இயேசுவை பின்பற்றும் முஸ்லிம்கள்!┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 10, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

ஏசுவைப் பின்பற்றும் முஸ்லிம்கள்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025 YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

674
Comments appear after administrator approval.
@UwisUwis1972 YouTube

ஏசுவை நபி என்ரு மட்டும் பின்பட்டுவொம் உணக்கு விபரம் பத்தாது

@mayuranajantha4291 YouTube

இயேசு கிறீஸ்து. 100% மனிதனாக இருந்தார். காரணம் மனிதன் மீது கொண்டஅன்பு. நீங்கள் இயகவின் மனிதத்தன்மையைக் காண்பிக்கும் பகுதிகளை மாத்திரம் பார்த்து போகின்றீர்கள். அதேநேரம் நீங்கள் \ கிரிஸ்தவத்தில் இருந்த காலத்தில் பல மனிதர்களால் பாதிக்கப்பட் டீர் கள். அப்போதும் இயேக் கிறிஸ்துவின் இறைத்தன்மையை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை வேதாகமத்தில் பல இடங்களில் இயேசுவின் இறைத்தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விசுவாசத்தால்தான் அவரை பார்க்க முடியும் மாறாக நிறூபித்து அல்ல. உங்களுடைய நல்ல வாய்ப்பை நீங்கள் தற்பொழுது இழந்து விட்டீர்கள் இயேசுவின் அன்பை எங்கும் பெற முடியாது. காலம் பதில் சொல்ல்லும். ஒன்றnகிய மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பிவைராகிய இயேசு கிறீஸ்துவையும் விசுவாசிப்பதே நித்திய ஜீவன் என்று வேதம் சொல்கிறது
காலத்தை பிரயோசனப்படுத்துங்கள்.

@AlwinDaniel-zv2uh YouTube

​@sathurdeenallapichchai261 இறைவன் இயேசு பாவம் செய்யவில்லை அதனால் மட்டுமே அவா் இறைவன் இயேசு மக்களின் பாவங்களை மன்னித்தாா் அதனால் அவா் இறைவன்
மரணத்தை ஜெயித்தாா் அதனால் அவா் இறைவன்
மக்கள் அனைவருக்கும் இறுதி தீா்ப்பு வழங்குவதால் அவரே இறைவன் அவா் ஒருவரே

@AlwinDaniel-zv2uh YouTube

ஈசா என்னும் போலியை முகமது அறிமுகம் செய்து
இறைவன் இயேசுகிருஸ்துவை மட்டு படுத்த நினைத்த முகமதுவின் தவரான வழி சபிக்கப்பட்ட தூதனின் வழி

@AlwinDaniel-zv2uh YouTube

​​@ashoklawrence7488 சபிக்கப்பட்ட தூதன் தந்த குரான் அல்லாவின் பெயா் தொியாத முகமது

@AlwinDaniel-zv2uh YouTube

​​@nijarali9997 அவை அனைத்திலும் இறைவன் இயேசுவே

@AlwinDaniel-zv2uh YouTube

​@nijarali9997 முகமது அறிமுகம் செய்த குரான் அடுத்தவா்களின் வேத காப்பி
அல்லா முகமதுவை இறுதி தூதராக தொிந்து எடுத்ததாக
எந்த வசனமும் தெளிவாக குரானில் இல்லை

@AlwinDaniel-zv2uh YouTube

இறைவன் இயேசு கிருஸ்து மனிதனாக பிறப்பதற்க்கு முன்பே அவா் இறைவனாகவே இருக்கிறாா்
ஒரு பாவமும் செய்யாத வாழ்க்கை மக்களின் பாவங்களை மன்னித்தாா்
தம்முடைய மரணத்தை மூன்று முறை முன் அறிவித்தாா்
மரணத்தை ஜெயித்தாா் இறைவன் இயேசுகிருஸ்து அவா் ஒருவரே இறைவன்

@ashoklawrence7488 YouTube

​​@nijarali9997
உங்களுடைய வேதமே பொய் என்று நாங்கள் நம்பும் போது நீங்கள் உங்களுடைய வசனத்தை எங்களுக்கு மேற்கோள் காட்டுவது புதுமை.

@thameetm YouTube

@dhanamjesusd9507ஏசு செத்து இரச்சிப்பு என்றால் நியாயத்தீர்ப்பு நாள் எதற்க்கு…??? என் தேவனே என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர் என்று கதரி அழுவதவர் யாரிடம் இப்படி வேண்டி அழுதார் இவர் எப்படி பரலோக ராச்சியத்தில் காப்பாற்றுவார் ஏசு யாரிடம் தன்னை காப்பாற்றுமாறு அழுதாரோ அந்த பிதா தான் எல்லாரும் காக்கும் அரசன் நாங்க அவனை வணங்கி கொள்கிறோம் ஒன்றும் செய்ய முடியாத ஏசுவை நம்பி எந்த பயணும் இல்லை 200 மேற்பட்ட புத்தகத்தில் எது உண்மையான பைபிள் பவுள் என்பவன் யூதர்களின் கதையை காப்பியடித்து எழுதிய போலி புத்தகம் தான் பைபிளில்

♥ 1
@dhanamjesusd9507 YouTube

​@thameetmஎன்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவிடத்தில் வரான் என்றும் மரித்தும் இன்றும் ஜீவிக்கிறவர் சொல்லியிருக்கிறார் இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடிருக்கிறேன் என்றாரே நீதியுள்ள நியாயாதிபதி நீதி செய்வார் அவனவனுக்குரிய கிரியைகளின் படி ஸ்தோத்திரம் அல்லேலூயா 🙏🏻 நன்றி

♥ 1
@mohamedyunoos6713 YouTube

Read John 17 3 what's is only true God means one true God is Allah Almighty alaha alone

Yes jesus is the way truth and life before prophet Muhammad before jesus was moses abraham noah etc

At their time and till another Prophet came they are the life way and truth

@mohamedyunoos6713 YouTube

​@johnpeter212what is the name of god in arabic bible and thorah what name did arab Christans and jews called god as

@mohamedyunoos6713 YouTube

​@dhanamjesusd9507 read John 17 3 jesus tells who is one true god

@mohamedyunoos6713 YouTube

​@dhanamjesusd9507pitha kitta jesus time jesus ala thaan vara mudiyum

After jesus christ was prophet mohamed peace be upon them .

Worship one god alone

@mohamedyunoos6713 YouTube

Satan um sagala innum apa avaryum worship pannuvingala

Enna concept Ithu.



There is only one true God Allah Almighty alaha alone read John 17 3 our jesus christ peace be upon him himself says that

Why making partners and sons with god god is one without a second

Follow jesus christ peace be upon him teachings not Pauline teachings

Ebionites are who were early followers and real disciples jesus christ did believe in trinity

Jesus is christ messaiah not god.

@EvanjelineSrinath YouTube

ஏசாயா 9. 5யை வாசிக்கவும்

@EvanjelineSrinath YouTube

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் கர்த்ததுவம் அவர் தோளின்மேலிருக்கும் அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தர் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா சமாதானப்பிரபு என்னப்படும் ஏசாயா 9,..16

@shinesecurityservices386 YouTube

இவன் கூறுவது அனைத்துமே பொய்...

@Sismail1956Sikkender YouTube

எந்த இடத்திலும் ஈசா(ஏசு)என்னை வணங்க வேண்டும் என்று சொல்லவி ல்லை.ஒரு இடத்திலாவது ஏசு நான் தான் இறைவன் என்று சொல்லவில்லை.

@Betterthinking949 YouTube

Ungal ella kelvi kum Zakir Naik video ullathu poi parungal unmai unarveergal

@mohamedkhalithfaizal YouTube

உங்கள் வாதப்படியே ஏசு இறக்கும் போது எலி லாமா சபக்தானி என சொன்னது யாரை குறிப்பிட்டு? அவர் எந்த இறைவனை நோக்கி சொன்னார்? அல்லாஹ் எனும் சொல்லுக்கு அர்த்தம் இறைவன் இது புரிந்தால் எல்லாமே புரியும்..

@solomond1522 YouTube

இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்

@abdulhaiyum2904 YouTube

நீங்கள் வழி தவறிய ஆடு

@user-wb6hl1lh8u YouTube

கிருஸ்தவர்கல் வெருப்னபமட்டும் பதிவு செய்கிரங்க சிந்திக்கவில்னல

@m_n_a_yt YouTube

பத்து மனைவி உள்ளவன் விபசாரம்.இயேசு உத்தமர்

@jdpandian6085 YouTube

Mostly christians Difference between Rich and poor.

@jdpandian6085 YouTube

Allah yehova same no difference
Only launguage difference.

@Carlhev YouTube

​@YasarKhan-x8s தம்பி ஒரு வசனத்தை வைத்தே தோசை சுடாத

அவர் சொன்னவற்றின் கருத்து என்ன என்று கூட உனக்கு தெரியாது 😂

@Carlhev YouTube

ஆம் இயேசு தன்னுடைய அப்பா செய்வதையே தானும் செய்கிறார் அதனால் தான் அவர் கடவுள் 👍

தனக்கு சிதமானத்தை என்று சொல்லும்போது அவர் சொன்னவற்றின் அர்த்தம் உமக்கு தெரியாது 😁

@Carlhev YouTube

​@sathurdeenallapichchai261 ஆதாரம் காட்டவும்

@AbdullaRajarangam YouTube

எதுவும் சில காலம் தான் எல்லாம் மாறப்போகிறது 2026 முதல் மதுபோதை இல்லாமல் தமிழ்நாடு புண்ணிய பூமியாக உருவாக்கப்படும் என்று வருங்கால முதலமைச்சர் ஜோன் அப்துல்லா கூறுகிறேன் மக்களே

@davidrajirudayanathan3366 YouTube

வேதத்திலே தேடி கண்டு பிடியுங்கள். என் வார்த்தையை அனுப்பி குணபடுத்துவேன், அழிவிலிருந்து உங்களை தப்புவிப்பேன் என்று பிதா வாக்குக்கொடுத்தார்.இந்த வசனத்திலே பிதாவைகுறித்தும்,கிறிஸ்த்துவை குறித்தும் இறுக்கிறது. தேவனாலே ஞானம் பெற்ற எவனும் இதையும் இதன் இரகசிய செயலையும் அறிந்துக்கொள்வான். மற்றவனெவனோ வேதத்தை எடுத்துக்கொண்டு உலக ஞானத்தினாலே பிதாவை தேடி கிறிஸ்த்துவை மறுதலிக்கிறவனாக இருப்பான். இது அகந்தையுள்ளவர்களுக்கும், பெருமையுள்ளவர்களுக்கும் இடறுகிறதற்கேற்ற தேவனால் உலத்தில் அனுப்பபட்ட கிறிஸ்த்து என்கிற கல். தாழ்மை இல்லாதவனும், வசனத்துக்கு கீழ்படியாதவனும், பிதாவுக்கும், அவருடைய கிறிஸ்த்துவுக்கும் புறம்பாக இருப்பான்.மறுமைக்குள் பிரவேசிப்பதில்லை.

@davidrajirudayanathan3366 YouTube

கிறிஸ்த்து மனுஷர்களுடைய பாவத்துக்காக மரித்து உயிர்ப்பிக்கபடவில்லையென்றால் ஒருவனும் மறுமைக்கு எடுத்துக்கொள்ளபடுவோம் என்று நினையாதிருங்கள். இவரே மனுஷனை உயிர்ப்பிக்கிறவரும், ஜீவனை கொடுக்கிறவருமானவர். இவரே பிதாவின் சத்தியமும், நீதியுமாய், இருக்கிறபடியால்,இவர் வழியாக பிதாவை அடைய முடியுமே தவிர, சுயநீதியினாலே பிதாவை அடையமுடியாது. இவரே அதற்க்கான வழியும், சத்தியமும், ஜீவனை கொடுக்கிறவராயிருக்கிறார். பிதாவானவர், கிறிஸ்த்துவின் (சத்தியத்தின்)மூலமாக தம்மை அடையும் வழியை ஏற்படுத்தி அவரை, மனுஷர்கள் விசுவாசிக்கும்படியும், ஏற்றுக்கொண்டு மனம் திரும்பவும் அவரை அனுப்பினார். அனுப்பபட்டவர் என்பவர் நம்மை போல பாவத்தினாலே செத்தவர் அல்ல. அவர், நித்திய ஜீவனுள்ளவர். பிதா இவராலே பிழைப்பது போல, இவரும் பிதாவாலே பிழைத்திருக்கிறார். பிதா சத்தியமுள்ளவராய் இருப்பதினால் தம்முடைய சத்தியத்தினாலே பிழைத்திருக்கிறார்.சத்தியத்தினால் மட்டுமல்ல நீதியினாலும் பிழைத்து நியாயம் செய்கிறவராயிருக்கிறார்.அதேபோல் சத்தியமாகிய, கிறிஸ்த்துவும் பிதாவாலே பிழைத்திருக்கிறார்.நீதி நியாயம் செய்யும்படி அழைத்துமிருக்கிறார்.கிறிஸ்த்துவை தம்மை போல பாவபட்டமனுஷனாக என்னுகிறவன், பிதாவை அறியான்.பிதா சத்தியவசனமாக இருக்கிறார். அந்த வசனம் கிறிஸ்த்துவே.கிறிஸ்த்துவைக்கண்டவன், பிதாவை கண்டான். உருவத்தினாலல்ல. அவரை பின்பற்றுகிற சத்தியவசனத்தினாலே. அவரை அறியலாம்.

@heavenjustnow YouTube

இயேசு அவங்க பின்பற்றினால் முகமது நபியை போய் ஏத்துக்க போறாங்க

@rose-ix8qd YouTube

​@MohammedAslam-x9yகண்டிப்பா இரட்சிக்கப்படுவார்கள்

@sathurdeenallapichchai261 YouTube

நாங்கள் மறுக்கவில்லை இதையே எல்லா இறைத்தூதர்களும் சொன்னார்கள்.

♥ 1
@irutha1999 YouTube

குர்ஆன் kodukapaithadu 600 varudam but Bible 2000 year above

@aarif__134 YouTube

Islam madham kidaiyadhu maarkam

@johnanandhan YouTube

KARTHAR RAJA THAN ANNAL NO CASTE SONARAE Y CASTE NAME BEHIND CRISTIANITY IS MY QUESTION

@johnanandhan YouTube

okay whether u give ur sister to dalit cristian....hahahah no will be the reason if u r BC C

@VelupillaiKumaraguru741 YouTube

@kumberlinkumaran2101 நீங்கள் இந்துக் கடவுள்களைக் கண்டகல் என்ன சொல்கிறீர்கள்.
அதுவும் இந்தியன் என்றால் இந்துதான் என்று தெரிந்திருந்தும். இந்திய தேசத்தின் பால் அன்பிருந்தால் இந்துக்களாக மாறுங்கள்.அதன் பேரால் என்ன பாடுகளையும் ஏற்கத் தயார் என்று திடசித்தம் கொள்ளுங்கள்.ஓம் நமச்சிவாய.!

Related Videos