கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Panathukku.vilIai ponaya
♥ 1Neenge elandhatheyum vida serandhadha Allah tharuvan inshaAllah❤
♥ 7அல்லாஹ்வை அறிந்து அவனை அடைந்து கொள்ளக்கூடிய பாக்கியங்களில் உங்களுக்கும் இடம் அளித்து விட்டான் அவனே அர்ரஹ்மான்
♥ 21நான் பைபிள் இருந்து கற்றுக் கொன்ட உண்மை
♥ 61 இறைவன் ஒருவரே அவருக்கு இனை வேறுயாருமில்லை
2 இயேசு எல்லாம் வல்ல இறைவன் அல்ல இறைத்தீர்க்கதரிசி
3. இறைவன் எல்லா வகையான சிலை வழிபாட்டையும் வெறுக்கிறார்
4 இறுதி தீர்புநாள் விரைவில் வரப்போகிறது
5 இறந்தவர்கள் இன்ப வனத்தில் உயிர்ப்பிக்க படுவார்கள்
இது மட்டும் அல்ல நடந்தது நடக்க போகிற கேள்விகளுக்கு பைபிளில் பதிலிருக்க இன்னுமொரு மதத்துக்கு நீங்கள் மாறியது துரதிஷ்டவசமானது சகோதரர்
Masha Allah
மாஸா அல்லாஹ்.இந்த சகோதரர் உடைய தெளிவான விளக்கம் மற்ற கிருஸ்துவ சகோதரர்களுக்கு மட்டுமல்ல பரம்பரை முஸ்லிம்களாகிய நாமும் சிந்திக்க வேண்டியது அவசியம்.அழகான மார்க்கத்தை கையில் வைத்துக் கொண்டு பல தரப்பட்ட முல்லாக்களின் பல விதமான கருத்துக்கள் (வறுமையின் காரணமாக) காரணமாக ஏகத்துவத்தை விடுத்து பல வகைகளில் தரீக்கா க்கள் எனும் பெயரில் இறைவனின் சக்தியை பகிர்ந்து அளித்து வருகின்றனர்.அல்லாஹ் நம்மைப்பாதுகாக்க நாமும் எவ்வித ஆலிம் களையும் கண்மூடித்தனமாக நம்புவது வழி கேட்டில் கொண்டு செல்கிறது.(அதாவது தவ்ஹீத், தரீக்கா க்கள் மற்றும் தப்லீக்).
சுப்ஹானல்லாஹ்
♥ 2அல்ஹம்துலில்லாஹ் அல்லா தல உங்களை நேரு நேர்வழி படுத்திவிட்டான் அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியை அனைத்து மக்களுக்கும் கொடுப்பானாக ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
♥ 8அல்ஹம்துலில்லாஹ் சகோதரரே எங்களுக்காகவும் முழு மனித சமுதாயத்துக்காகவும் நேர் வழி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்யவும்.
♥ 16மாஷா அல்லாஹ்
♥ 1Masaha allaha brother ❤❤❤❤❤❤❤❤
♥ 6I'm a born Muslim, but l couldn't sorry didn't search much as you did. Masha Allah we convinced from you my brother, may Allah shower more knowledge on you. I'm from srilanka. Happy hear your
♥ 3Explanation. Well come to Peace religion. Assalamu alaikum my brother.
Subahanallah
♥ 1Masha allah nice
♥ 6Masha allah
♥ 1@mohamedubaiyathullah8982 neenum thiruththava kolgayil ullavana un welaiye nee paar indha comment saththiyem wellattum😂😅😂😅😂😅
♥ 1அல்ஹம்துலில்லாஹ்
லாயிலாஹ இல்லல்லாஹீ முஹம்மதுர் ரசூலுல்லாஹ்....
♥ 3∆∆ மாஷா அல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்,
♥ 6அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாத்துஹு.
MaasaAllah 💖💖💖💖💖
♥ 2You said the truth ! Alhamdulillah
♥ 1அருமை சகோதரரே மிக தெளிவாக நீங்கள் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் மிகத் தெளிவாக ஒவ்வொரு அத்தியாயமாக குறிப்பிட்டுக் கூறுகின்றீர்கள் இது புகழப்பட்ட இறைவனிடமிருந்து உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் நிச்சயம் நீங்கள் வெற்றி அடைந்து விட்டீர்கள் இன்ஷா அல்லாஹ் இறைவன் இதை அறிந்து எல்லா மக்களும் நேர்வழி பெற வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்
♥ 56Ppah....allah சிந்திப்பீர்களாக!!! nu adikkadi Quran la solluvan...maasha allah...idhu allava sindhanai...
Alhamdulillah
♥ 1Masha Allah ❤
♥ 1He say prophet Ibrahim go hospital to do katana, those where no any hospital,
மாஷா அல்லாஹ் உண்மையான சகோதரரின் தேடுதல் மிக பிரமிக்க வைக்கிறது சரியான எண்ணத்தை நிறைவு செய்தீர்கள் எவர் தங்களை தாங்களே திருத்திக் கொள்ளாதவரை இறைவன் திருத்துவதில் இதுதான் இஸ்லாம் கூறும் பதில் உங்களை நீங்கள் திருத்திக் கொள்ள நினைத்தீர்கள் அதனால் இறைவன் உங்களுக்கு நேர்வழியை காட்டினான் சத்தியம் வெல்லும் அசத்தியம் தோற்கும்
♥ 21Allah is my almighty ameen
♥ 25.velai.eraivanuku..mulankal..mutakuringala.. Avan. Than. Allavin.. Pillai. Ensaalla.
அல்ஹம்துலில்லாஹ்
♥ 2Arumaiyana pathivu
♥ 1Masha Allah
♥ 1Salamun alaykum
♥ 20அல்ஹம்துலில்லாஹ்
நீங்கள் வெற்றி பெருவீர்கள்
கடவுளைப் பற்றிய தேடல் யாருக்கு ஏற்படுகிறதோ அவருக்கு ஏக இறைவனாகிய அல்லாஹ் நேர்வழி காட்டுவான்.
♥ 149Masha allah❤🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻😭
♥ 15Maasha Allah. May Almighty Allah keep your hithayath more strongly In Sha Allah.
♥ 10அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
God is great.
♥ 5Masha Allah alhamdulillah jazzakkallah
♥ 1மாஷா அல்லாஹ் சகோதரரே உங்கள் அறிவின் ஆராய்ச்சி ஆழமானது. அற்புதமும் அதிர்ஷ்டமும் கொண்டு உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கியது. உங்கள் கனவு நனவாகும்போதே பாங்கின் இனிய ஓசை காதில் விழுந்தது. இந்த புரிதல் எல்லோருக்கும் வரப்போவதில்லை. இறைவன் விரும்புவர்களுக்கே வழிகாட்டுகிறான். அத்தனை முஸ்லீம்களும் உங்களுக்காக பிரார்த்தனை செய்ய கடமைப்பட்டவர்கள். ஒரு மூமினுக்குரிய பண்புகளை உங்களிடம் காண்கின்றோம். உங்களைப்படைத்தவனே உங்கள் பாதுகாவலன். உங்கள் தேவைகளை நிறைவேற்றுபவனும் அவனே.🤲🤲🤲🤲👍🌟💐💯
♥ 132Masha Allah 🤲
♥ 1الحمد لله
♥ 4Alhamdulillah ❤
♥ 8ALHAMTHULILLAH ALLAHUAKBAR
♥ 5the greatest message for world and TAMIL chiristians
♥ 3வா அலைக்குன்சலாம் 🤲☝️
♥ 12all the religious peoples public brothers and sisters makkal otorumai nadu kapatralam makkal otorumai kaka seyal pedunkal udaka sakthi mika periya sakthi and public sevakar vazhka valamudan
♥ 3ஆமீன்ஆமீன்ஆமீன்
♥ 24லாஇல்லாஹ இல்லாஹுமுஹமதுரஸுல்லாஹ🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
♥ 58