நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 6, 2022 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

கருத்துகள்

621
நிர்வாகி ஒப்புதல் அளித்த பிறகு கருத்துகள் தோன்றும்.
@mufarislaxmibahi2535 YouTube

@Iconicevlove ellati ungaleum aven islamiyana akirkelam.athi ellame unaye mouda nambikeya vanga vessi ni narahathike poi sahanumandi allahde nattem nama enna panne mudium

@mufarislaxmibahi2535 YouTube

@Iconicevlove ethi ni pesle nanum unaye pole than solli solli sahiren nallevange nalla erikanumandi mirahama allah erikakule enna panne

@mufarislaxmibahi2535 YouTube

@Iconicevlove mirihama thanda allah nadapan nama enna pesium vela ella

@mufarislaxmibahi2535 YouTube

@Iconicevlove ni enna pesi ondum aheporale.nanum solren unaye mathire nallevangike nalle life engaum angeum kidaikenumandi.enna panneda allah engire kodiramanevan naditanda nama ondume pannela mirihamathan nadapan

@mufarislaxmibahi2535 YouTube

@Iconicevlove ni solrethi sare.nallevanike nalle life kudikenum ok.enna panneda allah kodiremanavan nanum nalle manesoda purenthi sahiren allah ella nayekum kudikan enaki tharan ella enna panne.namaleyallam padasethi kodiramane shakthi ondum pnnelada.ni epudi pesi enna panne porai unaki ange savu.enaki enga savu

@mufarislaxmibahi2535 YouTube

@Iconicevlove loose punda allah kodiremanavenda athi pole pasekaranum avenda kodiram ni thangemattai aven solrethi than nadakum.nallevan sortkathike povan but nallevana erinthi allahve vanaatti pohe mattan reasonse allah nattam padasaven allah niya padase ellaye padasaven enna solrano athan nadakum

@mufarislaxmibahi2535 YouTube

@Iconicevlove pe punda poi mendal hospitella admitavi periye putthisaliyendi ninaipu thumpi ketta naye loose punda

@mufarislaxmibahi2535 YouTube

@Iconicevlove loose punda ni apudiye eri ange poi narahathile Kidanthi savekule vilangum pe punda poi mendal hospitela admitavi

@smartcool3910 YouTube

அவர் சிந்தித்த முறையை மட்டும்தான் கூறியுள்ளார். இழிவுபடுத்தும் நோக்கம் அல்ல

♥ 1
@ABDULMALIK_SIGMA YouTube

Wa alaikum assalam wa Rahmathullahi wabarakathuhu 🥰

@astameer YouTube

Masha Allah

♥ 2
@seyedabdul2974 YouTube

ஒரு மனிதனின் தலையை வெட்டிவிட்டு ,ஒரு யானையின் தலையை அந்த மனிதனின் உடலில் பொருந்தினால் ,யானை தான் உயிரோடு இருக்கும், ,,,,
தலை தான் இயங்கக்கூடியது ,கணேசனின் தலை எங்கே ?

♥ 2
@muhammadhaneefa4754 YouTube

BISMILLAHI ALLAHU AKBAR.
BISMILLAHI congratulations brother.
Assalamu alaikum wa rahmatullahi taala wa barakathuhu.

♥ 1
@beintelligent6341 YouTube

இந்து மதத்துக்கு வானு யாரும் கூப்பிட மாட்டார்கள் உண்மைதான் ஏன் என்றால்

போடா அய்யருக்கு அடிவருடி சூத்திர பயலே என்று திட்டுவார்கள் எதற்கு வம்பு என்று கூப்பிடுவதில்லை

♥ 2
@dkumarfarook5720 YouTube

இந்த வயதில் இவ்வளவு சிந்தனையா

♥ 20
@kathiravelkathiravel2829 YouTube

தம்பி சொல்றதெல்லாம் நல்லா இருக்கு கேக்குறதுக்கு என்னடா நீங்க ஒரு மனநிலையில் இன்னும் சரியா பக்குவப்படல ஏண்டா நீங்க இந்துல இருந்து இப்ப கிட்டத்துல தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இருக்கீங்க இஸ்லாத்தை ஏற்றது ஏற்காது அது உன் கூட சொந்த விஷயம் ஆனால் இந்து மதத்தை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு இயலாது ஏன் என்று சொன்னால் உங்களுக்கு அதுக்கேத்த வயசும் காணவே அதுக்கேத்த தலைக்குள்ள அதுக்கு உங்களுக்கு இல்லன்னு தான் நினைக்கிறேன் இன்றைக்கு இந்து மதம் சரியில்லை என்று இஸ்லாத்துக்கு மாறின ஒரு மனநிலை இல்லாத நீங்க நாளைக்கு இஸ்லாமியம் சரியில்லை என்று சொல்லி வேறொரு மதத்துக்கு மாற மாட்டேன் எப்படி சொல்றது அதனால நீங்க முதல் ஒரு மன நிலைக்கு வாங்க உங்க கடவுள் யார் என்று நீங்க முடிவு பண்ணுங்க அது உங்கட விருப்பம் அத விட்டுட்டு இந்து சார் இல்ல இஸ்லாம் இஸ்லாம் அவர்களை கிறிஸ்டியன் இப்படி மாறி மாறி போறதுக்கு கடவுள் ஒன்றும் கட்சி நடத்தல அரசியல் இல்ல மாறி மாறி போறதுக்கு உங்கட அம்மா சார் இல்ல அதனால எங்கட அம்மாவா அம்மா என்று கூப்பிடுவீங்களா கிறிஸ்டியன் வாங்க வாங்கன்னு பைபிள் படிங்க கூப்பிடுறாங்க இஸ்லாத்துல இஸ்லாத்துக்கு வாங்க என்று நிறைய பேர் கூப்பிடுறாங்க ஆனா இந்து மதத்தில் மட்டும் யாரும் வாங்க என்று சொல்வதில்லை போங்கன்னு சொல்றதில்லை விருப்பம் எல்லாம் வணங்குங்க இல்லாட்டி விட்டு விட்டு வேலையை பாருங்க இது தான் சொல்லுது இஸ்லாத்தை ஏற்றது ஒன்றும் பிரச்சனை இல்லை அது நல்லது நல்ல விஷயம் விளம்பரம் செய்து மதத்தை வளர்க்க வேணாம் என்ன அது கடையில வாங்குற பொருள் இல்ல நீங்க செய்யறதும் ஒரு விதத்துல விளம்பரம் தான். நான் மட்டும் இஸ்லாத்தை பிழை என்று சொல்ல வரல உங்க கூட விருப்பம் நீங்க போனீங்க அதுக்காக அதை மற்ற மதங்களை பிழை என்று சொல்ல வேண்டாம்

♥ 1
@muhammad5861 YouTube

Bro kuran padichingalaa....... Bro......... Pira matha kaduvulai yesathaey ndu onnu iruku bro....... Neenga ippo avanga kadavula pathi pesunaa avanga bathilukku.... Allah aava ilu padithi pesuvanga bro.....

♥ 1
@immanuelprasanth6382 YouTube

இஸ்லாத்திலும் இப்படி சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. இஸ்லாத்தில் இப்படி கேள்வி கேட்க ஆரம்பித்தால் இஸ்லாத்தில் இருந்து வெளியேறி விடுவீர்கள் இது 100% உண்மை... ஆனால் என்ன நீங்க இஸ்லாத்தை விட்டு வெளியேற நினைத்தால் கொலை செய்துவிடுவார்கள்
அல் மு’ஆத்தா மாலிக் 36.18.15 :


*“ஒருவர் தம் மார்க்கத்தை மாற்ற நினைத்தால், அவரின் தலையை வெட்டுங்கள்”,* என்று அல்லாஹ்வின் தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.


6878. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'


'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய *முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.*

(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, *மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.*

Book : 87

@balakarunan YouTube

நீங்கள் நாத்திகராக இருந்து இஸ்லாம் மதத்தை ஏற்கலாம் அது உங்கள் உரிமை
இஸ்லாம் மதத்தில் இதுபோல் நல்ல கருத்துக்கள் இருக்கிறது அதனால் நான் மாறினேன் என்று சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு
அதே நேரத்தில் பிற மதத்தை இழிவு செய்ய உங்களுக்கு உரிமை கிடையாது
உங்கள் மதத்தின் பெருமைகளை பேசுங்கள் பிற மதத்தை இழிவு படுத்துவதை தவிர்த்து விடுங்கள்

@ayaanarafath417 YouTube

@Iconicevlove அல்குர்ஆனில் இருந்து இதுபோல் 100 வசனங்களை என்றாலும் காட்டலாம். 1400 வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு மனிதனாலும் இதுபோன்ற ஒரு வசனத்தை கற்பனை பண்ணவே முடியாது. இதுவெல்லாம் இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள விஷயம். விஞ்ஞானிகள் எல்லோருமே நாத்திகர்கள் என்று நம்ப வேண்டாம். ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு நாத்திகர் என்றால் ஆல்பிரட் ஐன்ஸ்டீன் இறைவன் இருக்கின்றான் என்ற கொள்கையில் இருந்தவர்.

♥ 2
@ayaanarafath417 YouTube

@Iconicevlove விஞ்ஞானிகள் கூறுகின்றனர் பிக் பேங் தியரி காரணமாக நட்சத்திரங்கள் கிரகங்கள் தோன்றும் முன்பு பிரபஞ்சமே உருவானதாக கூறுகின்றனர். பிரபஞ்சம் புகையாக கடுமையான வெப்ப நிலையைக் கொண்ட வாயு கலவையாக இருந்ததாகக் கூறுகின்றனர். இது பற்றிய அல்குர்ஆன் வசனத்தை பாருங்கள். பின்னர் வானத்தை அது புகையாக இருக்கும் நிலையில் அவன் நாடினான் :(41-11) வானம் புகையாக இருந்தது என்பது நவீன அண்டவியல் கொள்கையின் மறுக்க முடியாத உண்மை! புதிய நட்சத்திரங்கள் அளவிடமுடியாத புகையினால் உருவாகிக் கொண்டிருப்பதையும் கண்டுபிடித்திருக்கின்றனர்.

♥ 3
@ayaanarafath417 YouTube

@Iconicevlove இரும்பையும் நாமே இறக்கினோம் (அல்குர்ஆன்57-25) இறைவன் தனது வேதத்தை இருக்கியதா க கூறியிருக்கிறான் வேதம் வானிலிருந்து வானவர் மூலம் இறக்கப்பட்டது தான். இரும்பை இறக்கியதாக கூறியிருக்கிறான். இரும்பும் வானிலிருந்து இறக்கப்பட்டது தான். இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது நட்சத்திரங்களின் வெடிப்பால் இரும்பானது வின் கல் வடிவில் பூமியை வந்து சேர்ந்தது என்று பூமிக்கு இரும்பு வந்தது விண்ணிலிருந்து தான். இது அறிவியல் படித்தவ ர்க லுக்கு தெரியும். இரும்பு பூமிக்கு இறக்கப்பட்ட பொருள் என்பது முகமது நபிக்கு எப்படி தெரியும்? இது இறைவனின் வார்த்தைஎன்பது புரிகிறதா?

@ayaanarafath417 YouTube

@Iconicevlove அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹபிள்1929ல் நிரூபித்த விடயம் வானம் விரிவடைகிறது என்றது. மேலும் வானத்தை நம் சக்திகளை கொண்டே அமைத்தோம் நிச்சயமாக நாம் விரிவாற்றல் ( விரிவுபடுத்தும் ஆற்றல் ) உடையோராக இருக்கிறோம். அல்குர்ஆன் 51-47. தொலைநோக்கி கண்டுபிடிக்காத அந்தக்காலத்தில் வானம் விரிவடைகிறது பற்றி இறைத்தூதர் ஓதிக் காட்டினாரே இது இறை வசனம் என்பது புரிகிறதா? இப்படி ஒரு வசனத்தை பைபிளில் காட்ட முடியுமா?

@ayaanarafath417 YouTube

@Iconicevlove விஞ்ஞானிகள் கூறுகின்றனர் பிக் பேங் தியரி காரணமாக நட்சத்திரங்கள் கிரகங்கள் தோன்றும் முன்பு பிரபஞ்சமே உருவானதாக கூறுகின்றனர். பிரபஞ்சம் புகையாக கடுமையான வெப்ப நிலையைக் கொண்ட வாயு கலவையாக இருந்ததாகக் கூறுகின்றனர். இது பற்றிய அல்குர்ஆன் வசனத்தை பாருங்கள். பின்னர் வானத்தை அது புகையாக இருக்கும் நிலையில் அவன் நாடினான் :(41-11) வானம் புகையாக இருந்தது என்பது நவீன அண்டவியல் கொள்கையின் மறுக்க முடியாத உண்மை!

♥ 3
@ayaanarafath417 YouTube

@Iconicevlove முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த அந்த சமூகம் படிப்பறிவு இல்லாத சமூகம் அது. முகமது நபியும் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள். எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. அவருக்குக் கொடுக்கப்பட்ட இந்த வேதத்தின் வரிகளைப் பாருங்கள்.நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்திருந்தன. பின்னர் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உண்டாக்கினோ ம் என்பதையும் இன் நிராகரிப்போர் பார்க்கவில்லையா?( அல்குர்ஆன் 21-30) ஆரம்பத்தில் பிரபஞ்சம் தினி வாக எல்லாமே ஒன்றிணைந்த ஒரு பொருளாக ஒரே புள்ளியாக இருந்ததாகவும் பெருவெடிப்பு ஏற்பட்டதால் அண்டங்கள் நட்சத்திரங்கள் கிரகங்கள் என பிரிந்த தாகமும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதையே பிக் பேங்க் என்று அழைக்கிறோம் . bigbangபற்றிய தகவல் அல்குர்ஆனின் எப்படி வந்தது? இறைவன் இதைக் கூறி இருக்காவிட்டால்j முகமது நபிக்கு இது எப்படி தெரியும்?

@ayaanarafath417 YouTube

@askaraskar7443 முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த அந்த சமூகம் படிப்பறிவு இல்லாத சமூகம் அது. முகமது நபியும் எழுத வாசிக்கத் தெரியாதவர்கள். எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. அவருக்குக் கொடுக்கப்பட்ட இந்த வேதத்தின் வரிகளைப் பாருங்கள்.நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்திருந்தன. பின்னர் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உண்டாக்கினோ ம் என்பதையும் இன் நிராகரிப்போர் பார்க்கவில்லையா?( அல்குர்ஆன் 21-30) ஆரம்பத்தில் பிரபஞ்சம் தினி வாக எல்லாமே ஒன்றிணைந்த ஒரு பொருளாக ஒரே புள்ளியாக இருந்ததாகவும் பெருவெடிப்பு ஏற்பட்டதால் அண்டங்கள் நட்சத்திரங்கள் கிரகங்கள் என பிரிந்த தாகமும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதையே பிக் பேங்க் என்று அழைக்கிறோம் . bigbangபற்றிய தகவல் அல்குர்ஆனின் எப்படி வந்தது? இறைவன் இதைக் கூறி இருக்காவிட்டால்j முகமது நபிக்கு இது எப்படி தெரியும்?

@ayaanarafath417 YouTube

@Iconicevlove நீங்கள் இறைத்தூதர் மீது அவதூறு சொல்லி இருக்கிறீர்கள். இறைத்தூதரும் அன்னை ஆயிஷா அவர்களும் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒரே படுக்கையில் படுத்தார்கள் என்று அவதூறாக பேசுகிறீர்கள். இது ஒரு ஆதாரமற்ற செய்தி. செய்த ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வீட்டுக்கு சென்றபோது மெல்லிய ஆடையுடன் zainabஅ வர்களை இறைதூதர் பார்த்தார்களாம் அவர் அழகில் மயங்கினார்களாம் இப்படிப் பேசுவது அவதூறு. செய்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதரின் அடிமையாக இருந்தவர் வளர்ப்பு மகன் போல் வளர்க்கப்பட்டவர் அன்னை செய்னப் க்கு இவருடன் குடும்ப வாழ்வு ஒத்துப் போகவில்லை. விவாகரத்தில் முடிந்தது. பிற்காலத்தில் அவரை இறைத்தூதர் மணமுடித்து அதில் என்ன தவறு? இது உங்கள் அவதூறுக்கான சிறிய சுருக்கமான விளக்கம் தான். நீங்கள் ஒரு நாத்திகர் என்றால் வாருங்கள் உங்களுக்கு அறிவியலை வைத்தே அல்குர்ஆன் இறைவேதம் என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்.

@ayaanarafath417 YouTube

@Iconicevlove நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதும் அல்லது ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அது உங்கள் விருப்பம். இஸ்லாத்தை தவறாக புரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு இதற்கு பதில் தருவது என் கடமை. நான் தக்க சான்றுகளுடன் ஆதாரத்துடன் மட்டுமே பேசுவேன். நீங்களும் ஆதாரமற்றவை கலை அவதூறுகளை தவிர்க்க வேண்டும்.

♥ 2
@ayaanarafath417 YouTube

@Iconicevlove அல்குர்ஆன் இறைவனால் கொடுக்கப்பட்ட வேதம் என்பதற்கு எத்தனை ஆதாரங்களை காட்ட வேண்டும்? இது சத்திய வேதம் என்பதில் மிகவும் தெளிவுடன் இருக்கிறோம். வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே என்பதையும் அல்குர்ஆன் இறைவனால் கொடுக்கப்பட்ட வேதம் என்பதையும் தக்க சான்றுகளுடன் நிரூபித்து காட்டலாம். அப்படிக் காட்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள் பகிரங்கமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வீர்களா?

@kanan273 YouTube

நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் தமது சமுதாயத்திடம் இறைவன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க முடியும் என்பதை விளக்கிய விதத்தில் இந்த சகோதரன் இந்து மத கடவுளர்களின் இயலாமைகளை பட்டியலிட்டு சொல்லும் விதம்..... அல்லாஹ் அக்பர். ஒரு முறையேனும் கேட்டு விடுங்கள் சகோதரர்களே!

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

திருக்குர்ஆன் 49:13

♥ 18
@techMs01 YouTube

@Iconicevlove Ena atharam kanbichinga, evidence oda pesalamey , ethana per quran ah poi nu proof pani irukanga nu.. ?

Apdi pananum nu nenachavangalam pinadi islam ah accept pani irukanga , apdi accept pana ethanayo per name Enala sola mudiyum

1.keith L Moore
2.Alfred kroner
3.E. marshall johnson and etc.... solitey polam ipadi..

Iraivan ungalukum nervali katatum sagoo..

♥ 2
@Iconicevlove YouTube

@techMs01 நான் ஆதாரம் காண்பிச்ச நீங்க குரான் வாசகத்தை காற்றிங்க பாருங்க.. அந்த இறைவன் உங்களுக்கு தெளிவு கொடுக்கட்டும்...எத்தனையோ விஞ்ஞானிகள் இஸ்லாம் பொய் என நிரூபித்து கொண்டு தான் இருக்கிறீர்கள்..

@techMs01 YouTube

@Iconicevlove Isathai poi pirka muyandru ethanayo Scientists pir kalathil isalathai ettru kondu vitanar..

Iraivan ungaluku ner vali katatum endru prathanai seikiren nanba..

@techMs01 YouTube

@Iconicevlove 2:21 Copy Show English

يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ ٱعْبُدُوا۟ رَبَّكُمُ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ﴿2:21﴾


மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம்.

♥ 1
@Iconicevlove YouTube

@techMs01 இன்னும் இஸ்லாம் பொய் என்பதற்கான ஆதாரங்களை உங்களுக்கு வழங்குகிறேன் வீட்டுக்கு சென்று...

@Iconicevlove YouTube

@techMs01 நான் குரான் படிக்காதவர் என்று நினைக்கிறீர்களா?
குரான் 55:33 --space flight is impossible (வான் ஊர்தி சாத்தியமில்லை ) இப்போது விண்வெளி விமானங்கள் இல்லையா?
குரான் 71:16 --moon emits light? ( உண்மையில் நிலவு பிரதீபலிக்கிறது ) இஸ்லாம் பொய்த்தது..)
குர்ஆன் 54:01 --- moon was split into two ( நிலவு இரண்டு துண்டாக இருக்கிறது) நவீன காலத்தில் அனைவர்க்கும் தெரியும் இஸ்லாம் பொய்துவிட்டது

@Iconicevlove YouTube

@ayaanarafath417 நீங்கள் கூறுவது போலவே இருந்தாலும்.. அவன் அல்லாஹ் அல்ல அவன் குணாதிசயங்கள் அன்பானவனாக, உன்னதமானாவனாக இருப்பான்.. தன்னை வணங்கவில்லை என்பதற்காக நல்லவர்களையும் நரகம் செல்ல வைக்க நினைக்கமாட்டான்

@beintelligent6341 YouTube

@Iconicevlove இந்த வீடியோ ல பேசுனவன் போனமாசம் number oda போட்டு கேள்வி கேக்குறதுனா நேர வந்து கேளு விவாதத்துக்கு வானு கூப்டு இருக்கான்

இந்த நாயி கழிஞ்சிட்டு ஓடியிருக்கு 😂 இப்போ விவாதத்துக்கு வருதாம்

@haniyahani1923 YouTube

Mashallah nithanamana pechu unga face. Islam face realla irukku

♥ 1

தொடர்புடைய காணொளிகள்