கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







முகம்மது அறிமுகம் செய்த அல்லாஹ் கடவுள் கிடையாது
பூர்வீக அரேபிய பலதெய்வம் , பண்டைய செமிடிக் மதங்கள் , கிறிஸ்தவம் , யூதம் , மாண்டேயிசம் மற்றும் ஜோராஸ்ட்ரியனிசம் ஆகியவை இஸ்லாமியத்திற்கு முந்தைய அரேபியாவில் இருந்த மதங்களில் அடங்கும் . மதத்தின் மேலாதிக்க வடிவமான அரேபிய பலதெய்வம், தெய்வங்கள் மற்றும் ஆவிகளை வணங்குவதை அடிப்படையாகக் கொண்டது. ஹுபல் மற்றும் அல்-லாத் , அல்-உஸ்ஸா மற்றும் மனாத் ஆகிய தெய்வங்கள் உட்பட பல்வேறு கடவுள்கள் மற்றும் தெய்வங்களுக்கு வழிபாடுகள், உள்ளூர் ஆலயங்கள் மற்றும் மெக்காவில் உள்ள காபா போன்ற கோயில்களில் செலுத்தப்பட்டன . புனித யாத்திரைகள் மற்றும் கணிப்பு, மற்றும் சடங்கு தியாகம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் மூலம் தெய்வங்கள் வணங்கப்பட்டு அழைக்கப்பட்டன. மக்கா மதத்தில் அல்லாஹ்வின் பங்கு குறித்து பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன . இஸ்லாமியத்திற்கு முந்தைய கடவுள்களின் பல தெய்வ வழிபாட்டு முரண்பாடு இருந்த நிலையில் முஹம்மது க்கு அவரே ஆல்லா என்று வைத்து கொண்டது ஊரு அறிந்த உண்மை அன்று அல்லாஹ் என்று சொல்லாமல் பில்லா என்று சொல்லிருந்தால் இன்று இஸ்லாமியர்களின் கடவுள்ளின் பெயர் பில்லா தான்
எந்த மதத்தை பின் பற்றினாலும் மனிதநேயம் இல்லையென்றால் அது உலக அமைதிக்கு ஆபத்தானது.
@jameelahamedmcaஅல்லாஹ் போதுமென்றால் உமது சொத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்துவிடுங்கள்😂😂😂
Alhamdulillahala kulli hal and Jazak Allahkhairah my dear brother
Subhan Allah Masha Allah Mubarak Allah …
♥ 3Assalamualikum ww brother
May Allah bless u and ur family Aameen 🤲🏻
Allah bless you Brother ,,
♥ 2Very good explain thanks
Alhamthulillah ALLAHU Akbar
@noorwahednoorwahed718 இறைவன் ஒருவனே மதத்துக்கு ஒரு இறைவன் இல்லை மதத்தை வைத்து இறைவன் வேறு வேறு என்பவன் உண்மையில் இறைவனை பற்றிய உண்மையை அறியாமல் இருப்பவர்கள் தான் இறைவனை பற்றி பேசாமல் மதத்தை பற்றியே
பேசிக்
கொ ண்டிருப்பார்கள்...
@mohamedshafi9016 இறைவன் ஒருவனே 0
@jhonwilliam3488நீங்கள உங்கள இறைவனாகிய( கர்த்தரிடம) உங்கள் நேர்வழிக்காக பிரார்தனை செய்யுங்கள்
அல்லாஹ என்பவன் கர்த்தர் தான்
♥ 2சிரிப்பு அருமை புத்தி குறைவு... நன்றி 🙏🏼
😂
Masha Allah gr8 message
♥ 3அந்தகண்டுபிடித்து தூக்கில தோங்கவிடபோரிங்களா சத்தியத்தை அறிவியல்கள் சத்தியம் விடுதலையாகும் கொடுக்கப்பட்டது நமக்கும் நமது சந்ததிக்கும் உண்டானது வெளிபடுதாதது இறைவனுக்கும நமக்குமானதுஎன்னறேன்றக்குமான வாக்குதத்தம்
அல்லாஹ் போதுமானவன்
♥ 3எல்லாம் உண்மை
நண்பரே வஞ்சிக்கப்பட்டு விட்டீர்களே
♥ 5சகோதரியே நீங்கள் வஞ்சிக்கப்பட்டு விட்டீர்கள்
All our family converted to islam from Christianity.😊😊😊😊😊😊😊😊😊😊three god policy is very foolish in Christian its.
♥ 1Adhuku enna Karanam namma alunga sariyana adipadai kalvi ah kathukuradhuku madrasa ku poradhu illa. Ulaga kalvi ulaga kalvi nu irundha epdi maarkam velangum. Idhula yaaroda thappu Iruku solunga. Summa ethana naal idhaye solluvinga
♥ 3Sir good your lackey well came okay Islam got 73 group now you're Wich group AHMEDDIYA MUSLIM JAMATH KADIYAN GROUP IS THE BEST GROUP YOU BETTER STEADY JESUS SEING IF I GO ANOTHER PROPET WILL CAME IS NAME AHMED NOT MOHAMED IN QURAN SEING EMAM MAHIDI ALY SALAM ALREADY DID CAME
இந்த ஒரு காணொளி போதும் ஒட்டு மொத்த கிருத்துவ சமுதாயமும் இஸ்லாத்தினை தழுவும்
அது சரி யோவானில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நபர் யார்?
♥ 1அமின் அமின் யா ஆலமின்
♥ 4யாரும் இஸ்லாத்தில் இணைந்தால் அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் மற்ற மனிதனுக்கு கொ முஸ்லிம்களுக்கு எந்த பயனும் இல்லை நீங்கள் அனைவரிடமும் சொல்லி அவர்களுக்கும் கொண்டுபோய் சேருங்கள் நண்பரே
♥ 1Bagavath geethai iruku 😂 Seekramey Hindu va mariduvaru pola
அல்லாஹ் அக்பர். செம்ம தெளிவான விளக்கம். மாஷா அல்லாஹ். நீங்கள் ஏற்று கொண்ட கொள்கைக்காக அல்லாஹ் உங்களுக்கு ஜன்னத்துல் பிர்தூஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக ஆமீன்❤❤ ❤❤
♥ 31உங்கள்ளுடைய பரிசுத்தாலியின் எண்ணம் என்ன ?. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களின் கடவுள்தான் பிதா.இவரை நாம் அப்பா, பிதாவே என கூப்பிடலாம் ! ! அல்லாகுவை கூப்பிட முடியுமா? உங்களுக்கு நித்திய ஜீவன் (மரணத்துக்கு பின் கடவுளுடன் வாழும் வாழ்வு) உண்டு என்ற நம்பிக்கை உண்டா ?. தயவுசெய்து மறுமோழி கொடுக்கவும்.
Brother Innaiku 75% ISLADUKU VANDU VETTARKAL Welcome Bro
பாவம் நீங்கள். பின் வாங்கிய கிருத்தவர். உங்களை ஏசு சீக்கிரம் வருகிறார் நாயதீர்ப்பு வழங்க
♥ 8மாஷாஅல்லாஹ்.❤❤❤❤❤
@jhonwilliam3488இல்லை,அல்லாஹ் இவருக்கு நேர் வழியை காட்டி விட்டான்.
@jhonwilliam3488உலகில் உள்ள அனைத்து படைப்புகளுக்குமான ஒரே இறைவன் அல்லாஹ் தான்.
Narahethuku poha aasayakum . Nee po .on thala vithi
உங்களுக்கு பரிசுத்த வேதாகமத்தை குறித்து எந்த அறிவும் இல்லை பிரதர் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் கிறிஸ்தவத்தில் ஒழுங்கா ஊழியம் பண்ணவில்லை ஏனென்றால் நீங்கள் வேதமே சரியாக புரிந்து கொள்ளவில்லை இந்த லட்சணத்தில் நீங்கள் ஏழு வருடம் கிறிஸ்தவ ஊழியம் செய்தீர்கள் என்று பெருமையாக பேசுகிறீர் பெருமையாக பேசுகிறார்
♥ 1அன்பார்ந்த சகோதரர்களே நீங்கள் பேசும் லட்சணத்தை பார்த்தாலே உங்களுக்கு பரிசுத்த வேதாகமத்தை குறித்து எந்த அறிவும் இல்லை என்று பச்சையாக தெரிகிறது
♥ 5அன்பான சகோதரர்களே நானும் பாரம்பரிய கிறிஸ்தவத்தில் பிறந்தவன் தான் நீங்கள் கூறிய இதய வேத வசனங்கள் என்னையும் சிந்திக்க வைத்தது நீங்கள் கூறிய விஷயங்களை நானும் சந்தித்தேன் அதன் பின் இஸ்லாத்தைக் குறித்தும் கிறிஸ்தவத்தை குறித்தும் மிகவும் ஆராய்ந்தேன் அதன் பின் பரிசுத்த வேதாகமமே உண்மையான வேதம் என்று புரிந்து கொண்டேன் ஏனென்றால் பரிசுத்த வேதத்திற்கு ஈடு இணைக்கு எதுவுமே என் கண் முன் வரவில்லை நான் உங்களிடத்தில் குர்ஆனை குறித்து இதுவும் பேச ஆசைப்படவில்லை ஏனென்றால் பேசுவதற்கு எதுவும் இல்லை நீங்கள் பல வருடம் கிறிஸ்தவ சபையில் போதகராக இருந்தீர்கள் என்று கூறினீர்கள் அல்லவா நீங்கள் எந்த லட்சணத்தில் போதகராக இருந்தீர்கள் என்று நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் உங்கள் கிறிஸ்தவ ஊழியத்தில் லட்சணம் வீடியோவில் தெரிகிறது நான் உங்களிடத்தில் குர்ஆனை அல்ல பரிசுத்த வேதாகமத்தை மட்டும் குறித்து உங்களிடத்தில் பேச ஆசைப்படுகிறேன் உங்களுக்கு பரிசுத்த வேதாகமத்தை குறித்து பேச ஆசை என்றால் நீங்கள் வேதாகமத்தை குறித்து மட்டும் என்னிடத்தில் பேசலாம் உங்களுக்கு சித்தமானால் நீங்கள் இன்றைக்கு ஏற்றுக் கொண்ட அல்லாஹ்வுக்கு சித்தமானால் நாம் பரிசுத்த வேதாகமத்தை குறித்து பேசுவோம் நீங்கள் எந்த லட்சணத்தில் கிறிஸ்தவத்தில் இருந்தீர்கள் எந்த லட்சணத்தில் கிறிஸ்தவ வேதத்தை புரிந்து கொண்டீர்கள் என்று நான் தெரிந்து கொள்கிறேன் பேசலாமா
https://youtu.be/LVP7MJ5KQEg?si=VJfEAXPT8EteWu3p. சமஸ்கிருதம் படித்த பண்டிதர் பார்த்தசாரதி ஐயங்கார் ஏன் முஹம்மது சாதிக் ஆனார். நான்கு இந்து வேதங்கள் ரிக் யஜுர் சாம அதர்வண இருந்து விளக்கம் கூறுகிறார் கேளுங்கள். நான்கு இந்து வேதங்களை அர்த்தம் தெரிந்து படித்ததால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார் கேளுங்கள்
https://youtu.be/zFW_hgrNNO0?si=N-ojG73PxVL9TXug. கிறிஸ்து ராஜ் என்ற பாஸ்டர் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். திறந்த மனதோடு உண்மையை அறிய முழுமையாக கேளுங்கள்.
https://youtu.be/zFW_hgrNNO0?si=N-ojG73PxVL9TXug. கிறிஸ்து ராஜ் என்ற பாஸ்டர் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். உண்மை அறிய முழுமையாக கேளுங்கள்
@sahayajohnpeter2208. எப்படி சொல்கிறீர்கள்
Apdulasizz
♥ 1@
Masha Allah Allah bless you bro
♥ 1Masha Allah bro Allah bless you iam sri lanka
😂😂😂😂😂😂😂 tulukan atrocity
♥ 1😂😂😂😂
Amen
ما شاء الله احد الله واحد لا شريك لك 👉
அல்ஹம்து லில்லாஹ்..அல்லாஹ் தான் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
♥ 9