சன்மார்க்கத்தை ஏற்காமல் இஸ்லாத்தை ஏற்றது ஏன்?┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇07-12-25┇Way to Paradise

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · December 21, 2025 · இஸ்லாத்தை ஏற்றோர் உரைகள்_2

சன்மார்க்கத்தை ஏற்காமல் இஸ்லாத்தை ஏற்றது ஏன்_┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇07-12-25┇Way to Paradise YOU CAN CONTACT US ON ----------------------------------------------------------------------------------------------------------- ✮ WEBSITE: http://waytoparadise.in/ ✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/ ✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass ✮ Way to Paradise - Jamathul Janna Trust ----------------------------------------------------------------------------------------------------------- This is Jamathul Janna Charitable Trust official youtube channel ----------------------------------------------------------------------------------------------------------- தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு) நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்! (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125) ----------------------------------------------------------------------------------------------------------- Dawah (Call to the Truth) Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah. ----------------------------------------------------------------------------------------------------------- #waytoparadise #Islam_Inspired_Me #revert_to_islam #islam_science #why_islam #jamathul_janna_trust #short_films

Comments

225
Comments appear after administrator approval.
@sadaaseercroresstudio YouTube

சைவ உணவு வாழ்கை கொண்டவரே வள்ளலார் கோட்பாடுகளை பற்றி பேச தகுதி உடையவர்....

♥ 27
@sadaaseercroresstudio YouTube

You are Misunderstanding
You have to meet Dr. HUSSAIN
All religion are misleading by illuminati group
Vallalar is Truely Asivaga siddhar (AASIVAGAM =AADHI SAIVAM )
Try to understand aasivaga siddhars
And Tamil 18 siddhar's principal
Tamil siddhar's HERITAGE Starts from
Adi Yogi Lord siva...

♥ 4
@sinnathambicader-tm7cn YouTube

அள்ளாஹ்தங்களுக்குஅருள்புரிவானாக.பதிவைதொடர்ந்துவெளியிடுங்கள்.மிக்கநன்றி

♥ 1
@ABDULMALIK_SIGMA YouTube

​​@Murugadass17wa alaikum assalam wa Rahmathullahi wa barakathuhu,, aameen 🥰

@Murugadass17 YouTube

​@ABDULMALIK_SIGMAஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ நன்றி சகோதரரே எனது கேள்விக்கு உங்களது நேரத்தை செலவிட்டு பதில் கூறியதற்கு நன்றி சகோதரரே அல்லாஹ் மென்மேலும் உங்களுக்கு உதவி செய்து அருள் புரிவானாக ஆமீன்

@NagendranS-v7v YouTube

​@ABDULMALIK_SIGMAanbare neruku ner avarai pesa sollunga pakalam 😂vasanth odi viduvaar

@NagendranS-v7v YouTube

Uruttu uruttu bro 😂 unakenna kaasa panamaaa 😂

♥ 1
@NagendranS-v7v YouTube

​@ABDULMALIK_SIGMA😂unakenna pa nee paithiyooo

@NagendranS-v7v YouTube

Anbare vallalar decoded all ​@s.k.sadamsardhar9821

@NagendranS-v7v YouTube

😂😂kadai virithom kolvarillai❤aanma neraya sagotharathuvum 🎉

@moin6011 YouTube

1. சன்மார்க்கத்தின் அடிப்படையை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. 2. ஆரோக்கியமாக மனிதன் வாழ்வதற்கு வள்ளலார் சொன்னது போல் அகில உலகில் வேறு ஒருவரும் இதுவரை அது போல் சொன்னதில்லை.....

♥ 24
@sensens1164 YouTube

பிடித்த வழியில் செல்வது உங்கள் உரிமை

அவரவர் அறிவு
அவரவர் ஆன்ம வழியைத் தேர்வு செய்யும்.

எதை எப்படி செய்கிறோம் என்பது முக்கியம்.
எதை செய்கிறோம் என்பது முக்கியமல்ல.

புரிந்த கொள்ள இயலுமா?

மனம் இறைவனை சரணடைய வேண்டும்.

இதற்கு எந்த
மழித்தலும்.
நீட்டலும் வேண்டாம்.

புற அடை யாளம் கொள்வது மதம் மார்கம் அல்ல.
அக அடையாளம் அதாவது இறையுடன் ஒன்றுவது அக அடையாளம்.

அவன் வீண் பேச்சு பேச மாட்டான்.

என் த வழியும் முழுமையானது அல்ல.
இதை உணருங்கள்.

உங்கள் வழியை உங்கள் உயிர் தேர்வு செய்யும்

நீங்கள் இறையுணர்வுடையவராக இருந்தால்.

இனிமேல் குறை கூறுவதை விட்டு விடுங்கள்.

உங்கள் அறிவுக்கேற்ற (புரிதலுக்கேற்ற நிலையை யேநீங்கள் அடைவீர்கள்.

அதுதான் நடக்கும்.

சிந்தனையை இறையில் நிலைக்க விடவும்.

வழிகளில் (மார்கம்) நிலைத்து நின்றுவிடாதீர்.

வயது சிறியது.
தேடல் துவங்கியுள்ளது.

தேடல் நல்லது.
வழிகாட்டும்.

@sensens1164 YouTube

யார் அந்த இறைவன்.
யார் கண்டது?

♥ 1
@sensens1164 YouTube

பாம்பின் கால் பாம்பறியும்.
இது புரிகிறதா

கற்றோர் அவையில் உளறக்கூடாது.

♥ 4
@sensens1164 YouTube

யார் இல்லை என கூறியது?
அதை ஏன் கூறிக்கொண்டிருக்க வேண்டும்.
இது எல்லோருக்கும் தெரியும். விளக்கி சொல்ல வேண்டாத து.​@mohamedyunoos6713

@ABDULMALIK_SIGMA YouTube

வாலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ,,,, அன்பிற்கினிய சகோதரர் தங்கள் கேள்விக்கான பதில் ஒன்றன்பின் ஒன்றாக கூறுகின்றேன் முதலாவதாக அவர் முருகரை வணங்கினார் என்பதற்கான பதில்


ஆம் அவர் முருகனை,சிவனையும் வணங்கி இருக்கிறார் கோவில்களுக்கு சென்று சிலைகளையும் வணங்கி இருக்கின்றார் அந்த சிலைகளைப் பற்றி புகழ்ந்து பாடல்களும் எழுதி இருக்கின்றார் ஆனால் அவருடைய கடைசி காலங்களில் இவைகள் எல்லாம் கற்பனைகள் வணங்கத் தகுதியானவை இவைகள் இல்லை இறைவன் ஒருவனே அவனை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று உண்மையை புரிந்து கொண்டார்,,,, அசைவத்தை தவிர்த்து விட்டு சைவ உணவை நாங்கள் உண்ணுகிறோம் என்று கூறுபவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள் உண்மையில் சைவ சாப்பாடு என்று எதுவும் கிடையாது தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது மேலும் விவசாயம் செய்யக்கூடிய நபர் மண்புழுவில் தொடங்கி பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி ஒரு சன்மார்க்க அன்பர் ஒருவேளை உணவு சாப்பிடுவதற்கு விலை நிலங்களில் மறைமுகமாக பல வகையான பூச்சிகளை கொலை செய்ய வேண்டும் இதைப் பற்றி விரிவாக ஒரு காணொளியில் பேசுகின்றேன் இறைவன் நாடினால்,,,,, உங்களுடைய முதல் கேள்விக்கான வள்ளலார் ஜோதியோடு கலந்து விட்டாரா அல்லது மரணித்து விட்டாரா என்பதற்கான பதில் அவர் மரணித்து விட்டார்.... ஆய்வுகளின் அடிப்படையில் தான் இந்த விடயம் கூறப்படுகிறது சன்மார்க்க அன்பர்களுக்கு அவர் மரணம் அடைந்து விட்டார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான் ஆனால் அவர்களால் மறுக்க முடியாத மற்றும் ஒன்று என்ன தெரியுமா வள்ளலார் அவர்களுடன் கூடவே இருந்த தொழுவூர் வேலாயுதம் முதலியார் அவர்களும் மரணித்து விட்டார் .... சாகாமல் வாழ்வது கைகூடி இருந்தால் உடனிருந்த சீடருக்கும் அந்த வித்தையை கற்றுக் கொடுத்திருப்பார் அல்லவா இந்த அடிப்படையை சிந்தித்துப் பார்த்தாலே அனேக மக்களுக்கு இந்த உண்மை எளிதாக புரிந்துவிடும்.,. இனிவரும் காலங்களில் மிகத் தெளிவாக ஆதாரத்துடன் இறைவன் நாடினால் விளக்கப்படும்

♥ 2
@Murugadass17 YouTube

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சகோதரரே எனக்கு ஒரு சந்தேகம் ஐயா வள்ளலார் அவர்கள் ஜோதியாக மறைந்து விட்டார்களா அல்லது மரணித்து விட்டார்களா இது ஒரு முதல் கேள்வி இரண்டாவது கேள்வி வள்ளலார் கூறியதாவது கூறுகிறார்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள் சைவ உணவை ஏற்கிறார்கள் இது எதற்காக என்று கூறுங்கள் மேலும் கூறுகிறார்கள் வள்ளலார் முருகரை வழிபட்டார்கள் என்று கூறுகிறார்கள் இது உண்மையா மதிப்பிற்குரிய ஐயா வள்ளலாரை பற்றி மேலும் ஒரு விரிவான முழு விளக்கத்தை அளித்தால் நன்றாக இருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

♥ 2
@VelupillaiKumaraguru741 YouTube

​@ABDULMALIK_SIGMAதிருமூலர் 63 நாயன் மார்களில் ஒருவர் என்று நானறிந்திருக்கவில்லை. நீங்கள் தெரிவித்தமைக்கு நன்றி. திருமந்திரம் தேவாரம் திருவாசகம் இவற்றை எல்லாம் யாரோ ஒரு விசமி எழுதி விட்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோரு கற்பனைப் பெயர் வைத்து விட்டான்.
ஆனால் சிவனைப் புகழ்ந்து போற்றித் துதித்துப் பாட அவனருளைப்பெற அந்த பாடல்கள் துணை புரிகின்றன.

@VelupillaiKumaraguru741 YouTube

​@ABDULMALIK_SIGMAஉண்மை தெளிவில்லை. அதுதான் முடிந்த முடிபு. இதில் என்கடவுள் உண்மையானவர்மற்றதெல்லாம் பொய் என்று சொல்பவர்கள்தான் சுயசிந்தனையற்றவர்கள்.
என்னை வணங்காமல் என்படைப்புக்களை வணங்குபவனைக்கொல் என்று சொல்பவர் படைப்பாளனா?
இசுலாமியர் உலகப் பயங்கரவாதிகள் என்பது நிரூபணமானது. இந்திய உபகண்டப் பிரச்சனைக்கு இசுலாம்தான் காரணம்.

@VelupillaiKumaraguru741 YouTube

​​@ABDULMALIK_SIGMAயாரது? இதென்ன கதை.?. நம்பிக்கை யளர் சொல்வது தவறாகுமா. ?
யாரும் படைக்க வில்லை . அவை இயல்பாக நடை பெறுகின்றன. உண்மையில் படைப்பாளன் இருந்தால் ஏன் ஒளித்திருந்து கொண்டு தூதர்களை அனுப்ப வேண்டும்.
மனிதன் எவ்வளவோ பாடுபட்டுத்தான் உண்மைகளைக் கண்டறிகிறான். ?இந்த மடையன்களை என்ன செய்வது. ?

@ABDULMALIK_SIGMA YouTube

​​@acknowledgeme9890உங்களுக்கு இருக்கக்கூடிய அறிவாற்றல் கூட வள்ளலார் அவர்களுக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது மிகவும் தவறு தாவரத்திற்கு இது எதுவும் இல்லை என்றால் அவைகள் வாடியதற்கு இவர் என் வாடினார் உங்க அளவிற்கு கூட அவர் சிந்தித்து இருக்க மாட்டார் என்று கூற வருகிறீர்கலா

@acknowledgeme9890 YouTube

​@ABDULMALIK_SIGMAதாவரத்தில் ரத்தம் இல்லை மனது இல்லை கண் இல்லை காது இல்லை ....

♥ 5
@ABDULMALIK_SIGMA YouTube

https://youtu.be/bb79nIcm-Ew?si=S5Cr2f_0uESxp4X8

@ABDULMALIK_SIGMA YouTube

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் எப்படி தாவரங்கள் உங்களுக்கு புரியும்படி சொன்னால் தாவரப் பிணங்களை உண்ண அனுமதித்து இருப்பார்

@மதவெறியைஅழிப்போம் YouTube

வள்ளலார் கூறிய கலிபுருஷன் அந்த முதல் தீவிரவாதி( முகம் அதுநாpee) அவனாலதான் நாடின் நாசமா போகுது ஒரு ஒருநாளும் கொலை தாக்குதல் தீவிரவாத தாக்குதல் இப்படி இருந்துகிட்டு நீ எவனும் அப்படி போறான்னு தெரியல நாதாரிகள நரகத்தில் எடுத்துக்கணும் போய் சேர்த்து விட்டீர்களா அப்புறம் பாருடா கலியுகம் அழிஞ்சு புதுயுகம் பொறக்கும் அப்ப உன் இஸ்லாம் எங்க இருக்கும் சாத்தானா உருமாறி இருக்கும் இப்பவே அவன் சாத்தான் தான் அவனாலதான் நாடிய நாசமா போகுது வள்ளலார் சொன்ன கடி புருஷன் அவன்தான் ((முக அது நாpee)) அந்த தீவிரவாதி பேரை சொல்லக் கூட எனக்கு பிடிக்கலடா அதான் ((முக அது நாpee)) 😂

@ABDULMALIK_SIGMA YouTube

​@VelupillaiKumaraguru741 சொந்த அறிவை பயன்படுத்துவது கிடையாது படிப்பது கிடையாது யாராவது எதையாவது பேசினால் அது உண்மையாக சொல்லப்பட்டு இருக்கிறதா இல்லையா என்று கூட சிந்திக்க திருநற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரிய விடயம் பூமியை சூரியன் சுற்றுகிறது என்று குர்ஆன் சொல்கிறது என்று எந்த மடையன் தங்களுக்கு சொன்னது வடலூரில் யாராவது கூறினார்களா ? ?


எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் என்றால் இறைவனை படைத்தது யார் என்று நீங்கள் கேட்கும் கேள்வியை நீங்கள் இறைவனை நம்பவில்லை இந்து மத வேதங்களையும் நம்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது எல்லா வேதங்களும் இறைவனுக்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்று தெளிவாக கூறியிருக்கும் பொழுது உங்களுடைய அறிவாற்றல் எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிய வருகிறது நீங்கள் வள்ளலார் உருவாக்கிய சன்மார்க்கத்தை பின்பற்ற தகுதியானவர் என்பதை இது காட்டுகிறது

@VelupillaiKumaraguru741 YouTube

​@ABDULMALIK_SIGMAஉங்களில் ஒருமடையன் சொன்னத்த்தான் நான் சொன்னேன். நட்சத்திரங்கள் சிதறுண்டு விழும் என்று ஒருமடையன் சொல்லியிருக்கிறான். அதை மேற்கோள் காட்டி த்தான் நான் சொன்னேன்.
ஆனால் ஒன்று உங்கள் அல்லா எதனையும் படைக்க வில்லை என்பது தெளிவு. பூமியை சூரியன் சுற்றுகிறது என்று சொல்லி யிருக்கிறார் தானே. அது ஒன்று போதுமே மற்றைய எதிர்வு கூறலெல்லாம் அவரது கற்பனையே.
அண்ட சராசரங்கள் அழியும் போது எல்லாம் சிதறுண்டு போகும்.இது ஒருகற்பனை . சிதறுண்டு என்ன ஆகும் . மறைந்து போகுமா? (பரவி மறைதல்).அல்லது அழிந்து போகுமா.? அழிந்து போதல் என்பது அதன் அடிப்படையில் அழிந்துபோகுமா? அதாவது ஆஅல்லா இருப்பர் அவர் சூனியத்தில் இருப்பரா.
எல்லாவற்றையும் படைக்க ஒருவர் வேண்டும் சரி. படைத்தவரை யார் படைத்தது எனும் கேள்வி ஒன்று எழத்தானே செய்யும். அதற்கு உங்கள் பதில் சூ... வையை மூடு என்பதா?

@acknowledgeme9890 YouTube

நான் இஸ்லாம் ஏற்க முடியாது அது ஏன் என்றால் அங்கே போனால் மாமிசம் பிணம் உண்ண வேண்டிவரும்

♥ 5
@ABDULMALIK_SIGMA YouTube

வள்ளலார் அவர்களை அறவேக்காடு என்று நீங்கள் கூறுவது சரியில்லை தோழரே ... பிறரின் நம்பிக்கையை சீர்குளிப்பது அறவேக்காட்டுத்தனம் அதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற உங்களுடைய கேள்வி வள்ளலாரை பார்த்து கேட்பதைப் போன்று.... 63 நாயன்மார்களும் உண்மையல்ல அவர்கள் கற்பனைகள் சித்தர்கள் அனைவரும் சிற்று அணுக்கள், சிலைகளை வணங்கக்கூடாது ,​ சிவன் விஷ்ணு பிரம்மன் இவர்களெல்லாம் தியானம் செய்து ஒரு நிலையை அடைந்தவர்கள் இவர்கள் எல்லாம் கடவுள் கிடையாது என்று இந்து மத கொள்கைகளை விமர்சனம் செய்வதற்கும் அவர்கள் சிற்று அணுக்கள் ( சிறிய அறிவு உடையவர்கள் ) என்று வள்ளலார் பேசுவதற்கு யார் அனுமதி கொடுத்தானோ அவனே தான் எனக்கும் கொடுத்திருக்கின்றான் நீங்கள் கூறும் அறிவுரைகளை முதலில் வள்ளலாருக்கு தான் கூற வேண்டும்... அவரே கேள்வி கேட்டு அவரே எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட்டார் என்பதுதான் நீங்கள் அறிந்தது அவர் கேட்ட கேள்விகளுக்கும் அவர் கூறிய பதில்களுக்கும் என்னென்ன முரண்பாடு இருக்கிறது என்பது வெளிப்படுத்த வேண்டும் என்று உங்களைப் போன்ற அறவே காடுகள் ஆசைப்படும்போது நான் என்ன செய்வது @murugesanthambiayyan1516

♥ 2
@murugesanthambiayyan1516 YouTube

@ABDULMALIK_SIGMA சன்மார்க்கம் ,சமய சன்மார்க்கம் ,மத சன்மார்க்கம் ,சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன அடிப்படை புரிதல் இல்லாத சமீபத்தில் இசுலாம் மார்க்கம் தழுவி அந்த மார்க்கத்தை பற்றியும் உண்மை புரிதல் இல்லாத இசுலாத்தின் மாண்பையும் அதன் உண்மையையும் தெரியாமல் அதன் நெறியில் வாழாமல் அதன் புற அடையாளங்களை தரித்துக்கொண்டு வண்ண வண்ண இசுலாமிய நூல்களை தன் முன்னே வைத்துக்கிண்டு தான் ஒரு இஸ்லாமியன் இந்த மார்க்கத்திற்கு தான் ஒருவர் தான் பிரதிநிதி போன்று பேசுவது தங்களின் அறியாமையை காட்டுகிறது .பிறரின் நம்பிக்கையில் தலையிட தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை . தங்களை போன்ற சிலரினால் நீங்கள் பின்பற்றுவதாக கூறும் மார்க்கத்திற்கு கலங்கம் உருவாகிறது .
தங்களை போன்றவர்களை அந்த மார்க்கத்தின் தலைவர்கள் நல்வழிப்படுத்தவேண்டும் அதுவே அவர்களின் முதற் கடமை . தங்களை போன்றவர்கள் ஆர்வக்கோளாறினால் வெளியிடம் காணொளிகளால் தனிமனித அமைதியும் சமூக அமைதியும் கெடுகிறது போதிப்பதை விட முதலில் இஸ்லாத்தில் உள்ள நல்ல கொள்கைகளை கடைபிடியுங்கள் வீண் விவாதம் செய்வதை தவிர்த்து இறை தொடர்பில் இருக்க அதிக நேரம் ஒதுக்குங்கள். நல்ல சிந்தனையை மனித சமூகம் பயனுறும் செயல்களை செயுங்கள் இங்கு மதம் முக்கியம் இல்லை மனிதம் முக்கியம் அன்பை கருணையை இரக்கத்தை தயவை போதியுங்கள் அவைதான் இறைவனின் வழி .
எதையும் முழுமையாக படியுங்கள் சிந்தியுங்கள் அதனை செயல்படுத்துங்கள் அதை நன்மை தீமைகளை ஆராயுங்கள் இதை விடுத்தது ஏட்டில் உள்ளதை வைத்து தர்க்கம் செய்வதால் ஒருபயனும் இல்லை
. ஜீவகாருண்யம் பற்றி நீங்கள் கேட்ட்கும் அனைத்து வினாக்களுக்கும் வள்ளலார் கேள்வி பதில் வடிவில் அவரே கொடுத்துள்ளார் . இதை படியுங்கள் வள்ளலாளர் போன்றவர்கள் எல்லா உயிர்களையும் நேசித்த உத்தமர்கள் இதுவரையும் தமிழகத்தில் எந்த ஒரு இஸ்லாமியரும் வள்ளலாரை தவறாக பேசியதை நான் கேட்டதில்லை தங்களை போன்ற சமீபத்தில் மதம் மாறிவர்கள் செய்யும் அற்ப விளம்பர செயல் அருவருக்க தக்கதாக உள்ளது . உங்களின் விருப்பம் நீங்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம் அது உங்கள் உரிமை ஆனால் பிற மார்க்கத்தை விமர்சித்து வெறுப்பை விதைக்க உங்களுக்கு உரிமை இல்லை ...https://www.thiruarutpa.org/Tamil/VORG000000040B

♥ 3
@ABDULMALIK_SIGMA YouTube

நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் ஏனென்றால் அதுதான் உண்மை... அல்லாஹ் என்றால் படைத்தவன் வணங்கத் தகுதியானவன் என்று தான் பொருள் தமிழை தூக்கி எறிந்து விட்டு ஜோதி என்ற சமஸ்கிருதத்தை முன்வைக்கும் உங்களுக்கு அரபு மொழி பற்றி என்ன தெரியப்போகிறது.... ​இந்து மதம் என்றால் என்னவென்று ஒழுங்காக தெரியாது சன்மார்க்கம் என்றால் என்னவென்று முழுமையாக தெரியாது நட்சத்திரம் விழும் என்றால் என்னவென்று முழுமையாக தெரியாது அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு எதற்காக சமூக வலைதளங்களில் நாங்கள் இப்படித்தான் எதையுமே முழுமையாக படிக்காமல் கண்மூடித்தனமாக வாழ்ந்து கொண்டிருப்போம் என்று வெளிப்படையாக என் வெளிப்படுத்துகிறீர்கள்?

ஒட்டுமொத்த அண்ட அமைப்பு (cosmic order) குலையும் என்று சொல்கிறது.
குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட அரபுச் சொற்கள்
81:2 – وَإِذَا النُّجُومُ انكَدَرَتْ
انكَدَرَتْ (இன்கதரத்)
ஒளி அணைதல்
திசை குலைதல்
நிலை இழத்தல்
பூமிக்குள் விழும் என்று வள்ளலார் கூறினாரா ?
82:2 – وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
انتَثَرَتْ (இந்தசரத்)
தன் இடத்திலிருந்து சிதறுதல்
ஒழுங்கு குலைதல்
(cosmic order) கலைந்து போகும்
77:8 – فَإِذَا النُّجُومُ طُمِسَتْ
طُمِسَتْ (துமிஸத்)
ஒளி முற்றிலும் அழித்தல்


ஒட்டுமொத்த அண்ட சராசரங்களும் ஒரு நாள் அழியும் அல்லாஹ் படைத்த இறைவன் மட்டுமே நிலையானவன்......... அவனைத் தவிர அனைத்தும் அழிந்து போகும் இதுதான் சத்திய வார்த்தை ஆனால் இதைப் பற்றிய உண்மை தெரியாமல் வள்ளலார் ஐயா கூறுகிறார் இரண்டரை கடிகை நேரத்தில் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வருவார் அழிவில்லாத ஆட்சியை தருவார் என்று வசனம் பேசி இருக்கிறார் .. .. இரண்டரை கடிகை நேரம் முடிந்து ஒரு ஆண்டு முடிய போகிறது ஏன் அவர் வரவில்லை எதற்காக பொய்வாக்கு கொடுத்தார் என்பதை பற்றி காணொளி விரைவில் பதிவு செய்யப்படும் நன்றி
​@VelupillaiKumaraguru741

@VelupillaiKumaraguru741 YouTube

​@ABDULMALIK_SIGMAநானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். அல்லா படைக்க வில்லை என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உலக அழிவின் போது நட்சத்திரங்க ளெல்லாம் உதிர்ந்து விழும்.எங்கே விழும் பூமியில் விழும்.ர அதன்படி அல்லா பூமியோன்பதே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்று நினைக்கிறார். விஞ்ஞானம் என்ன சொல்கிறது . சூரியனைச் சுற்றும் ஒரு சிறுகோள். சூரியன் நட்சத்திரங்க ளெல்லாம் மிகப் பிரமாண்டமானது. கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள்.

@ABDULMALIK_SIGMA YouTube

​@VelupillaiKumaraguru741 படைத்தவனை விட்டுவிட்டு படைப்பினங்களை வணங்குபவர்களுக்கு அவ்வளவு தான் அறிவு... சிவன் விஷ்ணு பிரம்மன் கடவுள் இல்லை என்று ஐயா வள்ளலார் கூறியிருக்கிறார்

@ABDULMALIK_SIGMA YouTube

திருமூலர் 63 நாயன்மார்களில் ஒருவர்

உங்களுடைய ஐயா வள்ளலார் அவர்கள் தான் 63 நாயன்மார்கள் என்பது வெறும் கற்பனைகள் உண்மையாக வாழ்ந்து மனிதர்கள் இல்லை என்று கூறியிருக்கிறார் சன்மார்க்கத்துடைய அடிப்படை தெரியாமல் ஜோதிடம் இந்து மதம் என்றெல்லாம் நீங்கள் பேசுவதை பார்த்தால் சன்மார்க்கத்தை பற்றிய அடிப்படை அறிவு உங்களுக்கு இல்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது ... தங்களைப் போன்றவர்களின் கமெண்ட்களை பார்க்கும் பொழுது,,, இரண்டரை கடிகை நேரத்தில் மீண்டும் வருவேன் என்று கூறிய வள்ளலார் 2024 ஆம் ஆண்டில் அந்த இரண்டரை கடிகை காலம் முடிந்து விட்டது ஏன் இன்னும் வரவில்லை தெரியுமா ? என்ற தலைப்பில் பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

@ABDULMALIK_SIGMA YouTube

நபிகள் நாயகம்( ஸல் )அவர்கள் அவருடைய மனைவிகளை ,,, வள்ளலார் ஐயாவைப் போன்று திருமணத்திற்குப் பிறகு கழட்டி விட்டு விட்டு ஆன்மீகத்தை போதிக்க போகிறேன் என்று செல்லவில்லை

@ABDULMALIK_SIGMA YouTube

சன்மார்க்க கதைகள் இவையெல்லாம் கற்பனை உளறல்கள் என்று நீங்களே ஏற்றுக் கொண்டதற்கு நன்றி



அடுத்து நாராயணனுக்கு காணொளி வேண்டுமென்று தாங்களாகவே ஆசைப்படுகிறீர்கள் உங்கள் ஆசை விரைவில் நிறைவேறும்

@pattuksrajan7614 YouTube

❤எந்த மதமும் வேண்டாம் ❤

♥ 1
@ABDULMALIK_SIGMA YouTube

தங்களைப் போன்ற அரைகுறை சன்மார்க்கவாதிகள் ஆட்டு பிரியாணி ஆமை பிரியாணியை என்று பேசுவதால் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது,, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் எதை சாப்பிட்டார்... அருட்பெரும் ஜோதி ( ஜோதி என்பது சமஸ்கிருத சொல் சமஸ்கிருத வார்த்தைகளை ஐயா ஏன் பயன்படுத்தி சன்மார்க்கத்திற்கு முக்கிய வசனமாக முன் வைத்தார் தெரியுமா தமிழை தாழ்த்தி சமஸ்கிருதத்தை மேலோங்க செய்தாரே இது ஏன் என்று தெரியுமா வெளி வராத பல ரகசியங்கள் ,,, என்ற தலைப்புகளில் காணொளிகள் பேச வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன் நன்றி...

இந்த ஒரு காணொளியோடு சன்மார்க்கத்தை பற்றி பேசுவதை நிறுத்தி விடலாம் என்று ஆசைப்பட்டேன் தங்களைப் போன்று அசுத்தமாயா ஆன்மாக்கள் ஆசைப்படும் பொழுது நான் என்ன செய்வது...

♥ 1
@murugesanthambiayyan1516 YouTube

சுத்த சன்மார்க்கம் என்பது அன்பு கருணை இரக்கம் தயவு நிறைந்த மார்க்கம் தங்களையே போன்றவர்களினால் அதற்கு கலங்கம் ஏற்படுத்த முடியாது . உங்களுக்கு எது பிடித்திருக்கோ அதை பின்பற்றுங்கள். தங்களை போன்று பலரை இந்த சுத்த சன்மார்க்கம் மார்க்கம் பார்த்து விட்டது . இங்கு சுத்த சைவ உணவு இஸ்லாத்தில் ஆட்டுப்பிரியாணி சாப்பிடலாம்ன்னு மாறின பையனுக்கு போதனையை பாரு ...

♥ 7
@myview1-f6o YouTube

அல்லாஹ் உங்களை சொர்க்கத்துக்கு தேர்ந்தெடுத்துக் கொண்டான்

♥ 6
@sulaimanrasheed7117 YouTube

Finally proved.. alhamdulillah... Wa alaikum assalam wa rahmatullahi wa barakathuhu

♥ 2
@sulaimanrasheed7117 YouTube

Well said My dear brother... May almighty Allah bless and guide us through the right path forever inshaa allah

♥ 1
@VelupillaiKumaraguru741 YouTube

​@mohamedyunoos6713அதுதான் இந்தியாவுக்கு வந்து எங்கள் ஆலய விழாக்களில் கடை பரப்பி உங்கள் சமூகத்தை எங்களுக்குள் வளர்த்தீர்கள். விளாக்கள் எங்கள் மக்களுக்காக மன மகிழ்ச்சிக்காகவும் மக்கள் ஒன்று கூடலுக்காகவும் பணச் சுழற்சிக்காகவும் சிலைகளால் ஏற்படுத்தப் பட்டவை. இங்கு வந்து உங்கள் வெற்று வாக்குகளை ஏன் அள்ளி வீசுகிறீர்கள். பிடிக்கா விட்டால் உங்கள் பாலை வனங்களுக்குப் போங்கள். அல்லா உணவுப் பொட்டலங்களைப் போடுவான் உங்களுக்காக. தேவையானவற்ற்க் கேழுங்கள் போட்டுக் கொண்டேயிருப்பான்.
உங்கள் கடமை யெல்லாம் நாலு பெண்டாட்டிகளைக் கட்டி பிள்ளைகளைப் பெத்துக் கொட்ட வேண்டியதுதான்.

Related Videos