கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · February 22, 2025 · என்னை கவர்ந்த இஸ்லாம்

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன்┇11-01-2025┇ YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

1,284
Comments appear after administrator approval.
@GajaGaja-hw8mq YouTube

சுபஹன அல்லாஹ்

♥ 25
@AliKhan-s5f9n YouTube

Marsha allah. Now you have a big duty you have to explain your this knowledge between other tamil speaking Christians.then they will get good opportunities. Allah too mush like who teach truth religion to others.allah will help you much.i wish you to come a best preacher same like sakir Nike may allah will help you and your family.

♥ 3
@mohamedubaiyathullah8982 YouTube

Asalamu alaikkum,

Antha laughing smile ye avoid pannuga, ithu oru nalla mun mathuri illai,

Allah nammai porunthikollatum, Allah thaan nadiyavargalaye porunthikolgiraan (Intha Islam maarkathil piranthathinalaye Allah vin porutham kidaithuvidathu), Kalimavai, Yegathuvathai, Nabigalarin Pathaiyai ullunaravendum. InshaAllah, nammai Allah ner vazhi paduthuvanaga.

@parthipanvelu8178 YouTube

அவனை நோக்கி நீ நடந்தால், அவன் உன்னை நோக்கி ஓடி வருவான், அவன்தான் அகிலத்தின் அதிபதி அல்லாஹ்

♥ 242
@Sasmedia2020 YouTube

MASHA ALLAH... @28:38 Goosebumps.

♥ 11
@sithyzahira7244 YouTube

❤❤❤🤲🤲🤲💯💯✅👆

♥ 4
@hajanasurudeen1090 YouTube

Welcome to the universal brotherhood of Islam.

♥ 23
@ImamdeenImamdeen-ln1jl YouTube

🇱🇰 அஸ்ஸலாமு வ அலைக்கும் சகோதரர்

♥ 70
@ThuwanFaizer YouTube

Yesu Eesa Enbavar Allahvin iraithudhar Avar thiriththuva kadavul illai christian werum yoogamthan😂😂😂Holy Quran jesus say ❤verilly God is my loard and your loard him this is a way that is straight path❤🎉🎉🎉🎉🎉🎉 i am from sri lanka islamobia

♥ 1
@binthmansoor8928 YouTube

சத்தியம் வெல்லும். அல்ஹம்துலில்லாஹ்

♥ 61
@aicont-y3f YouTube

Mashallah naadiyarvagalukku taa imanai taruvan... alhamdulillah...

♥ 9
@HafeelaNiyas YouTube

ப்ரோ இப்பயாவது உண்மையை உணர்ந்து வந்திங்க அல்லாஹு அக்பர்

♥ 18
@Manzamhd YouTube

❤❤❤❤❤

♥ 7
@jakkirhussain1819 YouTube

MASAHALLAH ☝️🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲 AMEEN ஆமின் ஆமின் யரப்பில் ஆலமின்

♥ 29
@ShajinaNijar YouTube

Allahu Akbar Alhamdulillah Alhamdulillah

♥ 15
@naaz4784 YouTube

Ma sha allah

♥ 10
@mohamedfarook6458 YouTube

11:50
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். (பேரண்டத்தில்) அவனது ஒளிக்கு உவமை இவ்வாறாகும்; ஒரு மாடத்தில் விளக்கு வைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விளக்கு ஒரு கண்ணாடிக் கூண்டினுள் இருக்கிறது; அக்கண்ணாடிக் கூண்டு முத்தாய் ஒளிரும் தாரகை போன்றுள்ளது. அவ்விளக்கு கிழக்கைச் சேர்ந்ததாயும், மேற்கைச் சேர்ந்ததாயும் இல்லாத, அருள் பெற்ற ஒலிவ மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்படுகின்றது. அதன் எண்ணெய் தானாக ஒளிரவே செய்யும்; நெருப்பு அதனைத் தீண்டாத போதிலும்! (இவ்வாறு) ஒளிக்கு மேல் ஒளி (அதிகமாவதற்கான அனைத்துக் காரணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கின்றன.) அல்லாஹ் தான் நாடுவோர்க்கு தன்னுடைய ஒளியின் பக்கம் வழிகாட்டுகின்றான். அவன் உவமைகளின் வாயிலாக மக்களுக்கு விஷயத்தை விளக்குகின்றான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
(குர்ஆன் : 24:35)

♥ 1
@rabeekraja3501 YouTube

Allah namakkum thelivaana ilmai kuduppaanaha

♥ 1
@rabeekraja3501 YouTube

Allahu akbar allah akbar allahu akbar............

What a clarification

♥ 18
@saranpatel1114 YouTube

Masha Allah❤❤ nabi sallallahu alaihi wasallam unga kanavula vandhrukkaanga pa. U r so lucky❤❤

♥ 19
@riyasrila4646 YouTube

Masha Allah welcome🇱🇰

♥ 17
@MOHAMEDFIRDOUSE-pu4mp YouTube

Jesus ganniyamikka irai thoothar Muhammad nabi Iraivanin iruthi thoothar

♥ 31
@thamimansari1579 YouTube

❤❤❤மாஷா அல்லா ❤❤❤

♥ 27

Related Videos