நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 6, 2022 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

621
Comments appear after administrator approval.
@shafitubes3412 YouTube

Muhammad (saw) Allah oda thuthar aavar intha ulagil manithargal stone vachu selai seithu vanaga arambitha poluthu yerai seithi solli Allah vanaga padaika patta manithar aavar .aavar kadasi thoothar aavar appothu silai vanakam vanagum manithargalai Allah pathukathuvittan ippo marupadiyum arambithu vittargal Allah pathugaka vendum.

@adhnan597 YouTube

@ABDULMALIK_SIGMA انشاء الله...sure bro

♥ 1
@ABDULMALIK_SIGMA YouTube

@adhnan597 My 3rd video today upload aagi eruku

Free ya erukumbothu paaruga in shaa Allah 🥰

♥ 2
@tamilnesan8335 YouTube

@ABDULMALIK_SIGMA
You guess and search that person

@tamilnesan8335 YouTube

@ABDULMALIK_SIGMA
யார் அன்பின் அடையாளமாகவும். ஒழுக்கத்தின் உறைவிடமாகவும். நேர்மையின் வழிகாட்டியாகவும் இருப்பவரே.மொத்தத்தில் ஒரு குற்றம் கூட செய்யாதவரே என்னுடைய முன்மாதிரி.புரியும் என்று நினைக்கிறேன்

@tamilnesan8335 YouTube

அதாவது அந்த சத்திய ஆவியானவருக்கு உருவம் கிடையாது அவரை கண்ணால் பார்க்க முடியாது என்று பைபிள் தெளிவாக சொல்லுகிறது. முகமதுவை மக்கள் கண்களால் பார்த்ததில்லையா முகமது ஒரு சாதாரண மனுஷன் தானே அவரை எல்லாரும் பார்க்க முடிந்தது இப்படி இருக்க. முகமது எப்படி அந்த சத்திய ஆவியானவராக இருக்க முடியும்.

தேற்றரவாளன் மனிதனுக்குள் வாசம் செய்யக்கூடிய ஒரு உருவமற்ற பரிசுத்த ஆவி. முகமது எந்த கிறிஸ்தவ மனிதனுக்குள் புகுந்து எந்த கிறிஸ்தவனுக்குள் அவர் இருக்கிறார்.
ஜாகிர் நாயக் சொல்வது அத்தனையும் உண்மை என்று நம்பி வீணாய் போய்டாதீங்க.

மற்ற மதங்களை குற்றம் சொல்வதற்க்கு முன்.உங்கள் மதத்தில் உள்ள குற்றங்களை ஆராய்ந்து பாருங்கள்

@tamilnesan8335 YouTube

@beintelligent6341
ஜாகிர் நாய்க்கு ஒரு பக்கா பிராடு மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை கொண்டு சேர்க்கும் ஒரு நபர். உதாரணத்திற்கு கிறிஸ்தவ பைபிளில் யோவான் 14 ஆம் அதிகாரத்தில்.16.17.வசனத்தை மேற்கோள் காட்டி.அந்த வசனத்தில் சொல்லப்படும் தேற்றரவாளன் முகமதுதான் என்று ஒருபச்சை பொய்யை சொல்கிறார்.இது உண்மைதானா என்று ஆய்வுசெய்யாமல் இஸ்லாமியர்கள் ஜாகிர் நாயக் பெறிய அறிவுஜிவி என்று என்னுகின்றனர்.

யோவான் 14 ஆம் அதிகாரம் 16.17.வசனங்களில் .அந்த தேற்றரவாளன். யார் கீழே வசனத்தை நன்று கவனித்து படித்துபாருங்கள்

யோவான் 14:16-17

[16].நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

[17].உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

16 ஆம் வசனத்தில் தெளிவாக சொல்லப்படுகிறது
என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை உங்களுக்கு தந்தருள்வார். அதாவது அந்த சத்திய ஆவியானவருக்கு மரணம் கிடையாது அவர் என்றென்றும் உங்களோடு இருப்பார் என்று சொல்லப்படுகிறது.ஆனால் முஹம்மது என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றாரா அவர் கி.பி. 570 ல் பிறந்து. கிபி 632 இல் மரித்துவிட்டார். இப்படி இருக்க இவர் எப்படி அந்த சத்திய ஆவியானவராக இருக்க முடியும். சத்திய ஆவிக்கு தான் மரணம் கிடையாதே. இது ஜாகிர் நாயக் சொன்ன பச்சை பொய்.

இப்பொழுது 17 வது வசனத்தை பார்ப்போம்

உலகம் அந்த சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால். அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால் என்று சொல்லப்படுகிறது
இதன் தொடர்ச்சி பின்வரும் பதிவில் படிக்கவும்

@rifathmohamed8664 YouTube

முஸ்லிம்கள் பண்ற தப்பு இ னை வைப்பது நீங்க பண்ணிராதீங்க அல்லாஹ் பாது காக்க னும்

@rifathmohamed8664 YouTube

ஹிந்துவின் வரலாறை சொல்லிட்டிங்க

♥ 4
@rifathmohamed8664 YouTube

👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻good

♥ 1
@Iconicevlove YouTube

@askaraskar7443 உங்களுக்கு புரிதல் கண்டிப்பாக இருக்காது நீங்கள் இஸ்லாமிய அடிமைகள்.. குரான் என்ன சொல்கிறாதோ அதை கண்மூடி தனமாக நம்பும் கூட்டம் நீங்கள்... உங்களின் புரிதலின் படி ஒழுக்கமிக்கவன் நரகம் தான் செல்வான் இஸ்லாமியன் அல்லாதவன் எனும் பட்சத்தில்... உங்கள் இறைவன் நேர்வழியை காட்ட நினைத்திருந்தால் ஒழுக்கமிகவர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்வான்... ஆனால் அவன் மதத்தை பரப்ப நினைப்பவன் என்பதனால் அந்த புனிதமானவனை நரகம் அனுப்பிவிட்டான்.. இது தான் நீங்கள் வணங்கும் இறைவன்... இவனை இறைவனாக ஏற்பதற்கு பதிலாக நான் நரகமே போய்கொள்கிறேன்...எனக்காக நீங்க துஆ செய்யவேண்டாம். அவன் வியாபாரி இறைவன் அல்ல நன்றி...

♥ 1
@askaraskar7443 YouTube

@Iconicevlove இறைவன் உங்களுக்குள் இருக்கும் அவனையும் அவனது தூதரின் சந்தேகத்தை தீர்த்து வைப்பானாக.
புரிதல் என்பது நிச்சயம் உங்களுக்கும் எனக்கும் வேறுபடும்... அது நம் கையில் இல்லை
அவன் உங்கள் நோக்கம் எது என்பதை அறிவான்... மேலும் அவன் நாடினால் நிச்சயமாக
உங்கள் சந்தேகத்தை தெளிவுபடுத்துவான்.
நேர்வழி அவனிடமே.....
உங்கள் நோக்கம் எது என்பதை அவன் ஒருவனே அறிவான்.
இறைவனிடம் உங்களுக்கு வேண்டிய படி விடைபெருகிரேன்...

♥ 3
@beintelligent6341 YouTube

Tamil nesan - mass ஹனா கேள்வி தல இந்த கேள்விக்கு எவனும் பதில் சொல்ல மாட்டான் - அப்படினு நெனச்ச

இதுக்குலாம் logic ஹா dr zakir nayak பல வருஷத்துக்கு முன்னாடியே பதில் சொல்லிட்டாரு

இவ்ளோ வருஷமா கீழடில கோமள இருந்திய தல

♥ 7
@ABDULMALIK_SIGMA YouTube

உங்களுக்கு தெரிந்த ஒரு முன்மாதிரியின் பெயரை கூறவும்

♥ 3
@Iconicevlove YouTube

@askaraskar9587 ஒருவன் மிகுந்த ஒழுமிக்கவன், நேர்மையானவன், எந்த தவறும் வாழ்வில் செய்யாதவன் அவன் இறப்பிற்கு பிறகு சொர்கம் செல்வானா இல்லை அவனை உங்கள் அல்லாஹ் நரகத்தில் வைத்து சித்ரவதை செய்வானா? இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் வாதத்தை முடித்து கொள்வோம்? நன்றி

@Iconicevlove YouTube

@askaraskar9587 பதில் கூற இயலாமல் பழயபடி ஆரம்பித்து விடீர்கள் பாருங்கள்? இது தான் நீங்கள் பழகிவிட்டது உங்களுக்கு பொய்யை அவதூறுகள் மூலமாவது உண்மையாக்கி விட வேண்டும் என்று? விவாதிபதே வீண் உங்களை போல இருப்பவர்களுக்கு... நன்றி இவ்வளவு நேரம் செலவிட்டமைக்கு 🙏

♥ 1
@Iconicevlove YouTube

@indian3020 நான் ஒரு கேள்வி கேட்கிறேன்? ஒருவன் மிக தூய்மையானவன், எந்த குற்றமும் வாழ்நாளில் செய்யாதவன், மிகுந்த ஒழுக்கமானவன், ஆனால் அவன் இஸ்லாமியன் இல்லை அவன் இறந்து பிறகு சொர்கம் செல்வானா இல்லை நரகம் செல்வானா?

@Iconicevlove YouTube

@indian3020 அப்போ நீங்க விவாதம் பணமாட்டீங்க? இது தான் உங்களுடைய மார்க்கம் யாராச்சும் ஏதாச்சும் சொன்னால் நம்பிட வேண்டியது? புரளிகள் மூலம் மதத்தை பரப்பதீர்கள்...

@indian3020 YouTube

@Iconicevlove
தம்பி, யூடுபிள் தௌஹீத் ஜமாத் நாத்திகர்களோடு செய்த விவாதம் உள்ளது, பாருங்க,,,

♥ 4
@tamilnesan8335 YouTube

இந்து மதத்தை விட்டு வெளியேறியதற்க்கு வாழ்த்துக்கள். முகமதுவின் மனைவி சொன்னார்கள் அவர் வாழ்க்கை குரானை சார்ந்தே இருந்தது என்று.பதினோரு மனைவிகளில் இந்த வார்த்தையை எந்த மனைவி சொன்னார்கள் என்று கொஞ்சம் சொல்லியிருக்கலாம் வசந்த்.

அடுத்து முகமது என்ன உயர்ந்த நற்குணத்தில் இருந்தார்.தனது வளர்ப்பு மகனான சையீத் மனைவியாகிய சைனப்பை முகமது தனக்கு மனைவியாக ஏற்படுத்தி கொண்டவிசயத்திலா.அல்லது முகமது தனக்கு 52 வயதானதை பொருட்படுத்தாமல் 5 வயது குழந்தையான ஆயிஷாவை தனக்கு மனைவியாக்கிக்கொண்ட விஷயத்திலா.எந்த விசயத்தில் முகமதுவிடம் நற்குணம் இருந்தது.
கிருஷணன் பெண்களிடம் ஆடைகலை அபகரித்து கொண்டு எல்லோரும் கைகளை தூக்கியபடி என்னிடம் வாருங்கள் என்று சொன்னது தவறு என்றால். முகமது 11 பெண்களை மணந்தது எந்த விதத்தில் நியாம்.இதில் 5 வயது சிறுமி ஆயிஷா உட்பட.இந்த முகமதுவிடம் என்ன முன்மாதிரி உள்ளது

@Iconicevlove YouTube

@indian3020 நேரடி விவாதத்துக்கு தயாரா? உங்கள் தொலைபேசி என்னை கொடுங்கள்? விவாதிக்க தயார்.. தொடர்பு கொள்கிறேன்

@indian3020 YouTube

@Iconicevlove
தம்பி, மறுபடி முதலில் இருந்தா, உங்களிடம் பதில் இல்லை என்ற உடன், நபியை திட்டுவது, உலகில் உள்ள அணைத்து கெட்ட விஷயங்களும் உங்களுக்கு தடை இல்லை, உங்கள் நாத்திக கொள்கையில் தாய், மகன் கூட இருக்கலாம் இதை விட உலகில் வேறு மோசம் என்ன இருக்க முடியும்,,

@Iconicevlove YouTube

@indian3020 நாங்கள் எப்படி பட்டவர்கள் என்பதை விட உங்கள் முஹம்மது எப்படி பட்டவர் என்பதை பார்ப்போமா? நீங்கள் ஒழுக்கத்தை பற்றி பேச அருகதை உண்டா?நபி மற்றும் அலியின் ஒழுக்கக் கேட்டை பாரீர்,முக்மின்களே. நீங்களும் உங்கள் மனைவியும்,ஓர் அயலானுடன் படுக்கையை பகிர்விர்களா ? இதை கேட்பதற்கு அசிங்கமாக உள்ளதா ? இருப்பினும்,இதைத் தான் உங்கள் நபியும் அலியும் செய்தனர்.நபி,அயீஷா மற்றும் அலி,ஒரே படுக்கையில் உறங்கினார்கள்.நபி,எழுந்து தொழுகை செய்ய போகும்போது,ஆயேஷாவும் அலியும் அந்த படுக்கையில் இருந்தனராம்.ச,எந்த மானமுள்ள மனிதனாவது ஓர் அயலானை,தன் மனைவியுடன் ஒரே கட்டிலில் படுக்க அனுமதிப்பானா ? சாதாரண மனிதனை இதை செய்யாதபோது,இறை தூதன் இதை செய்வானா ? அப்படி செய்தால்,அவன் இறை தூதனா ?யோசிங்கள்,முக்மின்களே.

“Ali Ibn Abi Talib said that he once slept with the prophet Muhammad p.b.u.h and his wife Ayesha in one bed, and under one cover, then the prophet woke up to pray, and left them together [ Ali and Ayesha ] in the same bed, under the same cover”

Bihaar al-Anwar vol. 40, p. 2
நீங்கள் உங்கள் இறைத்தூதார் போலவே இந்த செயலை செய்ய துணிவீர்களா?..நீங்கள் தான் இதுபற்றி உங்கள் கருத்து சொல்லவும் ஆதாரமும் கொடுத்து இருக்கிறேன் போய் படிக்கவும்... இப்போ சொல்லுங்கள் நீங்க எப்படி உங்கள் நண்பர்களுடன் மனைவியை பகிரவீர்களா?இயற்கை கொள்கையில் செண்டிமெண்ட் இருக்க கூடாது என்று உங்கள் முஹம்மது இப்படி நாத்திக வழியை பின்பற்றிவிட்டாரா ?

@MdTheSoloRider YouTube

(Allah) Ivaruku Hidayath Valangiyullan ❤(அல்லாஹ்) மிகப்பெரியவன்

♥ 1
@indian3020 YouTube

@Iconicevlove
சரி, தம்பி நாத்திகத்தில் எல்லாமே இயற்கையாக உருவாகியது என்பது தான் உங்களின் நம்பிக்கை,,,இன்னும் ஆணும், ஆணும் திருமணம் செய்துகொள்ளலாம், பெண்ணும், பெண்ணும், சேர்ந்து வாழலாம், இது நீங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகள்,,
உங்களின் இயற்க்கை கொள்கையின் படி நீங்கள் ஒரு ஆண் உங்க அம்மா, சகோதரி, பிள்ளை, இவர்கள் பெண், இவர்களோடு உடலுறவு வைத்து கொள்வீர்களா?
ஏன் என்றால் இயற்க்கை கொள்கையில் செண்டிமெண்ட் இருக்கக்கூடாது, அமெரிக்காவில் உள்ள நாத்திகர்கள் மகளோடு உறவு வைத்துக்கொள்கிறார்கள்,குடும்பத்தோடு நிர்வாணமாக கடற்கரையில் குளிப்பர்கள்,சமீபத்தில் ஒரு பெண் கூட தன் மகனை திருமணம் செய்ய கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு போட்டு இருந்தால்,நீங்க எப்படி?

♥ 4
@indian3020 YouTube

@Iconicevlove
நாத்திகனா, தம்பி பெரியாரே தான் வளர்த்த மகளை திருமணம் செய்து இருக்கிறார், பிறகு ஏன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்ததை பெரிய குற்றம் என்று பேசினீங்க, ஓ உங்களை நாதிகானாக மாற்றியதே நான் தானே,, இதை பார்த்ததும் நான் பெரியாரை பின்பற்றுபவன் அல்ல என்று திரும்ப நான் ஹிந்து தான் என்று மறுபடியும் சூத்திரன் ஆகிவிட வேண்டாம்,

@shameembanu3323 YouTube

அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ்

♥ 4
@askaraskar9587 YouTube

ஒரு மரம் வளருகின்றது என்றால் நிச்சயம் ஒருவர் விதைத்திருப்பார்?
அப்போது இதை யார் விதைத்தது?
இது எதனால் விதைக்கப்பட்டது?
இதன் கொள்கை என்ன?
இது எப்போது விதைக்கப்பட்டது?
என முழுமையாக ஆராய்யவேண்டும் என்றால்?
அக்காலதுக்கு நாம் செல்ல வேண்டும்... அக்காலதில் அவர்கள் ஏன் இதை தழுவினார்கள்? ஏன் இறைவனின் சொல் என்று இதனை ஏற்றுக்கொண்டனர்?
என்பதை பார்க்க நிச்சயமாக
நாம் அவர்கள் கூரும் இறைவனின் வார்தையை நாம் பார்க்கவேண்டும்....
ஏனெனில் இது தான் அவர்களின் விதை இதில் எந்த அத்தாட்சி அவர்களை ஏற்க்கவைத்தது என
குர்ஆனை சரியான கன்னோட்டதில் நாம் பார்த்தால் நிச்சயமாக புரியும்......
குர்ஆன் இறைவேதம் என்பதை
அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்களோ. அதைப்போல் நமக்கும் இதில் அத்தாட்சிகள் பல இருக்கும்...
இது அனைத்திர்கும் பதில் குர்ஆன்..

♥ 1
@askaraskar9587 YouTube

இறைவன் அவனது அத்தாட்சியை இப்போது இல்லை பல நூற்றாண்டுக்கு முன்னதாகவே கூறிவிட்டான்... அவற்றை ஏற்று அதற்கு ஏற்ப செயல்பட்டு வாழ்ந்து வந்தவர்கள் தான் இஸ்லாம்.....
இதனுடை அஸ்திவாரத்தை ஆராய்ங்க?

@askaraskar9587 YouTube

@Iconicevlove இறைவன் அவனது அத்தாட்சியை இப்போது இல்லை பல நூற்றாண்டுக்கு முன்னதாகவே கூறிவிட்டான்... அவற்றை ஏற்று அதற்கு ஏற்ப செயல்பட்டு வாழ்ந்து வந்தவர்கள் தான் இஸ்லாம்.....
இதனுடை அஸ்திவாரத்தை ஆராய்ங்க?
ஒரு மரம் வளருகின்றது என்றால் நிச்சயம் ஒருவர் விதைத்திருப்பார்?
அப்போது இதை யார் விதைத்தது?
இது எதனால் விதைக்கப்பட்டது?
இதன் கொள்கை என்ன?
இது எப்போது விதைக்கப்பட்டது?
என முழுமையாக ஆராய்யவேண்டும் என்றால்?
அக்காலதுக்கு நாம் செல்ல வேண்டும்... அக்காலதில் அவர்கள் ஏன் இதை தழுவினார்கள்? ஏன் இறைவனின் சொல் என்று இதனை ஏற்றுக்கொண்டனர்?
என்பதை பார்க்க நிச்சயமாக
நாம் அவர்கள் கூரும் இறைவனின் வார்தையை நாம் பார்க்கவேண்டும்....
ஏனெனில் இது தான் அவர்களின் விதை இதில் எந்த அத்தாட்சி அவர்களை ஏற்க்கவைத்தது என
குர்ஆனை சரியான கன்னோட்டதில் நாம் பார்த்தால் நிச்சயமாக புரியும்......
குர்ஆன் இறைவேதம் என்பதை
அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்களோ. அதைப்போல் நமக்கும் இதில் அத்தாட்சிகள் பல இருக்கும்...
இது அனைத்திர்கும் பதில் குர்ஆன்..

@askaraskar7443 YouTube

@Iconicevlove
இறைவன் அவனது அத்தாட்சியை இப்போது இல்லை பல நூற்றாண்டுக்கு முன்னதாகவே கூறிவிட்டான்... அவற்றை ஏற்று அதற்கு ஏற்ப செயல்பட்டு வாழ்ந்து வந்தவர்கள் தான் இஸ்லாம்.....
இதனுடை அஸ்திவாரத்தை ஆராய்ங்க?
ஒரு மரம் வளருகின்றது என்றால் நிச்சயம் ஒருவர் விதைத்திருப்பார்?
அப்போது இதை யார் விதைத்தது?
இது எதனால் விதைக்கப்பட்டது?
இதன் கொள்கை என்ன?
இது எப்போது விதைக்கப்பட்டது?
என முழுமையாக ஆராய்யவேண்டும் என்றால்?
அக்காலதுக்கு நாம் செல்ல வேண்டும்... அக்காலதில் அவர்கள் ஏன் இதை தழுவினார்கள்? ஏன் இறைவனின் சொல் என்று இதனை ஏற்றுக்கொண்டனர்?
என்பதை பார்க்க நிச்சயமாக
நாம் அவர்கள் கூரும் இறைவனின் வார்தையை நாம் பார்க்கவேண்டும்....
ஏனெனில் இது தான் அவர்களின் விதை இதில் எந்த அத்தாட்சி அவர்களை ஏற்க்கவைத்தது என
குர்ஆனை சரியான கன்னோட்டதில் நாம் பார்த்தால் நிச்சயமாக புரியும்......
குர்ஆன் இறைவேதம் என்பதை
அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்களோ. அதைப்போல் நமக்கும் இதில் அத்தாட்சிகள் பல இருக்கும்...
இது அனைத்திர்கும் பதில் குர்ஆன்..

♥ 1
@askaraskar2739 YouTube

@Iconicevlove புகாரிஅவருடன் வாழவில்லை வில்லை ஆனால் அவருடன் வாழ்ந்த நபிதோழர்கள் இருந்தனர்.....ஆகையால் தான் அவர் கூறும்போது இன்ன தோழர் கூறினார் என்பார்....
அப்படி ஒரு தூதர் இல்லை என்றால்? நாம் ஏன் இங்கு அவரைப்பற்றி பேசுகின்றோம்....
அவ்வாறு ஒரு நபர் தோன்ற வில்லை என்றால் எப்படி அவரின் இவ்வளவு பெரிய கூட்டம் தோன்றி இருக்கும்?
ஒரு செடி விதைக்காமல் வளருமா?
இல்லை இங்கு நாம் இறந்தால் நம்மை பற்றி யாராவது இவ்வளவு கூறிப்பு எடுப்பார்களா?
ஆனால் இது முழுக்க முழுக்க இறைத்தூதுவரின் வாழ்க்கை
அவர் இறந்த பின் அவர் தோழர்கள் கட்டாயம் அவருக்கு அருளப்பட்ட வேதத்தை மக்களுக்கு
கூற வேண்டும்...... அப்படிதான் எழுத்தாளர் மட்டும் அரபு மக்களுக்கும் இதை எத்தி வைத்து..
பிறகு அவர்கள் இறந்தபின்னார்
அடுத்த மக்கள் பிறகு அவர்கள் இறந்தபின் இன்னொரு கூட்டம் இப்படியே பல சூழல் மட்டும் எதிர்புகளை சந்தித்து உருவான மதம் நம் கையில் இருக்கிறது .... அதைத்தான் நாம் இங்கு மிகவும் பழமையான வரலாற்றை ஆராய்ந்து கொண்டிருக்கோம்...

@Iconicevlove YouTube

@indian3020 உன். மதத்தில் இருக்கும் பிழையை சொன்னால் என்னை அடையாளப்படுத்தவேண்டும் என்கிறாயே? நாத்திகன் தான் எனினும் ஹிந்துக்களை விட அதிகம் நாத்திகம் உங்களுக்கு தான் தேவை இஸ்லாத்தின் அடிமைகளாக வாழும் உங்களுக்கு எப்படி அதைப்பற்றி புரியும்.. ஆதாரம் வேண்டுமா கொடுத்து கொடுத்து சலித்து விட்டது.. குரான் இறைவேதாமே இல்லை முகம்மது இறை தூதரும் இல்லை

@indian3020 YouTube

@Iconicevlove
தம்பி, நான் ஹிந்து தான் என்று சொல்ல உங்களுக்கு கேவலமாக இருக்கிறது,சரி,,நாத்திகன் என்றாவது சொல்வீர்கள் என்று பார்த்தால், அதை பற்றி கேள்வி கேட்டு விடுவேனோ என்று பயம், முதலில் நீங்கள் யார் என்பதை முடிவு செய்யுங்கள், ஏன் என்றான் நான் எதுவுமே இல்லை என்று சொன்னால் பைத்தியம் என்பார்கள், குறைந்தபாட்சம், இஸ்லாதிற்கு எதிரானது எந்த மதம் என்றாவது தேடி பாருங்கள்,ஏன் என்றால் உங்களுக்கு விதைக்கப்பட்டது இஸ்லாமிய எதிர்ப்பு கொள்கை மட்டுமே,ஏன் எதிர்க்கிறோம் என்று கூட தெரியாமல், முதலில் உங்களை எதிலாவது அடையாளப்படுத்திக்கொள்ளுங்க, பிறகு வாங்க,,,

@Iconicevlove YouTube

@indian3020 நீங்கள் நம்புகிறீர்கள் என்பதற்காகவெல்லாம் பொய் உண்மையாகிடாது.. தம்பி எப்படி முதல் மனிதன் தொநன்றினான் என்பதை நீங்கள் சொல்லுங்கள் நான் பதில் தருகிறேன் சரியா??

♥ 1
@Iconicevlove YouTube

@askaraskar7443எங்களுடைய ஆதாரதை ஏற்கமாட்டீங்கள?குரான் இறைவதம் என்பதை எப்படி நம்புகிறீர்கள்? அதை மட்டும் சொல்லுங்கள்..

@sumaiyabanu1854 YouTube

Barakallah good explanation alhamdulillah

♥ 14
@askaraskar7443 YouTube

@Iconicevlove உங்கள் நோக்கம் மீண்டும் மீண்டும் பெண்களின் மீதே இருக்கிறது...முதலில் பெண்களை மனித தண்மை கொண்டவழால் பாருங்க?
நீங்கள் கூருவது எப்படி இருக்கிறது என்றால் கனவரை இழந்த பெண்கள் கடைசிக்காலம் வரை திருமணம் செய்யாமல் அவர்களை அப்படியே ஒதிக்கிவிட வேண்டும் என்ற தவரான சிந்தனை தான் இருக்கிறது...
இது முற்றிலும் தவறான என்னம்
இந்த சூழலில் இருக்கும் பெண்களை ஏன் அவர்களை பூட்டி அவர்கள் கடைசிகாலம் வரை தன் வாழ்க்கையை இழந்து தன்னை தானே அழித்துக்கொள்ள வேண்டுமா ? இது மனித தன்மைக்கு அவசியம் இல்லாதது... அப்படி அவளை திருமணம் செய்ய கூடாது என்றால் ஒரு இளமை பெண்ணிண் நிலை என்ன இந்த உலகில் ? இல்லை இறந்த கனவர்தான் மீண்டும் வருவாரா?
அவர்களை எந்த பாகுபாடும் இன்றி அந்த பெண்ணை மணப்பெண்ணாக ஏற்றுக்கொள்ளுவாங்க சிறந்த மனிதர்கள்.... ஆனால் நீங்கள் கூரும் இந்த கதை முற்றிலும் பொய்......ஆதாரம் அற்றது..

♥ 1

Related Videos