கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

1,284
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@fathiha-n7q YouTube

Any kristiens her 🙋‍♀️

@artandcraftworld-k2g YouTube

வார்த்தை (ஒளி ருபமான) இறைவன் மனுரூபமானார். அவரே இயேசு அவரே மெசியா. இரவு உணவின் போது நற்கருணையை‌ ஏற்படுத்தினார். இயேசு நற்கருணையில் இரத்தமாகவும்,சதையாகவும் இன்னும் உயிரோடு வாழ்கிறார். நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் 3ம் நாள் உயிர்துறந்தார் 40ம் நாள் விண்ணகம் சென்றார்.2வதாக மீண்டும் வருவார்.

♥ 2
@Ben-hur7 YouTube

@fmm4887 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:1

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
யோவான் 1:2

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
யோவான் 1:3

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
யோவான் 1:4

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.
யோவான் 1:5

உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
யோவான் 1:9

அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை.
யோவான் 1:10

அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யோவான் 1:11

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12

அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
யோவான் 1:13

அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
யோவான் 1:14

@farhanfarook5776 YouTube

Assalamu alaikum mashaallah Alhamdulillah subhanallah 👍💚🕊✔️

@fmm4887 YouTube

அந்த பிதா யாரு?

@Kumar-HariChrish YouTube

இயேசு கிறிஸ்துவை வேதம் *எல்லாவற்றிலும்* முக்கியப்படுத்தி முதன்மைப்படுத்தி வைத்ததன் நோக்கம் இன்னதென்று அறியாததின் விளைவே,
இதற்க்கெல்லாம் காரணம்.

இயேசுவை முழுமையாக அறியாமல், பிதா சுதன் ஆவி என்று நம்புகிற இடத்தில் பிரிவினையும் பின் மாற்றமும் இருக்கும்.

இயேசு சொன்னார்:
என்னை விசுவாசிக்கிறவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் புறப்பட்டு ஓடும்.

நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.

@rajeshraja2729 YouTube

Fake ithu avaru oru muslim avaru poi Christin soldrararu unmai satchi sollum pothu ethuku phone pathutu soldraru 😊

@சத்தியத்திற்காகநில் YouTube

பெரிய விளக்கம் தேவையில்லை சிறிய விளக்கம் நான் தருகிறேன்.சரியா? என்று குரான் படித்து உறுதிபடுத்தி கொள்ளவும்.. பைபிளையும் படித்து கொள்ளவும். சரி சதுசேயர் கூட்டம் இயேசுவிடம் கேட்ட கேள்வி ஒரு பெண்ணை 7 பேர் சகோதர்கள் ஒருவர் பின் ஒருவர் திருமணம் செய்தார்கள் உயிர்தெழுதலில் இவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள் என்பது இயேசு பதிலளித்தார் வேதவாக்கியங்களை அறிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள். நித்திய பரலோக வாழ்வில் கொள்வனை, கொடுப்பனை இல்லை அதாவது திருமணம் இல்லை. குரான் இதற்கு நேர் எதிரானது.சொர்க்கத்தில் ஒரு நபருக்கு 70 பெண்கள் கிடைப்பார்கள். இத எவனோ சொல்லி மதம் மாத்தியிருக்கான். எது எப்படியோ உனக்கு எங்கே போச்சி புத்தி.

♥ 2
@Mara_Thamilan YouTube

@jamesrock6703 நரகத்திற்கு செல்லப்போகும் நீ தான் கள்ளன் தீர்கதரசி பவுளால் வஞ்சிக்க பட்டு இருக்கிறாய்

ஆதாம் முதல் ஆபிரகாம், மோசே,தாவீது, முஹம்மது நபி வரை அனைத்து தேவதூதர்களுக்கும் இறைவன் ஒருவரே
Even ஏசு கிறிஸ்து மண்டியிட்டு தலை வணங்கியதும் அந்த ஒரே ஒரு ஏக இறைவனுக்கு.

பொய்யன் பவுளின் போலி திருத்துவ கொள்கையை பின்பற்றும் நரகவாசிகளுக்கு மூன்று கடவுள்.

"ஏகத்துவத்தை அவமதித்து ஆபிரகாமின் ஓரிறை கொள்கைக்கு அடையாளமான விருத்தசேதன உடன்படிக்கையை உடைத்து, உருவ வழிபாடு, மனித வழிப்பாடு செய்யும் கிறிஸ்தவம் பொய்களால் பொய்யன் பவுல் & Co வால் எழுதப்பட்டு பின்பு வந்த சுயநல ராஜாக்களால் பலமுறை திரித்து எழுதப்பட்ட உலகில் மிக போசமாக கையாடல் இடைசொருகல்கள் நிறைந்த காம புஸ்தகம் தான் பைபிள்"

Song of Solomon 7
2. உன் தொப்புள் ள்திராட்சரசம் நிறைந்த வட்டக்கோப்பை போலிருக்கிறது; உன் வயிறு லீலி புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது.

3. உன் இரண்டு மார்புகளும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது.

Song of Solomon 7

7. உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும், உன் மார்புகள் திராட்சக்குலைகள் போலவும் இருக்கிறது.

11. வாரும் என் காதலியே! வயல்வெளியில் போய் இரவு கிராமங்களில் தங்குவோம்.😜😜😜😋😋

@sheerinshaik635 YouTube

Bible la ethana version irku brother.... edhu padicha Christianism therinjukalam?​@jayarajgabriel1631

@jamesrock6703 YouTube

இவள் வஞ்சிக்கப்பட்டவள்...

♥ 1
@jamesrock6703 YouTube

அது எப்படி டா இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படாமல் அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்??

@jamesrock6703 YouTube

நீ என்ன தான் இஸ்லாத்துக்கு முட்டு குடுத்தாலும் முஹம்மது என்பவர் கள்ள தீர்க்கதரிசி தான்..

@VelupillaiKumaraguru741 YouTube

உடலுக்கு முதலாளி கிரகம். அவைதான் சகல வழிகளிலும் மனிதனை வழி நடத்துகின்றன. அதனை யாரும் மீற முடியாது.
இதில் கேது திசை நடக்கும்போது அந்தக் கிரகம் குறிப்பிட்ட நபருக்கு பாபியாக இருந்தால் மிகுந்த மனக் குழப்பத்தை ஏற்படுத்துவார்.
அப்பபோது சிலர் இவ்வாறான முடிவுகளை எடுப்பர்.

@MuhammedHaris-td8up YouTube

Actually Christians are the ones who revert to islam...for example...Mohammed ali (boxer)
Mike tyson
Andrew tate
Paul pogba
Frank ribery etc etc

@Mara_Thamilan YouTube

@Jesusisalive-d2t
(அல்குர்ஆன் : 17:81)
(நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; நிச்சயமாக அசத்தியமானது அழிந்துபோவதேயாகும்" என்று கூறுவீராக!

♥ 2
@Mara_Thamilan YouTube

@Jesusisalive-d2t

*ரோமர் 3:7* (தான் ஒரு பொய்யன் என்பதை ஒப்புக்கொள்ளும் பவுல்)
அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?

பவுளை குறித்து ஏசுவின் எச்சரிக்கை:
Matthew 7
15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மேலும் இந்த அத்தியாயம் பவுளை குறித்து தான் பேசுகின்றது என்பதை நிரூபிக்க ஏசுவை கடவுளாக்க போகும் பவுளின் போலி திருத்துவ கொள்கையை ஏசு உடைத்து எறிகின்றார்.
"திருத்துவம் இல்லை என்றால் கிறிஸ்தவம் இல்லை, திருத்துவம் பொய் என்றால் கிருஸ்துவமும் பொய்"

Matthew 7
21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
(என்ன ஒரு பரிதாபம் கிறிஸ்தவர்களின் கடவுளாலேயே நாளை கிருஸ்துவர்கள் கைவிடப்பட்டு நரகிற்கு திருத்தி அடிக்கப்படிவார்கள் என்கிறது இந்த வசனம்)

@Mara_Thamilan YouTube

@Jesusisalive-d2t உன்னை போன்ற சிந்திக்க திராணி அற்றவர்களை மட்டும் தான் புனித பவுல் மற்றும் தேவாலய மிஷ்ஷனரிகளால் மண்டையை கழுவ முடியும்.
இந்த உலகம் இஸ்லாமியர்களை வெறுக்க காரணம் இது சிந்திக்கும் சமூகம் ஒருவர் அல்லாஹ் & முஹம்மது நபி மீது சத்தியம் செய்தாலும் ஆராய்ந்து பார்க்காமல் சாட்சியங்கள் இல்லாமல் ஏற்று கொள்ளாத சமூகம்.
பரிசுத்த ஆவி என் கண்களை குருடாக்கி மீண்டும் பார்வை கிடைத்து அப்போஸ்தலன் ஆகினேன் என்று வந்து எவனாவது உதார் விட்டால் அவனுக்கு மரண தண்டனை கொடுப்போமே தவிர அவனது உளராகளை பின் பற்ற மாட்டோம்.

ஏசு கிருஸ்து மெய்யான தேவதூதன் ஆனால் பவுல் ஒரு பொய்யன் என்பதினாலே ஏசுவின் சீடர் பேதுரு மற்றும் அனைத்து சீடர்களும் பவுளை கொன்று சாத்தானின் மகனின் கதையை முடிக்க முயன்றனர்.

@minnel2693 YouTube

*இஸ்லாத்தின் தீர்க்கதரிசியான அபு-அல்-காசிம் இப்னு அப்துல்லாஹ் /முகமது(ஸல்) அவர்கள் சவுதி அரேபியர்களுக்கு மட்டுமே முதலும் மற்றும் கடைசியுமான தீர்க்கதரிசி ஆவார். குர்ஆன் இதை உறுதிப்படுத்துகிறது.*

(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்;* மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் *அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்;* அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
*[அல்குர்ஆன்-அல்பகரா(பசு மாடு) : 2:136]*

“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் *இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும்,* இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு *அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும்* நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
*[அல்குர்ஆன் - ஆல இம்ரான்(இம்ரானின் சந்ததிகள்) : 3:84]*

இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; *(இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.)* எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்.
*[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) : 6:92]*

*நமக்கு முன் இரு கூட்டத்தினர் மீது மட்டுமே வேதம் இறக்கப்பட்டது - ஆகவே நாங்கள் அதனைப் படிக்கவும் கேட்கவும் முடியாமல் பாராமுகமாகி விட்டோம்* என்று நீங்கள் கூறாதிருக்கவும்;
*[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) 6:156]*

அல்லது *மெய்யாகவே எங்கள் மீது ஒரு வேதம் அருளப்பட்டிருந்தால், நிச்சயமாக நாங்கள் அவர்களைவிட மிக்க நேர்மையாக நடந்திருப்போம்* என்று நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டும் (இவ்வேதத்தை அருளினோம்);ஆகவே உங்களுடைய இறைவனிடமிருந்தும் மிகத்தெளிவான வேதமும், நேர்வழியும், அருளும் வந்துவிட்டது - எவனொருவன் அல்லாஹ்வின் வசனங்களைப் புறக்கணித்து, அவற்றைவிட்டு விலகிவிடுகின்றானோ அவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நம்முடைய வசனங்களை விட்டுவிலகிக் கொள்கிறவர்களுக்கு, அவர்கள் விலகிக் கொண்ட காரணத்தால் கொடிய வேதனையைக் கூலியாகக் கொடுப்போம்.
*[அல்குர்ஆன் - அல் அன்ஆம்(ஆடு, மாடு, ஒட்டகம்) 6:157]*

இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் *எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).*
*[அல்குர்ஆன் - அல் கஸஸ்(வரலாறுகள்) **28:46**]*

ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! *எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).*
*[அல்குர்ஆன் - அஸ்ஸஜ்தா(சிரம் பணிதல்) 32:3]*

*எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.*
*(அல்குர்ஆன் - ஸபா **34:44**)*

(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
*(அல்குர்ஆன் - யாஸீன் 36:5)*

*எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.*
*(அல்குர்ஆன் - யாஸீன் 36:6)*

*எனவே, அவர் ஆபிரகாம் மற்றும் இஸ்மாயலின் வழித்தோன்றல் அல்ல. இஸ்லாம் ஆபிரகாம் வழிவந்த மதமும் அல்ல. போலியைக் கண்டு ஏமாறாதீர்கள்...*

@Jesusisalive-d2t YouTube

@Mara_Thamilan pila sari allam ullatha solli erukku

@Jesusisalive-d2t YouTube

@noorwahednoorwahed718 bible athaum markkama ullatu pati sollierukku

@Mara_Thamilan YouTube

​@Jesusisalive-d2t குரானில் பிழை இருக்கா காமிக்கவும் திராணி இருந்தால்

சாலமனின் மன்மத பாட்டு, தாவீது ராஜா & புதள்வர்களின் காமலீலைகள் நிறைந்த காமாகாமம் Good ஆமா😂😂

@Mara_Thamilan YouTube

​@sahayajohnpeter2208 😂😂😂
He can't even save him self and cried loudly and died in the cross

@abulhasan-ue6lr YouTube

அதனால் தான் பழைய புஸ்தகம் படிக்காதே புதிய புஸ்தகம் படி என்கிறார்கள் இன்றைய திருத்துவர் 👻சாத்தான்👻 அவர்களுடைய செயலை அழகாக்கி விட்டான் 😭😭😭😭😭

@SamAndrew-et8ry YouTube

உன் மனம் தூய்மையா இருக்கு இல்ல என்கிறதை தீர்மானம் செய்றது மதம் தான். அந்த மதம் தூய்மையானதா என்பதை முடிவு செய்றது உன்னுடைய இதயம், இதயத்துல நேர்மையான , பணிவான ஆத்மார்த்தமான தேடுதல் இருந்தா இறைவன் நிச்சியம் நேர்வழி காட்டுவான்.

@Jinnahmohamed-s6f YouTube

Unmai sollum ungalukku nammai pafaittha iraivan arul seivanaha aameen

♥ 1
@neelavanam-z5f YouTube

God bless you humans not god
God not humans

@MohammadAbdulla-e6t YouTube

அல்ஹம்துலில்லாஹ்!!!

♥ 1
@JS.Biblwords YouTube

ஏசாயா ஒன்பதாவது அதிகாரம் ஆறாம் வசனம் படித்துப் பாருங்கள் தெளிவாக

♥ 2
@funnynews6657 YouTube

😂😂😂​@sahayajohnpeter2208

@ShahidShayan-h7c YouTube

சர்வ வல்லமை மிக்க ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளாத வரை எந்தவொரு உள்ளமும் தூய்மையடையாது

@Honeybeeant YouTube

وَاِذْ قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِنِّىْ رَسُوْلُ اللّٰهِ اِلَيْكُمْ مُّصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَمُبَشِّرًۢا بِرَسُوْلٍ يَّاْتِىْ مِنْۢ بَعْدِى اسْمُهٗۤ اَحْمَدُ‌ؕ فَلَمَّا جَآءَهُمْ بِالْبَيِّنٰتِ قَالُوْا هٰذَا سِحْرٌ مُّبِيْنٌ‏

61:6. மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹ்மது' என்னும் பெயருடைய தூதரைப்பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறியவேளையை (நபியே! நீர் நினைவுகூர்வீராக!); எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டுவந்தபோது அவர்கள், "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள்.

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْۤا اَنْصَارَ اللّٰهِ كَمَا قَالَ عِيْسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوٰارِيّٖنَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوٰرِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ فَاٰمَنَتْ طَّآٮِٕفَةٌ مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَكَفَرَتْ طَّآٮِٕفَةٌ ۚ فَاَيَّدْنَا الَّذِيْنَ اٰمَنُوْا عَلٰى عَدُوِّهِمْ فَاَصْبَحُوْا ظٰهِرِيْنَ‏

61:14. நம்பிக்கை கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (அலை) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள் "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியது போல், நீங்களும் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள். எனினும், இஸ்ராயீலின் மக்களில் ஒரு கூட்டம் நம்பிக்கை கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவியளித்தோம்; அதனால், அவர்கள் வெற்றியாளர்களாய் ஆகிவிட்டார்கள்.

@philipneh YouTube

உன்னைப்போல ஒரு முட்டாள் இனி வரவேண்டாம்

@Jancy-1990 YouTube

Yanna poi ella utube video english la pathu tamilla translate 😂😂😂😂😂😂😂😂😂😂

@Jancy-1990 YouTube

I think u should be a fool or making people fool 😂 seeing videos of muslims converting to christianity athuku nee innoru video.

@immanuelhakkim YouTube

இறைவா போதுமானவன்

@Nusky-mmd YouTube

Jesus (isa) nabiyoda kadavul❤​@jhonwilliam3488

தொடர்புடைய காணொளிகள்