கிறித்தவனாக இருந்தபோது எனக்கிருந்த கேள்விகள்┇பிலிப் என்ற ரய்யான்┇21.12.25┇Way to Paradise
கிறித்தவனாக இருந்தபோது எனக்கிருந்த கேள்விகள்┇பிலிப் என்ற ரய்யான்┇21.12.25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@mohamedyunoos6713moses ku god onnum force panni revelation and specially entha angel lum solli kudukala... God himself reveal that... Like wise same ro jesus also... He cab directly speak with god... But muhammed force by angel and very important point... He himself said that he thought that was a demon initially... 😂 so muhammed also said that is a demon not angel gabriel...
♥ 1@mohamedyunoos6713 all the gospels are written by the inspiration of holyspirit by the suprevision of apostles.. They were the original disciples of christ....
Y allah force a revelation to a person and tell him to read even he is a illiterate ... Allah doesnt know that?? And every angel which came from ancient times to till now said the first word dont be afraid! Not force them.. Because they are messengers who only pass the message not to impose message!!!..
And how could through the books which is written by paul luke?? 😂 they are the injil when the quran was came... And kuran says that its came to affirm the gospel and torah... So paul and lukes books were accepted by your kuran... 😂
Allah mercy on you my brother
Super bro
அப்போ எங்க அந்த இரண்டாக பிளந்த சந்திரன் வானத்தில் ஒரு முலு நிலவு மட்டும் தான் இருக்கு
அடேய் முட்டாப் பயலே ஒரு வரியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாய் என்றாய் மறு வரியில் பௌத்த மதத்தை ஏற்றுக்கொள்வயா😂😂😂
♥ 1@JAX_OFFICIAL_15sorry mam incarnation is pagan beliefs not the jesus christ or Prophet Mohammed peace be upon them teachings.
Prove one word of jesus christ peace be upon him in his earthly ministry himself says worship me or my mom or holy spirit and we are gods anywhere don't say before abraham I am.becuse even satan is before abraham.
And don't say i and father are one.because same john gospels jesus say i and disciples are one.and jesus say father is greater than all and father is greater than me
@JAX_OFFICIAL_15 no madam your eyes are tight nothing is equal to only one true God Allah Almighty alaha even Prophet Mohammed or jesus christ peace be upon him.
There is none comparable to god all are lower than god.
We believe and worship only one true God who jesus christ teaches us to worship
@JAX_OFFICIAL_15god says in quran that jesus christ wil tell this on final judgment day
Moses god kitta revelation vanthruchu sollum pothu kooda irunthathu yaru so avarum poi sonnaraa 😮 enna logic ithu
@JAX_OFFICIAL_15apa paul luke sonaa books aah thookipotrunga 😂
♥ 1This is quran god words the god who sent abraham jacob moses jesus christ and prophet Muhammad peace and blessings be upon them all
இரட்சிப்பின் அனுபவத்தை நீங்க உண்மையாக பெறவில்லை தம்பி. பைபிளையும் ஒழுங்காக படிக்கவில்லை. உங்க பேச்சிலிருந்து எனக்கு தெரிந்தது
♥ 2அவர் கூறுவார் அப்படினு சொன்னது யாரு...?? எப்ப சொன்னாங்க?? அவங்க இயேசுவை முன்ன பின்ன பாத்துருக்காங்களா இல்ல இயேசு கூட இருந்தவங்களோட ஏதும் தொடர்பு இருக்க????
நான் கேட்டது இந்த வஹி வந்தது னு ஷாகாபா ட சொன்னது யாரு னு?? அதையும் தெளிவா சொல்லணும் இல்லனா கடவுள் சொன்னாரு அவருக்கு எல்லாம் தெரியும் னு சொல்றத்துக்கா 😅.. குஹைல ஒருத்தரும் கூட இல்ல... வெளிய வந்து ஒருத்தர் சொன்னாரே அவர் எப்படி சொன்னர்
@mohamedyunoos6713 oh if any god says that themselves a s father then they were pagans... Then why you peopls are not accept Zoroastrianism .... They are also monotheistic beliver.. They believe the one supreme god and they also follw their own scripture... And there is another monotheistic belief called akan.. Y you peoples are reject these and accept islam... There would be specific reason rightt??? 🙄 likewise we are also have a specific reason to follow christianity
@mohamedyunoos6713 yah absolutely thats why god came to this world for salvation....
God cannot want and let his children to suffer. And he doesnt create human with this... But human falls as well as the satan.. Thats why they became a child of satan.. God is not a father of satan' s children..
@mohamedyunoos6713yah i can explain.!!!
Yep! Jesus came from the father... Because he is a word of god... Every person has words whatever they want to speak they can speak through their word.. Does it mean that the words are not them.. No... Thats also one of the things which is came from god.. That is what mentioned in that verse... Then muslims argue with adams birth... But thats not true because adam is not a word of god.. But he received the word of god from him... But jesus is the exact human incarnation of word which is given to adam... Jesus is not a receiver he himself is a word... And the word took the human form...
Its a minor thing but muslims eyes were tied.. They cant understand untill they saw jesus... ❤️
Yah if you really want to know the love of mom especially 70 moms love.. You should stare at crucifix for a hour... Then you can see the true love of god and identify the fake one... Not only in the words but in real jesus proves his love towards his sheeps.... So love = jesus.. None of a being love like him ❤️
@mohamedyunoos6713 this is why i told muslims are still in a imaginery world without thinking... Who told you that jesus is a biological son of god 😂... He is word of god and he came to this world in human form and our father remained in a godly nature.. So the name of son given to jesus because of his state as a human incarnation.. The word of god separate from godly nature to take a secondary nature that is human nature.. So the secondary referrs to son metaphorically...in ancient times... Arabian peoples and muhammed was illiterate so he ddoesnt think and blindly take the arabian desrt stories of jesus and wrote down... But nowdays technology developed grow up and try to know about christian belief a little bit....
Bro. பைபிள் முழுதும் முறன்பாடுகளும்கற்பனைளும் பிற மதங்களை தூஷனை செய்து எழுதப்பட்ட வசனல்களும் நிறைந்த மத நல்லிணக்கம் இல்லாத புத்தம்.
. மதம் மாறியதற்கு நேரான விளக்கம் கொடுத்ததற்கு நேரடி பதில் இல்லை
. அதற்கு பைபிளில் வேறொரு பகுதி வசனத்தை எடுத்து நீங்கள் மதம் மாறி சென்றுவிட்டீர்கள் உங்களை மாற்றமுடியாது என்று ஜாடையும் கபடமும் நிறைந்த வசனத்தை கூறுவார்கள்
. .. பைபிள் 70க்கும் மேற்பட போதார்களால். பைபிள் கட்டு
கதைக்கும் அதை உறுதிப்படு
த்த . தேவன் இயோசு அப்படிக் கூறிள்ளார் இப்படிகூறி உள்ளார் என. தயாராக வெறொரு வசனத்தை எழுதிவைத்துன்னார்கள் என்பது உண்மையாக தெரிகிறது. தமிழில் இயேசு
இறந்து. சுமார். 500ஆண்டு
களுக்கு பிறகே மதபோதகர்
களால் கேரளாவின் கொல்லம்
நகரில்தான். முதன்முதலில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பைபிள் அச்சிட்ட்டது. தமிழ்நாட்டுக்க
கொண்டுவரப்பட்டது
Allahuakbar
@JAX_OFFICIAL_15and no father will make theirr children to died for their sins and roasted them in fire of hell if they not worship him or to follow his commandments.
And please search at what language orginal manuscripts was and see what is other name of zeus and odin called as.all father and also father of all creation,kooti kalichu parunga kanuku correct aah varum
@JAX_OFFICIAL_15 making god as father will make you away from doing good deeds and make you to do bad deeds .
No father will ask you to worship him.or to do sacrifice for your will for 100 fold rewards please read Bible.
Go read John 17.3 sister.
Jesus Christ peace be upon him himself teach us who is one true God and who jesus was.telling by jesus christ himself.
@JAX_OFFICIAL_15can I say god as my biological father and say who is wife of God can I say she is my mother .
And please tell wheather Yahweh mentioned in new testament.
Then jesus christ say Yahweh is not the god worshipped by jesus then moses god and jesus god is different
Just to think I asked this question.
Mother's love is far more better than father's love and Allah loved us more than 70 mothers love.and have mercy and love of 99% times more than the all creation
கண்டிப்பாக நீங்கள் பைபிள் படிக்க வில்லை
♥ 2Oru oru naatuku oru quran iruku. Ungaluku entha quran. Read properly bible
மறுதலித்து போனவர்கள் தேவனுடைய குமாரனை தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப் படுத்துகிறபடியால் மனம் திரும்புவத்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுபிக்கிறது கூடாத காரியம்
♥ 6டே கூமுட்ட திருத்துவ உபதேசம் பிசாசின் உபதேசம் ஏறக்குறைய 90 சதவீத கிறிஸ்தவர்கள் அதைத்தான் பின்பற்றுகின்றனர். அதில் நீயும் ஒருவன். தேவன் ஒருவரே அவர் ஆவியாக இருக்கிறார். அந்த ஆவிக்குள் இருந்து வந்த வார்த்தைக்கு தான் குமாரன் என்று பெயர் எனவே, இயேசு வேறு பிதா வேறு அல்ல பிதா தான் குமாரன் குமாரன் தான் பிதா.
ஒட்டு மொத்த way to paradise வலைத்தள பக்கத்துக்கே ஒரு கேள்வி ( குறிப்பா கிறிஸ்தவத்துல இருந்து மாறியவர்களுக்கு ) :
♥ 21) இந்த தம்பி சொன்ன மாதிரி
இயேசு தன்னை கண்டவன் பிதாவை கண்டான் னு சொல்லிருக்காரு,, நானும் பிதாவும் ஒன்றாய் இருக்கிறோம்,
நானே வழி சத்தியம் ஜீவன்
"இருக்கிரவர் நானே " என்று விசுவாசியாவிட்டால் பரலோகம் செல்ல முடியாது... நீங்கள் கிழுளகில் உள்ளவர்கள் நானோ மேல் உலகத்தை சார்ந்தவன்.. ஆபீறாகமுக்கு முன்னமே நான் இருக்கிறேன்..இது எல்லாம் இயேசுவின் இறை தன்மைக்கான வசனங்களா கிறிஸ்தவங்க பாக்குறத இந்த தம்பி சொல்லிச்சு...
நீங்களும் லட்சகனகான நபியை வச்சிருக்கீங்கள
அதுல யாராவது ஒருத்தர் ரொம்ப இல்ல ஒருத்தர் இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லிருக்காங்களா??????
அப்படி சொல்லிருந்த நான் ஒத்துக்குறேன்...
Can you say allah is your father if you said then i accept allah is a god of jesus.
Just to think..... If you cant call him father.. Then allah is not a god of jesus.
அன்று. பாபிலோன்
இன்று. ஈராக்
தவ்ராத். . தாவுத் நபி. இன்ஜில் ஈஸா நபி. சபூர். முஸாநபி. குர்ஆன். முஹம்மது நபி.
பாபிலோன். என்ற. வார்த்தை. மறுவிதான். பைபிள். என்ற வார்த்தை வந்தது.
அதற்கு எந்த ஒரு வரலாற்று ஆதரமும் இல்லை
♥ 1Masha Allah ❤
♥ 1@muthusssssss1997 அல்லாஹ் என்றால் இறைவனை குறிக்கும் பொதுவான சொல் தமிழ்லில் இறைவன் ஆங்கிலத்தில் God , இது போன்று தான் அல்லாஹ் என்ற சொல் அனைவருக்கும் ஒரே கடவுள் என்றால் கடவுள் என்ற பொதுவான சொல்லை போதும் தனி தனி பெயர்கள் தேவை இல்லை.
@Shabeer-c8bயூதர்கள் வணங்கிய யாவே கடவுளைதான் கிறிஸ்தவர்களும் வணங்குகிறார்ககள்
@Shabeer-c8bதம்பி உன் அல்லாவை வைத்து எங்களுக்கு குல்லா போடலாம் என்று நினைக்காதே அது முகமதுநபியின் படைப்பு
In jews they are not following trinity of God as christians but they believe there is only one God
"Allah" meaning " The God " He is not one of the God , He is only the God
Bible already failure....be educate
World out of the world ellam konduvarungal anyway you could equal to holy Quran 💪💯
Useless fellow another lost soul...
♥ 2🇱🇰அப்படினா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் நிலாவை சந்திரனை இரண்டாகப் பிளந்தார்கள் இது எல்லாம் அல்லாஹ் என்ற தேவனின் வல்லமை அல்லாஹ்தான் உண்மையான தேவன் இறைவன் மனிதன் தன்னைப் படைத்த அல்லாஹ்வைத்தான் வணங்க வேண்டும் 🕋 🕌
♥ 1🇱🇰சிந்திக்கக் கூடியவர்களுக்கு நல்ல தெளிவு கிடைக்கும் இதுதான் இஸ்லாம் உண்மையான தேவன் அல்லாஹ் ஒருவன் 🕌
♥ 2நண்பரே பைபிள் சரியாக படிக்கவில்லை
♥ 9@Mano-v8b
இந்து மதத்திலிருந்து மூளைச்சலவை செய்து கிருஸ்த்தவத்துக்கு மாற்றப்படுகிற அப்பாவி மக்களும் உண்டு.. அதுபோல சில Benifits எதிர்பார்த்து யூத மதத்திலிருந்து கிருஸ்த்தவமதத்துக்கு மாற்றப்படுகிற யூதர்களும் உண்டு.. ஆனால் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதமதம் என்று தனி மதம் இப்போதும் உள்ளது..
யெகோவா தேவனே நமஸ்கரித்த யூதர்கள் சிலர் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள் அதிகமானோர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் எங்களுக்காக ஒரு மேசியா வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவன் யாரும் இல்ல அந்திகிறிஸ்து ஏழு வருடம் ஆள போகிற சர்வாதிகாரி இயேசுவை ஏற்றுக் கொண்ட யூதர்கள் பாக்கியவான்கள்
♥ 1மத்தேயு 19:17
♥ 1"17 - அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்."
இப்படியும் வசனங்கள் உண்டு.. இதற்கு என்ன விளக்கம்??
@Mano-v8b
யூதர்கள் ஏன் இன்னும் இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை?
@Mano-v8bபிறகு ஏன் ஐரோப்பா அமெரிக்கா நாடுகள் இயேசுவை படுகொலை செய்த யூதன்களுக்கு சொம்பு தூக்க வேண்டும்
@Mano-v8b
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;
1தீமோத்தேயு 6:16
இந்த வசனம் கடவுளை யாரும் கண்டதில்லை என்று கூறுகிறது.
இயேசு மக்களிடத்தில் காணப்பட்டார். பிறகு எப்படி கடவுள் ஆனார்?
உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
மத்தேயு 10:40
என்னை கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்ற வசனத்தின் படி இயேசு கடவுள் என்றால்
மத்தேயு 10:40 ன் படி சீடர்களும் கடவுளா?
யூதன் மாத்திரமல்ல எவன் ராஜபோக மரியாதை யாருக்கு கொடுக்கிறார்களோ அவர்கள் வேதத்துக்கு விரோதமாக பாவம் செய்கிறார்கள்