று நேரடியாக கூறப்படும் வசனங்கள்
யோவான் 1:1,14
“ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது… அந்த வார்த்தை தேவன்… அந்த வார்த்தை மாம்சமானது.”
→ “வார்த்தை” = யேசு என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது.
யோவான் 10:30
“நான் மற்றும் பிதா ஒன்றே.”
→ யேசு தன்னை கடவுளுடன் ஒன்றாக சொல்கிறார்.
2. யேசுவை கடவுள் என்று அழைக்கும் வசனங்கள்
யோவான் 20:28
தாமஸ் சொன்னார்: “என் ஆண்டவரும் என் தேவனும்!”
→ யேசுவை நேரடியாக “தேவன்” என்று அழைக்கிறார்.
தீத்து 2:13
“நம்முடைய மகத்தான தேவனும் இரட்சகருமான யேசு கிறிஸ்து”
→ யேசு = தேவன் + இரட்சகர்
3. யேசுவுக்கு மட்டும் இருக்கும் அதிகாரங்கள்
பாவங்களை மன்னித்தார் (மாற்கு 2:5–7)
→ பாவம் மன்னிப்பது கடவுளுக்கே உரியது
இறந்தவர்களை உயிர்ப்பித்தார் (யோவான் 11)
இயற்கையை கட்டுப்படுத்தினார் (காற்று, கடல்)
4. யேசு தன்னை “நான் இருக்கிறவன்” என்று சொல்வது
யோவான் 8:58
“ஆபிரகாம் முன்பே நான் இருக்கிறவன்”
→ இது Moses-க்கு கடவுள் கூறிய “I AM” பெயரை நினைவுபடுத்துகிறது

@nanthinikidnapillai YouTube

​​@NurulAmeen-t8yella muslimukkum bible idaicherukal enru brain Washed pannappaddullathu .
Bible il oru sollu maarinaalum mika periya paavam enru sollappaddirukku

@NurulAmeen-t8y YouTube

உண்மை முற்றிலும் உண்மை 💪🤲🤲🤲🤲❤️

@NurulAmeen-t8y YouTube

நான் கடவுள் என்று முழு பைபிலிலும் இயேசு நான் கடவுள் என்று சொல்லவே இல்லை எஹூதிகள் பூ சுத்தி விட்டான் .

@NurulAmeen-t8y YouTube

சிலுவையில் ஆணி அடித்து எஹூதிகளால் கொள்ளப் பட்ட இயேசு.😂😂😅

@shiffershiffer2057 YouTube

It's really miraculous the way the Lord of all worlds claims about Himself ! And it's no wonder the message will reach only to the people who are in search of the real miracle. May God bless all with righteous path.

@Rosakatu304 YouTube

50 வருடமாக ப் பயணம் செய்து கொண்டிருக்கும் வோயேஜர் கலத்தை விண்வெளியில் ஓட விட்டிருக்கிருக்கும் விஞ்ஞானிகளுக்கே கிடைக்கப் பெறாத இஸ்லாம் கிடைக்கப் பெற்றுள்ள வர்கள் எப்பேர்ப்பட்ட வர்கள்.சிந்தியுங்கள் செயல்படுங்கள் .சுய நலமின்றி நம் மற்றைய சகோதரர்களுக்கும் கிடைக்க.ஆமீன்.

♥ 3
@VijayaragavanG-t1d YouTube

இதை குடுகுடுப்பைக்காரன்கூட சொல்வான். கடவுள் சொன்னதா. ரீல் விடாத பாய்.

@VijayaragavanG-t1d YouTube

​@mmk6267உழைக்கலன்னா பிச்சை எடுக்கனும். தொலுகை கடவுள் ன்னு மசூதி வாசல்ல படுத்தா யரோ ஒருத்தர் சாப்பாடு கொடுத்தா அதை அல்லாஹ் கொடுத்தார் ன்னு சொல்வுங்க.

@nanthinikidnapillai YouTube

Jesuve unmayaana kadavul.ellorun jesuvidam vaarunkal unmayaana theivam jesuvin anpitku inai illai

@ALMMahroof YouTube

அல்லாஹ்வை பற்றிய தெளிவை குர் ஆனைக்கொ ன்டே தெளிவு படுத்தி உள்ளீர்கள் நன்றி.

♥ 12
@ertiga2621 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. நானும் ஒரு முஸ்லிம்தான் ஆனால் மண்ணாகத்தான் இருக்கிறேன். இவ்வளவு விளக்கங்களை எவ்வளவு தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். எத்தனையோ மௌலானா மௌலவிகள் இந்த ஆயத்துல் குர்ஸிக்கு விளக்கம் சொல்லி உள்ளார்கள். முழுமையாக என் மனதில் அதை ஏற்றியது நீங்கள் தான் உங்களுடைய விளக்கம் தான். உங்களுக்கு ஆயிரம் நன்றிகள்

♥ 7
@moonhomeo1284 YouTube

உண்மை அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் உழைப்பு அல்லாஹ் அருள் புரிவானாக

♥ 3
@Velmuruga-p4r YouTube

😂 சனாதன தர்மத்தின் பல தெய்வத்தை வணங்குகிறோம் என உளறுகிறான் ..பூமி மனிதனை இறைவன் படைத்தான் என கூறி பகவத் கீதை சிவ கீதை விஞ்ஞானிகளிடம் உதை வாங்காது..பூமி மனிதன் எப்படி வந்தான் என விஞ்ஞான வகுப்பில் கற்பிக்க விஞ்ஞானம் தருவது இறைவன் .ஈசன் மகாவிஷ்ணு வின் கடமை எனவே இறைவன் ஈசன் மகாவிஷ்ணு பிரம்மா விளக்கும விஞ்ஞான வகுப்பில் கற்பிக்க பட்டு உலகை ஆளும் பகவத் கீதை சிவ கீதை யின் விஞ்ஞானம் படி👉 21 ஆம் நூற்றாண்டில் கூட. பூமி மனிதனை இறைவன் படைத்தான் என..கம்பி கட்டும் கதை கூறி பிற மதத்தவன் விஞ்ஞானிகளிடம் உதை வாங்குகிறான் 😂. விஞ்ஞானம் தர வேண்டியது இறைவனின் கடமை.அணு தான் சிவலிங்கம் என்பதை படி..கடவுள் துகள் ஆராய்ச்சி மையம் 𝗖𝗘𝗥𝗡 நடராஜர் சிலையை ஏன் வைத்துள்ளது ??
.1.லிங்கம்..
லி.👉லயம் ஒடுங்குதல்
கம்..👉 கம்யம் தோன்றும் இடம் அதாவது பிறப்பு இறப்பு என்ற ஆரம்பமும் முடிவும் ஒன்றாய் சேரும் புள்ளி தான் Singularity தான் நீள் வட்ட லிங்கம்
1.மகாவிஷணு வின் நாபியோடு பிரம்மா தாமரைத் தண்டில் ஏன் இணைந்துள்ளார் ?
2..ஏன் ஈசன் காஸ்மிக் டான்சர் ?
3..ஏன் பிரம்மாவை இணைத்து மகாவிஷ்ணு பாற்கடலில் அமைதியாக துயில்கிறார் ? ? இந்த 3 கேள்விக்கு பதில் கூறினால் அணுவின் அமைப்பு வந்து விடும் 🇮🇳👍 இந்துக்கள் பல கடவுளை வணங்குகிறோம் என விஞ்ஞான அறிவின்றி மூடன் உளறுகிறான் . ..உலகை உண்டாக்கிய அணு ஒன்றா ? பல சக்தியா ?? . அணுவில் 3.+ 3 = 6 அடிப்படை சக்திகள்
இருந்தால் அணு ஆறு விதமான சக்தியா? அணுவின் 6 அடிப்படை சக்திகளான
புரோட்டான்(+) ..> பிரம்மா
நியூட்ரான் (0)..> மகாவிஷணு
எலக்ட்ரான் (_).>சிவன் மற்றும்
ஏன்டி நியூட்ரான் புரோட்டான் எலக்ரான் என்ற முப்பெரும் தேவி மும்மூர்த்திகளின் மனைவிகள் என்ற 6 அடிப்படை சக்திகள் தான் அணுவின் அடிப்படை சக்திகள் .இந்த அணுவின் அமைப்பு தான் சிவலிங்கம்..சிவலிங்தத்தின் மேல் பகுதி சிவன்.நடுவில் மகாவிஷ்ணு அடியில் பிரம்மா உள்ளனர்.
1.பிரம்மா ஏன் மகாவிஷணு வின் நாபியோடு தாமரை தண்டில் இணைந்துள்ளார் ? பாசிடிவ் (+)எனர்ஜி கொண்ட புரோட்டான் என்ற பிரம்மா தனியாக செயல்பட்டால் Electrostatic repulsion ஏற்பட்டு அவை ஒற்றை ஒன்று விலக்கி ஓடும் எனவே புரோட்டானை இழுத்து வைக்க நியூட்ரான்(0)
வேண்டும் அதனால் தான் நியூட்ரான் என்ற மகாவிஷணு எலக்ட்ரான் என்ற பிரம்மா வை தாமரை தண்டில் இழுத்து வைத்துள்ளார்.. 2.ஏன் ஈசன் காஸ்மிக் நடனமாடுகிறார் ? புரோட்டான் என்ற பிரம்மா மற்றும் நியூட்ரான் என்ற மகாவிஷணு வும் நியூக்கிளியஸில் அமைதியாக இருக்கும் சக்திகள் ஆனால் எலக்ரான் நியூக்ளியஸை சுற்றி அதி வேகத்தில் ஓடும்..காஸ்மிக் டான்ஸ் என்பது அண்டத்தில் அணு துகளின் நிலையற்ற அசைவை குறிக்கும்
ஆகவே தான் எலக்டரான் என்ற ஈசன்...நடராஜன் என காஸ்மிக் டான்ஸ் ஆடுவது போல காட்டப் படுகிறது.
>..ஏன் எலக்ட்ரான் என்ற காஸ்மிக் டான்சர் சிவன் அழிப்பவர் 👉 அதாவது எலக்ட்ரான்கள் அதிகம் அல்லது குறைவாக இருந்தால், வேதியியல் மாற்றங்கள் ஏற்படும் – பழைய நிலை அழிந்து புதியது உருவாகிறது....அது தான் அதனால் தான் கடவுள் துகள் ஆராய்ச்சி மையம் 𝗖𝗘𝗥𝗡 ..காஸ்மிக் டான்சர் நடராஜர் சிலையை வைத்துள்ளது.. > ஏன் ​​> ஏன் புரோட்டான் என்ற பிரம்மா படைப்பாளர்? புரோட்டான் தான் அணுக்கருவின் ஆதாரம்; புதிய பொருள் உருவாகும் போது புரோட்டான்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.எனவே புரோட்டான் என்ற பிரம்மா படைப்பாளர் ஆனார்.
>ஏன் நியூட்ரான் என்ற மகாவிஷணு காக்கும் தெய்வம்? .நியூட்ரான் என்ற மகா விஷ்ணு காப்பவர்.அணுவிற்கு நிலைத்தன்மையை (stability) கொடுப்பது தான் நியூட்ரான். நியூட்ரான் என்ற மகாவிஷ்ணு இல்லாமல் புரோட்டான் இருக்காது அணுக்கரு நிலைத்திருக்காது
.விஷ்ணு என்ற நியூட்ரான் தான் பிரம்மா என்ற புரோட்டானை இழுத்து வைத்து அணுவை காக்கும் என்வே விஷ்ணு காக்கும் தெய்வம் ஆனார்.
.> ஏன் மகாவிஷணு பாற்கடலில் பிரம்மாவை இணைத்து அமைதியாக துயில் வது போல் உள்ளார்.? ஏனெனில் நியூட்ரான் என்ற விஷ்ணு.. பிரம்மா என்ற புரோட்டான் என்ற இரு சக்திகளும் அணுவின் கருவில் அமைதியாக இருக்கும் எனவே மகாவிஷ்ணு அமைதியாக துயில்கிறார் ஆனால் . எலக்டரான் என்ற ஈசன் மட்டுமே அணு கருவை சுற்றி ஓடும் அதனால் ஈசன் காஸ்மிக் டான்சர் என்ற அண்டத்தின் அணுக்களின் அசைவை காட்டுகிறார் இதனால் தான் கடவுள் துகள் ஆராய்ச்சி மையம் CERM நடராஜர் சிலையை வைத்துள்ளது . கூகுள் பாருங்கள் 🇮🇳👍 ..God particle as Hiranyagarbha in Rig Veda. 10;121

@MohammedirsathMohammedirsath YouTube

நண்பரே!! அல்லாஹ் தான் நாடியோருக்கு நல் வளியை காட்டுகிறான்... உங்களை பார்த்து என் மனம் உருகி கண்கள் குளமாகி நிற்கிறது..

♥ 3
@abubakker3552 YouTube

மாஷாஅல்லாஹ்

♥ 1
@MuhammedAnsari-m1u YouTube

Maasah allah alhamdulillah allahu bicmen only one waaltukkal sagotra

♥ 1
@nasmiyabaseer YouTube

Alhamdulillah...allah ungalukku jannathul pirdausil idamalippanaha.....

♥ 1
@MkNasardeen YouTube

Ungalukku Allah Arulpuriwanaha.

@rameenmeerann4876 YouTube

மாஷாஅல்லாஹ்
உங்களது கருத்து மிக ஆழமாகவும் அருமையாகவும் அற்புதமாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.

♥ 5
@dhoulathbasheer4438 YouTube

Oru pirapulirundhu muslim kooda ivvalavu thelivana puridhalodu pesavillai sindhika neramillai ellaam muslim vaalibarhalum vungalaipola vunarndhu vaalanum weldan thambi

@AtheekRahman-mk1he YouTube

Maashaa Allaahu Brother Allaahu Subhaanahu WaTaala Ungalukku Arul PurewAanaaha Aameen

♥ 1
@khanabujamal3256 YouTube

இறைவனை புரியகூடிய வகையில் புரிந்து கொண்டீர்கள்

♥ 3
@Mansoorali-yl3bl YouTube

ஆயத்துல் குர்ஸி அல்லாஹுத்தஆலா விளக்கம் சொல்லி உள்ளான் என்பது தான் தெரியும் இருந்தாலும் இதனை தெளிவுபட விரிவாக விளக்கிக் கூறிய தாங்களுக்கு இன்ஷா அல்லாஹ் ஹிதாயத்தையும் நேர்வழியையும் காட்டி மென்மேலும் தங்களுக்கு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்குவானாக ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

♥ 6
@AaAshraff YouTube

மாற்ருமதநண்பர்களே உங்கள்போக்கில்செல்லுங்கள் நிர்பந்தமில்லை பொதுவாகசிந்திக்கக்கூடிய சிந்திக்க ஆசையுள்ளமனிதர்கள்மட்டும் சிந்திக்கலாமே

♥ 2
@rebayeerebayee5257 YouTube

தொடரட்டும் உங்கள் பணி.ஒருசிந்திக்கும் மனிதனாக இந்த வார்த்தைகளை ஆராய்ச்சி செய்யலாம்.இதுகுர்ஆனில்உள்ள மிகமிக சிறு பகுதி.படைத்தவன் (அல்லாஹ்)நாடினால் நேர்வழிகிடைக்கும்

♥ 5
@jonnywincent663 YouTube

Ningal solgiradhu 7oo years befor kuhran Biblil sollugiradhu.

@itsmenizumol YouTube

சகோதரா ... ஒரு உண்மையை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் உட்பட இஸ்லாத்தை வெறு்பபவர்கள், விமர்சிப்பவர்கள், எவருமே குர்ஆனை தொட்டுக் கூட பார்த்திருக்க மாட்டீர்கள், அஹ்மத் இந்த வீடியோவில் சொன்ன இறைவனது ஒரு ஸ்டேட்மென்டை கூட முறியடிக்க திராணி அற்றவர்கள், எனவே உங்கள் வாதமும், உங்கள் குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றால், ஒன்று குர்ஆன் முழுவதும் படித்து ஆய்வு செய்து தக்க காரணத்துடன் குர்ஆன் பொய் இஸ்லாம் பொய் என்பதை நிரூபிக்க வேண்டும் ... அதை செய்துவிட்டு பிறகு அல்லாஹ் தேவையில்லாமல் இந்த உலகத்தை படைத்தான் அது இது என்று பிதற்றிக் கொள்ளுங்கள், அப்படி செய்யாதவரை உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் ...(ஜொரம் வான் க்ளேவரன் இவர் இஸ்லாத்தை எதிர்த்ததில் உங்களை விட அப்பனுக்கு அப்பனாக இருந்தவர் குர்ஆனுக்கு எதிராக ஒரு புத்தகம் எழுத வேண்டும் குர்ஆன் பொய் என்று உலகுக்கு நிரூபித்து காட்ட வேண்டும் என்று முற்பட்டவர் குறிப்புகள் திரட்டுவதற்காக முதன் முதலாக குர்ஆனை திறந்தார் ... இன்றைக்கு அல்லாஹ்வின் அருளால் உலகம் முழுக்க இஸ்லாத்தை பிரச்சாரம் செய்துகொண்டு பலபேரை இஸ்லாத்துக்கு கொண்டுவந்துகொண்டு இருக்கிறார். Joram van klaveren ஃப்ரென்ச் பாராளுமன்ற உறுப்பினர் கூகிள் செய்து பாருங்கள் முழு விபரம் கிடைக்கும் ... )

♥ 2
@abjafaywaz YouTube

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
(அல்குர்ஆன் : 47:24 )

♥ 3
@Aliflaammeem7867 YouTube

ஸுபஹானல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹூ அக்பர்
லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

♥ 6
@mohammedfazurullah3665 YouTube

குர்ஆன் ஒதும்போது
தலையில் தொப்பி போடுங்க தம்பி

@niharahaleem7872 YouTube

மாஷா அல்லாஹ் முஸ்லீமாக பிறந்த ஒருசிலருக்கே இப்படியான விளக்கத்தை தரமுடியாது. இந்த சிந்தனையாற்றல் இறைவன் கொடுத்த அருள். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹு அக்பர்.🤔🤔🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲👍👍👍👍🌟💯🌟🌟🌟🌟👌👌👌👌❤️❤️❤️❤️❤️

♥ 8
@AbdusSamadh-j5f YouTube

மண்ணாங்கட்டி எனது பழைய பென்சன் அப்துஸ் ஸமது புதிதாக பெயர் அருணாச்சலம் ஓகேவா பிரபஞ்ச படைப்பாளனுக்கு பேர் ஊர் வேஷம் சடங்கு ஆகும் எல்லாம் வேளைக்காகாது ஆனாலும் ஹைர் இன்ஷாஅல்லாஹ்

♥ 1
@aslambasha30 YouTube

Assalamu alaikum. Very useful

♥ 2
@noorulameen5754 YouTube

ahmed avargalea allah ungalukkum ungal kudumbathirkkum allah vin kirubai endrum nilavattumaga aameen...

Allah unagalin valvil barakattum ,rahmattum,mealum palamakkalukku ungalin markkavilakattal adigamana makkalai nearvali paduthuvanaga aameen..

♥ 3

Related Videos