இயேசுவை பின்பற்றும் முஸ்லிம்கள்!┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 10, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

ஏசுவைப் பின்பற்றும் முஸ்லிம்கள்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025 YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

674
Comments appear after administrator approval.
@fmm4887 YouTube

என் பிதா என்று சொல்கிறாரே அது யார் ? அல்லாஹ் = இறைவன்,தேவன், கர்த்தர்

@UBASAJA.A YouTube

எனக்கு ஒரு சந்தேகம்.மோசேயிடம் பேசிய கடவுள்,ஆபிரகாமிடம் பேசிய கடவுள் ஏன் இயேசுவிடம் நேரடியாக பேசவில்லை??

@alexrajaa3937 YouTube

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.
1 யோவான் 2:2

அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
1 யோவான் 2:4

@ADavidraj-r5d YouTube

Super super super super super super super super super super

@ADavidraj-r5d YouTube

Super super super super super super super super super super super

@arockiyamichael229 YouTube

கடவுள் - தமிழ்
God- english
Allah - arabi
​@jaawedmohd121

@robinson7794 YouTube

இயேசு என்னைப் பின்பற்றுங்கள் என்று தான் சொன்னார்.எந்த கிறிஸ்தவரையும் பின்பற்றசொல்லவில்லை.

@ranopavi8128 YouTube

@PaulSolomon777 good luck brother

@Venmanivenmani-k3l YouTube

மத்தேயு மாற்கு லூக்கா ஆகமங்களிள் இயேசு பட்டபாடு கள் பொய்யா பாய்

@AlbanS-l8v YouTube

Unaku neraya kasu koduthueran neeum teeveravati ake vedai

@MohamedAboobuckerSubaideen YouTube

ஐயா, நீங்கள் கிறிஸ்த்தவ ராக இருந்த காலத்தில் உங்களுக்குள் எவ்வாறு பயங்கரவாதம் தீவிரவாதம் ஏற்பட்டு தீவிரவாதியாக இருந்தீர்கள்? - இஸ்லாம்தான் உங்களுக்குள் வந்து உங்களை தீவிரவாதியாக நடத்தை மாற்றம் செய்ததா? எங்கெல்லாம் நீங்கள் சொல்வதுபோல் இஸ்லாமிய பயங்கரவாதம் நிலவியதோ அல்லது நிலவுகிறதோ அங்கெல்லாம் ஐரோப்பிய அமெரிக்க கிறிஸ்தவ யூத அபகரிப்புக்களும் அக்கிரமங்களும் சதிவேலைகளும் மனிதகுல இன அழிப்புக்களும் நடந்தேறியுள்ளன இன்று நடாத்தப்பட்டுக்கொண்டுள்ளன. இஸ்லாம் அல்ல ஆனால் சில இஸ்லாமிய ஆட்சியாளர்களும் மேற்படி வகையான சரித்திரப்பிழைகளைப்புரிந்துள்ளனர். உங்கள் போன்றோர்கள் இதனால்தான் உலகம் அமைதியற்றுக் காணப்படுகிறது

@Thelivingword3818 YouTube

முகமது நபி இறைத்தூதரா அப்ப அவர் செத்து மண்ணோட.ஆனால் இயேசு மரித்து மூன்றாம் நான் மரணத்தை ஜெயித்தார்டா லூசு.

♥ 1
@abdulazeez.aabdulazeez.a171 YouTube

திருகுர்ஆனில் சூரா அல்மாயிதா வில் வசனம் 117 ல் ஏசுநாதர் இறந்து விட்டதாக இறைவன் அறிவிக்கின்றான். ஃபலம் மாதவப் பத்தனி தவ ஃபாஃ என்றால் இயற்கை மரணம். (வ பா ஃத்)

@veerasva3002 YouTube

எல்லாருக்கும் அம்மா அப்பா இருப்பாங்க
இயேசுவுக்கு அம்மா மட்டும் தான். அம்மா கண்ணி புருசனை அறியாதவர் கல் தேவன் மூச்சு காற்று பட்டு கண்ணிமறியா கர்ப்பம் ஆகிறார்
அப்படி என்றால் இயேசு தகப்பன் ஆன்டவர்.தெவனுக்கு பிறந்தால் தெய்வம்

@RaviChandhran-t5f YouTube

இறைதூதா்என்றால்..தன்காதில்கேட்கும்சத்தத்தைபிரமனிதனுக்குசெல்வது😊இறைவன்....என்பது.சத்தம்.என்பதாகும்இயற்கைஇறைவன்என்றால்.இயற்கையில்கேட்கும்சத்தம்.அனைத்துவேதஇரகசியம்😊இதுதான்....

@nijarali9997 YouTube

@MohammedAslam-x9y  https://youtu.be/-TubUbGPVFA?si=iJpf8mwt7hLUieKE

@nijarali9997 YouTube

@MohammedAslam-x9y  https://youtu.be/GUGlSlLzcg8?si=PP0_IE-NGWdu27hW

@nijarali9997 YouTube

@MohammedAslam-x9y பைபிள் 38 பிரதி கொண்ட ஒரு பிரதி தான்

@MohammedAslam-x9y YouTube

@nijarali9997  நான் விரும்புகிறேன் உங்களோடு கதைப்பதற்கு, ஏனென்றால் குர்ஆன் ஹதீஸ் என்பது, யூத கலாச்சாரத்தையும் பைபிளின் ஒரு பிரதி என்பதை நான் உங்கள் மத்தியில், ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் காட்ட முடியும்.

♥ 2
@EthirKalam YouTube

சொன்னார் ❤இயேசு இறைவன்

@nijarali9997 YouTube

“மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார்.

அல் குர்ஆன் - 5 : 116

♥ 1
@nijarali9997 YouTube

“மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” என அல்லாஹ் கேட்கும்போது அவர், “நீ தூயவன்! எனக்கு உரிமையில்லாததை நான் கூறுவது எனக்குத் தகாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்திலிருப்பதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நீயே மறைவானவற்றை நன்கறிபவன்” என்று கூறுவார்.

அல் குர்ஆன் - 5 : 116

♥ 1
@jaawedmohd121 YouTube

ஏசு தேவன் என்று யாரைச்சொல்கிறாறோ அவரைத்தான் இஸ்லாமியர்கள் அல்லாஹ் என்று சொல்கிறார்கள் அவனை மட்டுமே வணங்ககிறார்கள் அல்லாஹ் என்றால் இறைவன்' தேவன்' கடவுள் என்று பொருள்.

♥ 1
@jaawedmohd121 YouTube

நிச்சயமாக நீங்கள் சொல்வது அனைத்தும் சத்தியமே. ❤❤❤

@PoppushaB YouTube

Neengal muthalil seithar pavangalai policeil sollitu . Piravu saranadungal iraivanai 😢😅

@PoppushaB YouTube

Sakothara ethiyopya kopthik krithivargal arabiil karthar kku artham parungal🎉

@gsjmcreations_official8009 YouTube

என்னை கண்டவன் பிதாவை கண்டான் , யோவ, 14:9 , அவருடைய மரணம் விலையேறபெற்றாஇரத்தத்தால் மிட்கப்பாட்டோம், 1 பெதுரு 1:18,19

♥ 1
@mail2bernadshaw YouTube

முதலில் முஸ்லிம் மதத்தில் ஜாதி பிரிவு இல்லை என்பதே தவறு. இதில் எந்த புத்கத்தையும் முழுமையாக படிக்காமல் பேசுவது தவறு. நீங்கள் இப்போது இருக்கும் மதத்தைப் பற்றி பேசவும் பிற மதங்களை விமர்சிப்பவன முட்டாள்

@city_cooking_official YouTube

முஸ்லீம் மக்களிடத்திலும் ஜாதி பார்த்துத்தான் திருமணம் செய்வார்கள் அது சவுதி அரேபியாவில் உள்ளது‌உனக்கு தெரியாது.யார் அந்த அல்லா

@thameetm YouTube

@dhanamjesusd9507 முரண்பாடுகளும் ஆபாசமும் நிறைந்தது எப்படி இறை வேதமாகும் ஏசு எந்த வேதமும் எழுதி கொடுக்கவில்லை மேலும் ஏசுவை காணாதவன் 500,600 ஆண்டுகளுக்கு பிறகு வந்த பவுள் எழுதிய வேதம் எப்படி இறை வேதமாகும் ஏசு யாரை வணங்கினாரோ அவர் தான் இறைவன் சும்மா ஏசு கடவுள் என்று சொல்லி மக்களை வழிகெடுத்தவரை மறுமை நாளில் அப்பாலே போ சாத்தானே உன்னை யாரென்றே தெரியவில்லை என்று சொல்லி அனுப்பி விடுவார் ஏமாந்து போக வேண்டாம்

@thameetm YouTube

@dhanamjesusd9507 படித்து என்ன செய்ய பவுள் ஏசுவை கடவுளாக ஆக்கி விட்டான் போலி இறைவனை விஸ்வாசிக்க வைத்து உண்மை இறைவனுக்கு புறம்பாக சாத்தானை பின்பற்ற வைத்து விட்டான் ஆகையால் ஏசு இறைவனின் அடிமை மட்டுமே யார் ஏசுவை கடவுளாக ஆக்கிவிட்டார்களோ அவர்களை இறைவன் காப்பாற்ற மாட்டான் குர்ஆனையும் முழுமையாக படியப்பா போலி வேதத்தை நம்பி ஏமாந்து போக வேண்டாம்

@dhanamjesusd9507 YouTube

@kumberlinkumaran2101 ஆமென் ஆமென் ஆமென் ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

@dhanamjesusd9507 YouTube

@thameetm  மற்ற சகோதர சகோதரிகளின் கமெண்ட்ஸ்களையும் படியுங்கள்

♥ 1
@dhanamjesusd9507 YouTube

@thameetm  நீதியுள்ள நியாயதிபதி நீதி செய்யட்டும் சகோதரா நீங்கள் டென்ஷன் ஆகாமல் இருங்கள் சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார் இயேசு அதுவுமல்லாமல் நானே வழி என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்றார் ஸ்தோத்திரம் அல்லேலூயா 🙏🏻 நன்றி சகோதரா

♥ 1
@sathunishasirjudeen7561 YouTube

Yasu vaietel irnthu Antha valeika Irivan timayanava _Asuthathil irunthu vanthare

@thameetm YouTube

@dhanamjesusd9507 மறுமையில் மூத்திரம் தான் வரும் 😁😁😁 ஏன் இறைவனின் அடிமையாக வீழ்ந்து கிடப்பார் உன்னை யாரென்றே தெரியாது என்று சொல்லி அப்பாலே போ சாத்தானே என விரட்டி அடித்துவிடுவார் 😂😂😂

@thameetm YouTube

@PaulSolomon777 இதுக்கு நீ கம்யூனிஸ்டாகவே இறந்து போயிருக்கலாம் கிறிஸ்த்துவன் ஏசுவை கடவுளாக ஆக்கி நிரந்தர நரகம் தான் செல்ல போரான். ஏக ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை மறுத்தவனுக்கு சுவனத்தை அல்லாஹ் தடை செய்து விடுவான் இஸ்லாம் என்பது தான் இறைவனால் அங்கீகரிப்பட்ட மார்க்கம் ஆகும் மற்ற அனைத்தும் ஏக இறைவனிடத்தில் இருந்து நிராகரிக்கப்பட்ட மதம் குர் ஆனை முழுமையாக படிக்காமல் ஏமாந்து போகும் ஷைத்தானின் வளையில் வீழ்ந்த மூடர்கள்

@thameetm YouTube

@MohammedAslam-x9y நரகம் செல்ல ரெடியா இரு நீ இறைவனால் படைக்கப்பட்ட ஒரு மனிதனை கடவுளாக ஆக்கினால் நீ ஒரு பாவியாக மரணிப்பாய்

♥ 1
@thameetm YouTube

@johnpeter212 அப்போ ஏசு யாரு 😁

@johnsonjerome9795 YouTube

உமது வசதிக்கு மாரிவிட்டீர் குறைகள் உண்டு லெப்பை, உருது முஸ்லிம், தமிழ் முஸ்லிம், சீயா பிரிவு, sunny பிரிவுண்ணு அங்க இல்லையா.... போய்யா மனுசன் அப்படிதான்.... நீ ஆண்டவரை பார் ஆண்டவரே மனுஷனை உண்டாகியதற்காக மனஸ்தாபம் பட்டார்....

@babubabu-nl3zm YouTube

வேதம் சொல்லுகிறது இயேசு கிறிஸ்து தான் வழியும் சத்தியமும் ஜீவனுமாய்

♥ 2
@mariasavarimuthu1833 YouTube

நானும் அவரும் ஒன்றே.
என்னில் விசுவாசம் கொள்பவன் அவரில் விசுவாசம் கொள்கிறான்.
இதன் கருத்தென்ன

Related Videos