நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · August 6, 2022 · General

YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

621
Comments appear after administrator approval.
@askaraskar7443 YouTube

@Iconicevlove ஒரு செயல் செய்தால் தான் அதற்கு பெயர் வரும் உதாரணம் தூங்கினேன் தூங்கியதால் வந்ததது சாப்பிட்டேன் சாப்பிட்டதால் வந்தது...
இதைப்போன்று படைப்பாளன்: அவன் படைப்பதால் வருகிறது....
பெருமையாளன்: படைத்த படைப்புக்களுக்கு எல்லாம் எவன் உரிய வனோ அவனை குறிக்கிறது
நீங்கள் கூரும் அந்த பெருமை இருக்க கூடாது என்றால் அவன் படைப்பாளனே இல்லை...
அது மட்டும் இல்லை நீங்கள் மனிதனிடம் அவனை ஒப்பிட்டு பார்கிரீர்கள்... ஏனெனில் நாம் தான் இந்த பிரபஞ்சந்தை படைக்கவில்லை நாம் பெருமைக்கொள்வதற்கு...... படைத்தவன் இல்லை

♥ 2
@Chosen_muslimmah YouTube

@ABDULMALIK_SIGMA wa antum fa jazakallahu khairan
அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியைத் தருவானாக. ஆமீன்

♥ 4
@askaraskar7443 YouTube

@Iconicevlove நிச்சயம் ஒரு நாள் வரும் அப்போது நம்மை யாராலும் காப்பாத்தவே முடியாது......
அப்போது நாம் உணர்வோம்...
Quran67:2
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதை சோதிப்பதற்காக அவன்.மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக்க மன்னிப்பவன்..

♥ 2
@askaraskar7443 YouTube

@Iconicevlove அவனே புகளுக்குரியவன். அவ்வாறு அவன் பெரியவன் என்பதை காட்டவிரும்பமாட்டான் என்றால்
அவன் மனிதனையே படைத்திருக்கமாட்டான்...
அவன் நாமக்கு இவ்வளவு தன்மையை குடுத்திருக்கவேமாட்டான்...
அவன் அருள் மிகப்பெரியது அவனை நம் என்னங்களால் கனிக்கவே முடியாது..........
மேலும் அவனை வணங்கும் மக்களுக்கு யாராலும் கனிக்கவே முடியாத அளவு நிரந்தர சுவர்னத்தை படைத்திருக்கிறான்..
இவ்வுளகில் எப்படி எங்களை கொண்டுவந்தானோ அதைப்போள் அந்த சுவர்கத்தில் சேர்ப்பான்...

♥ 2
@askaraskar7443 YouTube

@Iconicevlove நானும் ஒரு மனிதன் தான் மனிதனுக்கு புரியும்படிதான் விலக்க முடியும்...
அவன் உயர் வானவன் ஏன்ற காரணத்தினால் அவன் படைக்காமல் இருந்தால் இந்த இடத்தில் நாம் இருப்போமா?

♥ 2
@askaraskar7443 YouTube

@Iconicevlove எங்கள் இறைவன் எந்த உயிருக்கும் தீங்கு விலைவிக்கவேண்டாம்.. என கூரி இருக்கிரான்..... உண்மை முஸ்லிம் ஆன எங்களால் உங்க நாட்டிற்கு எந்த தீங்கும் விலைவிக்காது......

♥ 1
@Iconicevlove YouTube

@askaraskar7443 நீங்கள் கூறிய கருத்து பூசி முழுகுவது போலவே இருக்கிறது.. உங்கள் மார்க்கத்தை ஒரு கம்பெனியிடன் ஒப்பிட்டு பேசியது சிரிப்பாக இருக்கிறது.. ஆண்மிகம் என்ன வியாபாரமா? நீங்களே ஒற்றுக்கொண்டீர்கள் பாருங்கள் உங்கள் மார்க்கம் இப்படி தான் தோன்றியது என்று...... இந்த பண்பு மனிதர்களிடத்திலேயே இருக்கிறது ஆனால் உங்கள் இறைவனுக்கு இல்லை.. பதில் தருகிறேன் என்று ஆசிரியரையும், கம்பெனியியும் உங்கள் மதத்துடன் ஒப்பீடு செய்கிறீர்களே, 😂.. புகழுக்கு எங்கதவன் இறைவன் என கூறினீர்களே அப்போது ஏன் உங்கள் இஸ்லாத்தை வியாபாரமாக்கி தன்னை முன்னிறுத்திக்கொள்ள விரும்பிகிறான்.. கடவுளுக்கு இருக்காதா என கேட்கிறீர் இருக்க கூடாது உயர்ந்தவனாகா இருந்தால்...அது தானே மாண்பு.. நீங்கள் இஸ்லாத்தை காக்க பொய் பேசலாமா? பொய் பேசுவதை ஆதரிக்கிறதா உங்கள் மதம்???

♥ 1
@Iconicevlove YouTube

@askaraskar7443 நீங்கள் அடிமைகள் தான் என்பதை ஒற்றுக்கொண்டதிற்கு நன்றி 🙏.. ஒரு சிலருக்கு பற்று இருக்கும், ஒரு சிலருக்கு நம்பிக்கயே இருக்காது.. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் அடிமைகளால் கண்டிப்பாக இங்கு சமத்துவத்தை பாதுகாத்திட முடியாது.. இதுவே மனிதத்தை இழக்க செய்கிறது.. வன்முறையை நியாயப்படுத்தும் இஸ்லாமிய கொள்கையின் அடிமையாக இருக்கும் நபர்கள் தேசியத்திற்கும் ஆபத்து தான்...🙏

♥ 1
@askaraskar7443 YouTube

இறைவன் படைக்கும் காய் மட்டும் கனி இது போன்று அவன் கொடுத்ததை தான் நாம் உண்ணமுடியும் பயன்படுத்த முடியும்... அவன் உலகத்தில் அவன் படைத்த பொருள் எதையும் எடுக்காமல் நம்மால் வாழவே முடியாது.. அவ்வாறு இருக்க எனக்கு என்ன பெருமை...
என்னால் சொந்தமாக செடியை உருவாக்க முடியாது அவன் விதை இல்லை என்றால் ?
அவன் படைத்த காற்று இல்லை
என்றால்?அவன் படைத்த நீர் இல்லையென்றால்? நாம் இந்த செடியை கூட விதைக்க முடியாது அவன் கொடுத்த இந்த அறிவு இல்லை என்றால்?
எத்தனை பேர் மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கின்றன..?
இவ்வாறு மனிதன் சுயமாக எதையும் செய்யமுடியாது..
இவ்வாறு இருக்க எனக்கு என்ன பெருமை..............................

♥ 2
@askaraskar7443 YouTube

இறைவனை வணங்கும் நாங்கள் முற்றிலும் அவன் அடிமைதான்..
காரணம் எங்கள் கையில் ஒன்றுமில்லை... மனிதன் ஆகிய நாம் முற்றிலும் கழிவை வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கின்றோம்.
இன்று தூங்கினால் நாளை நாம் இருப்போம் என்று என்ன நிச்சயம்..

♥ 3
@shaikmohammad5708 YouTube

Arumayana thelevana speech allhamdulellah ❤

♥ 9
@askaraskar7443 YouTube

சகோதரரே இங்கு Apple நிருவனர் Mobile உருவாக்குகிறார்... அதற்கு அவர் பெயரை வைப்பாரா இல்லை
உங்க நிருவனத்தின் பெயர் வைப்பாரா? ....
சாதரன மனிதனுக்கு இவ்வளவு பெருமை இருக்கிறதே..?
நம்மை படைத்த மாபெரும் இறைவன் எவ்வளவு பெருமை உள்ளவன்...

♥ 2
@askaraskar7443 YouTube

@Iconicevlove அது மட்டும் இன்றி நம்மை மனிதனாய் படைத்தது
அவன் வல்லமை அறிவதற்காக
அப்படி என்றால் அவன் வல்லமையை மட்டும் தான் கூருவான்.... நீங்களும் நானும் இருளைக்கூட உணராத நிலையில் இருந்தோம் நம்மை அழகான மனிதனாய் படைத்தான்.

♥ 2
@askaraskar7443 YouTube

@Iconicevlove சகோதரரே முதலில் நாம் இங்கு புரிந்து கொள்வோம்
இந்த பிரபஞ்சத்திர்கு சொந்தக்காரன் நிச்சயம் ஒருவனே
அவனக்கு மட்டும் தான் தெரியும்
ஏனெனில் இந்த ஏர்பாட்டின் அரசன் ஒருவனே அவனுக்கு மட்டும் தான் தெரியும்...
யவன் இந்த உலகத்தை படைத்தானோ அவனுக்கு மட்டும் தான் தெரியும் யாரை தண்டிக்க வேண்டும் என்று...

♥ 1
@Iconicevlove YouTube

@askaraskar7443சரி நண்பா நீங்கள் சொல்வது போலவே வைத்துக்கொள்வோம் அல்லாஹ் ஆசிரியர் நம் மாணவர்கள் அதை தானே சொல்லவருகிறீர்கள்? அப்போது ஒரு ஆசிரியருக்கு இனொரு ஆசிரியரின் பேச்சை கேட்க கூடாது என்று சொல்ல கூடிய உரிமை இருக்கிறதா?ஆசிரியரின் கொள்கை மாணவர்களின் நல்வழி படுத்துவதே தன்னை முன்னிறுத்தி கொள்வது அல்ல!! இஸ்லாம் உங்களை அடிமை ஆக்கி வைக்கிறதே தவிர அறிவை வளர்க்க சொன்னதில்லையே?

♥ 1
@askaraskar7443 YouTube

இறைவன் புகழ் மிகப்பெரியது...
அவன் இந்த பூமிக்கு அனுப்பியது அவனை வணங்குபவருக்கு சுவர்கமும் வணங்காதவருக்கு நரகமும் படைத்து வைத்தது? அவனை உணற வேண்டும் என்பதற்காக? நீங்கள் ஏன் குழந்தையை தவறு செய்தால் அடிக்கிரீங்க தவரை உணர்ந்து திருந்துவதற்க்கு.. பிறகு ஏன் ஆசிரியர்கள் குச்சி வைத்திருக்காங்க? மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் தண்டிப்பதற்கு... மாணவர்கள் நல்ல நிலைக்கு வருவதற்கு..அதைபோன்று இறைவன் நாம் நேர்வழி பெருவதர்க்கு ...
இவற்றை படைத்து இருக்கின்றன்.. இறைவன் மிக தூய்மையானவன்..

♥ 2
@askaraskar7443 YouTube

@Iconicevlove சகோதரரே
எந்த ஒரு பொருளும் படைப்பாளன் இல்லாமல் வந்து இருக்கவே முடியாது அவ்வாறு இருக்க எப்படி இந்த பிரபஞ்சம் வந்தது? இயற்கையா ?
அப்படி என்றால் நாம் இங்கு இருக்கவே முடியாது.. நம் இனம் ஆரம்பத்தில் இரு ஐோடிகளில் இருந்து வந்தது.. குரங்கிலிருந்து அல்ல அப்படினா நமது ஐோடியின் இனைகிறோம் நமக்கு வேரொரு இனம் வந்து விடுமா? இல்லை மனிதன் என்றால் மனிதன் பறவை என்றால் பறவை விலங்கு என்றால் விலங்கு...
ஒரு போதும் நடக்காது உதாரணமாக காகத்தில் இருந்து புறா கொண்டு வாங்க? இவ்வுலகில் சிந்திக்கவோ செயல்படவோ மனிதனால் மட்டும் தான் முடியும் அந்த மனிதனால் முடியாததை இயற்கை எவ்வாறு இவ்வளவு துள்ளியமான ஏவற்றையும் ரசிக்கும் மனிதனை குரங்கிளிருந்து மனிதனை கொண்டு வந்திருக்க முடியும்?
நம்மை இவ்வளவு துள்ளியமாக படைத்த அந்த இயற்கைக்கு ஏன் பேசும் ஆற்றல் இல்லை? இயற்கை என்றால் அது கூறி இருக்கும் நான் தான் உங்களை படைத்தேன் என்று..
முதலில் நாம் புரிந்துக்கொள்வோம் நமக்கு இருக்கும் ஆற்றளை சிந்தியுங்கள்..
இது போன்ற ஆற்றல் யாரிடம் உள்ளது குரங்கிடமா அல்லது இயற்கையிடமா நமக்கு தர?
இல்லை இது போன்று நம்மை உருவாக்கும் சக்தி எந்த ஒரு பொருளிடமும் சரி இயற்கை இடமும் சரி கிடையவே கிடையது நாம் போசுகின்றோம் அது பேசுமா? நாம் சிந்திக்கின்றோம் அது சிந்திக்குமா?... நமக்கும் குரங்குக்கும் சம்பந்தமே இல்லை..
அப்படினா நாம் நிச்சயமாக ஒரு ஐோடியிலிருந்துதான் வந்து இருக்க முடியும்.. அந்த முதல் மனிதரை பாதுகாத்து கற்பித்தது யார்?நமக்கு நீர் இப்படிதான் சாப்பிட வேண்டும் நீர் இப்படிதான் குடிக்க வேண்டும்... என்று கற்று தந்தது யார்? நம் குழந்தைக்கு நாம் கற்றுக்குடுக்க வில்லை என்றால் அதற்க்கு ஒன்றுமே தெரியாது.. சரி நம் முதல் மனிதரை யார் பாதுகாத்தது யார் கற்றுத்தந்தது இவ்வுளகில் வாழ?
நாம் வேண்டுமென்றால் ஆராய்ந்து பார்ப்போம்? இன்று பிரந்த குழந்தையை நாம் எந்த ஒரு மனிதநடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டு விடுவோம்.. அந்த குழந்தையின் நிலை என்ன? நிச்சயமாக அந்த குழந்தை அன்றே இறந்து விடும்... அந்த குழந்தையை பாதுகாக்கும் அளவு எந்த ஒரு இயற்கைகும் சரி எந்த ஒரு பொருளும் சரி அந்த குழந்தயை பாதுகாக்க சக்தி இல்லை.. நீங்க பார்க்கும் இயற்கை இப்போது எப்படி இருக்குதோ அப்படி தான் அன்றும் இருக்கும்.. அதனால் மனிதனை படைக்கவோ பாதுகாக்கவோ கற்றுத்தரவோ நிச்சயம் முடியவே முடியாது... இவ்வுளகில் மனிதனை உருவாக்க எந்த ஒரு இயற்கைகோ அல்லது பொருளுக்கோ சக்தி இல்லை...
நம் இனத்தை யார் பூமிக்கு கொண்டுவந்தது?
நம்மை படைக்கும் அளவு இந்த பூமியில் எவருக்கும் தகுதி இருக்கவே முடியாது... ஏனெனில் இந்த பூமி மட்டும் நமக்கு படைக்கவில்லை.. நம் வாழ்விற்கு இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் படைக்கப்பட்டுள்ளது.. சூரியன் இல்லை என்றால்?
சூரியனை பாருங்க அது எவ்வளவு பிரகாசமா இருக்கு? அது இந்த பூமிக்கு மிக அருகில் வந்தால் பூமியின் நிலை? அப்படினா இதற்கு ஆற்றல் குடுத்தவனுக்கு எவ்வளவு power இருக்கும்?
நம்மை படைத்தவன் நம்மை மட்டும் படைக்கவில்லை நம்மை போன்று இருப்பதற்கு...
இந்த உலகத்தை நான் தான் படைத்தேன் என்று யாரும் கூர வில்லை கூரவும் முடியாது ஏனென்றால் படைத்தவனுக்குதான் தெரியும்..
அவ்வாறு மிக துள்ளியமாக குர்ஆன் மட்டும் தான் இறைவனை கூருகிறது...
இறைவன் ஏன் மனிதனை தூதுவனாக அனுப்பினான்?
இறைவன் ஏன் நம்மை சந்திக்கவில்லை? :
இறைவன் நம் கண் முன் தோன்றினால் அனைத்து ஆட்டமும் முடிந்து விடும்... சோதனை என்பது இருக்காது நாம் அனைவரும் அவன் காளடியில்...
மனிதனை இறைவன் இவ்வுளகில் அனுப்பியது உங்களில் யார் சிரந்தவர் என்பதை தேர்வு செய்ய?
அவன் தோன்றி விட்டால் அனைத்து சோதனையும் நீங்கி விடும் அவன் பக்கமே நாம் அனைவரும் சாய்ந்துவிடுவோம்..
மனிதனை இறைவன் தூதுவனாக அனுப்ப காரணம் மனிதனால் மட்டும் தான் மனிதனைப்போன்று வாழ்ந்து காட்ட முடியும்...
நீங்கள் கூரும் ஹதீஸ் இஸ்லாத்தை போன்று இருக்கும்
நயவஞ்சகர் செய்தவேளை .. எங்கள் நபியை இறைவன் மிக தூய்மையாக படைத்தவன்...

♥ 2
@Chosen_muslimmah YouTube

Masha Allah brother, கிறிஸ்தவர்களை காட்டிலும் அதிகமாக புரிந்து வைத்துள்ளீர்கள்.

♥ 18
@Iconicevlove YouTube

@indian3020 மிக வேடிக்கையான ஒரு வழி மார்க்கம்... நான் தான் குறிப்பிட்டேன் அல்லவா மூடநம்பிக்கை பற்றி ஹிந்து மக்களிடமும் பேசி இருக்கிறேன்.. எதற்கு உங்களிடம் கேள்விகளை எழுப்புகிறேன் என்றால் உங்களுக்கு தான் இது அதிகம் தேவைபடுகிறது.. ஹிந்து மக்கள் எதையும் தீர்க்கமாக நம்ப மாட்டார்கள் அவர்களின் சித்தாந்தம் வாழ்வியல் கோட்பாடு கிடையாது.. கோவிலுடன் அவர்கள் நம்பிக்கை முடிந்து போகிறது ஆனால் நீங்கள் அப்படியா.??... விவாதத்தில் தோற்றவன் வன்முறையை கையில் எடுக்கிறான் இதுதான் உலகம் முழுக்க நான் கண்ட இஸ்லாம் மார்க்கம்... தனிமனித சித்தாந்தம் இப்போது இறைவதம் ஆனது... ஆனால் அந்த நூலில் சமத்துவ சித்தாந்தமே கிடையாது.. நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ஒருவன் மிகுந்த ஒழுக்கமிக்கவன் ஆனால் இஸ்லாமியன் இல்லை வாழ்நாளில் தொழுகை மேற்கொண்டதே இல்லை, எந்த பாவமும் செய்யாத தூய்மையானவன்..அவன் சொர்கம் கொண்டுச்செல்வ படுவானா உங்கள் இறைவனால்?இல்லை அல்லாஹ்வை வழிப்படவில்லை என நரகம் கொண்டு செல்லப்படுவானா? புத்தி உள்ளர்வற்கு நன்கு புரியும் இந்த கேள்வி...? 🙏இப்போது சொல்லுங்கள் இப்போது இறைவன் நியாயப்படி நடப்பனா? இல்லை தன்னை முன்னிறுத்திக்கொள்ள நினைப்பானா? பதில் தாருங்களேன்.. கேட்போம்

♥ 3
@indian3020 YouTube

@Iconicevlove
முதலில் ஹிந்து என்று சொல்வீர்கள், ஹிந்துமத்தை பற்றி கேள்வி கேட்டதும், பதில் இல்லாமல், நாத்திகர் என்பீர்கள், நாத்திகத்தை பற்றி கேட்டதும், திட்டுவீர்கள், உங்களிடம் ஒரு பதிலாவது இருக்கா, நாங்கள் எத்தனை பதில் தந்துள்ளோம்,,

♥ 6
@indian3020 YouTube

@Iconicevlove
நீங்க ஹிந்துவா, அல்லது நாத்திகரா, சொல்லமுடியுமா,,

♥ 3
@muhmmednoushaad YouTube

இறைவன் 70 தாய்களை விட நம் மீது அன்பு கொண்டவன். எனவே படைத்தவனை வணங்குங்கள். பெற்றோரை கண்ணியப் படுத்துங்கள்.

♥ 4
@Iconicevlove YouTube

@தனிமையின்காதலன்-ண5வ நீங்கள் முக்கிமீன்களின் தாய் என்று அழைக்கப்படும் ஆயிஷாவின் கூற்று கீழேவரும்படி...
அல்லாவின் தூதனாக நடிப்பவன் நீயே ” [ சுன்னி இஸ்லாத்தில் மிகவும் புகழ்பெற்ற ஈமாம் கஜாலியின் “இஹ்யா உலும்-இத்-தீன் ” (Ihya Ulum-id-din),தொகுதி 2, பக்கம் 43 ] அந்த பகுதியின் அரபி வாசகம் கீழே : وقالت له مرة في كلام غضبت عنده أنت الذي تزعم أنك نبي الله முஹம்மதுடன் ஒரு வாக்குவாதத்தில் அவனது மனைவி ஆயீஷா இந்த வார்த்தைகளை கோபமாக கூறியதாக அந்த நூல் கூறுகிறது.???

♥ 1
@Iconicevlove YouTube

@tasteofwisdom2496அப்படி இருந்தால் நேரடியான பதில் தாருங்களேன் சுருக்கமாக? கேள்வி எழுப்பியவரை குழப்பதான் முற்படுகிறீர்களே தவிர பதில் அளிக்க மாட்டுகிறீர்கள்...ஏனெனில் நீங்களே குழம்பி போய் தன் இருக்கிறீர்கள்...? பொய்யை உண்மை ஆக்க நினைக்கிறீர்கள் 🙏

♥ 1
@Iconicevlove YouTube

@தனிமையின்காதலன்-ண5வ ஏன்? நாத்திகம் பார்வையில் பாருங்கள் குரான் இறைவதம் இல்லை என்பதற்கு சான்றுகள் உண்டு என்னிடம் சரியா? யாருக்கு பகுத்தறிவு தேவை?

@Iconicevlove YouTube

@indian3020 அதெல்லாம் சரி தான் குரான் இறைவதம் என நீங்கள் நினைப்பது தான் தவறு 🙏😇

♥ 1
@tasteofwisdom2496 YouTube

இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் குர்ஆனில் தெளிவாக உள்ளது. தெளிந்த மனதுடன் குர்ஆனை படியுங்கள் சகோதரரே.
உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
ஆமீன்.

♥ 3
@ABDULMALIK_SIGMA YouTube

Jazakallah khair 🥰 ,,, நிச்சயமாக in shaa Allah 🥰

♥ 1
@5Abdul YouTube

Ma sha Allah

♥ 1
@emptyrules YouTube

மத்தவங்க மதத்த அவமதிக்குற மாதிரியான உதாரணங்களை வச்சு உங்க மதத எடுத்து சொல்லாதீங்க
வேற போலப்ப பாருங்க brother
எல்லா நாயிகளும் வந்துடனுக ஆளாளுக்கு 🤦

♥ 1
@farahathkhaan YouTube

Very very good. I like it.Allah blessed to you.ameen

♥ 1
@socialservice8454 YouTube

உங்கள் தமிழ் அழகு. நல்ல விடயம் உங்களால் முடிந்தவரை அனைவரையும் சத்தியமார்க்கத்தின் பால் அழைப்பீராக.

♥ 20
@indian3020 YouTube

@Iconicevlove
ஒரு பெண்ணை திருமணம் செய்து நி என்னோடு மட்டுமே உறவு கொள்ள வேண்டும் என்பது தானே சரி,,,
நீங்க உங்கள் தந்தையை மட்டும் அப்பா என்று அழைப்பது தானே சரி,,
உங்கள் பிள்ளை உங்களை மட்டும் அப்பா என்பது தானே சரி,,
உங்கள் கடையில் வேலை செய்யும் ஒருவன் வேறு ஒருவனை இவர் தான் இந்த கடைக்கு முதலாளி என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?

♥ 11
@indian3020 YouTube

@rajeerajeshwar4572
அல் பக்கரா மட்டுமல்ல அனைத்தையும் படித்து விட்டேன், இறைவன் மிக பெரியவன்,,,

♥ 8

Related Videos