கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

1,284
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@abdulkader1642 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் எங்களுக்கு துவா செய்யுங்கள்

@jeyakumar5740 YouTube

சாத்தானுக்கு ஒரு நபர் கிடைத்துள்ளது

♥ 7
@sahayajohnpeter2208 YouTube

இயேசுவே உண்மையுள்ள ஆண்டவர்

♥ 33
@ManoMano-ls1ot YouTube

நீ கேட்ட கேள்விக்கி தான் பதில் சொல்றேன்டா நொன்ன

@anfas2000 YouTube

Who have sincere allah will guide

@rahmath0786 YouTube

Alhamdulillah padikkum pothe kangalil kanneer varugirathu🥰

♥ 18
@thameetm YouTube

ஷைத்தானுடைய சூழ்ச்சியில் இருந்து விழித்துக்கொள்ளுங்கள் கிருஸ்த்துவர்களே ஏக ஒரே இறைவனின் பக்கம் வாருங்கள் நேரான வழியை அடைந்து கொள்ளுங்கள்

♥ 5
@ismathismath2209 YouTube

மாஷா அல்லாஹ் பல திசைகளில் நோக்கி வனங்கும் மக்களை நேர் வழி படுத்துவது தான் இஸ்லாம் மார்க்கம் அனைவரும் காபா என்னும் ஆலயத்தை நோக்கி வனங்கவேண்டும்

@nilannoor1749 YouTube

அல்ஹம்துலில்லாஹு❤❤❤

♥ 1
@magimaiarun2196 YouTube

@NellaiKamaludeen-cl3lw  Yesua way to Jannah. Mohammad is God used instrument, but we can't accept to him. Because, not mentioned in our bible about Mohammad

♥ 1
@nilannoor1749 YouTube

எந்த மனிதரும் கொஞ்சம் சிந்தித்தாலே போதும் கடவுள் ஒருவன் தேவை என்பதை புரிந்து கொள்வார்கள் அதன் பிறகு அந்த கடவுள் யார் என்பதை உணர்வார்கள்❤❤❤

@magimaiarun2196 YouTube

@NellaiKamaludeen-cl3lw  சொல்லுங்க அண்ணா. நான் வேதாகமத்தைக் காட்டுகிறேன். உங்களுக்கு எபிரேய மொழி தெரியுமா? உங்களுக்கு எபிரேய மொழி தெரிந்தால். நான் சொல்லுகிறேன்.

@nilannoor1749 YouTube

எந்த மனிதரும் கொஞ்சம் சிந்தித்தாலே போதும் கடவுள் ஒருவன் தேவை என்பதை புரிந்து கொள்வார்கள் அதன் பிறகு அந்த கடவுள் யார் என்பதை உணர்வார்கள்❤❤❤

♥ 3
@nilannoor1749 YouTube

சகோதரர் சிந்தித்து இஸ்லாத்தை ஏற்றுள்ளார்❤❤❤

♥ 10
@yaqupm5665 YouTube

Masha Allah அருமமையான விளக்கம்❤❤❤

♥ 2
@mohamedhaniffa5881 YouTube

உங்களுக்கு என்ன தேவை இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளவும்

♥ 1
@NellaiKamaludeen-cl3lw YouTube

​@mohamedubaiyathullah8982பைபிள் மூலம் மொழி கேட்டா சொல்ல துப்பில்லை பைபிள் ஒரு பொய்னு பாரிசாலனே பேசியிருக்காங்க

@mohamedakeel2551 YouTube

இந்த போதகர் உடைய தொடர்பு என்னை அனுப்பினால் தாவா விர்கு பயன் படலாம்

♥ 6
@tulip0704 YouTube

வாழ்த்துக்கள் பிரதர்..
இறைவன் உங்களை நேசிக்கிறார்..
ஏனெனில் அவர் உங்களை நேர்வழியில் கொண்டுவந்திருக்கிறாரே..!
அல்லாஹூ அக்பர்
அல்ஹம்துலில்லாஹ்
லா இலாஹ இல்லல்லாஹ்.

God is one
He is Allah

♥ 3
@NellaiKamaludeen-cl3lw YouTube

​@ManoMano-ls1otநான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா வென்ன

♥ 1
@pauljosephs-qf6cy YouTube

Due to not control lust.
To rmbrace for many wife.

♥ 1
@NellaiKamaludeen-cl3lw YouTube

இயேசு கிறிஸ்து எந்த ஆண்டு பிறந்தாரு பதில் சொல்லு பார்ப்போம்

@NellaiKamaludeen-cl3lw YouTube

பைபிளின் மூல மொழி காட்டு பார்ப்போம்

@haleemahajee YouTube

Adam nabiku Gabrial endra pari sutha aviyana vanavar kartharin Aviyai thai thahappan indri oothinar athu pol easu endra esanabikku parisutha Aaviyahiya Gabriya vanavar moolam mariya vaitril oothinar Avarhan easu Aadam Thai thanthai indri pafaikkappattar easu Thanthai indri piranthar ithi Kartharahiya Allavin arputham

@ManoMano-ls1ot YouTube

பேசுபவர் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு பேசுகிறார்

@mohamedhaniffa5881 YouTube

குர்ஆனில் எழுதப்பட்டுள்ளது என்று சொல்வது தவறு,

♥ 2
@AnsarFazaldeen YouTube

Yesuwin Thai Yaar?Mariyam (ali)appadiyenraal Mariyamin kadawul yaar?Yesuwa?

@AnsarFazaldeen YouTube

Nee eppa theliwaawaai? Innum thedi padi

♥ 1
@ManoMano-ls1ot YouTube

கிறிஸ்தவனா இருந்த இவர் சரியான சத்தியத்தை அறியாத நிமித்தம் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு பேசுகிறார்

@ManoMano-ls1ot YouTube

Poula எழுதியதாக பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை

♥ 1
@aachennal YouTube

உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டி விட்டான் நீங்கள் இம் மார்க்கத்தை கேட்டியா பிடித்து கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு துணை இருப்பான் சகோதரரே.

@NellaiKamaludeen-cl3lw YouTube

இஸ்ரேல்காரன் சார்த்தான் கட்டி வைச்சிருக்கான் உங்களுக்கா போய் வணங்குங்க கோயம்புத்தூர் இருக்கிறது

♥ 3
@sairabanu4790 YouTube

Allah. Naadubavaruku. Ner. Vazhi. Kidaikum

@NellaiKamaludeen-cl3lw YouTube

​@Y0001-s9wகிறிஸ்துவ பாதிரியார் பேசுறாங்க

@Jawaharderose YouTube

தம்பி உன்னை பிசாசு ஏமாற்றி விட்டான் உன்னை போல் அநேக கிறிஸ்தவர்கள் பைபிளை சரியாக புரிந்து கொள்ளாமல் கண் சொருகி போன குருடாகிறார்கள்

@NellaiKamaludeen-cl3lw YouTube

​@Y0001-s9wஅவனுக்கு பதிலே தெரியாது

@Y0001-s9w YouTube

@ManoMano-ls1ot பேசுபவர் என்ன பேசுகிறார் தெரியுமா

@NellaiKamaludeen-cl3lw YouTube

​@ManoMano-ls1otகிறிஸ்மஸ் பண்டிகையை பற்றி தெளிவாக பேசிட்டான் போடா

@Y0001-s9w YouTube

@ManoMano-ls1ot பைபிள் poula என்பவரால் எழுதப்பட்டது

♥ 3
@NellaiKamaludeen-cl3lw YouTube

Mono Mano கிறிஸ்துமஸ் பண்டிகையை கெட்ட நாள நல்ல நாளா ஆக்கி கொண்டா வைச்சதே யூதன்தான் பாரிசாலன் பேசிட்டான் போடா

@NellaiKamaludeen-cl3lw YouTube

​@ManoMano-ls1otகெட்ட நாளே கிறிஸ்மஸ் பண்டிகையா மாற்றி கொண்டாடே வைச்சதே யூதன்தான் பாரிசாலன் பேசியிருக்காங்க போய் பாருடா

@NellaiKamaludeen-cl3lw YouTube

​@ManoMano-ls1otசார்த்தான் இஸ்ரேல்காரன்தான் கட்டியிருக்கான் அந்த கமெண்ட் ஏண்டா அழிக்க பதில் சொல்லுடா வெண்ண

தொடர்புடைய காணொளிகள்