நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@Iconicevlove
♥ 4நான் நம்புகிறேன் எனக்கு குர்ஆன் இறைவன் வேதம்,நான் கேட்பது நீங்கள் ஹிந்துவா, அல்லது நாத்திகரா?
நாத்திகர் என்றால் உயிர்கள் உருவானது எப்படி இயற்க்கையா,
@indian3020 மறுபடியும் முதல இர்ந்து ஆரம்பிச்சிட்டீங்களா? தம்பி இறைவனால் படைக்கப்பட்டதை வணங்கமாட்டேன் என்கிறாயா? குரான் இறைவேதமே இல்லையே அதை மட்டும் ஏற்கிறாய்? இது தான் சுருக்கமா ன கேள்வி?
@Iconicevlove
♥ 6சகோ, இஸ்லாம் பற்றி தெரியாதது தான் உங்களின் கேள்விகளுக்கு காரணம்,,
பிறர் நலன் நாடுவதே இறைவணக்கம் என்கிறது இஸ்லாம்,பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க நீ மட்டும் சாப்பிடுவது பாவம் என்கிறது, ஒரு விலங்குகளிடம் கூட இரக்கம் காட்ட வேண்டும், இவை எல்லாம் இறைவணக்கம், இஸ்லாத்தை முழுமையாக படியுங்கள் பிறகு சொல்லுங்கள்,
@vijayananbumani8369
சென்னை மழை வெள்ளத்தில் மக்களைக்கு உதவியவர்கள் யார்?, முஸ்லிம்கள்,,,,
இரத்த தானம் செய்வதில் தமிழக விருது பத்து வருடங்களாக வாங்குபவர்கள் யார்?முஸ்லிம்கள்,,,,
முதலில் ஆம்புலன்ஸ் சேவை செய்து ஹிந்து மக்களுக்கும் உதவுபவர்கள் யார்?
முஸ்லிகள்,,,,,
தலித் மக்களை இழிவு படுத்தி கொலை செபவர்கள் யார்?
தீண்டாமை சுவர் காட்டுபவர்கள் யார்?
கோவிலுக்குள் விடாமல் தடுப்பவர்கள் யார்?
மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, போன்ற தலைவர்களை கொன்றவர்கள் யார்? MGR முதல், ஜெயலலிதா வரை கொன்றவர்கள் நீங்கள், செய்வதெல்லாம் நீங்க ஆனால் முஸ்லிகள் சகிப்பு தன்மை இல்லாதவர்கள் என்று பொய்களை பரப்புவது, இது தான் தவறாக தெரியவில்லை,, உங்களில் எந்த ஜாதிகாரர் வந்தாலும் இரத்தம் கொடுப்போம், ஒரே தட்டில், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறோம் , மசூதிகளில் தாங்க வைக்கிறோம், படங்கள் மட்டும் தான் பாப்பிங்க போல, கண்களை திறந்து வெளியே பாருங்க,,,,
@askaraskar2739 நல்ல கேள்வி புஹாரி அவருடன் வாழ்ந்தர அவருக்கு எப்படி தெரியும்? நீங்கள் நபியுடன் வாழ்ந்துந்தீரா அப்பறம் எப்படி அதை இறைவதம் என்று நம்புகிறீர்கள்? அறிவை பயன்படுத்தும் நேரத்தில் பயன்படுத்தாமல்.. இப்போது கேட்கிறீர்கள் ஆதாரம் கொட்டி கிடக்கிறது வலைத்தளத்தில்..எப்படி இதை நம்ப மறுத்தீரோ அதே போல குரான் இறைவதம் என்பதையும் மறுத்திருக்கலாமே? ஏன் அங்கு பாரபட்சம்?
இது அனைத்தும் ஆதாரம் அற்ற ஹதிஷ் ஆகும்....
♥ 1ஆனால் இமாம் புகாரி அல்ல....
இது எப்படி ஆதாரம் அற்றது என்றால்.....இதை எந்த நபித்தோழரும் கூரவில்லை?
இதற்கு குர்ஆனிலும் ஆதாரம் இல்லை............வெரும்
மொட்டையடித்தது போல்
இருக்கிறது....... இது ஒருவருடைய சுயக்கருத்து..... சரி அப்படியே புகாரிதான் கூரினாலும்
நபிகளாரின் காலத்தில் அவருடன் வாழ்ந்தாரா? அவருடன் வாழாமல் எப்படி அவரைப்பற்றி கூறியிருக்க முடியும்? இல்லை அவரிடம் நபி வாழ்ந்த (ரலி) தோழர்கள் தான் கூருவார்.....அவ்வாறு நீங்கள் கூரும் ஹதீஸில் எந்த தோழர்களும் கூரவில்லை?
குர்ஆனிலும் ஆதாரம் இல்லை...
புகாரி அவர் கூறியிருந்தால் நபியின் தோழரின் பெயர் இவர் என்னிடம் கூரினார் என்று இருக்கும்.....
இது அனைத்தும் ஆதாரம் அற்ற ஹதீஷ் ஆகும்.....
ஆனால் இமாம் புகாரி அல்ல...
இது எப்படி ஆதாரம் அற்றது என்றால்..... இதை எந்த நபிதோழரும் கூரவில்லை?
இதற்கு குர்ஆனிலும் ஆதாரம் இல்லை........வெரும் மொட்டையடித்தது போல் இருக்கிறது..... இது ஒருவருடைய சுயக்கருத்து....சரி அப்படியே புகாரிதான் கூரினாலும் நபிகாளாரின் காலத்தில் வாழ்ந்தாரா? அவருடன் வாழாமல் எப்படி அவரைப்பற்றி கூரியிருக்க முடிவும்? இல்லை அவரிடம் நபி அவரின் காலத்தில் வாழ்ந்த (ரலி) தோழர்கள் தான் கூருவார்....
அவ்வாறு நீங்கள் கூரும் ஹதீஷில் எந்த தோழர்களும் கூறவில்லை?
குர்ஆனிலும் ஆதாரம் இல்லை...
புகாரி அவர் கூறி இருந்தால் கூடவே நபியின் தோழரின் பெயர் இவர் கூறினார் என்று இருக்கும்...
@Iconicevlove இது அனைத்தும் ஆதாரம் அற்ற ஹதீஷ் ஆகும்.....
ஆனால் இமாம் புகாரி அல்ல...
இது எப்படி ஆதாரம் அற்றது என்றால்..... இதை எந்த நபிதோழரும் கூரவில்லை?
இதற்கு குர்ஆனிலும் ஆதாரம் இல்லை........வெரும் மொட்டையடித்தது போல் இருக்கிறது..... இது ஒருவருடைய சுயக்கருத்து....சரி அப்படியே புகாரிதான் கூரினாலும் நபிகாளாரின் காலத்தில் வாழ்ந்தாரா? அவருடன் வாழாமல் எப்படி அவரைப்பற்றி கூரியிருக்க முடிவும்? இல்லை அவரிடம் நபி அவரின் காலத்தில் வாழ்ந்த (ரலி) தோழர்கள் தான் கூருவார்....
அவ்வாறு நீங்கள் கூரும் ஹதீஷில் எந்த தோழர்களும் கூறவில்லை?
குர்ஆனிலும் ஆதாரம் இல்லை...
புகாரி அவர் கூறி இருந்தால் கூடவே நபியின் தோழரின் பெயர் இவர் கூறினார் என்று இருக்கும்...
@Iconicevlove இது அனைத்தும் ஆதாரம் அற்ற ஹதீஷ் ஆகும்.....
♥ 1ஆனால் இமாம் புகாரி அல்ல...
இது எப்படி ஆதாரம் அற்றது என்றால்..... இதை எந்த நபிதோழரும் கூரவில்லை?
இதற்கு குர்ஆனிலும் ஆதாரம் இல்லை........வெரும் மொட்டையடித்தது போல் இருக்கிறது..... இது ஒருவருடைய சுயக்கருத்து....சரி அப்படியே புகாரிதான் கூரினாலும் நபிகாளாரின் காலத்தில் வாழ்ந்தாரா? அவருடன் வாழாமல் எப்படி அவரைப்பற்றி கூரியிருக்க முடிவும்? இல்லை அவரிடம் நபி அவரின் காலத்தில் வாழ்ந்த (ரலி) தோழர்கள் தான் கூருவார்....
அவ்வாறு நீங்கள் கூரும் ஹதீஷில் எந்த தோழர்களும் கூறவில்லை?
குர்ஆனிலும் ஆதாரம் இல்லை...
புகாரி அவர் கூறி இருந்தால் கூடவே அவரின் தோழரின் பெயர் இவர் கூறினார் என்று இருக்கும்...
@Iconicevlove இது அனைத்தும் ஆதாரம் அற்ற ஹதீஷ் ஆகும்.....
♥ 1ஆனால் இமாம் புகாரி அல்ல...
இது எப்படி ஆதாரம் அற்றது என்றால்..... இதை எந்த நபிதோழரும் கூரவில்லை?
இதற்கு குர்ஆனிலும் ஆதாரம் இல்லை........வெரும் மொட்டையடித்தது போல் இருக்கிறது..... இது ஒருவருடைய சுயக்கருத்து....சரி அப்படியே புகாரிதான் கூரினாலும் நபிகாளாரின் காலத்தில் வாழ்ந்தாரா? அவருடன் வாழாமல் எப்படி அவரைப்பற்றி கூரியிருக்க முடிவும்? இல்லை அவரிடம் நபி அவரின் காலத்தில் வாழ்ந்த (ரலி) தோழர்கள் தான் கூருவார்....
அவ்வாறு நீங்கள் கூரும் ஹதீஷில் எந்த தோழர்களும் கூறவில்லை?
குர்ஆனிலும் ஆதாரம் இல்லை...
புகாரி அவர் கூறி இருந்தால் கூடவே அவரின் தோழரின் பெயர் இவர் கூறினார் என்று இருக்கும்...
@askaraskar7443 தன் கணவனையும், தந்தையையும், சகோதரையும் இழந்த பெண் அன்றே திருமணத்துக்கு சம்மதம் சொல்வாலா? அதுவும் கொலை செய்தவனயே திருமணம் செய்ய 🙏😭..முஹம்மதுக்கும் அப்போது அல்லாஹ் கண்ணுக்கு தெரிய வில்லை ? எப்படி தெரியும் பொய்யை பரப்பியாதே அவர்தானே அவர் ஏன் பயப்பட வேண்டும்??..
@askaraskar7443 ஒன்று சொல்கிறேன் இதற்கு உங்களால் பதில் தரவே முடியாது.. விவாகரத்து ஆன பெண்ணை 4 மாதங்கள் ஆன பிறகே மறுமணம் செய்யவேண்டும் இதுதானே இஸ்லாமிய கோட்பாடு..? ஆனால் முஹம்மது என்று சாபியா வின் கணவரை கொன்றரோ அன்றே அவளை திருமணம் செய்து கொண்டான்.. ஆஹா எவ்ளவு உயர்ந்த மனிதர் பாருங்கள்??அது சரி யாரோ பட்டம் குடுத்தார் என்றீர்களே யார் அவருக்கு உலகின் தலை சிறந்த நபர் பட்டம் குடுத்தது? 🙏
@askaraskar7443 அவர்கள் முட்டாளாக இருந்தார்கள் நானும் இருக்க விரும்புகிறேன் என்பது போலவே உள்ளது உங்கள் கருத்து..ஆதாரமற்றதா?இஸ்லாத்தின் அல் புஹாரி பொய்யா??
@indian3020 சகோதரரே என் பார்வையில் மதம் என்பது ஊறுகாய் போன்று அளவாய் மட்டும் தொட்டுக்கொள்ளவேண்டிய விடயம்..அதை விடுத்து பிரதான உணவாகச் சாப்பிட்டால் தேவையற்ற பிரச்சனைகக்தான் தோன்றும்..ஒரு இசுலாமியர் எந்த விசயம் செய்ய ஆரம்பித்தாலும் அல்லாவின் பெயரை சொல்லி ஆரம்பித்த்ய் செய்து முடித்து விடுகிறார்கள்..தேவையற்ற இடங்களிலும் மதச்சாயம் பூசப்படுகிறது...சக மனிதனுக்காக இறைவனையே விட்டுக்கொடுப்பதில் மற்ற மதத்தினருக்கு இருக்கும் சகிப்புத்தன்மை இசுலாமியருக்கு இருப்பதில்லை..படக்குனு கத்திய எடுத்து தலைய அறுத்திடுறீங்க..மனிதனை விட மதம் பெரிதல்ல என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருப்பது நல்லதல்ல
♥ 1@vijayananbumani8369
♥ 5இஸ்லாம் ஒரு இயற்க்கை மார்க்கம், உங்களை படைத்தவனை தான் நாங்களும் வணங்குகிறோம், உங்களால் படைக்கப்பட்டத்தை அல்ல, இது தான் உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்யாசம்,,,
@vijayananbumani8369
தம்பி, ஹிந்து மதத்தை எந்த முஸ்லிமும் விமர்சிப்பதில்லை, இவர் ஹிந்துவாக இருந்தபோது அவருக்கு வந்த சந்தேகங்களை கேட்டு இருக்கிறார் பதில் இல்லை இஸ்லாத்தில் பதில் கிடைத்துள்ளது, அதை தான் பகிர்கிறார்,,, எதையும் ஆய்வு செய்யாமல் அவதூறு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், நுப்பூர் சர்மா மட்டுமல்ல உலகில் உள்ள அணைத்து ஹிந்து அறிஞர்களையும் கூட்டி வந்து முஸ்லிம்களோடு விவாதம் செய்யுங்கள், நாங்கள் தயார்,,, உலகையே புரட்டி போட்ட The Hundred புத்தகம் பற்றி தெரியுமா, படியுங்கள், ஒரு கிறித்துவரால் மிகப்பெரிய ஆய்விற்கு பிறகு எழுதப்பட்டது,ஆய்வு செய்யுங்கள் நேர் வழி கிடைக்கும்,,,,
@Iconicevlove நீங்கள் கூருவது எல்லாம் ஆதாரம் அற்றது........
♥ 2இதை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் தான் முதல் தலைசிறந்த மனிதர் என்ற பட்டத்தை கொடுத்து இருப்பார்களா?
@Iconicevlove இது ஒரு முற்றிலும் பொய் இந்த வரலாற்றை கொண்டு வாங்க?
♥ 1விவாகரம் முதலில் புரிந்து கொள்ளுங்கள் இந்த மார்க்கத்தை ஏற்ற உண்மையான பெண் நிச்சயமாக தன்னை மற்ற ஆண் பார்கவேண்டும் என்று காட்டமாட்டால். அவள் தன் கணவனுக்கு மட்டும் தான் உண்மையாக இருப்பாள் ஏனெனில் அவர்களுக்கு இறைவனின் கட்டளை.... மார்கத்தை ஏற்ற ஒரு ஆணும் தமக்கு சொந்தமான மனைவியைதவிர யாரையும் பார்க கூடாது...
இப்போது இங்கு யப்படி விவாகரத்து ஏற்படும்.....
இந்த மார்கத்துக்கு எதிராக செயல்படும் மனிதனால்தான் விவாகரத்து ஏர்படும்....
இங்கு விவாகரத்துக்கு வழியே இல்லை இந்த மார்கத்தில் கணவன் மனைவி இப்படி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டதே எப்படி விவாகரத்து ஏற்படும்..
முதலில் விவாகரத்தின் சட்டத்தை முழுமையாக பார்கவும்....
@askaraskar7443 உங்களுக்கு சாபியா யார் என்று தெரியுமா? ஒரு திருமணம் ஆன பெண் அவளது கணவன், தம்பி, தந்தை மூவரையும் கொன்று விட்டு அவளை திருமணம் செய்தாவர் நபி.. இதற்கான ஆதாரம் வேண்டுமா அல்லது உங்களுக்கே தெரியுமா? அவளை கட்டாய படுத்தி தான் திருமண ம் செய்தார் முஹம்மது அதான் விளைவாக 1 வாரத்தில் முஹம்மது உணவில் நஞ்சு வைத்து கொள்ளப்பட்டர் அந்த பெண்ணால்? ஆக திருமணம் ஆன பெண்ணை திருமணம் செய்ய கூடாது ஒன்று கொலைசெய்துவிட்டு அந்த பெண்ணை அடையலாம் அல்லது விவாகரத்து செய்யவைத்து அடையலா ம் ஆஹா இவர் தான் உலகின் மிக உயர்ந்த மனிதர்...? ஆனால் இவரை போன்றவர்களுக்கு(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர் “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர் ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன் ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம் ஏனென்றால் முஃமின்களால் (சவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)
♥ 1இது போன்ற வசனங்களை தன் வசதிக்கேற்ப மாற்றி கொள்வார்.. இது தான் இறைவதம்
@Iconicevlove அப்படி என்றால் இப்போது ஒரு நாட்டின் நிலைமையே மாரிவிட்டது அங்கு ஆண்களின் என்னிக்கை அதிகமாகிவிட்டது....ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரு திருமணம் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டது...
♥ 1ஆனால் அவர்களை திருமணம் செய்ய வேண்டாம் என்ற சட்டம் கொண்டுவந்தால் மற்ற பெண்ணின் நிலை என்ன?
அவர்கள் கடைசிகாலம் வரை வாழ்க்கையை இழந்து தன்னை தானே அழித்து கொள்ளமுடியுமா?
கணவரை இழந்த மனைவி மட்டும் அதிக பெண்கள் உல்ல இவ்வாறான சூழல் தான் நபி அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்டது.....
@Iconicevlove முதலில் புரிந்து கொள்ளுங்கள் இங்கு திருமனமாகாத பெண்கள் மற்றும் கனவரை இழந்த பெண்களை மட்டும் தான் திருமணம் முடிக்கவேண்டும்... அடுத்தவரின் மனைவி அல்ல?
இங்கு யாரும் அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்யவில்லை...... ஆதாரம் காட்டவும்....
@Iconicevloveமுதலில் புரிந்து கொள்ளுங்கள் இங்கு திருமனமாகாத பெண்கள் மற்றும் கனவரை இழந்த பெண்களை மட்டும் தான் திருமணம் முடிக்கவேண்டும்... அடுத்தவரின் மனைவி அல்ல?
இங்கு யாரும் அடுத்தவரின் மனைவியை திருமணம் செய்யவில்லை...... ஆதாரம் காட்டவும்....
@Iconicevlove நாம் காலம் வேறு அந்த காலம் வேறு எனக்கூறியதன் காரணம் நம் காலத்தில் விதைவைகள் இல்லை ஆனால் அக்காலத்தின் சூழல் பெண்களின் என்னிக்கை அதிகம்
♥ 1ஆனால் இப்போது அந்த சூழல் இல்லை....
@Iconicevlove அடுத்தவரின் மனைவியை பார்பது ஹராம் தான்
♥ 1ஆனால் நாம் திருமணம் செய்யப்போகும் மனைவியை தேர்ந்தெடுப்பது ஹராம் இல்லை
இங்கு திருமணமாகாத பெண்களை அவரை தவரான கண்னோட்டத்தில் பார்க்காமல் நாம் திருமணம் செய்ய தகுதி உள்ளவரை தேர்வு செய்யலாம்....
ஆனால் இங்கு நிச்சயம் செய்வதர்கும் தவரான பார்வைக்கும் வித்தியாசம் உள்ளது........
@askaraskar7443 இப்போது உண்மையை ஒற்றுக்கொண்டீர்கள் பாருங்கள் நம் காலம் வேறு அவர்கள் காலம் வேறு அவர்கள் எதை வேண்டுமானாலும் நம்பி இருக்கலாம் நாம் அப்படி இருக்க கூடாது.. இப்போதும் சொல்கிறேன் இறைவனை வழிபடுங்கள் பொய்யான சித்தாந்தம் வேண்டாம்.. முதலில் இந்த காலத்திலேயே எந்த மனைவியும் இப்படி பெரும்பாலும் செய்யமாட்டார்கள். ஆனால் இறை தூதர் வாழ்ந்த காலத்தில் 🥲👎
@askaraskar7443 முஹம்மதுவை காப்பாற்றும் பொருட்டு இப்போது நீங்கள் ஒழுக்க பாதயிலிரிந்து தவறிவிட்டிர்கள் பாருங்கள்? 🙏அடுத்தவர் மனைவியை பார்ப்பது ஹராம் ஆனால் அவர் இறந்த பிறகு செய்யலாம்.. நன்றாக உள்ளது கோட்பாடு.. ஒரு மனைவியாக இருந்தால் பரவாயில்லை ஏறதாழ 7 8 மனைவிகள் குறிப்பாக எந்த வருடம் தன் கணவர்கள் இறந்தர்களோ அதேய வருடம் நபியை மனந்தர்கள்? இதெப்படி சாத்தியம்? ஒரு மனைவி தன்னுடைய கணவர்கு இது போன்ற செயல்களை செய்வாளா? ஒரு நண்பன் தன்னுடைய நண்பனுக்கு இப்படி துரோகம் செய்யலாமா? இதை உங்களால் எப்படி ஏற்க முடிகிறது.. தலை சுற்றுகிறது இப்படி இருப்பார்களா என்று?
@Iconicevlove முதலில் நாம் புரிந்து கொள்வோம்.....
♥ 1நாம் வாழும் இந்தக்காலக்கட்டம் வேறு அந்த காலக்கட்டம் வேறு ...
@Iconicevlove இறைவன் இறப்புக்கு பின்னால் அவன் விசாரிப்பது :உண்ணிடம் எச்சரிக்கை செய்வோர் வந்தாரா?
முகம்மது பற்றி என்ன தெரியும்?
உமது வணக்கத்துக்குரிய இறைவன் யார்?
பின்பு அவன் செய்த பாவங்கள் அனைத்தும் விசாரணைக்கப்படும்
இவை அனைத்திர்க்கும் பதில் அவன் உலகில் இறைவனையும் தூதுவரையும் ஏற்று வாழ்ந்தால்
எம் இறைவன் நீர் தான் என்று கூருவார்... பிறகு அவர் செய்த செயல்களை பொருத்தே அவர் பதில் கூற முடியும்.....
அவனை ஏர்க்காதவரின் நிலை
யமக்கு ஒன்றும் தெரியாது என்று தான் கூருவார்? பிறகு அவன் யவ்வாரு தண்டிப்பேன் ஏன்று கூருகிரானோ அவ்வாறு தண்டனை வரும்.....
@askaraskar7443 நன்றாக இருக்கிறது திருமணம் செய்து கொள்ளலாம் கூடாது என்று சொல்லவில்லையே? அவர் ஏன் திருமணம் செய்துகொண்டார் அதை தானே இவளவு நேரம் கேட்டேன்? உங்களுக்கு புரியவில்லையா? கண்டிப்பாக விருப்பதுடன் தான் செய்திருப்பார் மறுமை வாழ்வு வேண்டுமா வேண்டாமா என பொய் கூறி.. முதலில் நண்பனின் மனைவியை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கமுடியுமா அது தான் உயர்ந்த இறைத்தூதரின் மாண்பா? 😭..பொய் பேசியாவது மதத்தை காப்பாற்ற நினைக்கிறீர்கள்? அதுவாவது பரவாயில்லை இது போன்ற அற்ப விஷயங்களுக்கு ஆதர வு தருகிறீர்கள் பார்த்தீர்களா? என்ன சொல்வது 🥲😭🙏அடுத்த கேள்விக்கு பதில் தாருங்கள்?
மதம் மாறுவது அவரவர் விருப்பம்..இசுலாமியம் மட்டும் மிக புனிதம் என நம்புவது,வாதிடுவது படுமுட்டாள்தனம்..
இந்து புராணங்களில் இருக்கும் அனைத்தும் ஆபாசமே..அது உண்மைதான்..அது போலவே இசுலாமியரின் நபியும் விமர்சனத்து உட்பட்டவனே..இதை நுபுர் சர்மா சொன்னா கொதிக்குறீங்க..இந்த நாய் சொன்னதை வரவேற்குறீங்க..என்ன ஜென்மமோ போங்கள் நீங்கள்
மதம் மாறுவது அவரவர் விருப்பம்..இசுலாமியம் மட்டும் மிக புனிதம் என நம்புவது,வாதிடுவது படுமுட்டாள்தனம்..
இந்து புராணங்களில் இருக்கும் அனைத்தும் ஆபாசமே..அது உண்மைதான்..அது போலவே இசுலாமியரின் நபியும் விமர்சனத்து உட்பட்டவனே..இதை நுபுர் சர்மா சொன்னா கொதிக்குறீங்க..இந்த நாய் சொன்னதை வரவேற்குறீங்க..என்ன ஜென்மமோ போங்கள் நீங்கள்
@Iconicevlove நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அவர்களின் விருப்பம் இல்லாமல் கணவரை இழந்த பெண்களை திருமணம் செய்யவில்லை....
♥ 2அவ்வாறு அந்த பெண்ணை சிறிது நாள் கலித்து தூய்மையான பின் திருமணம் செய்து கொள்ளளாம்..
என்று தான் சட்டம் ...
ஒரு பெண்னை திருமணம் முடிக்கிறார் அந்த கணவர் சில நாட்களிளேயே இறந்து விடுகிறார் என்றால்? அந்த பெண் கடைசிக்காலங்கள் வரை வாழ்கையை இழந்து தன்னை தானே அழித்து கொள்ளமுடியுமா?
அது அவசியம் இல்லாத ஒன்று ஆதலால் தான் பெண்ணை அடக்கு முறை படுத்தாமல் அவள் விரும்பினால் திருமணம் செய்துகொள்ளுங்கள் அவர்களை ஒதிக்கி வைக்காமல் அவரின் கர்ப்பு தூய்மையான உடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்.என்ற சட்டம்....
ஏன் நம் நாட்டின் கூட எத்தனையோ பெண்கள் கணவரை இழந்து இரண்டாவது திருமணம் முடித்திருக்காங்க... அதற்காக அவர்களை நாம் ஒதிக்கி வைக்க முடியுமா? இல்லை இறந்த கணவர்தான் மீண்டும் வருவாரா?
இதற்காக அவர்களை முடைக்கி வைப்பது மிகவும் தவரு...... அவர்கள் விரும்பினால் திருமணம் முடிக்கட்டும்... ஆகையால் தான் இந்த சட்டம்.....
@Iconicevlove https://youtu.be/Lda3072fD2s
♥ 1பார்வை இடவும் இந்த நாட்டின் கட்டாயம் இரு திருமணம் முடிக்க வேண்டும் என்று இப்போது உத்தரவு ...
ஏனெனில் அந்த நாட்டின் தர்போதய போரின் சூலலால் ஆண்கள் இறந்து விட்டனர்..
பெண்களின் என்னிக்கை அதிகமாகி விட்டது....
Nee muslimkitta evvalo cash vagina...evan yarunu kandu pedichi evanakku case poduga
Poda punda...nee muslim religion po..adu un veruppam...but mattra religion pattri kurai sollada...nee solluradu neraya purana kadaigal..nee sollura storyku velalkam sollamudium...nee publicityku edavadu pusura...
@askaraskar7443 ஒருவன் மிகுந்த ஒழுமிக்கவன், நேர்மையானவன், எந்த தவறும் வாழ்வில் செய்யாதவன் அவன் இறப்பிற்கு பிறகு சொர்கம் செல்வானா இல்லை அவனை உங்கள் அல்லாஹ் நரகத்தில் வைத்து சித்ரவதை செய்வானா? இது இரண்டிற்கும் மட்டும் பதில் தரவும்? ஏதேயோ பேசி குழப்பி விடலாம் என்று நினைக்கவேண்டாம்.. 🙏
@askaraskar7443 குரானை விட ஒப்பற்ற நூல்கள் உண்டு தமிழ் நூல்களுள்... அதெல்லாம் படித்தால் தானே தெரியும் வெறும் குரான் மட்டும் படித்தால் போதுமா.. நான் கேட்டதிற்கு பதில் தராமலே உருட்டி கொண்டு இருக்கிறீர்களே உங்கள் மார்கத்தை பற்றி தற்பெருமை பேசிக்கொண்டு.. அப்போது நபி தான் உலகின் சிறந்த மனிதர் வாயில்லா ஜீவங்களை கொள்ள கட்டளை இட்டவன், போரில் இறந்த நண்பர்களின் மனைவியை எல்லாம் திருமணம் செய்தவன், மனைவியை இன்னோருவருடன் பகிர்ந்தவன் உலகின் தலை சிறந்த நபரா?? இன்னும் நபியின் ஒழுக்க கேட்டை நான் பட்டியிலட வேண்டுமா? கேட்கிறீர்கலா??? நான் மேலே குறிப்பிட்ட அனைத்திற்கும் ஆதாரம் உண்டு... கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தராமல் தற்பெருமை பேசும்போதே தெரிகிறது உங்கள் மதத்தை நீங்கள் காக்க நினைக்கிர்கள் என்று? எதற்காக நாய்களை கொள்ள கட்டளை இட்டான்? எதற்காக நண்பர்களின் மனைவியை திருமணம் செய்தான் அவர்களுக்கு பொருளாதார உதவி செய்திர்க்கலாமே அதை விடுத்து எதற்கு ஆசைக்கு இணங்க வைத்தான்?? நன்பனுடன் மனைவியை பகிர்ந்தவன்...இதற்கு மேலும் கொச்சயான விஷயங்கள் உண்டு.. நான் சொல்லவேண்டாம் என்று நினைக்கிறன்... இவன் தான் உலகிலேயே உயர்ந்தவராம்? சரி உயர்ந்தவனாகவே இருக்கட்டும் இதெல்லாம் நீங்களும் செய்வீர்களா நபியை முன்னோடியாக எடுத்துக்கொண்டு? உங்கள் மார்க்கம் தான் வாழ்வியல் கோட்பாடு ஆயிற்றே??இதற்கு மட்டும் பதில் தந்துவிட்டு உங்கள் இஸ்லாமிய பெருமையை பேசி கொண்டு இருங்கள் பக்கம் பக்கமாக.. எல்லோரையும் எப்போதும் ஏமாற்றி விடாமுடியாது முஹம்மதை போல 🙏
♥ 1நீங்கள் படித்தது எல்லாம் அக்காலத்தில் நடந்து போர்
இந்த மார்கத்தை அழிக்கவேண்டும் என்று நினைத்து போர் தொடுத்தவர்களிலுக்கு எதிறாக கூறப்பட்ட சொல் ...இல்லை என்றால் இந்த மார்கம் அழிந்து இருக்கும்...
புரிந்து கொள்ளுங்கள் எந்த ஒரு மதமும் நிச்சயம் போர்களை சந்தித்திருக்கும்..... ஏன் நம் நாடு கூட சந்தித்தது...
நீங்கள் படித்தது எல்லாம் இஸ்லாத்திர்கு எதிராக தாக்கவேண்டும் என்று அக்காலத்தில் நடந்த போர்கள் ....நம்நாட்டை தாக்கினால் நம் நாட்டின் படை கைகட்டி நிர்க்குமா?
அப்படினா நமது நாட்டின் களாச்சாரத்தை பிற நாட்டவர்கள் மாற்றி விடுவார்... இஸ்லாம் இருக்காது ...அதற்காக அந்த சூழலில் இறக்கப்பட்ட வசனம்....
உண்மை இறைவனை உலக முடிவு நாள் வரை ஒரு கூட்டம் வணங்கி கொண்டே இருக்கும் யாராளையும் அந்த கூட்டத்தை மாற்றவே முடியாது.....இது அவன்காட்டிய வழி... அதை நாங்கள் மறுக்காமல் ஏற்றுக்கொண்டோம்..
♥ 2அப்படிபட்ட தலைவருக்கு எந்த உருவமும் இல்லாமலேயே இந்த உலகில் பலர் அவரை தழுவிக்கொண்டே இருக்கின்றன...
♥ 3காரணம் அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படி....... ஏன் எந்த ஒரு உருவம் மட்டும் அவரைக்கானத நிலையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை பின்பற்ற வைக்க முடியுமா உங்களால்? இல்லை அவர் உருவாக்கின கூட்டத்தை விட்டு பிரிக்க முடியுமா? இல்லை அவர் அன்பை விட்டு எங்கள் மனதை நீக்க முடியுமா? காரணம் அவர் காட்டிய வழி...இறைவன் அவருக்கு ஒன்றும் அறியா நிலையில் கற்றுக்கொடுத்தான்... இது போன்ற கூட்டத்தை நம்மால் மட்டும் அல்ல எவராலும் உருவாக்கவே முடியாது....
அவரைப்பற்றி நாம் பேசுவதற்கு எந்த தகுதியும் நமக்கு இல்லை...
குர்ஆனின் பல அத்தாட்சிகளை சொல்கிறான் இறைவன்.....
அவனை உணராமலா இவ்வளவு பெரிய கூட்டம் பின்பற்றும்???
இங்கு நான் உங்களை மாற்றுவதர்கு கூரவில்லை....
♥ 2ஒரு மதத்தை பற்றி நாம் முற்றிலும் அறியாமல் பேசக்கூடாது ...
அவரைப்பற்றி தெரியாமல்தான் உலகத்தில் பெரும் பகுதியில் அவரை ஏற்று வாழ்கின்றனவா?
இன்னும் அவரை ஏற்றுக்கொண்டே இருக்கிறாங்களா?
அவ்வாறு இல்லை நாங்களும் அவரை பல கோனத்திலிருந்து யோசித்தவர்தான்.
முகம்மது யார் என்று முதலில் அறியவும் பிறகு வாதிடலாம்... அப்படி அவரைப்பற்றி ஒரு கூட்டம் அறிந்து கொள்ள நினைக்கும்போது
♥ 2அவர்தான் இவ்வுளகில் தலை சிறந்த மனிதர் எனக்கூறிவிட்டனர்.
ஆதாரம் googleல type செய்து பாருங்க? Who is best person in the world .........
உலகில் முதல் தலைசிறந்த மனிதர் முகம்மதே..... அவரைப்போன்று மனிதரும் மற்றும் குர்ஆனை போன்ற சொல்லயும் நீங்கள் கொண்டுவாங்க?
♥ 1இல்லை என்றால் உங்கள் மார்கத்தில் இவரைப்போன்று மாமனிதர் வாழ்ந்து காட்டினாரா?
அப்படி உங்க மதத்தில் இவறைபோன்று மனிதர் வாழ்ந்து காட்டினால் அல்லது இதைப்போன்று நூல் இருந்தா கொண்டு வாங்க நான் ஏற்றுக்கொள்கிரேன் உங்கள் மதத்தை
@Iconicevlove இது உங்களுக்கு சலவை என்றால்? எங்கள் மூலை சலவை செய்யப்பட்டுள்ளதுதான்
ஆனால் இது இப்போது அல்ல பல நூற்றாண்டுக்குமுன் செய்யப்பட்டது......
மனிதனுக்கு எந்த தண்மை கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த தண்மையின் மூலம் தான் கூர முடியும்......இதற்க்கு பெயர் சலவை அல்ல... அப்படி என்றால் உங்களை யார் சலவை செய்தது?
இல்லைனா மனித தன்மை தவிர வேரு யதாவது தன்மை இருக்கிரதா நாமக்கு?
நமக்கு உல்ல தண்மை இது மட்டும்தான் ?
காதால் கேட்டல்
நாவினால் பேசுதல்
பிறகு மூளையால் சிந்தித்து செயல் படுதல் ...இவற்றிக்கு உள்ள தான் ஒரு கல்வியோ அல்லது நல்வழியோ கூற முடியும்.. இதற்கு பெயர் சலவை இல்லை...
@Iconicevlove புரிந்து கொள்ளுங்கள் எந்த ஒரு மதமும் நிச்சயம் போர்களை சந்தித்திருக்கும்..... ஏன் நம் நாடு கூட சந்தித்தது...
♥ 1நீங்கள் படித்தது எல்லாம் முஸ்லிம்களை தாக்கவேண்டும் என்று அக்காலத்தில் நடந்த போர்கள் ....நம்நாட்டை தாக்கினால் நம் நாட்டின் படை கைகட்டி நிர்க்குமா?
அப்படினா நமது நாட்டின் களாச்சாரத்தை பிற நாட்டவர்கள் மாற்றி விடுவார்... இஸ்லாம் இருக்காது ...அதற்காக அந்த சூழலில் இறக்கப்பட்ட வசனம்....
@askaraskar7443 உங்களுடைய பதிவிலிருந்தே புரிகிறது எந்த அளவுக்கு மூளை சலவை செய்ய பட்டு இருக்கிறீர்கள் என்று... அல்லாஹ் புகழ் படுவதை நிறுத்திவிட்டு அவனை அறிமுகம் செய்த முஹம்மதின் வாழ்க்கை வரலாறை படியுங்கள்.. பரிசீலனை செய்யுங்கள் இறை தூதர் எனும் பட்டம் சூடுவதற்கு முன்.. மேலே நான் குறிப்பியுள்ள ஆதரங்களையும் அதான் உண்மை தன்மயும் பார்த்து சொல்லவும்... இறைவனை வணங்குவதில் நான் குறிக்கீடு செய்யவில்லை ஆனால் நபி இறைத்தூதான் இல்லை.. குரான் இறைவதம் இல்லை என்பது தானே.. இதுதானே என்னுடைய வாதம்??ஆதங்கத்தில் பேசுவது புரிகிறது.. உங்களுக்காக வருத்தப்படுகிறேன் 🥲... கொலையே ஆதரிக்கும் அளவுக்கு இருக்கும் உங்கள் மதம்.. மற்றும் மற்ற மதங்கள் மீது இஸ்லாத்திற்கு இருக்கும் வெறுப்பு நாங்கள் அறிவோம்.. நிறைய இஸ்லாமிய நூல்களை நான் படுத்திருக்கிறேன்.. உங்களை கண்டு பரிதாபம் தன் படமுடியும்... அறிவை வளருங்கள் மத சிந்தணையை விட நல்லது
Ella pugalum Allahukae
♥ 2👍👌
♥ 2Thavrana valiyil poga kudiya makkal kaaga.sirantha vaali kaata Allah vaal anupa patta thuthar
♥ 3