கிறித்தவனாக இருந்தபோது எனக்கிருந்த கேள்விகள்┇பிலிப் என்ற ரய்யான்┇21.12.25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · January 1, 2026 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

கிறித்தவனாக இருந்தபோது எனக்கிருந்த கேள்விகள்┇பிலிப் என்ற ரய்யான்┇21.12.25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

189
Comments appear after administrator approval.
@RinsanAhamed YouTube

போப் ஆண்டவர் என்று சொல்லுகிரிற்கள் ஆண்டவர் என்று சொல்வதால் அவறும் கடவுளா?

♥ 1
@Mano-v8b YouTube

நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
யோவான் 13:13

ஆண்டவரும் போதகருமாகிய நானே
யோவான் 13:14
இயேசுவே தன்னை ஆண்டவர் என்று சொல்லி இருக்கிறார் இது கூட புரியலையா

♥ 1
@thamilnesan1564 YouTube

அப்பா இல்லாம ஆசீர்வதிக்கப்பட்டு பிறந்ததால்தான் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளப் பட்டார் என்ற சிந்தனைய தவறானது.

அப்படி யாராவது கூறியிருந்தால் அது அவர்களுடைய அறியாமை.
அ‌ல்லது விவண்டா வாதம்.

இதை விவாதிக்க முன்.

குறைந்த பட்ச்சம்
பிதா, சுதன், பரிசுத்த ஆவி,
ஆகிய மூன்று திருத் தத்துவங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிலிருந்துதான் பேச ஆரம்பிக்க வேண்டும்.

ஆனா‌ல் கிறிஸ்தவத்தில் தவறு இருக்கிறது என்று இவ்வளவு உதாரணங்களை முன் வைத்து, இறிதியாக,
திருக்குரானைக் காட்டி நீங்கள் பேசிய வார்தைகள் உங்கள் அடி மனதில் என்ன பதிந்துள்ளது என்ற விடயத்தை அப்பட்டமாகக் காட்டியுள்ளது

ஆகவே நீங்கள் கூறிய விடயங்கள் சம்மந்தமான தெளிவு படுத்த்தல்களை நான் நேரம் செலவளித்து எழுதுனாலும் பிரியோசனம் இல்லை.

♥ 3
@Mano-v8b YouTube

இயேசு இறைவன் ஒருவனுக்கே அல்ல ஒருவருக்கே_

@Mano-v8b YouTube

​ ஆபிரகாமே ஆண்டவன் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது ஆண்டவர் என்றால் ஆளுகை செய்பவர்

@vigneshprabhu5476 YouTube

ஆபிரகாமையும் ஆண்டவர் என்றுதான் பைபிள் சொல்கிறது...

♥ 1
@Mano-v8b YouTube

https://youtu.be/oDsXXkHkLc8?si=gKdANhOlo_BJKYWw இயேசு கடவுள் என்று எங்கேயாவது சொல்லி இருக்காரா😂😂

@Mano-v8b YouTube

இயேசுவே உண்மையான ஆண்டவர்

♥ 5
@Mano-v8b YouTube

https://youtu.be/HvRcVdzQ5Mk?si=uUbRyHx_TxE8ImcC இயேசு கிறிஸ்து ஒரு நபியே🤣🤣🤣🤣

@Mano-v8b YouTube

https://youtu.be/ipeWp6J_px4?si=2VZgjolNfGsvOZly
இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்🤣🤣🤣🤣🤣

♥ 2
@vigneshprabhu5476 YouTube

உங்களின் நேர்மை எனக்கு பிடித்தது... முதலில் நீங்கள் கிருஸ்த்தவத்தை அணுகின அணுகுமுறையும் நியாயமானது...
நீங்கள் எடுத்தஎடுப்பில் கிருஸ்த்தவம் பொய் பைபிள் பொய், இஸ்லாம் மட்டுமே மெய். திருகுரான் மட்டுமே இறைவேதம்.. மற்றவையெல்லாம் கட்டுகதை.. நாங்கதான் பரலோகம் போவோம்.. நீங்கள் எல்லாம் நரகத்துக்கு போய்டுவீங்க. என்று ஆரம்பத்திலேயே இப்படி பாய்ந்தால் உங்களிடத்தில் நானே சந்தேகப்பட்டிருப்பேன்... ஆனால் நீங்கள் அப்படி ஏதும் அணுகாமல், முதலில் பைபிள் இயேசுவைப் பற்றி என்ன சொல்கிறது, இயேசு தன்னைப்பற்றி என்ன சொன்னார் என்று பைபிள் வசனத்தை தெளிவா வாசிங்க, பைபிள் முழுவதும் தெளிவா வாசிங்க என்று சொன்னீங்க பாத்தீங்களா,. அந்த இடத்தில் இஸ்லாமியரின் நேர்மையும் உண்மைத்தன்மையும் எனக்கு பிடித்தது.... அனைத்து துதியும் ஏகஇறைவன் ஒருவனுக்கே.. 🎉

♥ 4
@francisxavier3834 YouTube

முதலை பைபிளை நன்றாக படிக்கவும் பின்னர் குரானையும் நன்றாக படிக்கவும் பகவத் கீதையும் நன்றாக படிக்கவும்

@francisxavier3834 YouTube

முதலில் பைபிளை நன்றாக படிக்கவும்

♥ 3
@thameetm YouTube

ஆதாம் கீழ்படிதலை கற்றுக்கொண்டவர் தான் சாத்தான் ஆதமின் மனத்திற்க்குள் இல்லாத ஆசைகளை உண்டு பண்ணி வழிதவற செய்தான் மொத்ததில் பைபிளை படித்தால் விளங்கும் ஏசு ஒரு மனிதன் கடவுள் என்ற சொல்லுக்கூட தகுதியில்லாதவர்

@francisxavier3834 YouTube

ஆதாம் கீழ்படிதல் ஐ கற்றுக்கொள்ளவில்லை விலக்கப்பட்ட மரத்தின் கனியைப் புசித்தால் என்பதை நீங்கள் வாசிக்க வில்லையா

♥ 2
@myindia9988 YouTube

சொந்த புத்தி இல்லாதவன்..இறை நம்பிக்கை வேண்டும்...
அதுவே பைத்தியமாக அலைய கூடாது....
ஏன் நீ கிறிஸ்தவராக இருந்து இஸ்லாம் மாறிய பின் இறைவனை transfer ஆகி விட்டாரா?
நீதான்,உன் பழக்க வழக்கங்கள், மனசாட்சிதான் கடவுள்...எவனாலேயும்
இறைவனை காட்ட முடியாது....நம்பிக்கைதான்

@RifasRifas-b9q YouTube

அல்லாஹு அக்பர்
இறைவன் இறை வேதங்களின் ரசன்

ரிக் யஜூர் சாம அதரவனா தோரா பயிபிள்
அல்குர்ஆன்

அல்லாஹு அக்பர

♥ 5
@RifasRifas-b9q YouTube

அல்லாஹு அக்பர்
யாரப் உலக மக்கலுக்கு ஹிதாயத்தை தீவீரப்படுத்துவாயாக

உன்மை கிருஸ்தவர்கலே இதுதான் உண்மை
இறை மகனுக்கு இருக்கும் மகத்துவம் இறைவனுக்கு கொடுக்கப்படுவதிள்ளை அல்லாஹு அக்பர்

யாரப் உலக மக்கலுக்கு ஹிதாயத்தை தீவீரப்படுத்துவாயக

♥ 5
@mohamedyunoos6713 YouTube

https://youtube.com/shorts/O4tF2nSPPX4?si=B5TiuCOnUbc8VTbi

@mohamedyunoos6713 YouTube

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் (jesus christ )அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

♥ 8
@mohamedyunoos6713 YouTube

"அல்லாஹ்வுடன் வேறு எந்த வணக்கத்திற்குரியவரையும் (இணை வைத்து) ஏற்படுத்திக் கொள்ளாதீர். (அப்படிச் செய்தால்) நீர் இழிந்தவராகவும், கைவிடப்பட்டவராகவும் அமர்ந்து விடுவீர்" (குர்ஆன் 17:22).
"உமது இறைவன் அவனையன்றி (வேறு எவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிட்டுள்ளான்" (குர்ஆன் 17:23).
"(முஹம்மதே!) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் எவைகளை வணங்குகிறீர்களோ அவைகள் உங்களுக்கு யாதொரு தீங்கும் செய்யவும் சக்தி பெற்றவையல்ல; உங்களுக்கு யாதொரு நன்மையும் செய்யவும் சக்தி பெற்றவையல்ல" (குர்ஆன் 5:76, இது போன்ற கருத்துக்கள் பல வசனங்களில் உள்ளன, உதாரணமாக 25:3).
"(மக்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையன்றி எவற்றை வணங்குகிறீர்களோ அவை வெறும் சிலைகளே! நீங்கள் (அவை கடவுள் என்று) பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை உங்களுக்கு யாதொரு ஆகாரத்தையும் (உணவையும்) அளிக்கச் சக்தியற்றவை. ஆகவே, அல்லாஹ்விடமே ஆகாரத்தைத் தேடுங்கள். அவனையே வணங்குங்கள். அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்" (குர்ஆன் 29:17).

@mohamedyunoos6713 YouTube

Read your own scriptures there is only one god alone no 3.3 billion gods

@mohamedyunoos6713 YouTube

5:116. இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே (இயேசு கிறிஸ்து) “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். I mb

♥ 18
@mohamedyunoos6713 YouTube

"அல்லாஹ்" என்ற அரபியச் சொல்லுக்கு "வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன்" என்று பொருள்.

பரம்பொருள் என்றும் அழைக்கலாம்

EL ,Alaha Yahweh என்றும் அழைக்கலாம்

சூரா அந்-நஹ்ல் (16:51)
"இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: 'இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே ஒரு நாயன்தான்!' எனவே, எனக்கே பயப்படுங்கள்".

சூரா அல்-அன்ஃபியா (21:22)
"அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால், இரண்டும் சீரழிந்திருக்கும்

சூரா அல்-முஃமினூன் (23:91)
"(அத்தகைய) சந்ததி, என அல்லாஹ் ஒருவனைக் கொண்டிருக்கவில்லை. அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்தால், ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றைக் கொண்டு சென்றிருப்பான். ஒருவரையொருவர் மிகைக்க முற்பட்டிருப்பர். (அவர்கள் கூறும் இத்தகைய) வர்ணனைகளிலிருந்து அல்லாஹ் மிகவும் தூயவன்".

சூரா அல்-மாஇதா, வசனம் 73
"மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை".

சூரா அல்-முஃமின், வசனம் 12
"(அதற்குக் காரணம்) அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்".

சூரா அல்-இக்லாஸ், வசனங்கள் 1-4
"கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்".
"அல்லாஹ் தேவையற்றவன்".
"அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை".
"அவனுக்கு நிகராக யாரும் இல்லை".

சூரா அல்-அன்'ஆம், வசனம் 102
"அவனே உங்கள் இரட்சகனான அல்லாஹ். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனே எல்லாவற்றையும் படைத்தவன். ஆகவே அவனையே வணங்குங்கள். அவனே எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றிருப்பவன்".

♥ 2
@mohamedyunoos6713 YouTube

Sciences developed year to year 50 years before did you have android phone or AI technology

@mohamedyunoos6713 YouTube

Enaku oru kelvi jesus second coming varum pothu god aah varuvaraaa illa human messaiah king of leader aah vvarunvangala.answer christaians brother and sisters

@mohamedyunoos6713 YouTube

ஒரு சில கேள்விகள்

அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
லூக்கா 6:12

அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
லூக்கா 18:18

அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
லூக்கா 18:19

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3

Oru kaduvul solringa appa en jesus aah worship panringa

இறைவன் ஒருவனே

இறைவனக்கு இறைவன் இருக்க முடியாது

இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை, நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
யோவான் 20:17

யோசித்துப் பாருங்கள்


இறைவன் ஒருவனே

♥ 3
@mohamedyunoos6713 YouTube

@Carlhev இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட முதல் கட்டளை யாத்திராகமம் 20:3 இல் காணப்படுகிறது. அது கூறுகிறது, "என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு உண்டாயிருக்கக்கூடாது." 
இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
மாற்கு 12:29

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.
மாற்கு 12:30

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே: இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
மாற்கு 12:31

அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்: ஒரே தேவன் உண்டு, அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை.
மாற்கு 12:32
Ithan ya islam.

@mohamedyunoos6713 YouTube

இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட முதல் கட்டளை யாத்திராகமம் 20:3 இல் காணப்படுகிறது. அது கூறுகிறது, "என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு உண்டாயிருக்கக்கூடாது."

♥ 1
@mohamedyunoos6713 YouTube

இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட முதல் கட்டளை யாத்திராகமம் 20:3 இல் காணப்படுகிறது. அது கூறுகிறது, "என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு உண்டாயிருக்கக்கூடாது."

♥ 2
@mohamedyunoos6713 YouTube

Matthew 4:10 / Luke 4:8: Jesus tells Satan, "Away from me, Satan! For it is written: 'Worship the Lord your God, and serve Him only'".
John 4:23-24: Jesus tells the Samaritan woman, "the true worshipers will worship the Father in spirit and truth, for the Father is seeking such people to worship Him. God is spirit, and those who worship Him must worship in spirit and truth".
John 17:3: Jesus prays, "Now this is eternal life: that they may know You, the only true God, and Jesus Christ, whom You have sent".

@mohamedyunoos6713 YouTube

God is greatest than science that's it.god can do anything.

Oru manushan doctor testtube baby ah kandupudika mudiyuthu.

But god ala father illama kolantha poruka vaika mudiythaa.first cell epdi create aachu

♥ 1
@ACTION-ob9qn YouTube

விஞ்ஞானம் கூட ஒத்து போகவில்லை, , அவருக்கு உயிர் கொடுத்தது யார், எடுத்தது யார், எல்லe என்று யாரிடம் உதவி தேடினார்

@BasurudeenIbrahim YouTube

அல்ஹம்துலில்லாஹ் 👍👍

♥ 5
@MOHAMEDFIRDOUSE-pu4mp YouTube

Iraivan oruwanea awanukku nigarana entha sakthium kidayathu awanai pondru veru epporulum illai emathu paarvai awanai adaiyathu anaithu vethaggaum ithanaiyea solgirathu. Awanai evvaru wanagga vendum enbathai islam thelivaga kaatti thanthullathu. Uggal purithal sariyanathu thambi.

♥ 4

Related Videos