கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







நீ கேட்டதுக்கு சரியான பதில் தான் சொல்லி இருக்கிறேன் கொஞ்சம் சிந்தித்து பார்
♥ 1@ManoMano-ls1otகேட்டதுக்கு கமெண்ட் அழிக்க பதில் இருந்தாதன பதில் சொல்லுவ இதில்லேயே தெரியுது பைபிள் பொய்னு
♥ 1@ManoMano-ls1otசார்த்தான் சர்ச்சை கட்டுனது இஸ்ரேல் காரன்தான் ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாரு போடா சார்த்தான் கிறிஸ்மஸ் பண்டிகையை பற்றி கேட்டதற்கு பதில கானோம் பதில் சொல்லுடா வெண்ண
The first commandment of Ten Commandments is that there is only one God
♥ 1The second commandment says there is no image of God
What more proof is required?
@ManoMano-ls1otஇஸ்ரேல் செம்படிக்கிறது நீங்க தான் இஸ்ரேல்காரன் சார்ச் உங்களுக்கு தான் வைச்சிருக்கான் ஹீலர் பாஸ்கர் சார் சொல்லிட்டாரு போடா
@ManoMano-ls1otசாத்தான் சர்சசை உங்களுக்காகதான கோயம்புத்தூர் இஸ்ரேல் காரன் சார்த்தான் சர்ச்சை கட்டிவைச்சிருக்கான் அப்போ நீங்கதானடா சார்த்தன வணங்குறீங்க
@ManoMano-ls1otஉன் கிறிஸ்து மதத்தை இங்கு பரப்புனது யூதன்தான் ஹீலர் பாஸ்கர் சார் பாரிசாலன் பேசிட்டாங்க. கிறிஸ்மஸ் பண்டிகையை பற்றி பைபிளில் இருக்கிறது இயேசு எந்த ஆண்டு பிறந்தாரு பைபிள்ள தூக்கி காட்டுடா இஸ்ரேல்காரன் சார்த்தான் சர்ச்சை கட்டி போய் வணங்குடா
தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
♥ 33யோவான் 1:18
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் 3:17
அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
யோவான் 3:18
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
யோவான் 3:19
பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
யோவான் 3:20
சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
யோவான் 3:21
MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 😮🎉❤
♥ 8சாத்தானை நமஸ்கரிக்கிற நீ சாத்தானின் சர்ச்சை பற்றி சொல்லலாமா?
♥ 1அவர் பூமியின் உருண்டையின் மேல் வீற்றிருக்கிறவர்
♥ 2ஏசாயா 40. 23
பைபிளை சரியா படி
சார்த்தான் சர்ச் கோயம்புத்தூர் இருக்கிறது போடா
♥ 1இஸ்ரேல்காரன் பாவாடைகளுக்காக கட்டிருக்கானா போடா
@ManoMano-ls1otபூமி தட்டையானது உன் பைபிளில் இருக்கிறது குர்ஆனில் உருண்டையானது இருக்கிறது விஞ்ஞான ரீதியா பைபிளி பொய்னு நிருபிச்சி காமிச்சிட்டாங்க
♥ 3@ManoMano-ls1otகிறிஸ்து மதத்தை இங்கு பரப்புனது யூதன்தாண்டா
Bible youtha aahamathil irunthu copy adikka pattathu @ManoMano-ls1ot
குர்ஆன் இறைவேதம் அல்ல அது காப்பி அடிக்கப்பட்ட புத்தகம்
♥ 6தேவன் முதல் நூற்றாண்டில் ஒரு வேதத்தை கொடுத்துவிட்டு ஆறாம் நூற்றாண்டில் இன்னொரு வேதத்தை கொடுத்து ஜனங்களை வஞ்சிக்க வேண்டிய அவசியமில்லை இயேசுவே மெய்யான தேவன்
♥ 3Waalaikum salaam ...
♥ 1Irupinum sathiyathai vitu vanthuvittirkal enaku therinji Jesus vida nalla example Vera yarum illa pirakka vum mudiyathu Adam cheitha pavathirkaga Jesus meetpai thandaar avar sindina ratthathin vayilaga , Yesua is habibi. I don't know about allah but Jesus is savir good God . He changed my life from sin. But pastor why you left Christianity. I don't know. Without Jesus you can't live good life, so, Remember to him and he did good things.
♥ 2இயேசு கிறிஸ்து எங்கடா தன்னை கடவுள் சொல்லிருக்காரு அதுக்கே உங்க. பாதிரிமார்களாலே பதில் சொல்ல துப்பில்லை
பைபிள் ஒரு பொய்னு ஹீலர் பாஸ்கர் சார் பேசிட்டாரு போடா
Maasha allaah, baarakallahu feekum. 🤲🇱🇰
♥ 4பைபிள் உண்டாக்குனதே சாத்தான் போடா
♥ 1இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டே இந்தியாவுக்குள் வந்தாச்சி போடா கிறிஸ்து மிசினறிதான் இஸ்ரேல் நடத்துறான் ஹீலர் பாஸ்கர் சார் பாரிசாலன் பேசிட்டாங்க ஓரமாய் போய் கதறுடா
அல்ஹம்துலில்லாஹ்
♥ 36அஸ்ஸலாமு அலைக்கும் ரியாஸ் மௌலானா
♥ 8யாரு விலைக்கு போனாங்கனு ஹீலர் பாஸ்கர் சார் பேசிட்டாரு போடா
@Y0001-s9wஉன் பைபிளில்ல ஒரு பொய்தானே போடா
Masha Allah
இறைவன் உங்களை மரணத்துக்குப் பின்வரும் மிகப்பெரிய வேதனைகளிலிருந்து காப்பாற்றி விட்டான்! அதற்காக, நீங்கள்தான் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்!!
♥ 17மாஷா அல்லாஹ்.
♥ 3Alhamthulillah ❤
♥ 1Yega iraivanukku en siram thalntha vanakkam, allahu akbar 🤲🧎
♥ 29அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரக்காத்துஹு மாஷா அல்லாஹ்
♥ 3@mohamedsabeer3093 அது poul என்பவரால் மாற்ற பட்ட baibil.
♥ 3MashaAllah, Beautiful Dawa.
♥ 1சகோதரே பைபிள் கூறுவது இயேவை திர்க்க தர்சி சொல்வில்லை கடவுளின் மகன் சொல்கிறது
♥ 2MASHA ALLAH
WELL COME WELL COME
ALLAH Ku AKBAR
அழுதுவிட்டேன் உங்கள் கணவை கேட்டு
♥ 7Good news
♥ 1நானும் கிருஸ்தவளாக தான் இருந்தேன் சிறுவயதில் இருந்து இஸ்லாமிய பாடசாலையில் டபடித்தேன் ஆனால் இஸ்லாத்தை ஏற்க பயம் தேவாலய பாதிரியார்கள் திட்டுவார்கள் என்று ஆனால் எனது கடைசி காலத்திலாவது இஸ்லாத்தை ஏற்று மரணிப்பேன் என்ற நிய்யத்தை வைத்தேன் இப்போது அல்லாஹ் எனக்கு நேர்வழியை வழங்கி இன்று பலருக்கு குர்ஆன் ஹதீஸின் படி இஸ்லாத்தை தஃவா செய்கிறேன்
♥ 737Masha allah
🎉
Thahwa pani 7:35 😢i😮ha Nanru
Quraanaiyum படியுங்கள் நண்பா அது தான் இறுதியாக இறக்கப்பட்டது
♥ 2அல்ஹம்துலில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ் .அல்லாஹு அக்பர். (அனைத்துப் புகழும் படைத்த இறைவன் ஒருவனுக்கே. அவன் மிகப்பெரியவன். அவனுக்கு இணை இல்லை.)
♥ 9Masha allah ❤❤❤
MashaAllah
♥ 5Saatan vanchithuvittan.naragam.radi
♥ 2