நபி (ஸல்) அப்பாவிகளை கொலை செய்ய சொன்னார்களா? | அழைப்பாளர் அப்துர்ரஹ்மான் | கொளத்தூர் மணி

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · March 25, 2022 · கேள்விகள்/சந்தேகங்கள்

Comments

163
Comments appear after administrator approval.
@salahudeenm.s.6775 YouTube

இவர் Cutting and paste செய்கிறார்.
வசனத்தை முழுவதும் படியுங்க.
யுத்தம் செய்யும் போது நடக்கும் சம்பவம்

♥ 26
@tamilko5756 YouTube

இணைவைக்கும் வழக்கமுடைய குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் அதை பின்பற்றி வாழும் மக்களுக்குக் கூட ஓரிறைக் கொள்கையை எளிதாகச் சொல்லி புரிய வைத்து விடலாம்..
ஆனால் இறை வேதத்தை படித்து அதற்கு வேண்டுமென்றே தவறாக அர்த்தம் புனைந்து பகுத்தறிவு வேசம் போட்டுக் கொண்டு திரியும் இந்த மேதாவிகளுக்கு புரிய வைப்பதுதான் ரொம்ப ரொம்ப கடினம்..
இவர்கள் கேள்விகள் மட்டுமே கேட்டுக் கொண்டே இருப்பார்கள். எதிர்கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டார்கள். சரி என தெரிந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால் இவர்களைத்தான் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் என எண்ணிக் கொண்டு இருக்கிறோம்..

♥ 28
@attackondevils YouTube

அப்ப நம்மள ஒருத்தர் வெட்ட வந்தால் நம்ம பாத்துக்கிட்டு சும்மா இருக்க கூடாது திரும்ப வெட்டணும்,
அதே மாதிரிதான் நம்மள அழிக்க நினைப்பவர்களை ஏன் அழிக்கக் கூடாது,RSS opena சொல்றாங்க நம்ம இருக்கக் கூடாது என்று, நம்ம இங்கே இருக்க வேண்டாம் என்றால் அவர்கள் எதற்காக இருக்க வேண்டும், அவர்களை அழித்து விடலாம்மே 😈... இப்படியே போனால்,போராடிப் போராடி பாபர் மசூதியை அவர்களிடம் கொடுத்தது போல் நம் சுதந்திரத்தையும் நம் உரிமையையும் நம் நம்பிக்கையையும் நம் ஆண்மையையும் அவர்களிடம் கொடுத்து செல்ல வேண்டியதுதான் 👿
சீக்கிரமா வந்துருங்க ஈஸா நபி ❤️

@kabbuk2034 YouTube

சங்கீகள் தான் பேசுகிறார் என்றால் இப்போது திகவும் பேச ஆரம்பித்துவிட்டார் கள்

@MubarakAli-dm2gt YouTube

Masha allah.. Sago, Abdurrahman avargalukku allah arulpurivaanaaga

♥ 7
@ajmalahamed7759 YouTube

Well said. Nambikkaikuriyavan Allah oruvane

♥ 6
@rislymuhamed297 YouTube

Assalamualaikum wwbt.
He is RSS Sangi Try to Create the Problems.

♥ 10
@sulemanb4847 YouTube

புரிஞ்சிக்காத வாதம் செய்பவர்களுக்கு விளக்கம் சொல்லி பயனில்லை

♥ 32
@helix7496 YouTube

எந்த வசனம் எதற்காக இறங்கியது என்பதை எல்லாம் ஆராயாமல் எதாவது ஒரு வசனத்தை எடுத்து விட்டு எப்படியாவது இஸ்லாத்தை கொச்சை படுத்தலாம்னே அலைகிறானுக

♥ 56
@Faru-o2n YouTube

காஃபிர் என்றாலே இவர்கள் நினைத்துக் கொள்வது ஹிந்துக்களை தான் சொல்கிறார்கள் என்று யாராவது இஸ்லாத்திலிருந்து ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவரும் நிராகரிப்பவர் தான்

@Faru-o2n YouTube

வசனம் எங்க சொல்லப்பட்டது எதற்காக சொல்லப்பட்டது யாருக்கு சொல்லப்பட்டது எந்த அறிவும் இல்லாமல் தன் கற்பனை வார்த்தைகளை அவிழ்த்து விட்டார்

♥ 82

Related Videos