பைபிள் கூறும் இஸ்லாம்?ᴴᴰ┇எட்வர்ட் எபினேசர் என்ற தாரிக் இஸ்மாயில்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 3, 2023 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

பைபிள் கூறும் இஸ்லாமிய?ᴴᴰ┇எட்வர்ட் எபினேசர் என்ற தாரிக் இஸ்மாயில்┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

137
Comments appear after administrator approval.
@RinsanAhamed YouTube

அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாஹ

♥ 1
@blalalt796 YouTube

MASHALLA 🌜 👍 🌛 🎉🎉🎉❤❤❤SUPER 👌 👍 😍 MASHALLA SUPARE

♥ 1
@savithrinadaraja2448 YouTube

எதற்காக மதத்தை குறைவாக கூற வேண்டும் விரும்புகின்ற வர்கள் மாறுங்கள் எதில் நம்பிக்கை என்று உணர்கிறீர்களோ அதை பின்பற்றுங்கள் அதற்க்காக தாம் பிறந்நு பின்பற்றி மத்தையோ மற்ற மதத்தையோய குறைவாக கூறாதீர்கள் ஒவ்வொருவரும் தன்னில் நம்பிக்கை இல்லாதவர்கள் இப்படி செயல் படுகின்றன முதலில் உங்களை நம்புங்கள் உங்கள் கடவுளை அறியலாம் மதம்மாறி தான்கடவுளை அறிய வேண்டும் என்பதல்ல

@mohamedfirdaus2478 YouTube

மனிதனாக படைத்தான்

♥ 2
@tajsons74 YouTube

சொன்னா இந்த பாதியார்கள் கேட்க்கமாட்டேங்கறாங்கஇதோ இப்போ நீங்க சொல்லிடிங்க அப்பவாச்சும் கேட்பார்களா வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை வருமானம் ?

♥ 1
@nagarajanmuthusamy3139 YouTube

ஆதாமை முதல் மனிதன் என்கிறீர்கள். இறைவன் ஆதாமை குழந்தையாகப் படைத்தானா? இளைஞனாகப் படைத்தானா?

@nagarajanmuthusamy3139 YouTube

மனித வாழ்வின் அனைத்து சிக்கலும் படைப்பிலிருந்தே தொடங்குகிறது. சர்வ வல்லமை வாய்ந்த இறைவனுக்கு படைப்பின் தேவை ஏன் வந்தது.?

@sivasobi6401 YouTube

இதுதான் இறைவனின் மார்க்கம் என்பதற்கு என்ன ஆதாரம்?

@LetUsAskOurGOD YouTube

அல்ஹம்துலில்லாஹ்.

♥ 1
@bloodyatheist.7697 YouTube

@ahamadraja2311 உங்க மத்த்துல என்ன சொல்லிருக்கோ அதை கண்ணை மூடிட்டு நம்பிட்டு போங்க, ஜன்ஸடீன் டாரவின் லாம் இழுக்காதிங்க அப்படி இழுத்தா உங்க மத்த்துக்கு நீங்களே ஆதாரத்த தேடுறிங்கன்னு அர்த்தம்
காவி சங்கி மாட்டு மூத்திரம் குடிக்கிறாங்க
பச்சை சங்கிக்கு ஒட்டகமூத்திரம் இருக்கு (முகமது சொன்னது)
குடிச்சி சந்தோசமா இருங்க.

நான் தான் இது தான் அறிவியல் இறந்தகாலம் நிகழ்காலம் ன்னு உருட்டனா போறவன் வரவான்லாம் கேள்வி கேப்பன்
1400 களிலேன்னுட்டு உக்காந்துருக்க வேண்டியதுதான்.

@bloodyatheist.7697 YouTube

@ahamadraja2311 இதற்க்கு முன் வந்த வேதங்களை மெய்ப்பித்துக்கொண்டு தான் குரான் இறக்கப்பட்டுள்ளதுன்னு குரான் இருக்கு.

முகமதே ஒத்துக்குறார் இது காப்பி தான்னு.

ஆப்ராகம் எங்க இறைதுதன்னு சொல்லிட்டு வருவீங்க ஆனா அதை எந்த கிருத்துவனும், எந்த யூதனும் ஏத்துக்கமாட்டான், முகமதையும் ஏத்துக்கமாட்டாங்க,
முகமது உங்கள நம்பவச்சி ஏமாத்துனா மாறி பல யுத கிருத்துவனை ஏமாத்த முடியலை.

@bloodyatheist.7697 YouTube

@ahamadraja2311 இன்னும் எத்தனை வருசத்துக்கு இதை சொல்லி உருட்டிட்டு இருக்க போறிங்க???

எவளோ பேர்ட்ட பேசிருக்கேன் உங்கள மாரி மதாராஸா படிப்பளிக்கிட்டுந்து வர முதல் கேள்வி இதான்.

டார்வின்க்கும் பெருவெடிப்புக்கும் சம்பந்தம் இல்லைன்னு தெரிஞ்சிகொங்க,

ஐன்ஸ்டீன் பெருவெடிப்பை பத்தி ஆதாரம் கொடுக்குறதுக்கு ஜர்ஜியஸ் ன்ற ஆள் ஆரம்பிச்சிட்டார்.

அவங்கல்லாம் வந்து சொன்னதுக்ப்றம் தான் உங்கமாறி மதவாதிகளுக்கு குரான்ல அப்படி ஒரு விசயம் இருக்குன்னே தெரியும்.

இதையெல்லாம் சொல்ல கடவுள் அருள் வேணம் philosopher ஆக இருப்பாங்க.
அதுமாறி ஆளங்க ஹீப்ரு மொழிகாரங்க நிறையபேர் இருக்காங்க.

உங்க கேளவிக்கான பதில்
1400 வருசத்துக்கு முன்னாடி காப்பி அடிக்கப்பட்டு தான் இருக்கு

Genesis - 1:1 - 1:3,
Ram-ban on Genesis - 1:1:3
Sforno on genesis - 1:2:1
Ram-ban on Genesis- 1:5:3
Ibn Ezra on genesis 1:5:3
Ram-ban on genesis 1:4:1
இந்த தோரா 3500 வருசம் இருக்கும்.
அந்த தோரா வசனத்தில பூமியும், நட்சத்திரமும் 6 நாள் உலகம் படைக்கட்ட கதையும் எல்லாம் இருக்கு.

தோராவை காப்பி அடிச்சிட்டு இன்னும் எத்தனை காலத்துக்கு 1400 1400 சொல்லிட்டு இருக்க போறிங்க.

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 இன்னும் கடல் பற்றி, பொய் சொல்வது முன்நெற்றி என்பதை பற்றி, தோல்களுக்கு தான் வலியை உணரும் ஆற்றல் இருக்கிறது என்பதை பற்றி, பிறக்கும் குழந்தை ஆணாகவும் பெண்ணாகவும் உருவாகுவதற்கு ஆணே காரணம்பெண்ணல்ல என்பதை பற்றி இன்னும் இன்னும் அடுக்கி கொண்டே என்னால் போக முடியும்.
எனக்கு உங்க பெரியாரும் டார்வீனும் சும்மா ஒண்ணுமே கிடையாது.

கடவுள் இல்லை என்பதற்கு உங்களால் இது போன்ற ஆதாரத்தை தர முடியுமா?

கண்ணுல பார்த்தால் தான் நம்புவேன் என்பதும் , அது தானாக வந்தது இது தானாக வந்தது என்பதை தவிர வேறு எதாவது அறிவு பூர்வமா பேச முடியுமா?

சில ஆதாரத்தை வைத்து இருக்கிறேன். மறுப்பு சொல்வதாக இருந்தால் சொல்லலாம். அதற்கு முன் நான் வைத்த கேள்விகளுக்கு பதிலை வைத்து விட்டு மறுக்கலாம்.

நான் ரெடி.

ஓடியாங்க ஓடியாங்க
உங்க பகுத்தறிவை கொஞ்சம் சீண்டி பார்க்கலாம்.

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697

பெருவெடிப்பு கொள்கை மக்களுக்கு எப்போது தெரியும். ஒரு 100 வருஷம் அல்லது 200 வருஷம். 1400 வருஷத்துக்கு முன்னாடி எவரால் இப்படி சொல்லமுடியும்.

♥ 2
@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.
(அல்குர்ஆன் : 6:125)

இதில் இரண்டு விஷயம் இருக்கிறது. ஒன்று வானம்வரை செல்லமுடியும் என்று குர்ஆன் கூறுகிறது. அந்த கால கட்டத்தில் அறிவியல் விஞ்ஞானம் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் வானம் வரை செல்லமுடியும் என்று படைத்தவனை தவிர வேறு எவராலும் சொல்லமுடியாது.
2 .வது விஷயம். அவ்வாறு மேலே செல்லம் போது இதயம் சுருங்கும் என்று சொல்லுகிறது.

உங்க சிறிய அறிவை பயன்படுத்தி ஆய்வு செய்து பாருங்கள்.

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 2 வது ஆதாரம்.

அன்றி "நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.
(அல்குர்ஆன் : 16:69)

தேனியின் கழிவுதான் தான் தேன் என்று முன்பெல்லாம் நம்பி கொண்டு இருந்தார்கள். தேனீ பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி கூடுகளில் சேர்த்து வைப்பதாக நம்பினார்கள். உண்மை அதுவல்ல தேனி பூக்களில் உள்ள குளுக்கோஸை சாப்பிட்டு விடுகிறது. அதன் வயிற்றில் ஒரு ரசாயன மாற்றம் நடைபெற்று அதன் வயிற்றிலிருந்து தேன் உருவாகிறது. முடிந்தால் உங்க சிறு அறிவை பயன்படுத்தி ஆய்வு செய்து பாருங்கள்.

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 உங்க பகுத்தறிவில்லாத கொள்கைக்கு தான் பெரியாரும் டார்வீனும் தேவை. எனக்கு குர்ஆனே போதும்.
இதோ முதல் ஆதாரம்.

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
(அல்குர்ஆன் : 13:41)

எடுத்துகாட்டு பூம்புகார். இப்போதுள்ள பூம்புகார் உண்மையான பூம்புகாரே அல்ல. அது கடலில் மூழ்கிவிட்டது.

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 பெருவெடிப்பு தோண்றியது எப்படி? அதுவாகவே தானாக வெடித்து அதுவாவே தன்னை தானே சீர்படுத்தி கொண்டதா?

ஒருசெல் பிராணி எப்படி வந்தது. இதுவும் தானாகே வந்தது அப்படிதானே. ஆனால் உங்க கைல உள்ள செல்போனை யாரும் உருவாக்கவில்லை. அதுவாகவே வந்ததுன்னு சொன்னால் மட்டும் உங்க அறிவு ஸாரி பகுத்தறிவு பீறிட்டு கிளம்புகிறது.

உண்மையாகவே கேட்கிறேன். உங்க கைல உள்ள செல்போனை தயாரித்தவரை அவர் தயாரிக்கும் போது பார்த்தீர்களா? எப்படி நம்பீனிர்கள். நீங்கள் கண்ணால் பார்த்தால் தானே நம்புவிங்க. இதை மட்டும் எப்படி நம்பினீர்கள் சகோ.

அப்புறம் பெரியார் சிலைக்கு மாலை போடுவது பகுத்தறிவா?
இதற்கு பதிலே சொல்லமாட்டேங்குறிங்க.
நீங்க பெரியார்வாதியல்ல என்று சொல்வது ஒரு பானை சோற்றில் பலாப்பழத்தை மறைப்பதல்ல ஒரு யானையை மறைப்பதற்கு சமம்.

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 இஸ்லாத்தை நிறுபிக்க என்னிடம் ஏராளமான அத்தாட்சிகள் இருக்கிறது.
டார்வீனையும் பெரியாரையும் இழுத்தது நாத்திகத்தை உடைப்பதற்காகவே. இது கூட தாங்களுக்கு தெரியாமல் இஸ்லாத்தை நிறுபிக்க டார்வீனையும் பெரியாரையும் இழுக்கிறேன் என்று சொல்கிறிர்கள். உங்க அறிவு இருக்கே யப்பா வேற லெவல் போங்க.

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697
இது எப்படி வந்துது? அதுவா அது தானா வந்தது.
அது எப்படி வந்தது? அதுவும் தானாகவே வந்தது. இது தான் பகுத்தறிவோ.

மரம் தானாக வரும். மரத்தால் ஆன மேஜை தானாக வராது. இதுதான் பகுத்தறிவோ.

உங்க கைல உள்ள செல்போனை செய்வரை தாங்கள் கண்ணால் பார்த்து தான் இதை ஒருவர் செய்தார் என்று நம்பினீர்களா?

ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதை உண்டாக்கினவன் ஒருவன் இருந்தே ஆக வேண்டும். இது தான் பகுத்தறிவு.

எந்த பொருளும் தானாக வராது.

விட்டாலாச்சாரியார் படத்துல வேண்டுமானால் வரும்.

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதை நிறுவ என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஆனால் அதை சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்கு இல்லையே.

நான் ஆதாரம் தருகிறேன். முதலில் உங்க பகுத்தறிவை நான் சோதிக்கணும். அது பகுத்தறிவா அல்லது வெறும் அறிவான்னு நான் தெரிஞ்சிக்க வேண்டாமா?

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 இதோ வந்துட்டேன்.

உங்க நாத்திக மதத்தை பலபடுத்த நீங்க தான் டார்வினையும் பெரியாரையும் தாங்கி பிடிக்கணும் எனக்கு எந்த தேவையும் இல்ல.
ஸேம் சைடு கோல் அடிச்சிட்டு என்னட்ட கேள்வி கேட்குறிங்க. பகுத்தறிவுன்னா இது தானோ செம.

நாங்க கடவுள் இருக்கான்னு சொன்னால் நீங்க 1008 கேள்வி கேட்பிங்க. கடவுள் இல்லைனு செல்கிற உங்ககிட்ட நாங்க ஒரு 8 கேள்வி கூட கேட்ககூடாதுன்னு சொல்வது நியாயமா?

தல நீங்க கடவுள் இல்லைனு சொல்லிட்டால் ஒரு கேள்வியும் கிடையாது இருக்காதுன்னு அர்த்தமா?

கடவுள் இல்லைனு சொன்னால் இந்த உலகம் எப்படி உருவானாது? மனிதன் எப்படி உருவானான்.
சாதாரண ஒரு வீடு கட்ட எத்தனையோ பீம் தேவைபடும் பொழுது எந்த ஒரு பீமும் இல்லாமல் அந்தரத்தில் வானத்தை நீறுத்தி வைத்தவன் யார்?

அது தன்னால நிற்கிறது இது தானே உங்க பதில்.

உங்களிடத்தில் எனக்கும் கேள்வி இருக்கு.

கழுவுற மீனுல நழுவுற மீனாட்டம் நழுவி ஓடகூடாது ஓடவும் முடியாது.

எது பகுத்தறிவு? தெளிவான விளக்கம் கொடுக்குறிங்க.
கண்ணால் பார்ப்பது பகுத்தறிவா சிந்திப்பது பகுத்தறிவா?

@tamilaruvi7142 YouTube

​@bloodyatheist.7697மேலும் கிருத்துவ மார்கம் என்பது ஒரு அன்பு மார்கம் இல்லை.அது ஒரு வியபார மார்கம்...ஐஸ்வரியவான்கள் சுவர்கத்தில் நுழைவதில்லை...எல்லா பாதரிமார்களும் ஐஸ்வரியவான்கள் தான்...

@bloodyatheist.7697 YouTube

@ahamadraja2311 😂😂அப்போ உங்க மதத்தை காப்பத்த உங்க மத்த்துலருந்து எடுத்து சொல்ல ஒன்னும் இல்ல?
உங்க மத்த்தை நிருபிக்கவே வேறு துணை வேணும் போல இருக்கு, மத்த்துல இருக்கு ஓட்டையை அடைக்க அறிவியல்,டார்வின் தேவைபடுகிறார்கள் 😂😂

♥ 1
@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 ஹாஹாஹா
நான் சொன்ன நாகேஷ் கேரக்டரா நீங்க. நான் பிஸியா இருக்கேன். விரைவில் வருகிறேன்.

@bloodyatheist.7697 YouTube

@ahamadraja2311 கடவுள் இல்லை அதுல எந்த சந்தேகமும் இல்லை, ஒரு இந்து கேட்டுருந்தா அவருக்கான பதில் சொல்லிருப்பேன், கிருஷ்டின் கேட்டுருந்தா அவருக்கான பதில் வரும்.

கேட்டது ஒரு முஸ்லிம், அவங்கள்ட்ட போய் இந்து பத்தி பௌத்தம் பத்தி பேச நான் என்ன முஸ்லிமா???

உங்க மத்த்துல கடவுள் யாரு அதை சொல்லுங்க.

டார்வின் கடவுளை நாயாகூட சொல்லாலாம்.
உங்களுக்கு உங்க மத்த்துல கடவுள் யார்ன்னு சொல்லுங்க.

@bloodyatheist.7697 YouTube

@ahamadraja2311 நீங்க தான் பதில் சொல்லனும்
நாங்க தான் நேரடி கடவுளோட மதம், முதல் மனிதன் முஸ்லிம், அல்லா தான் கடவுள் மத்தெல்லாம் ஒன்னும் இல்லன்னு சொல்ற உங்களை பாத்து கேள்வி தான் கேப்பாங்க, பதில் சொல்லித்தான் ஆகனும்.

@bloodyatheist.7697 YouTube

@ahamadraja2311 என்ன சகோ டார்வின் என்ன முகமது சித்தப்பா பையனா? கடவுள் இருக்குன்னு நம்புற நீங்க கடவுள் இல்லைன்னு சொல்றவனோட கொள்கையை பத்தி ஏன் பேசுறிங்க????

டார்வின் என்ன சொன்னாலும் நீங்க நம்பபோறது இல்ல அப்பறம் எதுக்கு டாரவினை பத்தி நீங்க பேசுறிங்க?????

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 எனக்கு கேட்கமட்டும் தான் தெரியும்னு திருவிளையாடல் படத்துல நாகேஷ் சொல்றமாதிரி இருக்ககூடாது அப்படி இருக்கவும் விடமாட்டேன்.

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 டார்வின் கொள்கை சரியா தவறா

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 ஒரு பகுத்தறிவுவாதி என்பவர் கடவுளே இல்லை என்ற வட்டத்தில் உறுதியாக நிற்கணும். பகுத்தறிவு சம்பந்தமா எந்த கேள்வியும் வைக்காமல் ஒரு மதத்துக்கு உள்ள இருக்குற விஷயத்துக்கு போலவே கூடாது. இந்த அடிப்படை கூட உங்களுக்கு தெரியலையே சகோ.

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 பெரியார்வாதின்னு சொன்னால் கேட்கபடும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போகும் என்ற அச்சமா?
கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்பது பகுத்தறிவா ஒன்றை வைத்து இன்னொன்றை அறிவதற்கு பெயர் பகுத்தறிவா?
கண்ணால் பார்த்து தான் நம்புவேன் என்பது ஆடு மாடுகள் கூட நம்பும். ஒரு தடியை எடுத்தால் மாடு வாரண்டு ஓடும். இதற்கு பகுத்தறிவு தேவையே இல்ல.

பெருவெடிப்பு எவ்வாறு தோண்றியது. மனிதன் எவ்வாறு தோண்றினான்?

உங்க பகுத்தறிவை கொண்டு பதில் தரவும்.

பகுத்தறிவுவாதின்னு சொல்ற நபர்கள் பெரியார் கற்சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்கிறார்கள். இது பெரியாருக்கு தெரியுமா?
அவர்களுக்கு தாங்கள் அறிவுறை கூறினீர்களா

@ahamadraja2311 YouTube

@bloodyatheist.7697 கண்ணால் பார்த்து நம்புவதற்கு பெயர் தான் பகுத்தறிவா?
தூரத்தில் எங்கோ கடுமையான புகை கிளம்புகிறது என்றால் அங்கே நெருப்பு பற்றி எறிகிறது என்று நெருப்பை கண்ணால் பார்க்காமல் நம்புவதற்கு பெயர் தான் பகுத்தற்வு. இல்லை இல்லை நேரில் போய் பார்த்தால் தான் நம்புவேன் என்பதா பகுத்தறிவா பகுத்தறிவு இல்லாத அறிவா?

மனிதன் எவ்வாறு தோண்றினான் பிரதர்.

@bloodyatheist.7697 YouTube

@ahamadraja2311 😂😂😂 நாத்திகம், பெரியார்வதிலாம் இல்ல.

கண்ணால் பார்க்காமல் நம்புறதுக்கு பேர் தான் கடவுள் நம்பிக்கையா?
அப்றம் உங்கிட்ட பதில் இருக்காது சமாளிப்பு தான் இருக்கும்.

@ahamadraja2311 YouTube

​@bloodyatheist.7697தல உங்க பதிலை எதிர்பார்க்கிறேன்

@ahamadraja2311 YouTube

​@bloodyatheist.7697தல கொஞ்சம் உங்களை பற்றி சொல்லுங்க. உங்க நிலைபாடு என்ன?

உங்க கொள்கை என்ன?

நீங்க கேள்வியா கேட்டுகிட்டு போனால் எப்படி?
எல்லோராலயும் கேள்வி கேட்க முடியும் .

நான் உங்களோடு பேச விரும்புகிறேன். நீங்க நாத்திகரா இருந்தால் உங்களோடு பகுத்தறிவை அடிப்படையாக வைத்து பேசுகிறேன். அதாவது மரம் எப்படி வந்தது அதுவா அது தானாக வந்தது. அப்படினா இந்த மரத்தால் ஆன மேஜையும் தானாக தானே வந்திருக்கணும். ம் மா அதெப்படி வரும் என்பது தான் உங்கள் பதில் அல்லவா. ஒரு செல் பிராணி எப்படி வந்தது என்ற கேள்வியெல்லாம் வைத்து பேசுவோம். நீங்க கிறித்தவரா இருந்தால் எனக்கு இன்னும் வசதி ஏன்னா எனக்கு பைபிளை பற்றி தெரியும்.
வாங்க வாங்க பேசுவோம்.

@ahamadraja2311 YouTube

​@bloodyatheist.7697

கண்ணால் பார்த்தால் தான் கடவுளை நம்புவேன் என்று சொல்வது தான் பகுத்தறிவா ?

தல நீங்க பெரியார்வாதியா?

எது பகுத்தறிவுன்னு பேசுவோமா?

நீங்க கேட்ட அத்தனை கேள்விக்கும் என்னட்ட பதில் இருக்கு. நான் கேட்குற கேள்விக்கு தாங்களால் பதில் சொல்ல முடியுமா?

கடவுள் இல்லை என்பது தானே உங்கள் நிலை?

♥ 1
@dulpakkarali3610 YouTube

​@bloodyatheist.7697சூப்பர்ரா காமெடி பண்ற மேன்😂😂😂 உங்களுடைய வாட்சப் நம்பர் குடுத்தா சவுதில குரான் ஓதுறதயும் இந்தியாவுல குரான் ஓதுறதயும் உங்களுக்கு அனுப்புவேன்

@dulpakkarali3610 YouTube

ஏன் வாராது குண்டுசட்டியில் குதிரை ஓட்டினா அடுத்தவன் கக்குணதுதான் புத்திக்கு எட்டுமே தவிர...சுயபுத்தியா சிந்திக்க தெரியாது போயி வலைதளங்கள் ல islamic golden age nu தட்டி பாருங்க இன்று நாம் பயன்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகள் முஸ்லிம்கள் என்று முஸ்லீம் அல்லாதவர்ஹலே ஏற்று கொண்ட விசயம் ...
Flight ✈️ உருவாக்கிய ரைட் பிரதர்ஸ் களும் இந்த கருத்தையே கூறுகிறார்கள்....
Which holi book scientifically proven.. Google பண்ணி பாருங்க
World is first University search பண்ணுங்க அது யாரால் உருவாக்க பட்டத்து.. எந்த வருடத்தில் கட்டப்பட்டது
இதயிலாம் தேடி படிங்க

@rahmathniaz YouTube

@meandyou5818 Va Alaikum As Salam Va Rahmathullahi va barakathahu

@meandyou5818 YouTube

@rahmathniaz Aslamalikum wa rahmatullahi wa barakatuh... Brother
https://youtube.com/@themessengersvoice890

♥ 1
@a.mohamedgani9680 YouTube

அல்லாஹ் உங்களுக்கு ஈமானை அளி தது உங்களை பாதுகாத்து கொண்டன்

♥ 4
@rahmathniaz YouTube

Can you share his YouTube channel name

@davidkumar2804 YouTube

உங்கள் இருதயத்தில் குரான் இல்லை பதிலாக பைபிள் வசனங்கள் அதிகம் உள்ளது வாழ்த்துக்கள் இன்னும் தாங்கள் கிருஸ்த்தவர் தான் வாழ்த்துக்கள்

♥ 5
@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 உலக கல்வி ஏன்????
குரான்ல இருக்கும் கல்வியை மட்டும் படித்தால் எல்லாவகையான அறிவு வந்துடுமா.

Related Videos