பைபிள் கூறும் இஸ்லாம்?ᴴᴰ┇எட்வர்ட் எபினேசர் என்ற தாரிக் இஸ்மாயில்┇Way to Paradise Class

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · July 3, 2023 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

பைபிள் கூறும் இஸ்லாமிய?ᴴᴰ┇எட்வர்ட் எபினேசர் என்ற தாரிக் இஸ்மாயில்┇Way to Paradise Class YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

137
Comments appear after administrator approval.
@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 அப்போ நீங்க அரபிக்ல தான் படிச்சிங்களா? ழொழிபெயர்த்தவங்க முஸ்லிம் இல்லையா?

முதல்ல குரான் மொழிபெய்ரப்பு அப்படியே வந்தது யாருக்கும் புரியலை, தஃப்ஸீர் வந்துச்சி விளக்க, அப்பறம் குரான்லயே () வந்துச்சு. இதுக்கு பேர் தான் திருத்தம்.

குரான் அரேபியனுக்காக தான் வந்துச்சின்னு குரான்ல இருக்கு, முகமது அரேபிய சமூகத்துக்கு தான்னும் குரான்ல இருக்கு, இந்தியனுக்கானது இல்லை.

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189
8,9. நீங்க குரான், ஹதிஸை இறைவேதம்ன்னை நம்புறது உங்க அறியாமை!!!

குரான் வசனம் காப்பின்னும், முகமதுவின் சொந்த வரிகள்ன்னும் குரான் படிக்கும்போது புரிஞ்சிக்கமுடியும். நீங்க புரிஞ்சிபடிக்கலை.
9) குரான் அன்பை சொல்லவில்லை, அப்படி என்றால் உலகில் முஸ்லிம்களை தவிர யாருக்கும் அன்பு இல்லையா?
ஒழுக்கம் இல்லையா?
10 ஓட 11 ஆக ஒரு மதம் எல்லா மத்த்தல் இருக்கும் பிரச்சனை போல இஸ்லாமலயும் இருக்கு, குரான்ல தப்பும் முரன்பாடும் இருக்கு.

உங்க சின்னவயசுல உங்க அம்மா அப்பா சொல்லி கொடுத்ததை பின்பற்றுறிங்க அவ்ளோ தான், எல்லா மத்த்தையும் படிச்சிட்டு அதுல இஸ்லாம் தான் சிறந்ததுன்னு தேர்ந்தெடுத்தா மாறி சொல்றிங்க.
சொல்லப்போன
உங்க அம்மா உங்க அப்பா மேலயும்
உங்க மேலையும் வழக்கு பதவு செய்யனும் child abuse ன்னு offense ன்னோ வழக்கு பதிவு செய்யனும்.
18 வயசு ஆனதுக்கப்பறம் படிச்சி மத்த்தை ஏற்க்க வைய்ங்க.

@shajithabegam9189 YouTube

Islam ulaga kalvi, Maarkka kalvi rendumey dhan padikka sollirukku.

@shajithabegam9189 YouTube

Brother!! Enna dhan padichalum purinchukra vidam irukku . Theliva theriyanum na neenga Arabic la arthathoda Quran Na Arabic grammar therinchu Kittu padikanum appo dhan mulumaiya puriyum.

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 அப்போ அரபு நாடுகளில் சொகுசு பங்களா இல்லையே!!!
பெண்களோடும் அடிமை பெண்களோடும் ஆறு வயது பெண்களோடும் தான் சொகுசா தானா இருந்தாரு???
போரில் பிடிக்கப்பட்ட பணம் உடமைகளில் 3 ல் ஒன்னு அரசுக்கு கொடுக்கனும்ன்னு இருக்கே அப்போ முகமதுக்கு என்ன வேலை???
சொகுசான வாழ்க்கை தானே.

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 6.நான் சொல்றது காரணம் இல்ல, குரான், ஹதிஸ் வச்சி தான் சொல்றேன், நான் சொல்றதை ஏற்க்க மறுத்திங்கன்னா நீங்க குரான் ஹதிஸையும் ஏத்துக்களைன்னு தான் அர்த்தம்

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189
5. இஸ்லாம்ல இருக்கும் முரண்பாடு புரிந்தவன் படித்தவன் எவனும் ஏற்க்கமாட்டான்.
படிக்காவதவர்கள் இல்லையென்றால் ஏற்கனவே வேற மத்த்தில் அடிமையா இருக்குறவன் தான் இஸ்லாமை நம்புவான்
அடிமை புத்தி

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 4. பைபில் தோரா அல்லா கொடுத்ததுன்னு பைபில் வந்த 500 வருசத்துக்கு அப்பறம் வந்த முகமது சொன்னா ஏத்துக்குறதுக்கு முட்டாள்தனமா தெரிகிறது.
தோரா பைபில் அல்லா என்ற வார்த்தையே இல்லை. முகமது அங்குள்ள மக்களை கவர தான் குரேஸிகளை ஏமாற்றவும் யுதனையும் கிருத்துவனையும் மத தலைவர்களை நபி என்றார்

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 உங்க பதிலை 9 பாகமாக பிரிச்சி பதில் சொல்றேன்
1. உங்க அமைதி மார்க்கத்துக்கு இவ்வளவு தூரம் பேசும் நீங்க எல்லாத்தையும் கரைச்சி குடிச்சிருக்கனும், அப்போ நீங்களே உங்க மத நூலை நிராகரிக்கிறிங்கன்னு தான் அர்த்தம்.

2. நான் எல்லா புரிஞ்சி படிக்க முற்ச்சிக்கிறேன், மனப்பாடம் பன்னி வச்சிக்க அவசியம் இல்லை ஏன்னா வாழ்க்கைமுறைக்கு எதும் உதவாது

3. இஸ்லாம்ல எல்லாம் இருக்குன்னா யாரும் பள்ளிகூடம் போக தேவையில்லையா???
களிமண்ல இருந்து தான் மனிதனை படைத்தான்னு சொல்ற குரான் தோரா பைபில் இதுல தான் அறிவியல் சமூக அறிவியல் இருக்குன்னு சொல்றிங்க.

நிலாவை பிளந்தாங்கன்னு சொல்றிங்க பிளாத்தா என்ன ஆயிருக்கும்??? பூமி ஈர்ப்பு விசையிலும், நீள்வட்டப்பாயிலும் மாற்றம் ஏற்ப்பட்டு இருக்கும். பூமி நல்லா இருக்கு நிலாவுக்கு பெரிய பங்கு இருக்கு.
நீங்க பாட்டிக்க போற போக்கு பிளந்துட்டேன்னு சொன்னா நம்ப நாங்க என்ன முஸ்லிம்களா???
சூரியன் தான் அங்கயும் இங்கையும் போறாதாகவும், இரவில் சூரியன் அல்லாவின் நாற்காலியின் கீழ் இருந்து தொழுவதாகவும் ஹதிஸ்ல இருக்கு.
அரேபியால இரவான அமெரிக்காவில் பகலா இருக்கும்ன்னு அறிவு அல்லாவுக்கு இல்லையா? இல்ல முகமதுக்கு இல்லையா???

@almulk6734 YouTube

@shajithabegam9189 naan avar kita ketennga

@shajithabegam9189 YouTube

@almulk6734 ungalukku theva answers dhana?? Adha yaar sonna enna . Enna vida thella theliva Islam aringargal soldraanga , neenga yen paarkka marukkuringa.

Neenga soldringa naan ellam vedangalayum padichiruken nu. Aana ungalukku Sathya maarkkam Islam dhan nu purunchukka mudiyalaye.

Arasiyal maatum Islam illa Arasiyal, Vaalviyal, vingyanam, manniyal , vinniyal, karuviyal nu ellamey adangiyadhu dhan Islam.

Injil(bible) Torah ellamey Allah koduthadhu dhan , moosa(Mosey)thoodhuvaraaga anuppapatta yudargalukku , Esa Nabi AS (Jesus) thoodhuvaraga anuppa patta makkalukku valangapattadhu. Avanga samudhayarhukku yetha maadhiri, avanga nadavadikaigalukku yetha maadhiri. Aana Quran indha ottumotha ulaga samudhaythukkum Allah val Mohammed Nabi(SAS) moolamaga valangapattadhu.

Ungalukku umaiyana maarkkam Islam ☪️ yethukka yen marukkuringa???

Neenga soldra kaaranangal yethukka koodiyadha illaye. Insha Allah Allah ungalukku Hidhayth seivaanaga.

Mohamed Nabi(AS) avanga atchi poruppla irundhaanga, vasadhiya vaaldrathukku illa, avanga yelmaiulum yelmaiya dhan irundhaanga. Than ponnu nagai Aniyardha kooda avanga virumbala, pericha pericha pala ilaigala dhan Nabi(SAS) avanga thoonginaanga. Kudisaila dhan vaaldhaanga. Makkala ner vali padutha dhan Allah vin kattalai padi nadandhukittanga Nabi (SAS).

Naanga Quran and Hadees padichu Allah oruvan dhan mulumai namburom.

Quran Anbu dhan bothikkudhu, Illana naanga yen yethukka porom.

♥ 1
@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 இ
அப்போ இஸ்லாமியர்கள் இஸ்லாம் மத்த்தை பின்பற்றவில்லையா????
நீங்க மாற்றுமத்த்தவறை காஃப்ர்ஆக பார்க்கவில்லையா?
உங்களுக்கு சண்டை, கொலை அது சில இடங்களில் குரானில் அனுமதிக்கப்பட்டாதல் அதை செய்ய தயங்கமாட்டரிங்க.
விதி சரியா இருந்தா விதியை பின்பற்றும் மக்கள் சரியா இருப்பாங்க….

@bloodyatheist.7697 YouTube

@almulk6734 உங்களுக்கு ஹீப்ரு மொழி தெரியும் போல, பைபில் பழைய வெளிபாடில் இருக்கும் வசனத்தை ஆங்கலத்திலோ தமிழிலோ மொழிபெயர்தால் நீங்கள் சொன்ன முகமது வருகை பத்தி குறிப்பிடவில்லையே.
????
முகமுதுன்னு ஒரு ஆளும், சவுதி அரபிகாரன்னும் எங்கயும் குறிப்பிடவில்லையே,
இப்பகூட சில நாட்களாக பாக்கிஸ்தானில் ஒரு பெண் இறை தூதர்ன்னு சொல்லிட்டு இருக்கு, முகமது வாழ்ந்த காலத்திலும், இறந்ததுக்கு அப்பறமும் இறைதுதன்னு சொல்லிட்டு நிறையபேர் வந்தாங்க
இதில் யாரை பத்தி பைபில்ல இருக்கு????

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 அட ஆமாங்க அது எல்லாருக்கும் தான் ஆனா அந்த சட்டம் எந்த நிகழ்வுல இருத்து வந்துச்சின்னு பாக்கனும்.
எல்லாரும் சாதாரணமா இருக்கும்போது முகமது மனைவிகள் மட்டும் பர்தா போட்டுபோனா நாட்டு மக்கள் கேக்கமாட்டாங்களா???
முகமது உங்களை ஏமாத்திருக்காருன்னு உங்களுக்கு புரியலையா?

அப்படி இல்லையேன்றால் உமர்க்கு பெண்களை ஒளிந்து பாரக்கும் பழக்கம் இருக்கு என்று ஒத்துகுரிங்களா???

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 மேலும் இஸ்லாம் அமைதி மார்க்கமும் இல்லை, வாழ்வியல்முறையும் இல்லை இது ஒரு அரசியல்முறை இஸ்லாமிய அரசியல் முறை அவ்ளோ தான்.

♥ 1
@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 நீங்க பைபில் தோராலம் பாத்ததுகூட இல்ல ஆன நீங்க புடிச்ச முயல் தான் உலகத்துலயே சிறந்ததுன்னு சொல்றிங்க
நியாயமா இது???

♥ 3
@almulk6734 YouTube

@bloodyatheist.7697
John 16
7 - நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

Indha vasanatha original language la konduvanga yaru thetravalannu

♥ 1
@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 நான் முஸ்லிம் அல்லாதவன் நான் இஸ்லாம் பத்தி இவ்ளோ சொல்றேன், ஆன நீங்க அவங்க வீடியோ பாருங்க இவங்க வீடியோ பாருன்னு சொலறிங்க…..

பைபில் வசனம் தோரா வசனம்…. முகமதுவின் வருகை எந்தெந்த மத்த்தில் எங்கு குறிப்பிட்டு இருக்குன்னு சொல்லுங்க????

@shajithabegam9189 YouTube

@bloodyatheist.7697 “About Prophet mohamed (pbuh) in bible”endra thalaippil Dr. Zakir naik “Sayed Mohamed Sulaiman” endra YouTube channel la speech irukku paarunga.

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 நீங்க முகமது பத்தி முகமது பெருமைபாடுற ஆளங்கள்ட்ட கேக்குறதுதான் பிரச்சனை!!!!
நியாயமான பதில் கிடைக்காது.

@shajithabegam9189 YouTube

@bloodyatheist.7697 ungalukku oru brother or sister irukaanga nu vachukonga, avangalukkum ungalukkum adikadi sanda vandhutey irukku, yerkanavey unga amma sanda podadhinganu sollirupaanga, aanalum adha meeri neenga sanda pottu kitta adhu yaar thappu?? Unga rendu tharappu melayum dhan thappey thavira sanda poda koodadhu nu sonna unga amma mela thappu illa.

Islam sanda poda koodadhu nu dhan sollirukku, manidhan manidhan killa adichukitta adhu avanga Islam maargathukku edhira seira thappu , Islam maargam meedhu thappilla.

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 நான் கேட்ட பைபில் தோரா வசனம் இன்னும் வரல.??

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 ஹதிஸ்ல தெளிவா இருக்கு, ஆய்ஷா சென்னது, முகமதுவின் பொன்டாடிகளின் ஒன்றை இயற்கை உபாதை கழிக்கும்போது உமர் பாத்தாதால் அடுத்த நாளே ஆய்த்து இறக்கப்பட்டது.

இதுலயே தெளிவா புரிதுல அல்லா ஒன்னும் சொல்ல குரான்ல காப்பி அடிச்சது போக மற்றதெல்லாம் முகமது சொந்த வரிகள் என்று??????

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 அது நம்பிக்கை, நம்பிக்கை உண்மையாகவும், பொய்யாகவும் இருக்க வாய்ப்பில்லை.

உத்மான் பராசீகர்களை கவர அவர்களுக்கு ஏற்றவாறு குரான் மாற்றி அமைத்திருக்கிறார்.
அனைத்து வகையான குரானும் உத்மானால் திருத்தப்பட்டு தொகுக்கப்பட்டு வந்தது தான்.
கடவுள் இல்லை, இறக்கியும் கொடுக்கவில்லை.

பர்தாக்கான ஹதிஸ் படிச்சிங்களா???

@shajithabegam9189 YouTube

Ayisha (RA) Umar (RA) sonnadhaga hadees la irukku.
Aana Allah ottumothamaga ella pengalukkum Burkah va kadamaiyakirkkan.

@shajithabegam9189 YouTube

Allah Qurana Arabic la dhan koduthan. Ella vahi yum Makkah and Madinah la irangichu.
Translate pannadhla edhavdhu thavarugal nadadhirukalam thavira Arabic Quran onnu dhan.

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 மேல கேட்ட எல்லாத்துக்கும் பதில் சொல்லுங்க.
அப்பறம் குரான் ஒன்னுலாம் இல்ல,
சிரியால வேர,இரான்ல வேர,எத்யோபியால வேர….
வேரன்னா எழுத்து, அர்த்தம், பல வித்தியாசங்கள் இருக்கு.

ஒரு குரான்ன்னா சவுதி கிங் ஃபஹத் (அதிகாரபூர்வ குரான் பதிப்பகம்)
5 வகையான குரான் இருக்கும்.
உங்ககிட்ட இருக்கும் குரான் ஹஃப்ஸ் குரான்.

@shajithabegam9189 YouTube

@bloodyatheist.7697 Quran onnu dhan irukku. Endha Quran nu ketta epdi soldradhu

@abdulrazzakabdulrazzak4178 YouTube

பழைய மொழியில் வேதத்தில் உள்ள முகம்மது நபியின் வரலாறு தமிழ் மொழியில் மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது தமிழ். 12அத்தியம்இருக்கு கிருத்துவ மத வில் பழைய மொழியில் 16 வசனம் எழுதினார் முகம்மது நபியின் வரலாறு இருக்கு

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 தோராவில் எந்த வசனத்தில் முகமதுவின் வருகை பற்றி இருக்கிறது?????
பைபிலில் எந்த வசனத்தில் முகமதுவின் வருகை பற்றி இருக்கிறது????
வசனங்களை குறிப்பிடுங்க????

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 நிலவை பிளந்ததுன்னு சொன்னது முகமது, நம்புனது நீங்க, நியாயப்படுத்துவது மத அடிப்படைவாதிகள்.
இதில் யார் கண்டுபிடிச்சா???
இஸ்லாமியர்கள் நம்புவதால் அந்த ந்த்பிக்கைக்கும் ஒரு கதை சொல்லுவாங்க…
யார் கண்பிடிச்சா?
எப்போ கண்டுபிடிச்சாங்க,
Article எங்கே இருக்கு,
ஆதாரம் எங்கே????

(எகா)
உங்களுக்கு திமுக மேல் குறைகள் இருந்தால் அதை திமுக காரன்ட்ட கேட்டா அதுக்கு அவன் சமாளிப்பான் தன் கட்சி குறைகளை தானே சொல்லமாட்டான்.
எதிர்கட்சிகள் திமுகவை ஆதாரத்துடன் குற்றங்களை வச்சிருப்பாங்க.
ஏன்னா ஆதாரம் முக்கியம்.

உங்க மதம் மேல் உள்ள சந்தேகத்தை அதை மத்த்தை கண்ணைமூடி நம்பிட்டு இருக்கும் இருத்தர்ட்ட கேட்ட எதிரா எப்படி சொல்லுவார்???
முஸ்லிமகளை பற்றி எஸ் முஸ்லிம்கள்ட்ட கேளுங்க, குரானின் குறைகளை ஆதாரத்துடன் கொடுப்பார்கள்

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 சியா, சுன்னி மட்டும் இல்லை இஸ்லாம்ல பிரச்சனை, சலஃஹீ… நிறைய பிரிவு நிறைய பிரச்சனை இருக்கு….
இவங்க ஹதிஸ் அவங்க ஏறக்கறது இல்ல, இதைமாறி உங்களுக்குள்ள நிறைய குழப்பம் இருக்கு.
நீங்க அமைதி மாரக்கம் என்றால் எந்த நாட்டில் அமைதியை பின்பற்றுகுறீர்கள்?
எந்த முஸ்லிம் நாடு அமைதியான நாடு??!?

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189
உங்களுக்கு ஆய்ஷாவின் ஹதிஸ் மேல நம்பிக்கை இருக்கா
ஷகி அல் புகாரி 146 வது வசனம் படிச்சிட்டு நீங்க சொன்ன குரான் வசனத்தை படிங்க புரியும்.

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 எந்த குரானின் வசனம்ன்னு சொல்லுங்க?

@nainamohamedmohamed5220 YouTube

❤வ அலைக்கும் சலாம் சகோதரரே அல்ஹம்துலில்லாஹ்

♥ 3
@shajithabegam9189 YouTube

@bloodyatheist.7697surah an noor 24:30, 24:31
Ama burkah ku dhan

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 நீங்க அனுப்புன குரான் வசனம் எதற்க்கான விளக்கம்?
பர்தாவுக்கா????
எந்த குரானின் வசனம்???

@tamilaruvi7142 YouTube

​@bloodyatheist.7697நிலத்தில் விதையை போட்டா செடி வளர்ந்து அந்த விதையுடைய சந்ததி வளருது இல்லையா...அது போலத்தான் ஆணின் வித்து பெண்ணில கர்ப்பத்தில் விழுந்து சந்ததி விளையுது..அதைத்தான் இறைவன் மனைவிகள் விளைநிலங்கள் என்று கூறுகிறான்...இதில் எங்கே மூடநம்பிக்கை உள்ளது...

@shajithabegam9189 YouTube

30 قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
24:31 وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

@shajithabegam9189 YouTube

Shia Muslims Solraanga Mohamed(SAS) family la ullavanga mattum dhan aatchi la irukanum nu.
Sunny Muslims adha edhirkraanga.

“Tawheed speechers” YouTube channel la PJ explain pannirukaaru about shia and sunny muslims paarunga. Also Dr. Zakir Naik um shia and sunny Muslims pathi explain pannirukaaru adhum paarunga.

@shajithabegam9189 YouTube

Moon pilavu patrukku nu vingyanigal kandupiduchutaanga.
Uruva valipaadu Quraishi thalaivargal seidhuvandhadhu makkalai seiyya thoondiyadhu ellam pira naadugalukkum thangalukkum ulla vanigam kaaranamaga dhan. Kaaba vil silaigalai pira naattu thaivargal Hajj payanam varbodhu Quraishi thalaivargalidathil thandhu engal deivangal neengalum kaabavil ninaivu sonna Maha irukka vendum appodhu dhan nam vanigam thodarum laabam varum endru sonnaargal. Adhanaala dhan Quraishi thalaivargal Kaaba vil silaigalai anumadhithaargal naaladaivil adhaiye vanagavum aarambithaargal.
Silai vanakka valibadu matrum indry innum niraiya valiketil irundhargal, adhai thaduthaargal Mohamed(SAS) avargal, Quraishi thalaivargal vanigam paalagividum endru bayandhu avargal dhan mudhalil Irai thoodhar Mohamed(SAS) avargal meedhu sandai(war) pottaargal.

@shajithabegam9189 YouTube

@bloodyatheist.7697 Quran irakka pattadhu dhan 1400 yrs munnadi. Islam Ulagam thondrum munnadi thondryadhu, Allah dhan ulagai padaithavan. Aadam Nabi(AS) Allah val thotruvikka patta mudhal manidhan.

Mohamed Nabi(SAS) indha ulaga makkal anaivarukkaha Allah kodutha irai thoodhar.

Thirukural kadavul vaalthu mudhal 10 varigalum Allah vai patryadhu.

Irudhi thoodhar Mohamed (SAS) avarukku valanga pattadhu Quran. Ovvuru kaala kattathirkum vendiya nabi maargalai Allah anuppinaan. Yeralamana nabi maargal Quran 25 nabi maargal patry solla patirukku.

Ella nabimaargalukkum vedam kodukka patirukiradhu.

Ella religions scriptures layum Mohammed Nabi(SAS) avanga varugai pathi irukku.

Injil, Torah ivaiyum Allah ,Esa nabi(AS)(Jesus) Torah Moosa nabi(AS) (Mosey) avargalukku valanga pattadhu.

Maybe matra religious vedangal kooda Allah vin purathil irundhu vandhadhaga than irukka vendum, makkal thangal sondha laabathirkkaga vedangalil idaisorugal seidhirukkiruraargal.

Quran irudhi vedam, ivvulaga makkal anaivarukkum aanadhu. Allah Quranai padhukaakiran. Quran idhuvarai yaaralum Adhil idaisorugalo, maathi elidhavo mudiyavillai. Quran dhan sirandha vedam, ulaga makkal anaivarukaanadhu. Vaalviyal, aruviyal, arasiyal, vingyanam , manniyal, vinniyal anaithum ulladakiyadhu. Allah aruliya punidha vedam.

Matra anaithu vedangalum manidhargalal idaisorugal seiyapattu vittana.

Ungalal mudindhal Quranil ulladhu pondru oru vasanam eludhi kaanbinga. Ungala mudiyadhu.

@dulpakkarali3610 YouTube

​@bloodyatheist.7697புரிஞ்சு படிக்க நீங்க சொல்ல வேண்டியது இல்ல 1400 வருடத்திற்கு முன்பே அல்லாஹ் கூறுகிறான்....
என்னுடைய வசனங்கள் படித்து காட்டபட்டால் என்னுடைய அடிமைகள் முட்டாளாக முடறாக வந்து விலமாட்டார்கள்......
நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா....
உங்களுடைய உள்ளம் பூடிடபட்டுள்ளதா.....
சிந்திக்கும் மக்களுக்கே பல அத்தாச்சி இருக்கிறது என்று பல வசனங்கள் இறுக்கு

@M.M.-ru7fy YouTube

​@bloodyatheist.7697

பலே பலே😂😂

♥ 1
@bloodyatheist.7697 YouTube

@dulpakkarali3610 எந்த குரானும் அறிவியலையும் ஒப்பிடனும் சொல்லுங்க???

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 அந்தமாறி நீங்க பாக்குற நிறுத்துங்க மதம் விக்கிறவங்களுக்கு காசு கிடைக்கும் உங்களுக்கு என்ன கிடைக்கும்.
ஆய்ஷா பத்தி பதில் சொன்னிங்க ஆன சைநப் பத்தி சொல்லலயே. அப்போ முகமது தப்புன்னு உங்களுக்கே தெரியுது, வேர வழி இல்லாம நம்பிக்கிட்டு இருக்கிங்க.

நேத்து கேரளால மதராஸா பள்ளி பாலியல் வண்புணர்வு கேஸ் பதிவாயிருக்கு மதராஸா ஆசிரியர் செய்தது. முகமது ஆய்ஷா வழியை பின்பற்றியிருக்கிறார்.

தயவுசெய்து குழந்தைகளுக்கு சமூக அறிவு கொடுங்க மத அறிவு வேண்டாம்.

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 கேள்விக்கு பதில் ஒரு மூடநம்பிக்கைவாதிகிட்டருந்தே கிடைக்காது சமாளிப்பு தான் கிடைக்கும்.
சமாளிப்பும் சகிப்பும் உங்களுக்கு தான் வேண்டும்.
இஸ்லாம் இந்திய மதமும் இல்லை, குரான் இந்தியனுக்கும் இல்லை.

உங்களை நேரவழிப்படுத்த குரான் அரேபிய மொழியிலேயே இரக்கப்பட்டதுன்னு அரேபியனுக்கு தான் குரான்ல சொல்லிருக்கு.
மேலும்
அவரவர் சமூகத்திலிருந்து அவருக்கான இறைதூதனை அனுப்பினோம்ன்னு குரான்ல இருக்கு
தமிழ்மொழிக்கான இறைதூதன் எங்கியாவது இருப்பான் அவனை தேடி கண்டுபிடிங்க.(குரானை நம்பினால்)

@bloodyatheist.7697 YouTube

@shajithabegam9189 ஆறு வயசு பொன்னு விரும்பி தான் கல்யாணம் பன்னிகிச்சா என்னம்மா சொல்றிங்க???
ஆறு வயசு பொன்னு 2 வது படிப்பாங்கன்னு நினைக்கிறேன்.

தயவுசெய்து முகமது செய்த விசயத்தை ஆதரியுங்கள் அது உங்க விதி ஆனால் அது சரி என்று சொல்வது மூடநம்பிக்கை
ஒருவேளை நம் ஆறு வயது குழந்தையை நினைத்து பார்க்கனும்.

@shajithabegam9189 YouTube

“Super Muslim” channel la Omar series kandippa paarunga. Karpala series, irudhi nootraandu ella series um paarunga.

@shajithabegam9189 YouTube

“Super Muslim” youtube channel la Mohammed(SAS) avargalin thirumanangal andha video um paarunga.

Aysha ( RA) Mohammed(SAS) rendu perum rombayum anyonnamana thambadhiyar. Aysha (RA) virumbi dhan Mohammed(SAS) avargala thirumanam seidhanga.

Related Videos