சன்மார்க்கத்தை ஏற்காமல் இஸ்லாத்தை ஏற்றது ஏன்?┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇07-12-25┇Way to Paradise
சன்மார்க்கத்தை ஏற்காமல் இஸ்லாத்தை ஏற்றது ஏன்_┇வசந்த் என்ற அப்துல் மாலிக்┇07-12-25┇Way to Paradise
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







@mohamedyunoos6713இன்னும் உனக்கு விருப்பமான எல்லாத்தையும் சேர்த்துச் சொல்.
மூட்டாள் தனமான பதில்.அறியும் திறனற்ற மூடர்களுக்கு விள்குவது வீண். முயலகனை அதனால் தான் சிவன் காலடியில் போட்டு வழக்கு கிறான்.
♥ 1இவை எல்லாம் கற்பனையான உளறல்கள். நட்சத்திரங்களெல்லாம் உதிர்ந்து விழும். ஏங்கே விழும். பூமியில் விழும். நட்சத்திரங்களின் பிரமாண்டத்தை அறியாத சிறுபிள்ளையின் பேச்சு.
♥ 9குரான் என்பது முட்டாள் தனமான கற்பனை என்பது நன்றாக விளங்குகிறது. இதனால்தான் இந்தப்புளுகுகளை நான் சிரத்தையோடு வாசிப்பதில்லை.
இருந்தாலும் ஒன்று தெரிகிறது இந்த மூடன்களைத் திருத்த முடியாது. அல்லாப் பித்தன்கள் அறிவிலித்தனமாக எந்ததீங்கையும் மனித குலத்துக்கு செய்யக் கூடியவன்கள்.அதனால் உலகம் இவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஓம் நமோ நாராயணாய நமக. ! உலகை அவிணர்களிடமிருந்து காத்தருள்வாயாக.
Nabiku 40 pondati. Unmai thanee
♥ 2Nabi than makanoda wife marriage. Pannaru unnamathana
"அல்லாஹ்வுடன் வேறு எந்த வணக்கத்திற்குரியவரையும் (இணை வைத்து) ஏற்படுத்திக் கொள்ளாதீர். (அப்படிச் செய்தால்) நீர் இழிந்தவராகவும், கைவிடப்பட்டவராகவும் அமர்ந்து விடுவீர்" (குர்ஆன் 17:22).
"உமது இறைவன் அவனையன்றி (வேறு எவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிட்டுள்ளான்" (குர்ஆன் 17:23).
"(முஹம்மதே!) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் எவைகளை வணங்குகிறீர்களோ அவைகள் உங்களுக்கு யாதொரு தீங்கும் செய்யவும் சக்தி பெற்றவையல்ல; உங்களுக்கு யாதொரு நன்மையும் செய்யவும் சக்தி பெற்றவையல்ல" (குர்ஆன் 5:76, இது போன்ற கருத்துக்கள் பல வசனங்களில் உள்ளன, உதாரணமாக 25:3).
"(மக்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையன்றி எவற்றை வணங்குகிறீர்களோ அவை வெறும் சிலைகளே! நீங்கள் (அவை கடவுள் என்று) பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை உங்களுக்கு யாதொரு ஆகாரத்தையும் (உணவையும்) அளிக்கச் சக்தியற்றவை. ஆகவே, அல்லாஹ்விடமே ஆகாரத்தைத் தேடுங்கள். அவனையே வணங்குங்கள். அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவனிடமே நீங்கள் மீட்டப்படுவீர்கள்" (குர்ஆன் 29:17).
https://youtu.be/QUjjGyM-zi0?si=j_1F-TRMEeqIGpek
https://youtu.be/zyZeHwlxAq8?si=hsAfKGM2r87NR7bQ
https://youtu.be/CfBHeP0WjhM?si=UHtpoIySBG5DVrCK
https://youtu.be/g5nIsBdKoCc?si=cZyicLed1FL6E0E2
https://youtu.be/GUGlSlLzcg8?si=3zYKs62CZ1PTWWWH
Islam war panna sollae defend mattum panna solludhu
"அல்லாஹ்" என்ற அரபியச் சொல்லுக்கு "வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன்" என்று பொருள்.
பரம்பொருள் ,பரம்ஆத்மா என்றும் அழைக்கலாம்
EL ,Alaha என்றும் அழைக்கலாம்
சூரா அந்-நஹ்ல் (16:51)
"இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: 'இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே ஒரு நாயன்தான்!' எனவே, எனக்கே பயப்படுங்கள்".
சூரா அல்-அன்ஃபியா (21:22)
"அவ்விரண்டிலும் (வானங்களிலும், பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால், இரண்டும் சீரழிந்திருக்கும்
சூரா அல்-முஃமினூன் (23:91)
"(அத்தகைய) சந்ததி, என அல்லாஹ் ஒருவனைக் கொண்டிருக்கவில்லை. அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்தால், ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றைக் கொண்டு சென்றிருப்பான். ஒருவரையொருவர் மிகைக்க முற்பட்டிருப்பர். (அவர்கள் கூறும் இத்தகைய) வர்ணனைகளிலிருந்து அல்லாஹ் மிகவும் தூயவன்".
சூரா அல்-மாஇதா, வசனம் 73
"மூவரில் (மூன்று கடவுள்களில்) அல்லாஹ்வும் ஒருவன் என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுப்பவர்களாகி விட்டனர். ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை".
சூரா அல்-முஃமின், வசனம் 12
"(அதற்குக் காரணம்) அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்".
சூரா அல்-இக்லாஸ், வசனங்கள் 1-4
"கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்".
"அல்லாஹ் தேவையற்றவன்".
"அவன் யாரையும் பெறவில்லை; யாராலும் பெறப்படவுமில்லை".
"அவனுக்கு நிகராக யாரும் இல்லை".
சூரா அல்-அன்'ஆம், வசனம் 102
"அவனே உங்கள் இரட்சகனான அல்லாஹ். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனே எல்லாவற்றையும் படைத்தவன். ஆகவே அவனையே வணங்குங்கள். அவனே எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றிருப்பவன்".
@VelupillaiKumaraguru741இறைவன் ஒருவனே
@mohamedyunoos6713மூடன்களை ஒன்றும் செய்ய முடியாது.
♥ 2Prophet Muhammad peace and blessings be upon him was last messenger of God in islam not founder of islam islam was there from first human.
Nice message Bro
♥ 1அவர்கள் அனைவரும் கியாமத் நாளில் அவனிடம் தன்னந்தனியாகவே வருவார்கள்.
♥ 3[அல்குர்ஆன் 19:95]
"உங்களுக்கு நாம் வழங்கியவற்றை உங்கள் முதுகுக்குப் பின்னால் விட்டுவிட்டு உங்களை ஆரம்பத்தில் நாம் படைத்தது போல் தன்னந்தனியாக நம்மிடம் வந்து விட்டீர்கள்! தெய்வங்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்த, உங்கள் பரிந்துரையாளர்களை நாம் உங்களுடன் காணவில்லையே? உங்களுக்கிடையே (உறவுகள்) முறிந்து விட்டன. நீங்கள் கற்பனை செய்தவை உங்களை விட்டும் மறைந்து விட்டன" (என்று கூறப்படும்.)
[அல்குர்ஆன் 6:94]
இன்றுவரை வல்லலார் எழுதிய மூல பிரதி எங்களுக்கு கிடைக்கவில்லை வல்லலார் பக்தர்கள் இந்த ட்டுவிஸ்ட்ட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் 😂😂😂
♥ 8இசுலாம் 1500 வருட வரலாற்றைக் கொண்டது.பசித்தவனுக்கு உணழி என்று இசுலாம் கூறுகிற தென்கிறீர்கள் . அதைத்தான் வள்ளலார் பின்னாளில் கண்டுபிடித்துக்கூறினார் என்கிறீர்கள்.
♥ 5தீருமூலர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறியிருக்கிறார். இது ஒன்றுமா பெரிய கண்டுபிடிப்புகள் அல்ல . வாழ்க்கைத் தொகுப்புகள்தான். சிறிசுகளுக்குத் தெரியாதிருக்கும் ஓரளவு வளர்ந்தவர்களுக்கு இது இயல்பாகவே தெரியும்.
மார்க்கம் மதம் என்று ஏன் குழப்புகிறீர்கள். இரண்டும் ஒரே அர்த்த முடையவைதான்.
மதம் என்பதில் வெறி இருக்கிறது. அந்த வெறி உண்மையான பக்தர்களிடம் உண்டு. அது என்ன வெறி இறைவனை அடைந்து விடவேண்டு மென்ற வெறி.
அந்த வெறியை மத போதனைகள் ஊட்டும். அதனால் பலர் துறவிகளான கதைகள் ஏராளம். இசுலாம் மார்க்க மென்றீர்கள்.
என்ன மார்க்கம். அழிவிலாப் பேரின்பப் பெருவாழ்வை அடையும் வழியைக் கூறுவதாலா. ?அந்த வழியைக் கேட்டால் வெறிவரும் தானே?.
அடுத்தது மனிதனின் பல் வேறுவகையான தோற்றங்கள் அல்லது பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்று வள்ளலாருக்குத் தெரிய வில்லை. அதனால் சைவசமய கோட்பாடாகிய மறுபிறவி கர்மவினையைக் காரணம் காட்டுகிறார் என்கிறீர்கள். இதற்கு தெளிவான விடை இசுலாத்தில் உண்டென்கிறீர்கள்.
இதற்கு சொல்லப்பட்ட விடைகள் இருதரப்பாரும் ஓரளவுக்குத்தான் சரியாகச் சொல்லி யிருக்கிறார்களே ஒளிய முற்றிலும் சரியன்று.
அதைப்பற்றி பின்னர் பார்ப்போம்.
அல்லாவுக்கு சகலமும் தெரியும் என்றீர்கள்.
பூமியை சூரியன் சுற்றுகிறதா சூரியனை பூமி சுற்றுகிறதா என்று அல்லாவுக்குத் தெரிய வில்லை.
கதீஜாவின் கணவன்மார் ஏன் செத்தார்கள். முகம்மது நபிகளாரின் ஆண்பிள்ளைகள் ஏன் செத்தார்கள். என்று யாருக்காவது தெரியுமா.
முகம்மது நபிகளார்
ஆங்கில வருடம் 16 ஆம் திகதி பிறந்தார் என்று அவரது சாதனைகளை வைத்துச் சொல்லலாம்.
அதே போலத்தான் முகம்மதுவுக்கு ஏன் ஆண்பிள்ளைகள் இல்லை யென்றும் கதீஜா அம்மையாருக்கு ஏன் முன்னைய கணவன்மார் இளவயதில் இறந்தார்க ளென்பதற்கும் இந்து மத ஜோதிடத்தில் விளக்கங்களுண்டு.
இசுலாத்தை நல்லதென தேர்ந் தெடுத்த நீங்கள் இசுலாத்தின் தீய விழைவுகளை ஏன் ஆராய வில்லை?
இசுலாத்தை ஏற்றவர்களெல்லாம் சுத்தத் தங்கங்களா?
😢super speech
♥ 1Entha vallalarum ithu varai maranikka vllaiya Allah koorukiran ouvoru aathmaum maranathai suvaithe theerum
சன்மார்க்கம் என்பதே இஸ்லாம்தான்
♥ 1புத்தகத்திலே சரியான விடை கிடைக்க வில்லை என்றால் ,,
♥ 4San maarkathin iruthi yatharthin vazhi yaaga eppadi irukkum ...
....
Mathathil illai
Islamiya maarkathil ullathu ...
சன்மார்க்கம் உலகின் வேறு எந்த மதத்தையும் விட சிறந்தது, ஏனென்றால் சன்மார்க்கத்தில் மனிதநேயம் மட்டுமே சன்மார்க்கத்தின் ஒரே குறிக்கோளான இறுதி யதார்த்தத்தை அடைய ஒரே வழி. எனவே சன்மார்க்கம் உலகின் எந்த மதத்தையும் விட சிறந்தது.
♥ 6Alhamdulillah
♥ 6இசு(ஸ்)லாம் சத்திய சன்மார்க்கம்
♥ 6அல்லா அருள்புரிவானக
♥ 6Good explanation. Jazakallah Khair
♥ 6Wa Alaikum Salam Rahumathullahi Wa Barakathuhu
♥ 3