இயேசுவை பின்பற்றும் முஸ்லிம்கள்!┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025
ஏசுவைப் பின்பற்றும் முஸ்லிம்கள்┇ப்ளஸ்ஸன் என்ற ரியாசுதீன் (முன்னாள் பாஸ்டர்)┇11-01-2025
YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: http://waytoparadise.in/
✮ FACEBOOK: https://www.facebook.com/pg/jamathuljannatrust/
✮ YOUTUBE: https://www.youtube.com/waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films







Jesus is God
♥ 2நான் ஒரு தீவிரவாத இயக்கத்திலே இருந்தேன். இயேசுவின் வார்த்தைகளை ஒருநாள் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது அந்த வார்த்தைகளை வாசித்தபோது அவர் என்னோடு நேரடியாக பேசியதுபோலவே இருந்தது. எனக்குள்ளிருந்த தீவிரவாதம் பாவ செயல் எல்லாமே மறைந்து ஒழிந்தது. நேற்று பிறந்தவன் போல மாறினேன். இவ்வித தர்க்கம் யாரையும் இரட்சிக்க போவதில்லை. இஸ்லாமியர்களுக்குள் நடத்தை மாற்றம் ஏற்படவில்லையே அவர்கள் பாவத்தில் அல்லவா வாழ்கிறார்கள்.உலகம் முழுதும் இஸ்லாமிய பயங்கரவாதம் விரிவடைந்து வருகிறதே.
♥ 110Fake. Fothre
குரான் என்பது இறை வேதம் நிச்சயமாக இல்லை..
முதலில் எழுதப்பட்ட வேதமே( பைபிள்) உண்மையான இறை வேதம்..
கிபி 600 வருடங்களுக்கு பிறகு தான் குரான் மனிதனால் பைபிளை காப்பி அடித்து எழுதப்பட்டது என்பது உண்மை.. இது உலகம் அறிந்த உண்மை..
உலகத்தின் பாவங்களுக்காக இயேசு கிறிஸ்து மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று பைபிள் சொல்வது சத்தியம்..
திருத்துவ தேவனை குறித்து தெளிவாக வேதம் அழகாக எழுதியுள்ளது.
தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் 1 தீமோ 3: 16.
அதாவது கிறிஸ்து தேவனாய் வெளிபட்டார் என்று.
இயேசு கிறிஸ்துவை குறித்து.அவருடன் வாழ்ந்த சீஷர்கள் எழுதினதே சத்தியம்.
யோவான் 1:1-14.
யோவான் 3:16. தேவ குமாரன் தேவனாயிருக்கிறார்.
நானே வழியும் சத்தியம் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவிடம் வரமுடியாது..
பிதாவாகிய தேவன்.. தம்முடைய குமாரனை ( இயேசு கிறிஸ்துவை)
தேவனாக உயர்த்தி வைத்திருக்கிறார். பிலிப்பியர் 2:9-10-11..
அப் 4:12. அவருடைய நாமம் (இயேசு கிறிஸ்து) அல்லாமல் வேறு ஒரு நாமம் வானத்திலும் இல்லை.. இந்த பூமியிலும் இல்லை..
மணம் திரும்பி... இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும் தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டு .. நித்திய ஜீவனை பெற்று கொள்.
நீங்கள் வந்து வேத புரட்டர்கள் உங்களுக்கு நீ என்ன வரலாறு இருக்கு பைபிளை காப்பி அடிச்சு எழுதி வச்சிருக்கீங்க
தமிழ்னா க இ ரு ந் த வன் மதம் மா றி இரு ந் தா ள் இ ன து ரோ கி
மனி தம் ஒ ங்களு க்கு?
You are a fool
மதமாறிகள்.
சயநலம்.
அடுத்தவனை அப்பா என........
தயங்காதவர்
தீவிரவாதத்தை பின்பற்றும்
♥ 12பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.
யோவான் 3:13
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
சகோதரரே இயேசு கிறிஸ்துவின் பிதாவானவர் அவரை விசுவாசித்தால் தான் நித்தியஜீவன் என்று சொல்கிறார் இயேசு கிறிஸ்துவின் பிதாவினுடைய பெயர் யேகோவா
நீங்கள் இயேசு கிறிஸ்து சொன்ன யேகோவா தேவனை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களா
Amen
♥ 3என்னை அல்லாமல் ஒருவனும்பிதாவினிடத்தில் வரான்
♥ 104Jesus is the only heaven
♥ 30அப்படி என்றால் அவர் பூமியில் வந்ததற்கான நோக்கம் என்ன
♥ 3நீங்க ஏதோ ஆதாயத்துக்காக கிருஸ்துவை ஏற்றுக்கொண்டு, சரியான ஆதாயம் கிடைக்காத பட்சத்தில் இப்பொழுது இஸ்லாமிய மதத்தை தழுவியுள்ளீர் இது உண்மை, நீ உண்மையாக கிருஸ்துவ ஏற்றிருந்த, மனிதர்களை பார்க்க கூடாது
ஐயா நீங்க சொல்ற இந்த வார்தை பல இஸ்லாமியர்கள் விடும் கட்டு கதை, நீங்க சரியாக சத்தியத்தை அறியவில்லை, இது உங்க குருட்டு நம்பிக்கை
♥ 47Quran is a fake book
😂😂😅😅 Please don't spread false brother... Tcc brother jesus bless you...
♥ 2ஒளியின் தூதன் ஆவியினாலும்
♥ 1அந்தி கிறிஸ்துவின் ஆவியினாலும் வஞ்சிக்கப்பட்ட பரிதபிக்கத்தக்க முன்னாள் ஊழியர்.
பைபிளில் இரண்டு இயேசு இரண்டு சுவிசேஷம் குறித்து கூறப்பட்டுள்ளது.
இவரோ உண்மையான உயிருள்ள ஒரே இறைவன் இயேசுவையும்
அவரை குறித்தான உண்மையான சுவிசேஷத்தையும்
சரியாக அறியாமல் போனதே இதற்கு காரணம் .
வேறொன்றுமில்லை.
Yesu irrai thoothar unmai Aanal yesu manithanin pavangalukaga marithar so he is God. Yesu kadavulaga illai endral eppadi ungalai kadaisi nalil ungalai Azhaithuselvar.
♥ 2Jehovah Yahweh 🕎🕎🕎✡️
♥ 2@thameetmஇப்படி எழுதியிருப்பது உங்கள் குரானில், குரானில் கூறிய ஈசா நபிக்கும், வேதத்தில் கூறப்பட்ட இயேசுவும் இரண்டு வேறு நபர்கள், குரானில் ஈசா நபி மீண்டும் பூமியில் வந்து இறந்து விடுவார், ஆனால் நாங்கள் நம்பும் இயேசு மீண்டும் பூமியில் வந்து நியாயம் தீர்ப்பராக வருவார். நானே ஆல்பாவும் (தொடக்கமும்), ஒமேகாவுமானவர் (முடிவுமானவர்),
Dear brother please find answer from quran Jesus is creater or creation. Then you will find the truth
Negal crsthavargalin irai nambikkayai kedukkadhirgal
தம்பி இஸ்லாத்தை ஏற்றார் என்கிறாயே ஆறுவயது ஆயிஷாவை திருமணம் செய்த முகமது ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்க முடியுமா இந்த அசிங்கமான காரியத்தை செய்யச் சொன்ன அல்லா தெய்வமாகுமா குரான் பதிவு செய்கிறது முகமது 18 திருமணம் செய்ததாக ஆனால் இயேசுவை பார் பரிசுத்தர் அவர் தன் ஜீவனையே உனக்காய் தந்தார் சிந்தித்து பார்
ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்
♥ 44யோவான் 8:24 BIBLE தெரியாமல் பேசக்கூடாது இயேசுக்கிறிஸ்து தெய்வம் மனிதனை இரட்சிக்க மனிதனாய் பூமிக்கு வந்தவர்
அல்லாவை பின்பற்றும்
கிறிஸ்தவர்கள்.
Jesus is God
♥ 4நீங்கள் எல்லோரும் யோவான் 4: 21 முதல் 24 ஆம் வசனம் வரை பாருங்கள் பிலிஸ் நன்றி வாழ்த்துக்கள்..
♥ 3What about Sony Muslim and Sia Muslim?
♥ 2தம்பி நரகத்தை வாவாணு வீட்டுக்குள்ள ஏத்திட்டியே தம்பி இயேசுவின் வருகைக்கு பிறகு ஐநூறு ஆண்டுகள் கழித்துதான் முஸ்லிம் மதத்தை முகமதுநபி உருவாக்குகிறார் அப்படி இருக்க எப்படி தம்பி இயேசு சிலுவையில் அறையப்படவில்லை உங்களுக்கு தெரியும் உன்னை கேட்டா ஹூரா குகையில முகமதுநபிக்கு ஜிப்ரியேல் வந்து சொன்னாருண்ணு உருட்டுவ தம்பி முகமதுநபி தன் சுயநலத்துக்காக உருவாக்கிய மதம்தான் முஸ்லிம் மதம் நீ அல்லா அல்லாணு எப்படி கூப்பிட்டாலும் அது உனக்கு எந்த பதிலும் தரப்போவதில்லை ஏனென்றால் முகமதுநபி தன் சுயநலத்திற்க்காக உருவாக்கிய ஒரு உயிரற்ற கதாபாத்திரம் தான் இந்த அல்லா இயேசுவே என்று கூப்பிட்டு பாரு உடனே பதில் தருவார் ஏனென்றால் இந்த உலகின் உயிருள்ள கடவுள் அவர்
ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
♥ 54யோவான்.1:1
அந்த வார்த்தை மாம்சமாகி ( மனிதனாகி)
கிருபையினாலும் சத்தியத்தாலும் நிரைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார்.
யோவான்.1:14
வேதத்தை அரைகுறையாக படித்து விட்டு உலராதே நண்பா
மோட்சம் வழி இயேசுதான்
இயேசு தீர்க்க தரிசி கிடையாது
அவர் தேவன்
ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
♥ 2யோவான்.1:1
அந்த வார்த்தை மாம்சமாகி (மனிதனாகி)
கிருபையிலும் சத்தியத்திலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார்.
யோவான்.1:14
வேதத்தை அறைகுரையா படித்து விட்டு உலராதே நண்பா.
இயேசு தான் தெய்வம்
மோட்சம் செல்ல வழி இயேசுதான்
நீ முதல் இந்து விருந்து கிறிஸ்தவத்தை ஏற்று கொண்டாய் பிறகு முஸ்லிம் மாக் மாறினார் அடுத்தது 😅
♥ 47:41தம்பி சுன்னி ஷியாவை மறந்திட்டீங்க
♥ 3சகோ ஈசா நபி என்றால் இயேசு அல்ல யாக்கோபின் அண்ணன் ஏசாவை தான் இவர்கள் இயேசு என்கிறார்கள்
❤
We love Jesus we trust jeasus not God
Nee oru muttal
அருமை பிரதர்..❤
♥ 2இயேசு கிறிஸ்து இறைவன் நல்ல ஒரு நபி அதை ஏற்றுக் கொள்வோம் இருக்கட்டும் அது ஒரு பக்கம் .ஆனால் முகமது நபியின் உடைய வாழ்க்கை வரலாறு அருவருப்பாகவும் கேவலமாக இருக்கிறது அவரை எப்படி நபியாக ஏற்றுக் கொள்கிறீர்கள் அதற்கு பதில் சொல்லுங்கள். இஸ்லாமியர் உடைய மதவெறி மூளைச் சலவையினால் தான் அவர்கள் அவரை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்கள் .இதே செயலை ஒரு இந்து மதத்தை சேர்ந்த இறைத் தூதரோ அல்லது கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இறைத்தூதர் செய்திருந்தால் சும்மா விடுவார்களா ஏற்றுக்கொள்வார்களா அவர்களை மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இது சரியா தவறா என்று
Super message ❤
Amen
♥ 1💯👍
Yes correct
Alla yarayum peravum elai yaralum perapadavum elai enkal nabi yesa nabi ( JESSAS ) ❤❤❤❤ VARUKAI
♥ 2ஏசு மீண்டு பூமிக்கு வந்து வாழ்ந்து நிறந்தரமாக இறந்து போய்விடுவார் இப்ப சொல்லு யார் இறைவன் என்று
நீ இறந்தாலும் உன் உயிரையும் இறைவன் தன்னளவில் தான் உயர்த்துவான் அப்போ நீயும் இறைவனா…???
♥ 1உன் ஏசு இறவனின் அடிமை என ஒப்புக்கொண்ட வசனம்…
மத்தேயு 7:21-28 TAOVBSI
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.