பைபிள் கூறும் இஸ்லாம்?ᴴᴰ┇எட்வர்ட் எபினேசர் என்ற தாரிக் இஸ்மாயில்┇Way to Paradise Class
பைபிள் கூறும் இஸ்லாமிய?ᴴᴰ┇எட்வர்ட் எபினேசர் என்ற தாரிக் இஸ்மாயில்┇Way to Paradise Class
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@bloodyatheist.7697 neenga dhan brother thavara purinchu vaichirukeenga, neenga kekkra ella kelvikkum “Super Muslim” YouTube channel la badhil irukku. Karpala , Hajj , Omar series, irudhinootrandu ella series video um paarunga.
எது அறிவு எது முட்டால் தனம் என்று science sa வைத்து விவாதிப்போம் please number
@shajithabegam9189 நீங்க தான் புரிஞ்சி படிக்கனும் மாற்று மதத்தையும் படிக்கனும்.
1)இஸ்லாம்ல உள்ள பிரிவுகள் பத்தி படிங்க???
2)ஏன் சியா சுன்னி அடிச்சிகுராங்கன்னு படிங்க,
3) பாக்கிஸ்தான்ல ஏன் அகமதியர்களை சியா சுன்னி மக்கள் கொல்றாங்கன்னு படிங்க.
4) கிருத்துவனையும் யூதனையும் கண்ட இடத்தில் கொல்லனும்ன்னு குரான்ல இருக்கே அது எப்படி அமைதி மாரக்கமா இருக்கும்ன்னு படிங்க.
5) உருவ வழிபாடு செய்த தன் இன குரேஸிகளை அதிகாரத்துக்கா கொன்ன முகமது பத்தி படிங்க
6) நிலவை பிளந்தன்னு கதைவிட்டது ஏன்னு படிங்க……
புரிஞ்சி படிங்க
பர்தா ஏன் வந்ததுன்னு ஹதிஸ்ல இருக்கு அதை படிச்சி பாத்துட்டு எனக்கு சொல்லுங்க.
@shajithabegam9189 முகமது 6 வயசு பொன்ன தன் 56 வது வயதில் திருமணம் செய்தது சரியா?????
தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்தது சரியா?????
Islam ma nalla padinga brother .
@shajithabegam9189 குற்றசாட்டா?? நிறைய இருக்கு.
முதல்ல உங்க மதம் சிறந்தது என்றும் உங்க குரான் சிறந்ததுன்னு சொல்ல நீங்க பெபில் தோரா கீதை,புத்தம், சிக்……. மதங்களை பற்றி படிச்சிட்டு குரான் சிறந்ததுன்னு சொல்லனும்,
நீங்க பொறந்தப்போலருந்து உங்க அம்மா அப்பா சொல்லிகொடுத்து படிக்க ஆரம்பிச்ச நீங்க எப்படி சொல்லமுடியம் இதுதான் சிறந்ததுன்னு.
எல்லா மதங்களோடு ஒப்பட்டு பாத்துட்டு சொல்லுங்க.
@shajithabegam9189
உங்களுக்கு தான் புரிதல் வேண்டும் வாழ்க்கை முறை ஒழுக்கம் இதெல்லாம் மனிதன் இலையால் உடலை மறைத்த காலத்திலருந்து வந்தது, 1400 வருடத்திர்க்கு முன்னிலிருந்து மனிர்தகள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள் அவர்கள் யாரும் ஒழுக்கம் இல்லாமல் இல்லை.
ஒழுக்கம் தேவைப்பட்டது அரேபியரகளுக்கு தான்.
2000 வருசத்துக்கு முன்னாடி கட்டுன அணை இருக்கு, திருக்குறள் இருக்கு நம்மிடம், அதெல்லாம் இல்லாத அரபியனுக்கு தான் அல்லா முகமது.
@bloodyatheist.7697 idhu dhan unga kutrasatta???
♥ 1@shajithabegam9189
குரான் வசனம்,
பெணகளை துன்புருத்தாதீர்கள் பெண்களில் பொரும்பாலனோர் நரகத்தற்க்கே செல்கிறார்கள்.
நீங்க எவ்ளோமுறை தொழுதாலும் நரகம் தான் உங்களுக்கு.
@shajithabegam9189
2:223 ல உங்களின் மனைவி உங்களின் விளைநிலம் உங்கள் விருப்பத்துக்கு ஏத்தாமாறி உபயோகப்படுத்தலாம்.
நிலத்தோடு ஒப்பிட்டு இருக்காங்க.
@shajithabegam9189
தொகுகையின் போது ஒரு நாயோ,கழுதையோ,பெண்ணோ குறுக்கிட்டால் தொழுகை நிறுத்தப்படும் இது குரான் வசனம்.
ஒரு பெண்ணை விலங்களோடு ஒப்படும் முகமது/அல்லா
@shajithabegam9189 அட என்னம்மா நீங்க, அப்போ நான் சொன்ன கருத்துக்கள் சரியா இல்லையா???
நீங்க சொல்ற வழிமுறை பைபில் ல இருக்கு, தோரால இருக்கு.
எந்த மததத்திலையாவது கொல்லுங்க, பழிக்கு பழி வாங்குங்க, மதம் ஏறக்கும் வரை வரி விதிங்கன்னு இருக்கான்னு சொல்லுங்க.
எந்த மத நூலையும் எடுத்து சொல்லுங்க.
குரான்ல மட்டும் தான் இதையெல்லாம் இருக்கு.
ஆன நீங்க சொல்லுவிங்க போர்க்கனாதுன்னு,
அதுமாறி எந்த நூல்லையும் இல்ல.
பகவத்கீதைல வர்ணாசிரமம் தான் இருக்கு,
ஆன எந்த இந்துக்களும் பகவத்கீதை ஏறபதும் இல்லை பலர் பாத்தத்து கூட இல்ல.
Neenga ninaikra maadhiri venum vanakka valibadugal mattum Islam illa,
♥ 1Oru Manushan epdi vaalanum vaalakoodadhu nu Allah solli koduthirukan, porumai, sahippithanmai, nervali, pethavanga kitta epdi nadakanum, vaalkai murai nu Allah chinna chinna vishayangala kooda ipdi dhan muraiya nadanthukkanum nu sollirukaan.
“Super Muslim” youtube channel la Omar series fullah paarunga, ungalukku purium.
Hajj video yum Karpala video yum paarunga, ella series yum fulla paarunga. Mohamed Nabi(SAS) avanga history padinga, mukkiyama Avaroda Arasiyal vaalvai padinga brother.
ماشاء الله
♥ 1@shajithabegam9189 நீங்க குரானை முழுசாவும் புரிஞ்சிம் படிச்சிருக்கமாட்டிங்கன்னு நான் நம்புறேன்
நான் அனுப்புனதையாவது முழுசா படிச்சிட்டு கேள்வி கேளுங்க இன்னும் நிறைய இருக்கு….
குரான்ல இருக்கும் முரன்பாடு.
குரானையும் ஹதிஸ்ம் புரிஞ்சி படிக்காவங்க தான் மதம் மாறி இஸ்லாமக்கு வருவாங்க
படிச்சவங்க மதம் விட்டு போய்டுவாங்க என்னைபோல.
@shajithabegam9189 ஒழுக்கம் என்பது மனிதன் தனக்கு தானே போட்ட விதி.
6)குரானில் ஒரு வசனம் மூமின்கள் தன் தாய் சகோதரி மணக்கவும் உடலுறவு கொள்ள தடை,
ஆனால் இஸ்லாமை பின்பற்றாதவர்கள் இதை செய்கிறார்களா????
மூஸ்லிம் ஆணகளுக்கு 4 திருமணத்து அனுமதி ஆனால் முகமதுக்கு 13 பொன்டாடி அதில் ஒரு மனைவிக்கு 6 வயசு,ஒரு பொன்டாடி தன் வளர்ப்பு மகனின் மனைவி, தான் சாகும் வயதில் 18 வயசு பொன்னுடன் திருமணம் அதும் இல்லாமல் வலக்கைக்கு சொந்தமான பெண் அடிமைகள், இறைதூதர் மேல் விருப்பம் இருக்கும் பெண்கள் தானாகவே வந்து தன்னை கொடுக்கலாம்.
முகமதுக்கு எங்க இருக்கு ஒழுக்கம்????
@shajithabegam9189
3)புது கடவுளை அறிமுக படுத்தினால் பிரச்சனைன்னு தெரிஞ்ச முகமது, குரேஸிகளின் கடவுளான அல்லாவை எடுத்துகிட்டு அதுக்கு நான் இறைதுதன் பொய் சொல்லி, அங்கிருந்த கிருத்துவர்களை கவர ஏசுவும் எனக்கு முன்னால் வந்த இறைதூதர் என்றும்,யூதர்களை கவர ஆப்ரகமும் தனக்கு முன்னால் வந்த இறைதுதர் என்றும்
பரசீகம், சௌராஸடரம் போன்ற மத தலைவர்களை தனக்கு முன் வந்த இறைதுதன் என்று தானே அறிவித்தார்.
இதை பத்தி தெரியாம நீங்க நம்புனது மூடநம்பிக்கை.
4)இந்து மதத்தில் கல்லை வணங்குகிறார்கள் என்று சொல்லும் இந்திய இஸ்லாமியர்கள், காபா போய் சுத்திவரதும், முத்தம் கொடுக்குறதும், கல்லை எறிந்து சைத்தான்ன தாக்குவதும் கல் தான்.
5) மிகவும் சுத்தமான நீர் என்று நம்பி ஜம்ஜம் தண்ணியை அருந்தும் நீங்கள் அதை ஒரு தனியார் கம்பனி சுத்திகரிச்சி தருதுன்னு தெரியாம சொல்லிட்டு இருக்கங்க.
அல்ல அல்ல அந்த கிணரில் தண்ணி வரும்ன்னா ஏன் சவுதி அரசு வருடத்துக்கு 26 மில்லியன் டாலர் தண்ணி இறக்குமதியும், 39.3 பில்லியன் செலவு செய்து கடல் நீரை குடிநீராக மாற்றி ஏன் தரனும்.
சவுதி காபாவையும்,ஜம்ஜம் தண்ணியையும் வச்சி வியாபரம் பன்றாங்கன்னு தெரியாம நம்புற உங்கள மூடநம்பிக்கையாளர் என்று தான் சொல்லனும்.
@shajithabegam9189
1. இந்தியனுக்கனுக்கான கடவுள் அல்லான்னு நம்புறது (கடவுள் இருக்கான்னு நம்புறதே மூடநம்பிக்கை தான்)
2)குரான் ஆயத்துக்கள் கடவுள்கிட்டருந்து கிடைச்சிதுன்னு முகமது சொன்னப்போ பைபிலையும் தோரவையும் படிக்காத மக்கள் உண்மைன்னு நம்புனது. ( கத்திஜாவோட முதல் புருசன் யூதன், அவர்கிட்டருந்து தோரா பைபில் வரிகளை கேட்டு மக்களுக்கு சொன்னார் முகமது)
@YUSUFGOKULINDIAN-rz8rz
இயேசுவே மெய்யான
தேவன் 🌼
என்னுடைய பதிவுகளை நீக்கி
விடுங்கள் 🤗
ஐசக்.. The Messenger's Voice la உங்க User id block பண்ணப்பட்டுள்ளது.
சரியாக Comment போடுவீங்களா? Unblock செய்யப்படும்......
Quran and Hadees la Allah sollirukradellam ippo scientific ah prove aaittu irukku, adha mooda nambikkai nu soldringala??
Moodanmbikai nu nee edellam soldreenga nu konjam sollunga brother please..
♥ 1@shajithabegam9189 மூடநம்பிக்கையை வச்சி தான்.
மூடநம்பிக்கை இல்லன்னு சொல்ல போறிங்களா??
Edhavachu muttal thanam nu soldreenga brother????
♥ 1அல்லாவிற்க்குப் பெயா் என்ன ?
மனிதனாய் பிறந்த இயேசு கிருஸ்து பாவங்களை மன்னித்தாா் அவா் இறைவன்
இறுதி தீா்ப்பு செய்யப்போகிறாா் இயேசு கிருஸ்து அவா் இறைவன்
Masha Allha ❤️🎉👍
♥ 5முட்டாள்தனம் எது என்பதை விளக்க முடியுமா உங்களால்.
இந்த 21ம் நூற்றாண்டிலும் தீர்வு காண முடியாத விசயமாக உள்ள சாதீ,தீண்டாமை,புரோகிதம்,பகுத்தறிவுக்கு எதிரான சிலை வணக்கம்,மனிதனை வணங்குவது ,ஆண்மீக வழிபாடு என்ற பெயரில் பணவிரயம்,மூடப்பழக்க வழக்கங்கள் அத்தனைக்கும் இஸ்லாம் சாவுமணி அடிக்கிறது.
இன்னும் என்னால் பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும். உங்களால் இது போன்ற ஒரு தீர்வை காட்ட முடியுமா சவால் விடுகிறேன்.
வ அலைக்கும் சலாம் ரஹுமதுல்லா
♥ 6Masha Allah
♥ 5ما شاء اللّه Ma Sha' Allah Al-Ḥamdulillāh ٱلْحَمْدُ لِلَّٰهِ kalasulnelaikku thevaiyana bayan Allah peyar taangi galikku hithayath koduppayaga inshallah Aameen
♥ 3He is good talented knowledge.. I saw his youtube channel.. Its cleared Bible doubts.. Thank you brother... We need your knowledge brother...
♥ 8Alhamdulillah.. Rabi Zidni Ilma. Rabbi Zidni Ilma. Rabbi Zidni Ilma.
Masha allah♥️
♥ 5😂😂😂😂 ஒரு முட்டாள்தனத்திலிருந்து மற்றொறு மகா முட்டாள்தனத்தில் போய் சேர்ந்திருக்கிங்க.
♥ 3Masha allah
♥ 5முஹம்மது ஏன் தனக்கென 4 பெண் அடிமைகளை (அவரது 11 மனைவிகளைப் பற்றி பேச வேண்டாம்) வைத்திருந்தார்?இஸ்லாத்தைப் பரப்புவதில் அது என்ன நன்மை செய்தது?அல்லாஹ் ஏன் இந்த மனிதர்களை வாங்குவதற்கும் விற்பதற்கும்(அடிமைத்தனம்) முஹம்மதுவை அனுமதித்தார்?
Alhamthulillah.
♥ 6இயேசு கிறிஸ்துவை அறியாதவர்கள்
கிறிஸ்தவத்தை விட்டு வெளியே தான் போவார்கள்
அதில் என்ன
தவறு 😮