நபி (ஸல்) அப்பாவிகளை கொலை செய்ய சொன்னார்களா? | அழைப்பாளர் அப்துர்ரஹ்மான் | கொளத்தூர் மணி

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 25, 2022 · கேள்விகள்/சந்தேகங்கள்

Comments

163
Comments appear after administrator approval.
@Sirat-ul-Mustaqim-99 YouTube

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு முஸ்லிம் பற்றி என்ன தெரியும்

♥ 5
@tamizantamizan6577 YouTube

Ada kuuru ketta kuppa yedai ydodu serthu pesuradu yenru kuuda teriyamal kalagathai yerppaduthtade inda navena ulagil yen eppadi keeztaramaga purindukolgiraai arivai konjam semmaiyaga payan paduthavum makkalai otrumaiyaga vaaza vidavum

@rosesunaddrosesunadd7675 YouTube

இதன் மூலம் அவரும் புரிந்து கொள்வார்

♥ 4
@incognittooo YouTube

@abduljaffar4326 yov nee evidence kete naa kaatiten adhukku badhil sollama. Ennanavo comment panni iruke? There are so many good things in Islam nobody denies that. Only the bad things i had highlighted if possible answer for that alone. Virakthila Don't write big stories.

@abduljaffar4326 YouTube

@incognittooo All over the world Islam steadily growth than any other religion. Islam thaies in humble to discuss, argue with original authentic original sources.Islam only religion probagate, practice abolish riba ,adultry,even lying. Also prayer,fasting, giving charity,helping to needies& just in all. This qualities lead humans living peacefully.one day all humans will stand in our creater superior owner of all .That is Eaman Mohammad rasoolullaPbuh. Every messenger give glad heaven and also warning hellfire for arrogant.In prophet life time christian high scholar deligates came Madina discussion with nabi& they allowed to perform their prayer in masjid.they stayed untill next day& left without accept Islam. they're not got any harm or threat.you r in Islamophobia.prophet not reading or writing himself.As a rular he autherised ring stamp that mentioned muhammadurrasoolulla.those letter put side with yr comment and chk how u exeed out of justice. Because you don't have Eaman . As aRular king response for the people also to give right guidence.Many of them accept. Few disobey god, Watch one message foundation moon split.bye bye

@mohamedrafeak3671 YouTube

கொழத்தூர்மனி.பிரபாகரன்.இருக்கும்வரை.ஈழத்தை.தூக்கி.
பிடித்தார்பிரபாகனுக்குபிறகு.
தமிழ்நாட்டுஅரசியல்தான்.
எங்கலுக்குமுக்கியம்என்ற.
தமிழ்இனத்தின்துரோகி.
மணிஎப்பசங்கிமணி.யாச்சு.

@bashirahmedbashirahmed8270 YouTube

ஆனால் ஒரு காலத்துல இந்த யோகியசிகாமனிதான்விடுதலை புலிகளுக்கு பயிிற்ச்சியும் குண்டுகளையும் தாயாரித்து கொடுத்ததாக சொல்வார்கள்.

♥ 7
@incognittooo YouTube

@abduljaffar4326 go read ar raheeq al maqhtoum (the sealed nectar). Biography of the prophet, read page 227 'A letter to the king of oman jaifer & his brother' "In the Name of Allâh, the Most Beneficent, the Most Merciful.
From Muhammad bin ‘Abdullah to Jaifer and ‘Abd Al-Jalandi. Peace be upon him who follows true guidance; thereafter I invite both of you to the
Call of Islam. Embrace Islam. Allâh has sent me as a Prophet to all His creatures in
order that I may instil fear of Allâh in the hearts of His disobedient creatures so that
there may be left no excuse for those who deny Allâh. If you two accept Islam, you
will remain in command of your country; but if you refuse my Call, you’ve got to
remember that all your possessions are perishable. My horsemen will appropriate
your land, and my Prophethood will assume preponderance over your kingship."

@RaviKumar-ek3oq YouTube

எதிரிகள் வெட்டவரும்பொழுது வெட்டுங்கள் என்று கடவுள் தூதர் சொன்னாரா?🤔🤯.அப்படியிருந்தால் அப்பாவிகளை,ஆயுதம் இல்லாதவர்கள் எத்துனைபேரை வெட்டி கொலை செய்துள்ளீர்கள்.அதுக்காகவேண்டித்தானே வெறி ஏற்றுவதற்கு மாட்டுக்கறி திங்கறீங்க.அடுத்த மதத்தவர்களை கொன்றால் இறந்த பின்பு மறுமை இருப்பதாகவும்,அந்த மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்றும்,கூடவே 72அழகிய பெண்கள் கூட உறவு வைத்துக்கொள்ளலாம் என்று டுபாக்கூர் விட்டு எற்கனவே வெறியேறினவர்களை மறுபடியும் கொலை செய்ய வெறியேற்றுகின்றது குரான் வசனங்கள்.

@abduljaffar4326 YouTube

@incognittooo If you are truthful or support & accept truth give prophet letter.where there mention as you qote before written ur comment.give hadhees number book?. You can't
.you not study Islam y r covered

@incognittooo YouTube

@abduljaffar4326 I'm not claiming Islam only spread by the sword. Islam spread through trade, through proselytising, through jizya, through the social pressure after the King converts etc. If you want evidence I'll show it to you but don't speak like an ignoramus without any knowledge.

@DarulHikmah412 YouTube

Assalamualaikum, Alhamdulillah but edit செய்யும் போது ஒருவர் பேசும்போது மற்றவரை pouse செய்யவும்

♥ 3
@abduljaffar4326 YouTube

Hi, hideSangi how r u? How Islam came India? By sward? Or traders? Kerala சேரமான் பெருமாள் king watched moon split by prophet miracle .He meet prophet in lifetime. Read Islam from Islam source.not book wrote by sangis...

♥ 1
@mahmoodali4133 YouTube

நடப்பது நண்மைக்கே

♥ 9
@shajahansalih5621 YouTube

கொளத்தூர் மனி. புதிய மணியாக மாறிக்கொண்டிருக்கிறார்...இது பெரியாரின் மனி அல்ல...

@shajahansalih5621 YouTube

இன்றைய பகுத்தறிவுவாதிகள் புதியதாக அவர்களே கண்டுபிடக்கப்பட்ட பகுத்தறிவை பின்பற்றுகிறார்கள்...

♥ 16
@DravidianStockTN YouTube

1) முழு வசனம் என்ன சொல்கிறது,
2) முன், பின் உள்ள வசனங்கள் எதை பற்றி பேசுகிறது,
3) எந்த காலக்கட்டத்தில், சூழ்நிலையில் அவ்வசனம் சொல்லப்பட்டது...
என்கிற எதையும் ஆராய்ந்து, பகுத்தறிந்து பேசாமல்... "ஒரு வார்த்தை, ஒரு வரியை" மட்டும் மேற்கோள் காட்டி கொளத்தூர் மணி போன்றோர் ...மேடையில் பொத்தாம் பொதுவாக பேசியது தவறான முன் உதாரணம்..!!!
💡😌🔥✅#திராவிடம் #இராவணன் #பெரியார் #அம்பேத்கார் #பழனிபாபா ✅🔥😌

♥ 16
@secandermaideen5955 YouTube

பகுத்து அறியும் திறன் இல்லாதவனெல்லாம் பகுத்தறிவு உள்ளவனா?

♥ 18
@blueline5584 YouTube

யத்த கலத்தில் வெத்தாமல் ஓடி பிடித்து விலை யாடவா செல்லனும்

♥ 1
@mohamedali9404 YouTube

4. Lying is a disease of the heart that only gets worse if left uncorrected.

In their hearts is disease, so Allah has increased their disease; and for them is a painful punishment because they [habitually] used to lie.   [Quran, 2:10]
So He penalized them with hypocrisy in their hearts until the Day they will meet Him – because they failed Allah in what they promised Him and because they [habitually] used to lie. [Quran, 9:77]

♥ 1
@yasminaslam8500 YouTube

These black shirt people are really dangerous,If we don't have maturity then we will easily get misguided by them.

@ismayilkhannasima7865 YouTube

முஃமின்களே வலிந்து உங்களுடன் போரிட வரும் நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில் ) சந்திப்பீர்களாயின் அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள் ,கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று )விட்டால் (அவர்களுடைய கட்டுகளை பலப்படுத்திவிடுங்கள் அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது ) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள் போர்ப்பகைவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் ( இவ்வாறு செய்யுங்கள் ) இது (இறை கட்டளையாகும் ) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே அவர்களிடம் பழிவாங்கியிருப்பான் ; ஆயினும் ,(போரின் மூலம் )அவன் உங்களில் சிலரை ,சிலரைக்கொண்டு சோதிக்கின்றான், ஆகவே அல்லாஹுவின் பாதையில் யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற் )செயல்களை அவன் பயனற்றுப்போகுமாறு செய்யமாட்டான்
(திருக்குர்ஆன் :47 -4 )
சகோதரர் கொளத்தூர் மணி அவர்களே இந்த வசனத்தில் நீங்கள் என்ன விளங்கிக்கொண்டீர்கள் ?முஸ்லிம்களிடம் வலிந்துபோர்க்கும் வரும் நிராகரிப்பவர்களிடம் நீங்களும் போர் செய்யுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது அதில் என்ன தவறு இருக்க முடியும் ?உங்கள் சிந்தனையில் தான் தவறு இருக்கிறது அதை திருத்திக்கொள்ளுங்கள் , போர் என்றால் ஐயோ மனித உயிர்கள் பலியாகிறது என்று அர்த்தமல்ல , போரின் மூலம் வரம்பு மீறி தாக்குதல் செய்யும் கூட்டத்திற்கு ,எதிர் தாக்குதல் செய்தால் தான் அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் உலகில் அமைதி நிலவும் ,அதற்காக தான் வரம்பு மீறும் அநீயாயம் செய்யும் கூட்டத்திற்கு எதிர் தாக்குதல் செய்ய இறைவன் ஏவுகிறான் ,இன்னும் சொல்லப்போனால் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் சொந்த ஊர் மக்காவில் இறைவனின் பக்கம் மக்களை அழைக்கிறார்கள் ஆனால் அந்த மக்கள் பல தொல்லைகளை கொடுத்தார்கள் ,பிறகு இங்கு இருந்து இறைவனை வணங்க முடியாது என்று நினைத்து ,மக்காவிலிருந்து 500 கி.மி தூரத்தில் இருக்கும் மதினாவிற்கு சென்றார்கள் ,ஆனால் மக்கா காபிர்கள் (இறை நிராகரிப்பாளர்கள் ) நபி முஹம்மது (ஸல் ) அவர்களையும் அவர்களின் மீது நம்பிக்கை கொண்ட மக்களையும் கொல்ல வேண்டும் என்று நினைத்து ,படையோடு மதினா நோக்கி புறப்பிட்டார்கள் காபிர்கள் (இறைநிராகரிப்பாளர்கள் ) .
ஆகவே இறைவன் ,முஃமின்களே உங்களுடன் வலிந்து போருக்கு வரும் நிராகரிப்பவர்களுக்கு எதிராக நீங்களும் போர் செய்யுங்கள் என்று கூறுகிறான் , இன்னும் இஸ்லாம் போரின் என்ன செய்ய வேண்டும் ,என்ன செய்ய கூடாது என்று வழிகாட்கிறது ,பெண்கள் முதியோர் குழந்தைகள் ,அவர்களை கொல்லக்கூடாது
எந்த மத வழிபாட்டு தலங்களை தாக்குதல் கூடாது
விளைநிலங்களை சேதப்படுத்துதல் கூடாது ,இன்னும் எந்த மத குருமார்களையும் கொல்லக்கூடாது ,என்று பல விசயங்களை எங்கள் நபி முஹம்மது (ஸல் ) அவர்கள் கற்று த்தந்திருக்கிறார்கள் ,
சகோதரர் கொளத்தூர் மணி அவர்கள் திருக்குர்ஆனை முழுமையாக படித்தாலே ,அதிலேயே உங்களுக்கு தெளிவான விளக்கம் இருக்கும் ,அறையும் குறையுமாக படித்து உளற வேண்டாம்

@gkali696 YouTube

குர்ஆன் என்ன சொல்கிறது என்பதை விளக்க முஸ்லிம்கள் நிராகரிக்கும் மற்றவர்களோடு எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதே போதுமான சான்று...
ஆனால் கடவுள் மறுப்பாளர்கள் தூக்கீப்பிடிக்கும் நாகரீகம், விஞ்ஞானம்,பகுத்தறிவு வளர்ந்த இந்த உலகில் ஒவ்வொரு நாடும் தமது பட்ஜெட்டில் அதிகமாக செலவழிப்பது ராணுவத்திற்கு...! பயங்கர ஆயுதங்களுக்கு..! பல லட்சம் கோடிகள்...! இவைகள் எதற்காக ..? காட்டிலுள்ள புலியையும் சிங்கத்தையும் அழிப்பதற்காகவா...?
ஒட்டுமொத்த மனித இனத்தையும் அழிக்கக்கூடிய ஆயுதங்கள் இன்றைய தேதியில் விஞ்ஞானம் வளர்ந்த
நாடுகளிடம் இருக்கிறது...
பகுத்தறிவு வாதம் பேசுபவர்களிடம் இதற்கெல்லாம் எந்த பதிலும் இருக்காது...! குர் ஆனை விமர்சிக்க இவர்களுக்கு தார்மீக தகுதி இல்லை...!
குர்ஆனை ஆய்வு செய்வதுதான் உண்மையான பகுத்தறிவு...!

♥ 1
@abdulkareemkareem1438 YouTube

Kolattoor mani should read full of holy korhan meaning
Not to take some chapter and it is against non Muslim and you rss no difference.

♥ 2
@jesmeerjr4784 YouTube

மணி அண்ணா நீ youtube பிரபலம் ஆகணும்னா வேறு எதையாவது பண்ணுன்னா

புனித குரான் ஹதீசை புரியாமல் புரிந்து கொண்டு
பொய்களை சொல்ல வராத அண்ணா

♥ 38
@mohamedrifad4346 YouTube

தெளிவான பதில் 💐💐

♥ 21
@nasarlebbai4033 YouTube

ரப் சொன்ன வார்த்தைகள் .., ஒரு தப்ஸீர் புரியாமல் பேச கூடாது

♥ 7
@nasarlebbai4033 YouTube

தப்ஸீர் புரியாமல் புரியாமல் பேசுகிறார் அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு தர வேண்டும்

♥ 7
@incognittooo YouTube

You are right that Kolathur mani took those quran verses out of context. But his impression about islam is not entirely wrong. For instance take the example of qital ut talab (offensive war) mandated during the prophet's time? The first 4 caliphs also waged wars invaded the lands without any provocation. The prophet personally wrote letters to the peaceful neighbouring countries. He gave 3 options in the letters. 1. Convert or 2. Pay jizya or 3. Be prepared for war. Then how can you claim that muslims only went to war for defensive purposes? Your knowledge is inadequate brother. Also think about the orders given by the prophet to kill poets. isis & al qaeda mentality people take these authentic hadiths as the guidance for their activities. Common muslims don't know these historical facts.

♥ 1
@nuranura7806 YouTube

அடே அறிவு கெட்டவனே நீ கொடுப்பதால் இஸ்லாத்தையோ நபியவோ ஓன்றும் செய்து விட முடியாது இந்த நிலையில் உனக்கு மரணம் நேர்ந்தால் நீ நிரந்தர நரகில் இருப்பாய் உங்கள் அணைவருக்கும் மரணம் நேரும் போது உங்கள் இறைவன் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்

@umarabbas5765 YouTube

கருப்புச்சட்டை அண்ணன்களை பகுத்தறிவு என்ற பெயரில் தலைகனம் அதிகமாக ஆயிர கூடாது😏😏

♥ 13
@abduljaffar4326 YouTube

கொளத்தூர் மணி அவர்கள் பகுதறிவின்படி முஸ்லிம்களிடம் vilakkamkettu தெரிந்து கொள்ளட்டும். வேலூர் இப்ராஹிம் கூட இவர் சொன்ன வசனங்களுக்கு என்ன அர்த்தம் என தெளிவுபடுத்துவார்.அந்தளவுக்கு முஸ்லிம்கள் எல்லோருக்கும் தெரிந்த விபரம்தெரியாமல், சங்கிகள் சொல்வதயே மணி கூறுவது பகுத்தறிவுக்கு ஏற்பல்ல.

♥ 11
@kajanijamudheen YouTube

நாத்திக சங்கிகள் இருக்காங்களே இந்துத்துவா சங்கிகள், சிலுவை போர் சங்கிகளை விட பயங்கரமானவர்கள்.அதற்கு ரஷ்யா ஒரு உதாரணம்.

@lifeisallabout...1606 YouTube

Endha oru arivum illama edho oru vasanatha padikra adhu yar yaruku solla pattadhu adha sollu...war la unna vetta vandha thalaya kudupiya thiruppi vettuviya????? Endha oru problem vandhalum first help panna varubavar muslim and hindu madha sakotharargal kuda help panranga, ne yar first ipadi edhadhu kelappi vittu madham war start panna paakuriya ila muslim makkalai oduka paakuriya ...oru bothum nadakuthu .ALLAHU AKBAR

♥ 1
@zakkariyaabusumaiya8756 YouTube

நாங்கள் முஸ்லிம்களையும் எதிர்கிறோம் என்று காட்டுவதற்காக இவர்கள் பேசுகிறார்கள்.

@kumaranran9757 YouTube

பகுத்தறிவு பல்லிளிக்குது...😁😁😁😁😆😆😂😂🤣

♥ 23
@ஆய்வின்முடிவு YouTube

என் இராஜியத்தை ஏற்காதவர்களை கொன்று குமியுங்கள் என்று இயேசு சொல்லவில்லையா?
பெரிய சுத்தவாளி மாதிரி பேசிட்டு திரியிறீங்க.

உண்மையில் மக்களை கொலை செய்ய சொல்லி ஏவியதே இந்த ஆவிகளின் இயேசுதான்‌.

@bossbabykutty8852 YouTube

Mr Abdul Rahman ' Yaen Intha Maathiri " Thuppu Kettavan kalukku
Pathil Kodukkureergal ??!!

♥ 1
@bossbabykutty8852 YouTube

Dai , Kolatthoor Moothevi,
Ennada Arivu Illamae Parsura ??

♥ 4
@peterjohn521 YouTube

Dravidian sangi. Islamic enemies.

@shukriibrahim5356 YouTube

Islam has nothing to do with terrorism. If there is a war you have to fight back.

♥ 2

Related Videos