ஒரே ஒரு குர்ஆன் வசனத்தில் இறைவனது ஆற்றலும் வல்லமையும்┇சுதாகர் என்ற அகமது┇05-04-26┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 23, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

ஒரே ஒரு குர்ஆன் வசனத்தில் இறைவனது ஆற்றலும் வல்லமையும்┇சுதாகர் என்ற அகமது┇05-04-26┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

118
Comments appear after administrator approval.
@noorulameen5754 YouTube

​@mohanraj.g4826
Ingu vivadam seiyya yaar vaadam vetriperum nu pottiyalla ..

Na oru muslim nu ittana kaalam valthu oru vasanam kooda arthtoodu padikka tavariyanaan vetkapadugirean..

Alhamdulillah allah taan nadiyavarkku nearvali koduppavan intha sudagar nu puduyathaga islatirkku vantu engalaividavum oru padi vuyarthu irukkirar ..

Neegal sirupilla tanamaga adam pidikka veandam ..

Arivarnthu sindiyugal sudagar sintidaar avar tealaivu peatraar ..


Insha allah neegalaum. Viraivil islathil arithu varuveergal . ..insha allah...

♥ 1
@r.m.muruganr.m.murugan3470 YouTube

அல்லாவைஎதற்க்கூ உலகத்தைபடைத்தான் அவன்படைக்காமலிருந்திருந்தால் இந்த கஸ்ட்டம் ஒவ்வொருஉயிர்களுக்கும் இல்லாமல்இருந்திருக்கும் முன்புஇல்லாத உலகத்தை உயிர்களை டைத்து துன்புறவைத்தா அல்லாவை நரகத்தில்தள்ளணும்

@aknl1988 YouTube

அறியாமை
நேர்வழி

♥ 1
@mohanraj.g4826 YouTube

​@Ahmediam23ஆத்திகராக வாழ்வதை விட நாத்திகராக வாழ்வது சிறந்தது. கடவுள் என்ற கருத்து இல்லாமலும் வாழ்க்கை சாத்தியம். மனித வாழ்க்கை கணிக்க முடியாதது.

@Ahmediam23 YouTube

சகோதரரே

நானும் உங்களை போன்று தான் எண்ணிக் கொண்டு ஒரு நாத்திகனாக வாழ்ந்து கொண்டு இருந்தேன் 2 வருடம் முன்பு வரை.

ஒரு சிறு திருத்தம்
காஃபிர் என்பவர்
இறைவன் பற்றிய உண்மை செய்தி கிடைத்த பின்பு மறுப்பவர்கள் மட்டுமே. அத்தகையவர்கள் அறியாமையில் மறுத்தவர்கள் அல்ல, அறிந்த பின்பு கர்வத்தால் மறுத்தவர்கள்
இது தான் குரான் கூறும் காஃபிர் வார்த்தையின் அர்த்தம்.

♥ 5
@RifasRifas-b9q YouTube

உண்மை
அரியாமை எனும் இருளை நீக்குவோம்

நேர்வளி அடைவோம்
அல்லாஹு அக்பர்
யாரப்பி ஹிதாயா

♥ 8
@mohanraj.g4826 YouTube

​@mmk6267உயிர் வாழ்வதற்கு உணவு, நீர், இருப்பிடம் மட்டுமே தேவை, மதம் அல்ல. வாழ்வதற்கு கடவுள் தேவையில்லை; கடவுள் இல்லாமல் இந்த முழு உலகமும் உயிர் வாழ முடியும். கடவுள் மட்டுமே இந்த உலகத்தைப் படைத்தார் என்று நீங்கள் கூறினால், இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஏன் துன்பப்படுகின்றன? இந்த உலகில் பலர் மதத்தின் பெயரால் துன்பப்படுகிறார்கள்.

@mohanraj.g4826 YouTube

​@mmk6267உயிர் வாழ்வதற்கு உணவு, நீர், இருப்பிடம் மட்டுமே தேவை, மதம் அல்ல. வாழ்வதற்கு கடவுள் தேவையில்லை; கடவுள் இல்லாமல் இந்த முழு உலகமும் உயிர் வாழ முடியும். கடவுள் மட்டுமே இந்த உலகத்தைப் படைத்தார் என்று நீங்கள் கூறினால், இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஏன் துன்பப்படுகின்றன? இந்த உலகில் பலர் மதத்தின் பெயரால் துன்பப்படுகிறார்கள்.

@shaikkuthbudeen5594 YouTube

அஹமத் உங்கள் மீது இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட காரணத்தால் மறுமையில் அல்லாஹ் உங்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் உயர்ந்த சொர்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு இடம் அளிப்பானாக ஆமீன்

♥ 39
@Akbarali-fs4qm YouTube

அஸ்ஸலாமும்அலைக்கும்வ.பரக்காத்தஹூ.உங்கள்பணி.சிறக்க.எல்லாம்வல்ரஹ்மான்.துனைஇருப்பான்.இன்ஷா.அல்லாஹ்.

♥ 7
@mmk6267 YouTube

உங்களுடைய உழைப்பை வைத்து உங்களுடைய காசை வைத்து உங்களால் இறைவனுடைய காற்றை காசு கொடுத்து வாங்கி எவ்வளவு காலம் வென்டிலேட்டர் மூலம் சுவாசிக்க முடியும்?

உங்களுடைய உழைப்பை வைத்து உங்களால் தண்ணீரைத் தயாரிக்க முடியுமா?

உங்களுடைய உழைப்பை வைத்து உங்களால் உங்களுடைய உயிரை காசு கொடுத்து வாங்கி தக்க வைக்க முடியுமா?

உங்களுடைய உழைப்பை வைத்து இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜீவ ராசிகளையும் காப்பாற்ற முடியுமா?

உங்களுடைய உழைப்பை வைத்து இன்னொரு உலகத்தை உருவாக்க முடியுமா?

♥ 9
@mohanraj.g4826 YouTube

குர்ஆன் எனக்கு உண்ண உணவு தருவதில்லை. குர்ஆன் எனக்குக் குடிக்கத் தண்ணீர் தருவதில்லை. குர்ஆன் எனக்கு வாழ ஓர் இடம் தருவதில்லை. ஆனால், அல்லாஹ் மீது நம்பிக்கை இல்லையென்றால் நான் ஒரு காஃபிர் என்று அது கூறுகிறது. மனிதர்களின் சொந்த உழைப்புதான் அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும், அல்லாஹ் அல்ல.

♥ 1
@AlrasiAlrasi-x2s YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்

♥ 5
@hameedibraaheem1628 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும். தேடுபவர்களின் வசதிக்காக, இது அத்தியாயம் 2ல் உள்ள அத்தாட்சி எண் 255.

♥ 10
@ahamedkabir3577 YouTube

Assalamu alaikum. Dear brother i watched your video. Your analysis of the Qur'an is commendable. One thing you said about the name Allah is not right. Allah is a single name which can't be split into two or more even if it gives a meaning. Just for your information, can you show even one ayath in the Qur'an where Allah calls himself as al ilah?. No. Actually Ilah, means anything that is worshipped by people, and the name Allah is unique and unsplittable.

♥ 2

Related Videos